21/01/2021
தமிழ் இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும்...
நாம் அனைவரும் தமிழர் மட்டுமே என்ற உணர்வில்..
இந்திய திராவிட கம்பியூனிச தலித்தீய லாட்ட மாயையிலிருந்து வெளிவர வேண்டும்.
இந்த போலி தேசம் எதையும் நமக்கு விட்டுவைக்கப் போவதில்லை.
வேற்றுமையில் ஒற்றுமையாம்.. நல்லா இருக்குடா உங்க பிச்சக்கார ஒற்றுமை...
நமது ஆற்றுமண் லாரியில் ஏற்றி திருடியாச்சு.
நமது மொழி இந்தியனால் சமசுகிருதப் படுத்தியாச்சு.
நமது பெயர்கள் இந்தியிலும் அரபியிலும் ஆங்கிலத்திலும வச்சாச்சு.
நமது உழவுக் காணிகளை மனைகளாக்கி கான்கிரீட் வீடுகள் கட்டியாச்சு.
நமது பழந்தமிழர் காடுகள் மலைகள் செழிப்புநிலங்கள் மலையாளத்துக்கு தாரை வார்த்தாச்சு.
நமது ஆறுகள் பக்கத்து மொழிக்காரனுக்கு உரிமையாச்சு.
நமது அரசாளும் உரிமை வேற்று மொழியானுக்கே உரிய உரிமையாச்சு.
எமது நிலம் இந்தியன் அணுவுலை நிறுவவும் எரிகுழாய்கள் பதிக்கவும் நியூட்ரினோ பகுமானத்திற்கும் நிலக்கரி திருடவும் களவாடப்பட்டது.
நமது இளசுகளுக்கு மானவுணர்வே வந்து விடக்கூடாது என்பதற்காக மது கிரிக்கெட் சினிமா தல தளபதி போதைகளில் புதைச்சாச்சு.
எவன்டா என் தலைவன்? எங்கேடா எமது தலைவன்...
பாஜக மோடி அரசு சீனா விற்கு கடுமையான பதிலடி...
இந்தியா எல்லையை கைப்பற்றி சீனா ஒரு கிராமத்தை உருவாக்கியதால்...
சைனா வுக்கு செக் வைத்த மோடி...
அடேய் சப்பைமூக்கனுங்களா உங்க பழத்தை பேர் மாத்திட்டோம்..
இனி உங்க பொருளாதாரம் என்ன பாடுபடப்போகுதுன்னு மட்டும் பாருங்க..
எமகாதகன் மோடி 😁
William Henry Gates III or Bill Gates... பில்கேட்ஸ்...
இவன் ஒரு தடுப்பூசி வியாபாரி என்பது பலருக்கு தெரியவில்லை...
உலகில் எவன் தடுப்பூசி உருவாக்கினாலும், புது வகையான தடுப்பூசி கண்டுபிடித்தாலும் காப்புரிமை அல்லது இவனுக்கும் பங்குண்டு என்பது பலருக்கு தெரியவில்லை,
தன் தடுப்பூசி வியாபாரத்திற்க்காக, பல நாடுகளில் கட்டாய தடுப்பூசி சட்டம் கொண்டுவந்துள்ளான் என்று பலருக்கு தெரியவில்லை,
நம் குழந்தைகளை சோதனை எலிகளாய் பயன்படுத்துகிறான் என்று பலருக்கு தெரியவில்லை,
அப்படி சோதனை செய்ததில், பல ஆயிரம் கணக்கான குழந்தைகளை கொலை செய்திருக்கிறான், என்று பலருக்கு தெரியவில்லை,
அப்படி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு, பல மில்லியன் டாலர் இழப்பீடு கொடுத்துள்ளான் என பலருக்கு தெரியவில்லை,
தன் தடுப்பூசி மூலம், உலக மக்கள் தொகையை, மற்றும் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துகிறான், என்பது பலருக்கு தெரியவில்லை,
தடுப்பூசிக்காகவே சில நோய்களை பரப்பினான் என்பதும், அந்நோய்க்காக போடப்பட்ட தடுப்பூசியே மேலும் பல நோய்களை உருவாக்குகின்றன என்பதும் பலருக்கு தெரியவில்லை,
உலகில் உள்ள பல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களையும், உலக நாடுகளை கட்டுப்படுத்தும் பல அமேரிக்க அமைப்புகளையும், தன் சட்டை பைக்குள் வைத்துள்ளான் என்பது பலருக்கு தெரியவில்லை,
மரபணு மாற்றப்பட்ட விவசாய விதைகள், மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்கள், செயற்கை இறைச்சி தயாரித்தல், போன்ற தொழில் செய்கிறான் என்பது பலருக்கு தெரியவில்லை,
விண்ணில் பல Satellite செலுத்தியுள்ளான், மேலும் பல Satellite செலுத்த திட்டமிட்டுள்ளார் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
இதன் மூலம் மனிதனை கண்காணிக்க, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ID-2020 என்ற முறையை உருவாக்கியுள்ளான் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
அதிகாரப்பூர்வமான Corona virus தடுப்பூசியை இவன் மட்டுமே உருவாக்குவான், அல்லது இவன் உருவாக்கிய தடுப்பூசியை மட்டுமே சில அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படும் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
இந்த ID-2020 முறையை நமது உடலில் செலுத்துவான் என்பதும், இது corona virus தடுப்பூசியின் கண்கானிப்பு மற்றும் பராமரிப்பு என்று நம்மை முட்டாளாக்குவான் என்பதும் பலருக்கு தெரியவில்லை,
ஆப்பிரிக்காவையே காலி செய்தவன் என்று பலருக்கு தெரியவில்லை.
உலக சுகாதாராமைய தலைவர்கள், சிறப்பு அதிகாரிகள் என அனைவரும் இவனின் கையாட்டி பொம்மை தான் என்று பலருக்கு தெரியவில்லை,
மேலும் தெரிந்துகொள்வோம், இவனை பற்றி...
தலித்தியம் என்ற சாத்தான்...
தலித்தியம் என்பது 90 களில் இந்திய அரசால் திட்டமிடப்பட்டே உருவாக்கப்பட்டு போற்றி வளர்க்கப்பட்ட ஒரு கருத்தியல் ஆகும்.
ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையே இதன் அடிப்படை நோக்கம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இதை நன்கு உள்வாங்கியவர்கள் 'SC / BC ' என்ற வகுப்பு வாத அடிப்படையில் மக்கள் பிரிவினைகளை ஊக்குவித்த பிராமணியம், மேற்ப்படி வகுப்புவாத மக்களிடையே அடுத்தக்கட்டமாக குழப்பத்தையும், பதட்டத்தையும், ஒற்றுமை இன்மையையும் உருவாக்கவே தயாரிக்கப்பட்டது என்றும் எளிதில் விளங்கும்.
சுருக்கமாக, தலித்தியம் என்பது பிராமணியத்தின் இன்னொரு குழந்தை.
அம்பேத்காரை ஏற்காத பிராமணியம், திட்டமிட்டே அம்பேத்கார் தான் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்று பரப்புரை செய்யும் நோக்கம், அந்த அந்த தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை ஓரம் கட்டி விட்டு, அம்பேத்காரை அவர்களின் அடையாளமாக மாற்றுவதே ஆகும்.
இதன் மூலம் தலித்தியம், அதன் அடையாளம் என அனைத்தையும் தனது பிடியில் வைத்திருந்து ஆட்டுவிப்பதே பிராமணியத்தின் நோக்கம்.
தமிழர்கள் நாம் செய்ய வேண்டியது என்ன..?
தலித்தியம் முதலில் தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
திராவிடம் தமிழர்களுக்கு ஒரு துரோகி என்பதை உணர வேண்டும்.
அது முழுக்க முழுக்க பிராமண அடிமை கருத்தியல் என்பதை உள்வாங்க வேண்டும்.
திராவிட அரசியலை வேரோடும் மண்ணோடும் பிடுங்கி ஏறிய வேண்டும்.
பிராமணர்களுக்கு உதவ ஆரியம், தெலுங்கருக்கு உதவ திராவிடம் என்பது போல, தமிழருக்கு என்று ஒரு கருத்தியல் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி அமைய தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டும். இதுவே தமிழன் என்ற தேசிய இனத்துக்கான விடுதலை.
மேற்ப்படி இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும்,
ஆரிய கதையின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்க எதிர்காலத்தில், பாடுபட வேண்டும்.
இதன் மூலம் ஆதிக்கம் என்பது அந்த அந்த தேசிய இனத்தின் பிடியில் வருவதால், தனித்து ஆதிக்கம் செய்யும் பிராமணர்கள் அந்த அந்த தேசிய இனத்துடன் கலக்கவோ, பிரியவோ வர்புருத்தப்படுவார்கள்.
இது பிராமணியம் என்ற கருத்தியல் அழியவும், அவர்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை உடைக்கவும் வழி செய்யும்...
ஆழ்மனத்தின் சக்தி...
உங்கள் ஆழ்மனத்தின் சக்தியை அறிந்துகொள்ளுங்கள்... அதைப் பயன்படுத்தி உங்களை ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...
அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி..
அண்டம் என்பது பிரபஞ்சம்.. பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்...
இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன. அவற்றில், ஒன்று காஸ்மிக் சக்தி. இதைப் பயன்படுத்தி நமது நியாயமான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இந்த காஸ்மிக் சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.
ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் இருமுறை செய்துவர வேண்டும்.
காலையில் எழுந்து குளித்துத் தயாரானதும், இரவில் தூங்கும் முன்பாகவும் 15 நிமிடம் வரை நாம் தியானம் செய்து வர வேண்டும்.
மனக்காட்சியின் மூலம் விரும்புவதை அடைவது எப்படி?
இதுதான் ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் சுலப வழிமுறை...
இதற்கு ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலிசேசன் என்று பெயர்...
இதை தமிழில் படக்காட்சியாகக் கற்பனை செய்துபார்த்தல் எனக் கூறலாம்.
இதை அறிவியல் பூர்வமாக கண்டு பிடித்து நெறிப்படுத்தியவர் ஜோஸ் சில்வா என்ற ஆங்கிலேயர் ஆவார்.
இன்று இதை ஐரோப்பா. அமெரிக்கா கண்டங்களில் எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள்(workshops)நடத்திக் கொண்டே இருக்கின்றனர்.
இதனால் தான் மேலை நாட்டினர் பல கோடி ரூபாய்கள் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றனர்.(நேர்மையான வழிமுறையில்)...
ஆர்கிமிடீஸ் தத்துவம் -பல அறிவியல் கண்டு பிடிப்புகளை அனாயசமாய்க் கண்டவன் தமிழன்...
கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.
சோழர்கள், சேரர்கள், மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.
சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானூறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது.
ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.
குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார். இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும் திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர் கோவிலும் தான்.
திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர் கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார தானம்'' செய்தார்.
துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக கொடுப்பதாகும்.
ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது. ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி, அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார். முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை, அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.
இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ?
ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக் கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை.
முதலில் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி (குளம்) மண்டபத்தை காட்டினான். அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை (நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்து யானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது. பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரங்களை வைக்க ஆரம்பித்தார்கள். யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள். கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும் வந்தது. பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தார்கள்.
ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்...
தொப்பையை குறைக்கும் அன்னாசி...
வயிற்றில் தொப்பை மட்டும் குறைய அடம்பிடிக்கிறதா?
இதனை முயற்சி செய்து பாருங்கள்...
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரினை எடுத்து, அதில் ஒரு அன்னாசிப் பழத்தை துண்டுகளாக்கி போடுங்கள்.
கூடவே ஓமப் பொடி 4 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து, கொதிக்க விடுங்கள்.
நன்றாக அன்னாசி வெந்ததும் அடுப்பை அணைத்து அந்த நீரினை இரவு முழுவதும் அப்படியே விடுங்கள்.
காலை அந்த நீரினை வடிகட்டி குடிக்க வேண்டும்.
இவ்வாறு 10 நாட்கள் செய்தால், தொப்பை குறைந்து ஸ்லிம்மாகி விடும்...
உலகின் முதன் முதலில் போரில் பயன்படுத்திய விஷவாயு பற்றி தெரியுமா.?
இரண்டாம் உலக போர் ஆரம்பிக்கும் முன் இத்தாலியில் இனவாதிகள் ஆதரவுடன் முசோலினி ஆட்சியை பிடித்தார்.
முசோலினி ஆட்சியில் அமர்ந்தவுடன் தமது அண்டை நாடுகள் மீது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தார்.
அதன் ஒரு பகுதியாக எத்தியோப்பாவை தாக்க ஆரம்பித்தார் முசோலினி.
தாக்கி வெற்றியும் பெற்றார்.
இவர் வெற்றிபெறுவதற்கு காரணம் தான் கொடூரமானது.
உலக வரலாற்றில் முதன் முறையாக விஷவாயுவை போரில் பயன்படுத்தியது இந்த கொடுங்கோலன் தான்.
இதன் தொடர்ச்சி இன்றுவரைக்கும் உள்ளது.
அமேரிக்கா ஈராக் இராணுவத்தை இதே வழியில் கையாண்டு தான் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான உயிர்களை கொன்றது.
முசோலினி பயன்படுத்திய விஷவாயு chemical warfare agents என்று சொல்லக்கூடிய ஒரு பயங்கர இரசாயனத்தை gas இல் கலந்து வானில் இருந்து தூவப்பட்டு சில நிமிடத்தில் இலச்சக்கணக்கான அப்பாவி எகிப்தியர்களை கொன்றான் முசோலினி..
அந்த பிணத்தில் தான் தமது இராஜாங்கத்தை பெருமையாக பேசுகிறது.
இதில் கொடுமையென்னவென்றால் மேற்குலக இத்தாலி ஆதரவு நாடுகள் உட்பட இந்த கொடூர வரலாற்றை மறக்கடிக்கவே முயற்சிக்கிறது.
ஆனால் மறந்துவிட வேண்டாம்.
ஒன்றுமறியாத அப்பாவிகளை விஷவாயு செலுத்தி சாகடிப்பது இத்தாலி , அமெரிக்க , ஜெர்மனிக்கு ஒன்றும் புதியது அல்ல.
1972 ஆண்டு வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் 1993 ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கய் சட்டத்தின் படி..
இந்த இரசாயன வாயுவை ஆய்வு செய்ய தடை விதிக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்து கையொப்பம் இட்டது.
ஆனால் சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டுதான் உள்ளது. முக்கியமாக அமெரிக்கா..
ஈராக் இராணுவம் தடை செய்யப்பட்ட அணு ஆயுதம் வைத்துள்ளது என்று..
இராக் மக்களையும் குழந்தையையும் கொன்றொழிக்க அமெரிக்கா பயன்படுத்தியது உலக நாடுகள் முழுவதும் தடை செய்யப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி தான்...
உடல் நலம் காக்கும் பச்சிலை காட்டுச்சுரை...
இதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர்..
காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும்.
பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.
சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்து விடலாம்.
கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியத்தான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்.
நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ் முறிவு ஏற்பட்டு குணம் தெரியும். விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்...
இந்தி பேசு இந்தி பேசு என்று சொல்றீங்களே , எந்த இந்தி பேச வேண்டும் என்று சொல்லவே இல்லையே?
அடப்பாவிகளா, இத்தனை மொழிகளின் அடையாளத்தை அழித்து விட்டு தான் இந்தி மொழியை உருவாக்கி உள்ளீர்கள் என்பதை மறந்து விட்டு இந்தியை திணிக்கிறீர்களே...
ஒருவன் Passport இல்லாமலே உலகநாடுகள் முழுக்க சுற்ற முடியும்...
ஒருவனுக்கு உலக பண மதிப்பில் 6 லட்சம் கோடி சொத்து இருக்கிறது எனில் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருப்பான்...
ஆனால் அவன் தன்னை சாதாரணமான ஆளாக காட்டிகொள்கிறான் எனில் அவனுக்கும் மேல் ஒரு கூட்டம் இருக்கிறது என்று அர்த்தம் அந்த கூட்டத்தை தான் மன்னர் குடும்பம் என்று சொல்கிறேன்.
இங்கே நகரத்தார்கள் என்று இருப்பவர்கள் அனைவரும் வெள்ளாளர்களே உண்மையான நகரத்தார்கள் இவர்கள் இல்லை...
இதையே தான் மா.பொ.சி மறைமுகமாக கேட்டார்...
உண்மையான நகரத்தார்கள் எங்கே சிலப்பதிகாரத்தில் சொல்லிய நகரத்தார்களுக்கும் உங்களுங்கும் எந்த ஒற்றுமையும் இல்லையே நீங்கள் வெள்ளாளர்கள் தானே ?
ஆதாரம் : பேசியிருப்பது பா.சிதம்பரம் (நகரத்தார்) மகன்.. கார்த்திக் சிதம்பரம்...
திருட்டு திராவிடம்...
நாயுடு ஹால்.
அஹர்வால் கார்மெண்ட்ஸ்.
டாக்டர் ரெட்டிஸ்.
சேட்டு கடை.
நாயர் டீ கடை,
பட்டேல் எக்யூப்மெண்ட்ஸ்.
இப்படி வந்தேறிகள் சாதி அடையாளத்தோடு. வியாபாரம் செய்யலாம். அது பகுத்தறிவு...
அதையே மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொரும் தங்கள் உரிமை, மற்றும் அரசியல் அதிகாரம் வேண்டி போராடினால், அதற்கு சாதி சாயம் பூசிட வேண்டியது.
திராவிடத்தின் பல்பறிவு எது என்று தமிழர்கள் தெரிந்து வைத்து கொண்டார்கள்..
எனவே திராவிடத்தை வேட்டையாடும் நேரம் இது.
ஆகவே தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவது காலத்தின் கட்டாயம்...
சாதியை உருவாக்கியது கன்னடன் எனும் திராவிடனே...
தமிழனை வீழ்த்தியது திராவிடன் எனும் வடுகர்களே...
மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?
இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது.
அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?
காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்...
தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது.
அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?
வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை.
மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.
இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.
பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல..
அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்னாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..
மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.
'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கர்னாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.
அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்..
Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm
தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.
குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு..
என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.
சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே. அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்து கொண்டது இல்லை.
இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்...
பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், அண்ணா, கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது...
என்னடா இது புதுசு புதுசா சட்டத்தை போடுறாங்க... குஜராத் மாநில மாண்புமிகு பாஜக பினாமி நிதியரசர் அவர்களே...
தகவல் உரிமைச் சட்டத்தில் இத்தனை மனுக்கள் தான் போட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிட வில்லை.என்பது தெரியுமா...
யார் இந்த வந்தேறி திமுக தெலுங்கர் கருணாநிதி....
ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர்தான் இந்தக் கருணாநிதி...
இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.
தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் “தட்ஷணாமூர்த்தி” என்பதாகும்.இது ஒரு சமற்கிருதப் பெயராகும்.
இவராக வைத்துக் கொண்ட “கருணாநிதி” என்பதும், சமற்கிருதப் பெயரே..
‘கருணை’ என்றால், அருள் என்றும், ‘நிதி’ என்றால், ‘செல்வம்’ என்றும் தமிழில் பொருள்படும். ஆக ‘கருணாநிதி’ என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும்.
கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார்.
திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’.
தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினையும் பேரன் தயாநிதியையும் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர்.
தெலுங்கு வருடப்பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர்.
ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர்.
ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரே நாளில் சுமார் 300000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடாத தமிழின விரோதி.
தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.
தி.மு.க அமைச்சரவையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ். இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே.
சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் ‘தமிழினப் பாதுகாவலர்’ தெலுங்கர் மு.கருணாநிதி.
தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி.
தமிழ் நாட்டில் பிழைக்க வந்த இந்த தெலுங்கர் இதுவரை தமிழனாக நடித்து ஆண்டதுப்பத்தாமல் மேலும் தமிழனை ஏமாற்றி தன் மகனை ஆள வைத்து தமிழனை ஏமாற்றி கொள்ளையடித்ததைக் காப்பாற்ற நினைப்பது தான் இந்த வந்தேறியின் குறிக்கோள்...
புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி தமிழரா?
இல்லவே இல்லை... திமுக தெலுங்கர் கருணாநிதி எப்படி தமிழர் என்று சொல்லி தமிழனை ஏமாற்றினாரோ..
அது போலவே தான் கிருஷ்ணசாமி தெலுங்கரும் தமிழர் என்று சொல்லி ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறான்..
தந்தை கொண்டா ரெட்டி..
தாய் அருந்ததியர்...
இருவருமே தெலுங்கர்.. இந்த தெலுங்கர்களுக்கு பிறந்த கிருஷ்ணசாமி எப்படி தமிழர் ஆவார்..
மேலும் இவரது மனைவி மலையாளியாம்..
திருவனந்தபுரத்தில் மருத்துவமனை கட்டி கொண்டிருக்கிறார்கள்..
அந்த மருத்துவமனைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று தற்போது பாஜக வுக்கு கூஜா தூக்கி கொண்டு திரிகிறான்...
குறிப்பு : கிருஷ்ணசாமி மகள் +2 தேர்வில் 676 மார்க் எடுத்ததால் மருத்துவச் சீட் கிடைக்கவில்லை.. உடனே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சீட் கேட்டு வாங்கி மகளை படிக்க வைத்தார்...
கால்டுவெல் முதல் திமுக கருணாநிதி வரை...
தமிழ்-திராவிடக் குழப்பங்களுக்குக் காரணம்.
1. இந்தியாவிற்கு வந்த மேற்கத்திய மொழியியல் அறிஞர்களில் சிலர், குறிப்பாக கால்டுவெல் போன்றோர் மொழிக் குடும்பங்களை வகைப்படுத்தும் போது ஒருசில வட இந்திய இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுத்ததால் வந்த குழப்பமே இன்று வரை தொடர்கிறது.
2. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் குமரிளபட்டர் ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்று குறிப்பிடுகிறார் என்றும், தெலுங்கில் அடங்கும் கன்னட மொழி, தமிழில் அடங்கும் மலையாளம் மேலும் சிறிய பேச்சு மொழிகளையும் உள்ளடக்கி, இவை உள்ளடங்கிய தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட மொழிக்குடும்பம் என்று பெயரிடலாமென கால்டுவெல் குறிப்பிடுகிறார்.
(Robert Caldwell, A Comparative Grammar of Dravidian Languages (1856), 1875, Kavithasaran Pathipagam, Chennai, 2008, p.6)
3. கால்டுவெல் தென்னிந்திய மக்களைக் குறிக்க, மனுஸ்மிருதி, ஐத்திரேய பிராமணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் சொற்களைத் தேடுகிறார். ஆனால் மகாபாரதமோ தமிழர்களைத் தனியொரு பிரிவாகக் காட்டுகிறது.
மகாபாரதத்தில் யுதிஸ்திரன் (தர்மர்) இராஜசூய யாகம் நடத்தும் முன்பு அனைத்து மன்னர்களையும் வெல்ல விரும்பி தம்பி சகாதேவனைப் படையுடன் அனுப்புகிறான். சகாதேவன் தெற்கே ‘திக்விஜயம்’ மேற்கொண்டு
திராவிடர், சோழர், கேரளர் மற்றும் பாண்டியரை வென்றான் என்று மகாபாரதம் கூறுகிறது.
(Maha bharata, ii, 34, 1988).
இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:
தமிழரைக் குறிக்க கால்டுவெல் 'திராவிடர்’ என்ற சொல்லைத் தவறாகத் தேர்வு செய்தார் என்பதே ஆகும்...