18/07/2020

தமிழ் கடவுள் முருகனை விமர்சித்த வந்தேறி திராவிட கும்பலுக்கு ஈழத்தமிழனின் பதில்...


காலத்தை அறிதல் - The Theory Of Time...



ஏன் காலத்தை பற்றி தெரிஞ்சுக்கனும்
நான் என்ன physictஆ என்று கேக்குறீங்களா ?

அப்படி இல்ல,

மாச சம்பளம் 2லட்சமா இருந்து அதுல 1.40 EMI or Expensiveனு செலவு பண்ணுனாலோ,

15,000 வாக்கிட்டு அதுல 1000ரூபாய் கூட சேமிக்க முடியலைனாலோ,

என்னைக்கோ விட்டு போன காதலன்/காதலி பற்றிய நினைவுகளையும் உணர்வுகளையும் மறக்கமுடியாம
தவிச்சுகிட்டு இருந்தாலோ,

இனிமே வாழ்க்கை/வாழ்க்கையில் எதுக்காக/எப்படி வாழனும்னு யோசிச்சாலோ..

நீங்க காலத்தை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கனும்..

It's Not about Physics but It's About Life Process...

அறிவியல் சொல்லும் காலத்தின் இயல்பு என்பது மூன்று வகைகள்...

காலம் ஒரு வட்டம்..  ( இளைய தளபதி சொன்னது போல )..

{ நான்கு காரணங்களுக்காக : பிறப்பின் உருவாக்கம், பிறப்பு, வாழ்தல், இறப்பு }..

காலம் நெடுந்தூர பாதை போன்றது ( நேர்கோடு )..

{ காலத்தை கடக்க கடக்க வளர்ச்சி என்பது வருவதால் }...

காலம் என்பது குழப்பம்...

{ எதுவும் நம் கட்டுபாட்டில் இல்லாமல் தானாக இயங்குவதால் }...

வட்டம்...

நாம் காலத்தை வட்ட வடிவமாக எற்றுக்கொண்டால்... துறவியை போல வாழ்க்கை எந்த தொழில்நுட்ப அல்லது அறிவியல் ஈடுபாடுகளின்றி பிறப்பு இறப்பு என்ற வட்டத்திலே சுற்றுகிறோம் என்பதாகிறது..

அல்லது புதிய தேவைகள் இல்லாமல் இருப்பதை கொண்டே வாழ்வது...

நேர்கோடு...

காலத்தில் மறுமலர்ச்சி அல்லது Telescope வழியாக பார்த்தால் வட்டத்திலிருந்து பிரிந்து புதிய பாதையாக நெடுஞ்சாலையாகிறது.
இங்கு தான் மனுடம் காலமும் தொழில்நுட்பமும் ஒருசேர வளர்ச்சி கண்டது.

{ காலத்திற்கேற்ற அறிவியல் முன்னேற்றங்கள் }...

குழப்ப வடிவம்...

அறுதியிட்டு கூறமுடியாது கால வடிவம் { இயற்கை }..

காலத்தை வட்டமாகவோ நேர்கோட்டிலோ ஏற்றுக்கொள்வதால்.. 

ஒரே நிகழ்வை/உணர்வை - வேறு வேறு காலங்களில்.. வேறு வேறு பரிணாமங்களில் எதிர் கொள்வோம்..

ஆர்வமோ - சலிப்போ எல்லா காலகட்டத்திலும் ஒரே இடத்தில் மையம் கொள்ளும்.

எத்தனை புதிய காதலை தொடங்கும் போதும் முதல் காதலையும் அதன் இன்பங்களையும் காயங்களையும்
நினைவும் படுத்தும். ( இங்கு காதலும் அதன் உணர்வுகளும் )..

ஆனால் நம் ஆழ்மனம் விடுபட நினைப்பதெல்லாம் இந்த ஒப்பீட்டளவைத்தான்.

நாம் நேர்கோட்டிலோ/வட்டத்திலோ பின் செல்லவோ அல்லது ஓர் இடத்திலோ தேங்கியிருக்க விரும்புவதில்லை.

காலத்தை வட்டம்/நேர்கோடுகளாக பார்ப்பதால்..
வட்டம் ஆரம்பப்புள்ளியை வந்தடையும், நேர்கோடில் முன் சொல்லும், பின் சொல்லும் அதிலும் அதே நிகழ்வுகள் ஆனால் வேறு பரிணாமங்கள்.

சரி வட்டத்திலிருந்தும் நேர்கோட்டிலிருந்தும் விடுவட என்ன தான் வழி ?

அது காலத்தின் இயல்பை நான்காம்  வகையாகக் கொள்ளதல்.

வெற்றியோ/தோல்வியோ அது  சிறிதாகவோ/பெரிதாக வோ அல்லது நிலையுள்ள குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொள்ளாத கால வடிவத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதுவே சுருள் வடிவம், இதில் மேல சென்றாலும் தேக்கமின்றி விடுபட்டு மேல மேல என எழும்பவும்,தவறி கிழே விழுந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் நாம் சிக்கிக்கொள்வதில்லை, மாறாக தேக்கமின்றி உறுதியான பாதையையும் அதனை அடையும் பக்குவத்தையும் நமக்கு அளிக்கும்.

மேலும் நீண்ட பயணத்தை நம் இலக்காகவும் அதற்கு இடையில் எது வந்தாலும் அதனை கடந்து முன் செல்லவும் உதவும், ஒவ்வொரு முறையும் புது புது படிநிலைகளையும் அடையவும், திரும்பி பார்த்து திருத்திக் கொள்ள கால கண்ணாடியையும் கொண்டுள்ளது இந்த மதிப்புச்சுருள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இந்த மதிப்புச்சுருள் ( Value Helix ) என்பதை இவர்கள் எங்கு காண்டார்கள்?

மனித மரபணு வடிவில் அதுவும் மதிப்புச்சுருள் வடிவம் கொண்டது அதனால் தான் தேக்கமின்றி மனிதன் பரிணாம வளர்ச்சியடைகிறான்...

டெலிகினிசிஸ் (Telekinesis)...



டெலிகினிசிஸ் (Telekinesis)  என்பது மனதால் உடலின் சக்தி இயக்கத்தை அதீத அதிர்வெண்ணில் வெளியேறுதல் ஆகும்..

இவ்வாறு வெளியேற்றும் போது எதிரே  உள்ள பொருளின் அதிர்வெண் மாற்றப்பட்டு அதனுள் சில மாற்றங்கள் ஏற்படுகிறன..

இதனால் அப் பொருள் நகருதல் அல்லது வளைதல் போன்ற மாற்றங்கள் ஏற்ப்படலாம்...

தமிழின விரோதி திருட்டு திமுக...


பிராடு பயலுங்க இந்த தெலுங்கு திமுக காரனுங்க...


அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் இல்லைனா...


மக்களின் வரிப்பணம் 6,600 கோடி ரூபாயை விழுங்கிய கூவத்தூர் கூட்டம் - ஊழலின் புகலிடம் அதிமுக...


இந்துக்களுக்கு 65.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்ததாக திருட்டு திமுக சொல்வதில் உள்ள உண்மை என்ன?


இதுக்குத் தான் "பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா"ன்னு தோழர் ஸ்டாலின் அன்னிக்கே சொல்லீருக்காரு😂😂

பிராடு, பித்தலாட்டம், கொலை, கொள்ளை இதை தவிர திமுக தமிழகத்தில் செய்தது ஒன்றுமில்லை...

2020 எல்லாம் புதுசு புதுசா கிளம்புது - மஞ்சள் நிற தவளைகள்...


ESP என்றால் என்ன..?



Extra sensory perception..

(புலன் புறத்தெரிவு) என்பது நமது ஐந்து புலன்களை தாண்டி நமது ஆழ்மனதின் மூலம் செய்யப்படும் அல்லது உணரப்படும் விடயங்கள் ஆகும்.

இது அறிவியலுக்கும் சாதாரண மனித அறிவுக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் என்றும் மனிதனுக்கு இதன் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

ESP - இன் வகைகள்:

Telepathy : பிறரின் எண்ணங்களை அறிதல் அல்லது பிறருக்கு குறிப்பிட்ட எண்ணத்தை அனுப்புதல்.

Clairvoyance : தொலைதுரத்தில் நடைபெறும் நிகழ்சியை பார்த்தல் அல்லது அங்கு இருக்கும் பொருள்களை பார்த்தல்.

Precognition : எதிர்க்காலத்தை கணித்தல்.

Retrocognition : கடந்த கால நிகழ்வுகளை பார்த்தல்.

Mediumship : இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுதல்.

Psychometry : ஒரு பொருளை பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரை பற்றியோ அல்லது நிகழ்வுகள் பற்றியோ சொல்லுதல்.

Apportation : பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைய செய்தல்.

Aura reading : மனிதனை சுற்றியுள்ள ஒளி அலையை காணுதல்.

Automatic writing : சுயநினைவு இன்றி ஆழ்மனதின் உதவயுடனோ அல்லது பிற சக்திகளின் உதவியுடனோ எழுதுதல்.

Bilocation : ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல்.

Death-warning : பிறரின் இறப்பை முன்கூட்டியே காணுதல.

Divination : குறி சொல்லுதல்

Dowsing : தங்கம்,புதையல் ,நீர் அல்லது கண்களுக்கு புலப்படாத பொருள்களை குறிப்பிட்ட சில உபகரணங்களை வைத்து கணித்தல்.

Energy medicine : Healing சிகிச்சை முறைமூலம் மனித உடலின் குறிப்பிட அலைவரிசையை சரிசெய்தல்.

Levitation  : ஆழ்மனத்தின் உதவியுடன் காற்றில் மிதத்தல்.

Psychokinesis or telekinesis  : மனத்தால் பொருள்கள் நகர்த்துதல்

இவ்வாறு பலவிதமான ESP சக்திகள் உள்ளன. ஆனால் விஞ்ஞான பூர்வமான பலதும் நிருபிக்கபடவில்லை.

ஆனால் மேலே கூறப்பட்ட பல சக்திகளும் பல காலங்களில் பல்வேறு மனிதர்களால் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

தியானம்,யோகா, இயற்கையோடு சேர்த்த வாழ்க்கை முறை, முன்னோர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் மூலமாக இந்த சக்திகளை மனிதனால் பெற முடியும் என்பது சான்றோர்களின் கருத்து.

காரணம் இச் சக்திகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் சக்திகள் ஆகும்.

அதை வெளிக்கொண்டு வர அவனால் மட்டும் தான் முடியும்...

நம்ப முடியாத உண்மைகள்...


பெரியார் கல் மீது காவி சாயம் ஊற்றி அவ மரியாதை...


பிரமிடு தமிழர் கட்டியது... எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்...



பிரமிடு தமிழர் கட்டியது...

16 டன் எடையுள்ள துல்லியமாகச் செதுக்கப்பட்ட கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, 13 ஏக்கரில், மயிரிழைகூட மாறாது நேர்த்தியாக, செப்பமாக பிரமிடு அமைத்தவர்கள் தமிழர்கள்.

350 அடி உயரத்துக்கு 260 கோணத்தில், மேலேறிச் செல்ல அம்புபோல் நீண்ட பாதையைக் குடைந்து உருவாக்கியவர்கள் தமிழர்கள்.

மற்ற இனமெல்லாம் நாடோடிகளாய் திரிந்த காலத்தில் நாகரிகத்தின் உச்சத்தில், நகர நாகரிகத்துடன், பொறியியல் நுட்பத்துடன், மூடநம்பிக்கைத் துளியும் இன்றி வாழ்ந்த இனம் தமிழினம்.

ஆனால், ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பினால் மூடநம்பிக்கைகளில் மூழ்கி இன்று அடிமை வாழ்க்கை, அவல வாழ்க்கை வாழ்கிறான்.

பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல்..
எகிப்தை ஆண்டவர்கள் தமிழர்கள்..

பிரமிடு என்பது தமிழ்ச் சொல்...

இறந்தவர்களை எரிப்பது ஆரியர் வழக்கம். ஆனால், இறந்தவர்களை புதைப்பது தமிழர் (திராவிடர்) மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = பெருமிடு என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

எகிப்து தமிழர் மண், அங்கு ஆண்டவர்கள் தமிழர்கள், கிளியோ பாட்ரா தமிழ்ப் பெண் பொன்றவற்றை அடுத்தடுத்து அறிவோம்.

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.. ஆண்டவர்கள் தமிழர்கள்..

ஆதாரங்கள் இதோ...

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

Asiatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

Heinrich Kari Brugsh - History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey  என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர் என்கிறார்.

தமிழ் மன்னர்கள் பெயர் மற்றும் கிளியோபாட்ரா பற்றி அடுத்து பார்ப்போம்....

எகிப்தில் ஆண்ட மன்னர்கள் தமிழர்கள்

அங்கு ஆண்ட மன்னர்கள், “தொட்டகாமன்” “அகநாடன்: போன்ற பெயருடையவர்கள். இப்பெயர்கள் தூயத் தமிழ்ச்சொற்கல் என்பதன் மூலம் மன்னர்கள் தமிழர்கள் என்பது உறுதியாகிறது.

அதே போல் கிளியோபாட்ரா ஒரு தமிழ்ப்பெண். அவரது கருநிறமே அதற்குச் சான்று. மேலும் அப்பெயர் ஒரு தூயத் தமிப்பெயரின் திரிபு.

கிளியோ பத்தரை என்பதே கிளியோ பாட்ரா என்று மாறியது. கிளிபோன்ற அழகி. பத்தரை மாற்று தங்கம் என்னும் பொருள் உடையது அது.

அதே போல் மெசப்பட்டோமியா பகுதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். மெசப்பட்டோமியா என்பது, தூயத் தமிழ்ப்பெயரின் திரிபு.

மிசைப்பட்டணம் என்பதே அப்படி மாறியது...

மிசையென்றால் மேடு. மேட்டில் உள்ள நகரம் என்பது அதன் பொருள். அதுவே மிசப்பட்டிணம் -----> மெசப்பட்டோமியா என்று மாறியது...

கடந்த பிப்ரவரியில் பாஜக வில் இணைந்த வீரப்பனின் மகள் வித்யா மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் பதவி - செய்தி...


கடந்த 6 ஆண்டுகளில் 40 கோடி வங்கிக் கணக்குகளை தொடங்கி வைத்துள்ளோம் - பாஜக மோடி...


மினிமம் பெலன்ஸ் கூட வைக்க முடியாத ஏழை மக்களிடம் இருந்து அபராதம் என்ற பெயரில் எவ்வளவு கோடி கொள்ளை அடித்துள்ளீர்கள்...

இனி கல்வி எல்லாருக்கும் பொதுவாக இருக்காது...



Online கல்வி ஏழைகளுக்கு எட்டா கனி.. அவர்கள் குழந்தை தொழிலாளர்கள் ஆக மாறுவார்கள். அது தான் ஆளும் வர்க்கத்திற்கு தேவை...

கல்வியை இலவசமாக தர வேண்டிய அரசாங்கம் வாய் மூடிக் கொண்டு இருக்கிறது...


மக்கள் தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து, தரமான கல்வியை கற்பிக்க சொல்லி குரல் எழுப்புவதில் கவனம் செலுத்துங்கள்...

உலகமே ஏற்றுக்கொண்டுள்ள ஒரு பொய்யான கோட்பாடு...


குறிப்பு : இந்த பதிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...

அரிவை தெரிவை பேரளம் பெண்ணென பாற்படு மங்கை பருவக்காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.

பேதை 1 வயது முதல் 8வயது வரை
பெதும்பை 9 வயது முதல் 10 வயது வரை.

[அடுத்த வார்த்தையை நன்றாக கவனிக்கவும்].

மங்கை 11 வயது முதல் 14 வயது வரை
மடந்தை 15 முதல் 18 வரை
அரிவை 19 முதல் 24 வயது வரை.

இவைகளை எதற்காக சொன்னேன் தெரியுமா ?

நமது நாட்டில் மிகப்பெரிய விஷயமாக கருதுவது குழந்தை திருமணம்..

இப்படி ஒரு கான்செப்டை உருவாக்கி பல பெண்களின் வாழ்க்கையை வீணாக தான் ஆக்கியுள்ளது இந்த நவீன சமூகம்.
எப்படி ?

ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருப்பினும் இதுவே உண்மை ...

எயிட்ஸ நோயாளியின் எச்சிலோ அவர்களது உடம்பை தொடுவதாலோ எய்ட்ஸ் நோய் மற்றவர்களுக்கு பரவாது என்று சொல்லியும்..

அவர்கள் எய்ட்ஸ் நோயாளி என்று தெரிந்து விட்டால் நாம் அவர்களை புறக்கணிப்போம் இதற்க்கு காரணம்.?

நம் மனதில் இந்த நோயின் அதிகப்படியான தாக்கம் தான்..

அதே போன்று தடுப்பூசி என்பதே ஒரு மருத்துவ கொள்ளை தான், தடுப்பூசி சம்பந்தமாக நன்றாக ஆய்விட்டுவிட்டு படித்து விட்டு நம் குழந்தைக்கு தடூப்பூசி போடாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு..

திடீரென்று எல்லோர் குழந்தைக்கும் தான் தடுப்பூசி போடுகிறார்களே நம் பிள்ளைக்கு போடாமல் போனால் பின்னாளில் ஏதேனும் பிரச்சனை வந்து விட்டால் என்ற மனநிலை சற்று யோசிக்க வைக்கிறதே..

இது எல்லாமும் நம் உள் மனதில் திணிக்கப்பட்ட விஷயங்கள் தான்..

அதே போன்று தான் குழந்தை திருமணம் என்பதும்..

குழந்தை பருவம் இது தான் என்று வரையறுத்து சொல்ல நம் ஆய்வாளர்கள் தயாரில்லை..

காரணம் பெண் பூப்பெய்தும் நாள் அவள் குழந்தை பருவத்தை கடந்து வாலிப பருவத்தை அடைகிறாள்..

பூப்பெய்வது சம்பந்தமாக படித்தால் பெண் திருமண தேவைக்காக அவள் கர்ப்பப்பை தயாராகி விட்டது என்பது தான் பொருள்..

ஆனால் பூப்பெய்தும் அவளை குழந்தையாக பார்ப்பது என்னவித
மனநிலை..?

அவள் பெற்றோருக்கு 30 வயதானாலும் அப்பெண் குழந்தை தான் அவர்களுக்கு..

அப்படியென்றால் 30 வயது குழந்தைக்கு திருமணம் செய்வது தவறு என்பதா என்ன மாதிரியான வாதம் இது..

மேலே சொன்ன வார்த்தைகளை இப்பொழுது படியுங்கள் அக்காலத்தில் வயது கணக்கிடும் முறையெல்லாம் கிடையாது..

மேலே சொன்ன வாக்கியங்கள் தான் வயதை கணிக்கும் முறை.

ஒரு பெண் பூப்பெய்து விட்டால் என்றால் அவளுக்கு சிறந்த கணவனை தேர்தெடுத்து கொடுப்பது தான் பெற்றோர்களின் கடமையாக அன்றைய காலம் இருந்தது..

மங்கை என்கிற வார்த்தையை நாம் கண்டிப்பாக கேட்டு இருப்போம், மங்கை என்பதே திருமண பெண் தான்..

சிணுங்கும் மங்கை ,
மலர் மங்கை ,
பூயவளின் மங்கை
மங்கையர் இவைகளெல்லாம் சங்ககால இலக்கியங்களில் மணப்பெண்ணை குறித்து சொல்லும் பாட்டுக்கள்..

அப்படியென்றால் நீங்கள் குழந்தை திருமணம் என்று வாதிட்டு கொண்டு இருக்கும் வயதில் நம் முன்னோர்கள் திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள்..

களியும் கேப்பையும் கரைத்து குடித்து வளர்த்தெடுக்கப்பட்ட 15 வயது பெண் திருமணம் செய்ய தகுதியாகவே தான்
இருந்தால் அன்றைய காலத்தில்..

இன்று இதெல்லாம் நவீன மயம் என்று சொல்லிவிட்டு இவளுக்கு இந்த வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்..

இன்னொரு பக்கம் பாருங்கள்..

குழந்தை திருமணம் என்று பிதற்றும் பலர் ஆண்களை கணக்கில் கொள்ளவே மாட்டார்கள்..

காரணம் ஆணுக்கு அது தேவை இல்லை
பெண்ணுக்கு தான் வயது வித்யாசம் தேவை..

இது என்ன வாதம் ?

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒரு பெண் பூப்பெய்து விட்டால் என்றால் தயாராகி விடுகிறாள்..

25 வயது தான் திருமணம் வயது என்று அவளுக்குள் புகட்டப்பட்டு அந்த வயதிற்குள் கொடுக்க வேண்டிய அத்துணை அனாசார சிந்தனைகளை அவ்வளவையும் அவள் மூலையில் காட்டுவதற்காகவே இப்படி உருவாக்கினார்கள்..

இதன் முடிவு ? பள்ளியில் படிக்கும் பெண்கள் பெரும்பாலானவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்..

சிலர் இந்த கட்டத்தை தாண்டி வந்தால் கல்லூரியில் தங்களது கல்லூரி பருவத்தில் சிலரால் சிலரை வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுகிறார்கள்..

திருமணம் ஆகிவிட்டால் படிக்க மாட்டார்கள் என்ற கான்செப்ட் எதற்காக உருவாக்கியுள்ளனர் என்பதே ஆச்சர்யம் தான்..

படிப்பிற்கும் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இன்னும் சொல்லப் போனால் திருமணம் ஆகி கல்லூரிக்கு சென்றால் மன ரீதியாகவும் அப்பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பும் நிம்மதியும்  உண்டு..

இந்த கட்டுரை உங்களை குழப்புகிறது என்றால் உங்கள் தாத்தா பாட்டி எந்த வயதில் திருமணம் செய்தார்கள் என்று கேளுங்கள்..

அவர்கள் காலத்தில் கற்பழிப்புகள் நடந்தேறியுள்ளதா ? என்று கேளுங்கள்..

இதற்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றினாள் நான் பழமைவாதி என்று கூறிவிட்டு சென்று விடுங்கள்..

ஆனால் நீங்கள் சொல்லும் இந்த நவீனயுகம் 7 வயது குழந்தையை கூட குழந்தையாக நினைக்கவில்லை அவளும் பெண் தானே என்று தான் கொடூரமாக சிதைக்கப்பட்டு இருக்கிறாள்..

இதை நாம் ஆதரவில்லை அதே நேரத்தில் அவனுக்கு முந்தியே திருமணம் செய்து வைத்து இருக்கலாம் என்கிறேன்..

அட அந்த குழந்தையாவது காப்பாற்றி இருக்கலாமே ?

நான் இந்த பதிவில் சொல்லியுள்ள சில வார்த்தை ஏற்றுக்கொள்ள ஏதுவாக இருக்காது என்று தோன்றினாள்.. அதை மட்டும் எடுத்துக்கொண்டு விவாதம் செய்ய வேண்டாம் முழுவதையும் படியுங்கள்..

நான் என்ன தான் சொல்ல வருகிறேன் என்று புரியும்..

மறுபடியும் நம் பாரம்பர்யத்தையே ஒருமுறை வாசிப்போம்..

அரிவை தெரிவை பேரளம் பெண்ணென பாற்படு மங்கை பருவக்காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே...

தினம் தினம் ஒரு செய்தி நம்மை திசை திருப்பவே போலியாக கட்டமைப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்...


அனைத்தையும் கடந்து நமக்கு எது தேவையானது என்பதை ஆராய துவங்குங்கள்...

மக்களை பல வழியில் திசை திருப்பி விட்டு மத்திய அரசின் சதி திட்டத்திற்கு துணை போகிறது தமிழக அரசு...


ஆம்பூரில் முழு ஊரடங்கின்போது வாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவம்...


சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர் சந்திரசேகர் தற்காலிக பணியிடை நீக்கம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு..

ஆம்பூர் அடுத்த புதுமனை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான முகிலன். இவரது மனைவி 25 வயதான நிலா. இந்த தம்பதிக்கு 4 வயதில் பிரசன்னா, 3 வயதில் ஜனனி மற்றும் 6 மாத கைக்குழந்தை பிரியதர்ஷினி உள்ளனர். முகிலன் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே புறவழிச்சாலை வழியாக சென்றுள்ளார்.

அங்கு வாகனை சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் முகிலனை வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். குழந்தைக்கு மருந்து வாங்க மருந்தகத்திற்கு செல்வதாக அவர் கூறியுள்ளார்.

அருகில் உள்ள மருந்தகத்திற்கு நடந்து சென்று மருந்து வாங்கலாம், வாகனத்தில் செல்ல அனுமதியில்லை என்று கூறி வாகனத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

அருகில் உள்ள மருந்தகத்தில் மருந்து இல்லாததால் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மருந்தகத்திற்கு செல்தற்காக வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிடுவதாகவும், வாகனத்தை திருப்பி தருமாறும் போலீசாரிடம் முகிலன் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர் சந்திரசேகர், திருப்பித் தர மறுத்துள்ளார்.

மேலும் அந்த இருசக்கர வாகனத்தை ஊர்காவல் படையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் எடுத்துக்கொண்டு ஆம்பூர் தனியார் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.

பின்னர் இருசக்கர வாகனத்தை கேட்டு தனியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்த காவலர்கள் லட்சுமணன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் இடம் முகிலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் வாகனங்கள் திரும்ப வழங்குவது குறித்து தகவல் சொல்லப்படும் என்றும் அப்போது வந்து வாங்கிக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.

வாகனத்தை பறிமுதல் செய்ததால் மனமுடைந்த முகிலன் வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு வாகன சோதனை நடைபெற்ற இடத்தில் காவலர்கள் முன்னிலையிலேயே தீ வைத்துக் கொண்டார்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சாலையில் அவர் படுத்துக் கொண்ட நிலையில் அங்கு வந்த வேறொரு வாகனம் மூலம் அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்த முகிலனின் உறவினர்கள் ஆம்பூர் நகர காவல் நிலையம் முன்பாக திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி எஸ்பி விஜயகுமார் சமாதானம் செய்தார். இதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் மருத்துவமனையில் குவிந்த முகிலனின் உறவினர்கள் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 91 சதவீத தீ காயங்கள் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர்.

உறவினர்களின் கோரிக்கையை ஏற்று வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக முகிலனை போலீசார் அனுப்பினர்.

சம்பவம் குறித்து அறிந்த வேலூர் சரக காவல்துறை டி.ஐ.ஜி. காமினி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினரிடம் டிஐஜி காமினி விசாரணை செய்தார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினரால் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மருந்து வாங்க சென்றவரின் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், போலீசார்தான் தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

முகிலன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதற்கு போலீசார்தார்தான் காரணம் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டி.எஸ்.பி. பிரவீன்குமார் விசாரணை நடத்தினார். வழக்கில் முறையாக விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்தார்.

தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக வாகன சோதனையின் போது பணியில் இருந்த காவலர்கள் சந்திரசேகர், லட்சுமணன், விஜயகுமார் மற்றும் பட்டாலியன் போலீஸ் செல்வமணி அவர்கள் உடன் பணியிலிருந்த ஊர்வல் படையைச் சேர்ந்த கல்பனா, ராஜேஷ், ஜனனி ஆகிய 7 பேரும் திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. கூறினார்.

வேலூர் சிஎம்சியில் சிகிச்சையில் உள்ள முகிலனிடம் திருப்பத்தூர் குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

இந்நிலையில் இன்று இச்சம்பவம் தொடர்பாக சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர் சந்திரசேகரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு பிறப்பித்தார்...

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கலாட்டா...


பாஜக சங்கிகளா வாங்கடா...


ஆரியம் - திராவிடம் இரண்டு பேரும் அடித்துக் கொள்கிறார்களாம்...



தமிழகத்தை விட்டு வெளியே போய் விளையாடுங்கடா வந்தேறிகளா...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கீழையூரில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவிப்பு...

மாமா வேலையா.. போய் அங்கிட்டு பார்..


பாஜக சங்கிகள் கலாட்டா...


வந்தேறி பீகார் பாண்டே வின் முகத்திரை கிழிக்கப்பட்டது...


கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கரும் தமிழின அழிப்பும்...



இந்தியை எதிர்க்கும் 'காலி'களைச் சுட்டுத் தள்ளுங்கள் -  ஈ.வே.ரா...

ஈ.வே.ரா எழுதுகிறார்...

ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது.

எதற்காக சட்டம்?
எதற்காக போலீஸ்?
எதற்காக போலீஸ் கையில் தடி? துப்பாக்கி எதற்கு?
முத்தம் கொடுக்கவா வைத்துள்ளாய்?
இது என்ன அரசாங்கம்?
வெங்காய அரசாங்கம்

(நூல்: கிளர்ச்சிக்குத் தயாராவோம் - ஈ.வே.ரா)..

மேற்கண்டது இந்தி எதிர்ப்பு நடந்து முடிந்த பிறகு ஈ.வே.ரா எழுதிய நூல்.

இந்தி எதிர்ப்பு நடந்த போது ஈ.வே.ரா தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் கொலைகார அரசுக்கு ஆதரவாகவும் எழுதிய கட்டுரைகளின் தலைப்புகள்...

இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் -16.1.1965..

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல் - 28.1.1965..

திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை - 10.2.1965..

போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே - 4.3.1965..

பொள்ளாட்சியில் போராட்டத்தை இராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10பேர் மாண்டனர் - 13.2.1965..

ஈ.வே.ரா வுக்கு தமிழ் மீது இருந்த வெறுப்பையும் தமிழர் மீது இருந்த கொலை வெறியையும் இதன் மூலம் அறியலாம்.

மூலக்கட்டுரை: 1965ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியாரின் எதிர்ப்பும்...

அதிமுக எடப்பாடியும் ஏமாற்று வேலையும்...


நீதிபதிகளே உங்களுக்கு மட்டும் தற்போது மாதம் மாதம் சம்பளம் தேவையா...


1985 டிசம்பர் 15 வெனிசுலா நாட்டில் வரகாசால் நகரம்...



மின்சாரம் துண்டித்து இருள் பிரதேசம் ஆனது மரண ஓலங்கள் தான் நகர் எங்கும்...

குப்பை கூளங்கள் போல மனித பிணங்கள் நகரெங்கும்...

அன்றைய கணக்குப்படி ஏறக்குறை 30 ஆயிரம் மக்கள் மரணித்துள்ளனர், லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து போயுள்ளது நடுவே நசநசன்னு மழை வேறு...

வெனிசுலா அதிபருக்கு தகவல் போகிறது நிலைமை மிகவும் மோசமாகிறது உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்..

அன்றைக்கு அதிபர் வீதிக்கு வருகிறார் மக்களோடு மக்களாக பேசுகிறார்...

இந்த கடற்கரை நகரம் கடும் புயலில் சிக்குண்டுவிட்டது வெனிசுலா பொருளாதார அளவில் பெரிய வல்லரசெல்லாம் இல்லை கஜானா காலியா இருந்த நேரம் குடிமக்கள் மீது கடன் சுமை வேறு... இந்த லட்சணத்துல ஆக்ரோஷமான புயல் வேறு...

செய்வதறியாது மக்கள் நின்றபோது தனது பாதுகாப்பு படைகளை உதறி மக்கள் மத்தியில் வந்தார் அதிபர் ஹ்யுகோ சாவேஸ்...

இதை வர்காஸ் நகரம் மட்டும் ஏற்பட்ட இழப்பாக எண்ண வேண்டாம் ஒட்டு மொத்த நாட்டுக்கே இழப்பது இங்கு கவலைப்பட்டு நாம் உட்கார்ந்து இருந்தால் அடுத்த நடக்க வேண்டிய விஷயம் முடியாது...

ஒவ்வொரு வினிசுலா குடிமகனும் ஒவ்வொரு வீட்டை தத்து எடுத்து கொள்ள வேண்டும்...

உங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும்  அரசு முழு விழிப்புடன் நிவாரண பணிகளை முடக்கிவிடப்படும் என்று அறிவித்தார்...

அவர் பேசிய வார்த்தை மக்களை சென்றடைந்தது...

முழு வீச்சில் பழைய நிலைக்கு மாற தொடங்கியது...

அன்றய காலகட்டத்தில் 20 நாட்களுக்குள் பழைய நிலை உருவானது...

வெற்றியை கொண்டாட அதிபர் மாளிகை தயாரானது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்வி ?

எப்படி சாத்தியம் இது ? என்று..

அதிபரின் பதில்...

மக்களே நாம் பேரிழப்பை சந்திக்கவில்லை பேரிழப்பை வென்று இருக்கிறோம்...

கருத்து : ஒரு நாட்டின் அதிபர் இப்படி மக்கள் மத்தியில் வந்து பேசவேண்டும் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்..

இனம் மதம் பாராமல் என் நாட்டு மக்கள் என்று பார்க்க வேண்டும்..

அந்த நாட்டின் அதிபரை தலைவனாக அல்லது ஹீரோவாக இளைஞர்கள் கொண்டாடப்பட வேண்டும்..

ஓக்கி புயல் வந்து மீனவர்களை மீட்க முடியாமல் உடல் உப்பிய சடலங்களை கண்டு கண்ணீர் விட்டு இருக்க வேண்டும்...

குறங்கின்னி தீ விபத்தில் துடித்து இருக்க வேண்டும் நாடு முழுவதும் கலவரம் ஏற்படும் போது பொது வெளிக்கு வந்து சமாதானம் செய்திருக்க வேண்டும்...

இது எதுவுமே இல்லாத நடைப்பிணம் தானே நம்ம பாஜக மோடி...

பாஜக மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில்..🤦


அப்போ நேபாளில் இருக்கும் இந்தியர்களின் நிலைமை..?

இந்த மூட்டா பயலுக கூட்டம் இருக்கும் வரை மோடி போன்ற ஏமாற்றும் கூட்டம் ஏமாற்றிக் கொண்டுத் தான் இருக்கும்...

திருட்டு தெலுங்கு திமுக ஒழிக...


மற்ற நாட்களில் தங்கள் உண்மை முகத்தை மறைக்க முகமூடி போட்டுக்கொள்ளும் திமுக காரர்கள், தற்போது முகக்கவசங்களில் உண்மை முகத்தைக் காண்பித்தால் எப்படியிருக்கும்?

முகமூடி-2...

அரசியலுக்கு வரவே மாட்டேன் என கூறிக்கொண்டிருந்தாலும் நேரடியாக கட்சியின் இளைஞர் அணி பதவியை பிடித்தவர்தான் உதயநிதி ஸ்டாலின்...

இது தான் திமுகவின் நெப்போடிஸம்...

சர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை...



அழுகிய நிலையில் உள்ள காலை கூட காப்பாற்றலாம்...

முதலில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை பிறகு டோஸ் அதிகமாகிக்கொண்டே போகும். பிறகு உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பிறகு அனைத்து உறுப்புககளிலும் புதுப்புது நோய் வரும். இப்படி உடலில் வந்த நோய்களுக்குக் கத்தி வைத்து வெட்டுவது மருத்துவம் கிடையாது. அந்த உறுப்பை குணப்படுத்துவது தான் வைத்தியம். கடைசியாக மாத்திரையின் டோஸ் அதிகமாகி பிறகு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் டோஸ் கொடுக்க முடியாது என்ற போது இன்சுலின் என்ற திரவத்தை ஊசி வழியாக செலுத்தச் சொல்வார்கள்.

மாத்திரைக்கும் இன்சுலினுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மாத்திரை கணையத்திடம் சென்று கணையத்திடம் இருக்கும் இன்சுலினை எடுத்து கெட்ட சர்க்கரைக்கு கொடுக்கும். இன்சுலின் என்ன செய்யும் என்றால் கணையத்திடம் போகாது, கேட்காது. நேரடியாக இரத்தத்திலுள்ள கெட்ட சர்க்கரைகளுக்கு இசுளின் கொடுத்து விடும். எலி, பன்றி போன்ற விலங்குகளிடமிருந்து சுரக்கும் இன்சுலினை எடுத்து கடைகளில் விற்கிறார்கள். நாம் அதை வாங்கி நமது உடம்புக்குள் செலுத்திக் கொள்கிறோம்.

இப்படி சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரை, இன்சுலின் யார் யாரெல்லாம் பயன்படுத்துகிறோமோ அவர்கள் எல்லாமே கெட்ட சர்க்கரைக்கு நல்ல சர்க்கரை என்ற சர்டிபிகேட் கொடுத்து உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் கெடுக்கிறோமே தவிர இதனால் எந்தவொரு நன்மையும் கிடையாது. போகப்போக நோய் அதிகமாகிக் கொண்டே வருகிறதா? இல்லை குணமாகிக் கொண்டு வருகிறதா?

சர்க்கரை நோயாளிகளுக்குக் காலில் மத மதப்பு, எரிச்சல், குத்துதல், குடைதல் போன்றவை ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது என்றால் ஒரு பாட்டிலின் அடிப்பகுதியில்தான் அதிக நேரம் தண்ணீர் இருக்கும். பாட்டிலின் மேல் பக்கத்தில் குறைந்த நேரம்தான் தொட்டுக் கொண்டிருக்கும்.

அதை போல நமது உடல் ஒரு பாட்டில் போன்றது. இரத்தம் நீர் போன்றது. உடலிலுள்ள இரத்தம் முதலில் உள்ளங்காலை நோக்கித்தான் பாய்ந்து செல்லும், புவியீர்ப்பு விசையின் காரணமாக நமது உடலின் உள்ளங்கால்தான் இரத்தத்தில் உள்ள பொருட்களை முதன் முதலில் எடுக்கும். பிறகு மூட்டு, பிறகு இடுப்பு, பிறகு வயிறு, இப்படி மேல் நோக்கி செல்லும்.

எனவே, சர்க்கரை மருந்து, மாத்திரை இன்சுலினின் மூலமாகக் கிடைக்கும் கெட்ட சர்க்கரைகளை முதன்முதலில் உள்ளங்கால்தான் சாப்பிடுகிறது. கெட்ட சர்க்கரையைச் சாப்பிடுவதால் உள்ளங்காளலுக்கே முதன்முதலில் நோய் ஏற்படுகிறது. இது உள்ளங்காலில் இருக்கும் செல்கள் கெட்டுப் போவதால் ஏற்படுவதில்லை. உள்ளங்காலில் இருக்கும் செல்கள் செத்துப் போவதால் ஏற்படுகிறது.

கெட்டுப் போவதற்கும் செத்துப் போவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், நாம் உள்ளங்காலில் வலி வந்தவுடன் யோகா, மூச்சுப்பயிற்சி, முத்ரா, ரெய்க்கி போன்ற மருந்தில்லா மருத்துவத்திற்குச் செல்வோம்.

ஆனால், மருந்து மாத்திரையை மட்டும் விடமாட்டோம். சிறிது காலத்திற்குப் பிறகு இந்த மருந்தில்லா மருத்துவத்தை நாம் திட்டுவோம். நான் யோகாவுக்குச் சென்றேன். அக்குபஞ்சருக்குச் சென்றேன். ஆனால், கால் வலி குறையவில்லை என்று ஆனால் நீங்கள் மருந்து மாத்திரையை நிறுத்தி விட்டீர்களா? இல்லையா?

சர்க்கரை மருந்து, மாத்திரைகளை நிறுத்தாத வரையில் எந்த மருந்தில்லாத வைத்தியத்தாலும் உங்கள் நோயைக் குணப்படுத்த முடியாது. மருந்து மாத்திரைகள் மூலமாக உடலைக் கெடுக்கும் வேலையை மட்டும் சரியாக செய்து விட்டு மருந்தில்லாத வைத்தியத்திற்க்குச் சென்று ஏன் அதைக் குறை கூறுகிறீர்கள்?

கால் மதமதப்பு, எரிச்சல் உள்ள நோயாளிகள் சிறிது காலத்திற்குப் பிறகு காலில் புண் தோன்றும். உடலில் எந்த இடத்தில் புண் வந்தாலும் ஆறிவிடும். ஆனால், உள்ளங்காலில் வந்த புண் மட்டும் ஆறாது. ஏனென்றால், உயிரைக் காப்பாற்றி கொள்ளவே முடியாத செல்கள் புண் வந்தால், நோய் வந்தால் எப்படித் தன்னை குணப்படுத்தும்? பிறகு அந்த புண்ணிற்கு ஆப்பரேஷன் செய்வதற்கும், நாம் அதே மருத்துவரிடம்தான் செல்கிறோம்.

சில பேருக்கு உள்ளங்கால் மோசமாக பாதித்து பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். அதன் பிறகு, கட்டை விரலிலுள்ள செல்கள் அழுகிப் போய் கட்டை விரலுக்கு நோய் ஏற்படும். மருத்துவரிடம் சென்று காண்பித்தால் உங்களுக்கு சுகரினால்தான் கட்டை விரல் அழுகிப் போச்சு என்று கட்டை விரலை அறுத்து எடுப்பதற்கு ஆபரேசனுக்கு நாள் குறிப்பார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யாராவது உங்கள் மருத்துவரிடம் சென்று நான் ஆரம்பத்தில் இருந்து உங்களிடம்தான் வந்தேன். நீங்கள்தான் சர்க்கரை நோய் வந்துவிட்டதென்று சிறிய மாத்திரையைக் கொடுத்தீர்கள். நானும் சாப்பிட்டேன். சுகரை டெஸ்ட் செய்ய சொல்லி எனக்குக் கற்று கொடுத்தீர்கள். நானும், தினமும் டெஸ்ட் செய்து வந்தேன். மருந்து மாத்திரையின் டோஸ் அதிகமானது. நானும், அதிகப்படுத்திக் கொண்டேன். அன்று முதல் இன்றுவரை தினமும் சரியாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.

பிறகு உடலில் பல உறுப்புகளில் நோய் வருகிறதென்று புதுப்புது மருந்து மாத்திரையைக் கொடுத்தீர்கள். பிறகு இன்சுலின் என்ற ஊசியும் கொடுத்தீர்கள். தினமும் வாக்கிங் போகச் சொன்னீர்கள். நான் போய் கொண்டிருக்கிறேன். இனிப்பு சாப்பிடக் கூடாதென்று கூறினீர்கள். நான் கடந்த பாத்து வருடமாக இனிப்பு சாப்பிடுவதில்லை. நீங்கள் சொன்ன அனைத்தையும் ஒழுங்காகச் செய்தேனே, என்னுடைய கட்டைவிரல் ஏன் அழுகிப் போனத் என்று யாராவது உங்கள் மருத்துவரிடம் கேட்டீர்களா?

உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்கிறேன். உங்கள் மருத்துவர் சொன்ன அனைத்தையும் ஒழுங்காக நீங்கள் செய்ததால்தான் உங்கள் கட்டை விரல் அழுகிப் போய் விட்டது.

கட்டை விரலை எப்பொழுது வெட்டி எடுக்கிறீர்களோ, தயவு செய்து இப்போதிருந்தே பணத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் காலை வெட்டியெடுக்க வேண்டியது வரும். ஏனென்றால், நீங்கள் சர்க்கரை மாத்திரையை மட்டும் விடுவதில்லையல்லவா?

அடுத்து மூட்டு காலை வெட்ட வேண்டியது வரும். அடுத்தது தொடை அருகே வெட்ட வேண்டியது வரும். இப்படி எத்தனையோ பேர் தொடைகளை, கால்களை வெட்டி வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார்கள்.

இன்னுமாங்க புரியல சர்க்கரை நோயை எந்த மருந்து மாத்திரையாலும் குணப்படுத்த முடியாது என்று. சர்க்கரை நோய் என்பது நோயே கிடையாது. இதற்கு ஒரேயொரு தீர்வு வாயில் சாப்பிடும் உணவிலுள்ள கார்போ ஹைட்ரேட்டை வாய், வயிறு, சிறுகுடல் ஆகிய மூன்று இடங்களிலும் ஒழுங்காக ஜீரணம் செய்து தரம் வாய்ந்த வீரியம் வாய்ந்த நல்ல சர்க்கரையாக செய்து இரத்தத்தில் கலக்குவது எப்படி என்ற ஒரு சுலபமான ஒரு (டெக்னிக்கை) வித்தையைத் தெரிந்து கொள்வது மூலமாக மட்டுமே சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும்.

நமது சிகிச்சையில் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடக் கூடாதென்கிறார்களே? பத்து வருடமா சாப்பிடாமல் இருக்கிறீர்களே உங்கள் நோய் குணமாகி விட்டதா? சர்க்கரை நோய்க்கும், இனிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

எனவே, நமது சிகிச்சையில் சர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சாபிட்டால் மட்டுமே சர்க்கரை வியாதி குணமாகும். அதாவது, சர்க்கரை அளவு அதிகரிப்பதால் நோய் வருவதில்லை. சர்க்கரையின் தரம் குறைவதால் மட்டுமே நோய் வருகிறது. எனவே, நாம் இனிப்பு, எண்ணெய் பலகாரம், உருளைக்கிழங்கு போண்டா, சாப்பாடு, சப்பாத்தி எதுவாக இருந்தாலும் எப்படி சாப்பிட வேண்டுமென்ற வித்தையைக் கற்றுக் கொண்டு அதன்படி சாபிட்டால் நல்ல சர்க்கரை இரத்தத்தில் கலக்கும் பொழுது இயற்கையாகவே இன்சுலின் சுரந்து விடும். எனவே,சர்க்கரை நோயை உடனடியாக குணப்படுத்த முடியும்.

எனவே, சர்க்கரை அதிகமாக உள்ளதென்று தயவு செய்து பயப்பட வேண்டாம். யாருடைய உடம்பில் நிறைய சர்க்கரைகளைச் சேர்த்து வைக்கிறீர்களோ, உங்கள் உயிர் காப்பாற்றப்படும். ஒருவர் இரவு 10 மணிக்கு ஒரு காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளாகி ரோட்டில் கீழே விழுந்து கிடக்கிறார். அவரைக் காப்பாற்ற யாரும் கிடையாது. காலை பத்து மணிக்கு அவரை பார்த்து காப்பாற்றினால் அவருடைய உடம்பில் கிளைக்கோஜன் என்ற சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்திருந்தால் அவர் இரவு பத்து மணி முதல் காலைபது மணி வரை அந்த சர்க்கரை இரத்தத்தில் விநியோகம் செய்வது மூலமாக உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். யாருடைய உடம்பில் அதிக சர்க்கரை சேமித்து வைக்கப்படுகிறதோ, அவர்களுக்குப் பல மணி நேரம் ஆபத்தின் பொழுது உயிரை காப்பாற்ற முடியும்.

இப்படி சர்க்கரை நார்மல் என்ற பெயரில் யார் யாரெல்லாம் சர்க்கரையை ஒழுங்காக வைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ உங்கள் உடம்பில் சேமித்து வைக்கப்பட்ட சர்கரையே இருக்காது. சர்க்கரைக்குப் பல வருடங்கள் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவமனையின் முன்பாக விபத்து ஏற்பட்டால் உள்ளே செல்வதற்குள் உயிர் போக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நீங்கள் உங்கள் வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு நகை வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு இடம், சொத்து வைத்திருக்கிறீர்கள் என்பது வெளி உலகத்திற்கான சொத்து. உடலில் எவ்வளவு கிளைகொஜன் என்ற சேமிக்கப்பட்ட சர்க்கரை இருக்கிறதோ, அதுதான் உயிரின் சொத்து.

எனவே, தயவு செய்து நன்றாக சாப்பிடுங்கள். சர்க்கரை உள்ள பொருட்களை நிறையாக சாப்பிடுங்கள். கிளைக்கோஜன் நிறைய சேர்த்து வையுங்கள். உங்கள் உயிர் காப்பாற்றபடுமே தவிர உங்களுக்கு நோய் வராது. சர்க்கரை அதிகமானால் நோய் அன்று கூறுகிறார்களே அவசர காலத்தில் யாரவது உடலுக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றால் வெளியில் வரும் பொழுது பெருமையாக சொல்கிறீர்களே மருத்துவமனையில் எனக்கு 16 பாட்டில் குளுகோஸ் டப்பா மாட்டினார்கள் என்று.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உயிரை காப்பது குளுகோஸ் டப்பாதானே! அப்பொழுது உயிரைக் காப்பது சர்க்கரைதானே. ஒவ்வொரு செல்லுக்கும் அடிப்படை தேவையான ஒரு சர்க்கரையை சேர்த்து கொள்ள கூடாதென்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்...

நம்ப முடியாத உண்மைகள்...


திருட்டு திமுக - அப்போ புரியல இப்போ புரியுது😂


பரிசோதனை செய்யாமலே 6 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குனர்...


வங்காளதேசத்தில் பரிசோதனை செய்யாமலே 6 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா இல்லை என சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குனரை இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்தபோது போலீசார் கைது செய்தனர்.

டாக்கா: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் வங்களதேசத்திலும் பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் மிக அதிகம் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக கொரோனா பரிசோதனைகள் மிகக்குறைவாக செய்யப்படுவதாகவும், பல உயிரிழப்புகள் கணக்கில் வராமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் பரிசோதனைகள் சரிவர செய்யப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் பிரபல மருத்துவமனை இயக்குனர் கொரோனா பரிசோதனை செய்யாமலேயே 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு போலியாக கொரோனா இல்லை என நெகட்டிவ் சான்றிதல் கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையின் இயக்குனர் முகமது ஷஹீத்(42). இவர் தனது மருத்துவமனையில் இலவசமாக
கொரோனா பரிசோதனை செய்வதாக அந்நாட்டு அரசிடம் கணக்குகளை காண்பித்து வந்துள்ளார்.

ஆனால், அவர் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு பரிசோதனை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு கொரோனா இல்லை என போலியாக சான்றிதல் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து முகமது ஷஹீத்தின் மருத்துவமனையில் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் முகமதுவின் மருத்துவமனையில் 10 ஆயிரத்து 500 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியது.

ஆனால் அதில் 4 ஆயிரத்து 200 கொரோனா பரிசோதனைகள் மட்டுமே உண்மையாக நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதும் எஞ்சிய 6 ஆயிரத்து 300 சான்றிதழ்கள் போலியாக வழங்கப்பட்டதும் தெரியவந்தது.

பணத்திற்காக கொரோனா பரிசோதனை செய்யாமலேயே 6 ஆயிரத்து 300 பேருக்கு போலியாக கொரோனா இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் அளித்ததும் தெரியவந்தது.

இதனால், கொரோனா பரிசோதனை குறித்து போலியாக சான்றிதழ்களை விநியோகம் செய்த முகமதுவை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு போலீசார் இறங்கினர். ஆனால் மருத்துவமனை தலைவரான முகமது தலைமறைவானார்.

இந்நிலையில், 9 நாட்கள் நீண்ட தேடுதலுக்கு பின் இந்தியா-வங்காளதேசத்தை இணைக்கும் எல்லையோர ஆற்றின் அருகே மறைந்திருந்த முகமதுவை அந்நாட்டு போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்படுவோம் என நினைத்த முகமது எல்லையோர ஆற்றின் வழியாக இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட முகமதுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள்
தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யாமலே வைரஸ் இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்த பல டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கைது வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் குறித்த தகவல் குறித்த உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்...

வெளியானது பாஜக அமைச்சரவை பட்டியல் 😂


உன்ன மாதிரி Fraud களுக்கு எல்லாம் எந்த காலத்துலயும் கிடைக்காது 😂


வங்கதேசம் வழியாக கொல்கத்தாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு கப்பல் சரக்கு போக்குவரத்து தொடக்கம்...



கொல்கத்தா துறைமுகத்திலிருந்து அகர்தலாவுக்கு வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகம் வழியாக சரக்குகளை ஏற்றிக் கொண்டு முதல் சரக்குக் கப்பல் பயணத்தை தொடங்கியது.

கொல்கத்தாவில் இருந்து சாலை மார்க்கமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல பல நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் சரக்குகளை கொண்டு செல்ல பெரும் பொருட் செலவு ஏற்படுகிறது.

கொல்கத்தா துறைமுகத்திலிருந்து அகர்தலாவுக்கு வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகம் வழியாக சரக்குகளை ஏற்றிக் கொண்டு முதல் சரக்குக் கப்பல் பயணத்தை தொடங்கியது.

இதனால் கொல்கத்தாவில் இருந்து இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துகளை நகர்த்துவதற்காக வங்கதேசத்தின் சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா காணொலிக் காட்சி வாயிலாக இன்று கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்கு முதல் சோதனை சரக்குக் கப்பலை வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகம் வழியாக கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மன்சுக் மண்டவியா, இந்தப் பாதை இரு நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்று கூறினார். இது வடகிழக்குப் பிராந்தியத்தை வங்கதேசம் வழியாக இணைக்க தூரம் குறைவாக உள்ள மாற்றுப் பாதையாகும். இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து இயக்கத்திற்கு சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான வரலாற்று நடவடிக்கை இது என்று மாண்டவியா கூறினார். மேலும், இது இந்தியா-பங்களாதேஷ் இடையே கடல் உறவில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சோதனை இயக்கத்தின் சரக்குகளில் மேற்கு திரிபுரா மாவட்டத்திற்கு விதிக்கப்பட்ட டிஎம்டி எஃகு கம்பிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு (TEU - twenty-foot equivalent units) களும், அசாமின் கரிம்கஞ்சிற்கு விதிக்கப்பட்ட பருப்பு வகைகளை சுமக்கும் இரண்டு TEU களும் அடங்கும். சட்டோகிராமை அடைந்த பிறகு, சரக்கு வங்கதேசத்தில் லாரிகளில் அகர்தலாவுக்குக் கொண்டு செல்லப்படும்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வின் படி, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கிடையேயான இணைப்பை வலுப்படுத்த இரு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை இந்த சோதனை ஓட்டம் எடுத்து காட்டுகிறது. மேலும், அக்டோபர் 2019, இந்தியாவிலிருந்து பொருள்களைக் கொண்டு செல்லவும், அங்கிருந்து எடுத்து வரவும் சாட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கான நிலையான இயக்க நடைமுறைகளும் முடிவு செய்யப்பட்டன. இந்தக் கப்பல் போக்குவரத்து இந்தியாவிற்கும், வங்கதேசத்துக்கும் இடையிலான நீண்டகாலக் கூட்டணியை மேலும் பலப்படுத்துகிறது...

கஞ்சா குடிக்கி பிராடு பயலுக்கு நோபல் பரிசு வேண்டுமாம்...