மின்சாரம் துண்டித்து இருள் பிரதேசம் ஆனது மரண ஓலங்கள் தான் நகர் எங்கும்...
குப்பை கூளங்கள் போல மனித பிணங்கள் நகரெங்கும்...
அன்றைய கணக்குப்படி ஏறக்குறை 30 ஆயிரம் மக்கள் மரணித்துள்ளனர், லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து போயுள்ளது நடுவே நசநசன்னு மழை வேறு...
வெனிசுலா அதிபருக்கு தகவல் போகிறது நிலைமை மிகவும் மோசமாகிறது உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்..
அன்றைக்கு அதிபர் வீதிக்கு வருகிறார் மக்களோடு மக்களாக பேசுகிறார்...
இந்த கடற்கரை நகரம் கடும் புயலில் சிக்குண்டுவிட்டது வெனிசுலா பொருளாதார அளவில் பெரிய வல்லரசெல்லாம் இல்லை கஜானா காலியா இருந்த நேரம் குடிமக்கள் மீது கடன் சுமை வேறு... இந்த லட்சணத்துல ஆக்ரோஷமான புயல் வேறு...
செய்வதறியாது மக்கள் நின்றபோது தனது பாதுகாப்பு படைகளை உதறி மக்கள் மத்தியில் வந்தார் அதிபர் ஹ்யுகோ சாவேஸ்...
இதை வர்காஸ் நகரம் மட்டும் ஏற்பட்ட இழப்பாக எண்ண வேண்டாம் ஒட்டு மொத்த நாட்டுக்கே இழப்பது இங்கு கவலைப்பட்டு நாம் உட்கார்ந்து இருந்தால் அடுத்த நடக்க வேண்டிய விஷயம் முடியாது...
ஒவ்வொரு வினிசுலா குடிமகனும் ஒவ்வொரு வீட்டை தத்து எடுத்து கொள்ள வேண்டும்...
உங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும் அரசு முழு விழிப்புடன் நிவாரண பணிகளை முடக்கிவிடப்படும் என்று அறிவித்தார்...
அவர் பேசிய வார்த்தை மக்களை சென்றடைந்தது...
முழு வீச்சில் பழைய நிலைக்கு மாற தொடங்கியது...
அன்றய காலகட்டத்தில் 20 நாட்களுக்குள் பழைய நிலை உருவானது...
வெற்றியை கொண்டாட அதிபர் மாளிகை தயாரானது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்வி ?
எப்படி சாத்தியம் இது ? என்று..
அதிபரின் பதில்...
மக்களே நாம் பேரிழப்பை சந்திக்கவில்லை பேரிழப்பை வென்று இருக்கிறோம்...
கருத்து : ஒரு நாட்டின் அதிபர் இப்படி மக்கள் மத்தியில் வந்து பேசவேண்டும் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்..
இனம் மதம் பாராமல் என் நாட்டு மக்கள் என்று பார்க்க வேண்டும்..
அந்த நாட்டின் அதிபரை தலைவனாக அல்லது ஹீரோவாக இளைஞர்கள் கொண்டாடப்பட வேண்டும்..
ஓக்கி புயல் வந்து மீனவர்களை மீட்க முடியாமல் உடல் உப்பிய சடலங்களை கண்டு கண்ணீர் விட்டு இருக்க வேண்டும்...
குறங்கின்னி தீ விபத்தில் துடித்து இருக்க வேண்டும் நாடு முழுவதும் கலவரம் ஏற்படும் போது பொது வெளிக்கு வந்து சமாதானம் செய்திருக்க வேண்டும்...
இது எதுவுமே இல்லாத நடைப்பிணம் தானே நம்ம பாஜக மோடி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.