11/11/2023
சிக்ரெட் தண்ணி எல்லாம் அடிச்சிட்டு பேரை பாரு நாச்சியார்னு?
மன்னர் பரம்பரைக்கே இழுக்கு...
ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜ பாஸ்கர சேதுபதியின் கொள்ளுப்பேத்தி ரஞ்சனா நாச்சியார்...
திமுக ஸ்டாலினின் சாதி வெறி ஆட்சி...
நெல்லை மாவட்டத்தில் பள்ளி படிக்கும் மாணவ மாணவி வீட்டுக்கே சாதி வெறி கொண்டு தாக்குதல் உள்ளானார்கள் ..
இப்பொழுது சாதி பேர் கேட்டு அடிச்சு இருக்கானுக...
இது போதாது என்று குடிநீரில் மலம் , பள்ளி வாசலில் மலம் பூசுதல் , பள்ளி சமையற் கூடங்களில் மலம் , சமூக நீதிக்கான கேவலமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது...
போராளிகள் இதனை பற்றி பேசாமல் மணிப்பூருக்கு போய் விடுவார்கள் இன்னமும் மணிப்பூரில் தான் இருக்கானுகளா என்று தெரியல...
எது கலப்புத் திருமணம்?
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர் குலங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது கலப்புத் திருமணம் அல்ல; அது தமிழர் திருமணம்...
கலப்புத் திருமணம் என்பது சூர்யா சோதிகாவைத் திருமணம் செய்தது, சரத்குமார் ராதிகாவைத் திருமணம் செய்தது போன்றவையாகும்.
அதாவது பிற மொழி பிற இனம் கலந்து திருமணம் செய்வதே கலப்புத் திருமணம்...
என் மனதில் தோன்றியவை...
அன்றுமுதல் இன்றுவரை மட்டுமல்ல என்னென்றும் கருத்துக்களை காலம்தான் தீர்மானிக்கிறது.
மாற்றத்தை ஏற்பவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்...
மாற்றத்தை ஏற்காதவர்கள் தேக்கத்தை உருவாக்குகிறார்கள்...
என்ன சரி தானே...