ஆனா உதயநிதி பேச ஆரம்பிச்ச உடனே தெரித்து ஓடி இடத்தை காலி செய்த தொண்டர்கள்..
பத்தாததுக்கு ஒருத்தன் டென்சன் ஆகி கோரிக்கை மனுவை உதின்னா மூஞ்சி மேலையே உட்டான் பாரு 😀
ஆனா உதயநிதி பேச ஆரம்பிச்ச உடனே தெரித்து ஓடி இடத்தை காலி செய்த தொண்டர்கள்..
பத்தாததுக்கு ஒருத்தன் டென்சன் ஆகி கோரிக்கை மனுவை உதின்னா மூஞ்சி மேலையே உட்டான் பாரு 😀
வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீரான அளவில் வெய்க்கும். இதை எவ்வாறு பயன்படுத்துவது.
ஒரு தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி போன்ற சட்னிகளை செய்வதற்க்கு பயன்படுத்தும். மிளகாய், உப்பு, புளி, உளுத்தம் பருப்பு போன்றவை தான் இதற்க்கும் பயன் படுத்த வேண்டும். பிரண்டையை சட்னியாக, தொகையலாக பயன் படுத்தலாம். பொதுவாக இதை சமையலில் அதிகம் சேர்த்து கொள்ள மாட்டார்கள். சேர்த்தால் நல்லது...
பகுத்தறிவு பெயரை சொல்லி நடுவீதியில் மேடை போட்டு அடுத்தவன் பொண்டாட்டி தாலியை அறுத்து... அதை போட்டோ எடுத்து விளம்பரம் தேடிய கருணாநிதி & கோ மூஞ்சியில்..
தாலியை அறுக்கட்டும் என கழுத்தை நீட்டிய யாராவது காரித்துப்புங்க..
அப்படியே வினாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை தினம் சிறப்பு நிகழ்ச்சி என்று சொல்லும் கருணாநிதி டிவி சேனலை ஏதாவது செய்யுங்கபா...
வயிற்றில் தொப்பை மட்டும் குறைய அடம்பிடிக்கிறதா?
இதனை முயற்சி செய்து பாருங்கள்...
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரினை எடுத்து, அதில் ஒரு அன்னாசிப் பழத்தை துண்டுகளாக்கி போடுங்கள்.
கூடவே ஓமப் பொடி 4 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து, கொதிக்க விடுங்கள்.
நன்றாக அன்னாசி வெந்ததும் அடுப்பை அணைத்து அந்த நீரினை இரவு முழுவதும் அப்படியே விடுங்கள்.
காலை அந்த நீரினை வடிகட்டி குடிக்க வேண்டும்.
இவ்வாறு 10 நாட்கள் செய்தால், தொப்பை குறைந்து ஸ்லிம்மாகி விடும்...
என்றைக்காவது பெரியார் இல்லை என்றால் இங்கே இருந்த தெலுங்கர்கள் படித்தே இருக்க முடியாது என்று எவனாவது பேசிருக்கானா ?
என்றைக்காவது பெரியார் இல்லை என்றால் கருணா பொட்டு கட்டும் தொழில் தான் பார்த்திருக்கனும் என்று எவனாவது பேசிருப்பானா ?
ஆனால் தமிழனுக்கு மட்டும் ஏண்டா பெரியார் இல்லை என்றால் தமிழன் ஜட்டியே போட்டிருக்க முடியாது என்று பேசுரிங்க.... பரப்புரிங்க ...
திருட்டு திராவிடம்...
தேசியத் தலைவர் மேதகு_பிரபாகரன் பிறந்த நாளில் அவரின் புகைப்படம், காணொளி கொண்ட பதிவுகளின் கணக்குகளை முகநூல் முடக்கிய அன்றைக்கே தமிழர்கள் நாம் எதிர்வினை ஆற்றாமல் விட்டதன் விளைவு...
இன்று டெல்லி விவசாயிகள் சங்கத்தினர் பக்கத்தை முகநூல் நிறுவனம் நீக்கியதுள்ளது...
முகநூலுக்கு எதிராக ஒரு ட்ரண்ட் அடிக்கனும்...😡
Facebook_Against_Tamilars_Farmers
இரண்டாம் உலக போர் ஆரம்பிக்கும் முன் இத்தாலியில் இனவாதிகள் ஆதரவுடன் முசோலினி ஆட்சியை பிடித்தார்.
முசோலினி ஆட்சியில் அமர்ந்தவுடன் தமது அண்டை நாடுகள் மீது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தார்.
அதன் ஒரு பகுதியாக எத்தியோப்பாவை தாக்க ஆரம்பித்தார் முசோலினி.
தாக்கி வெற்றியும் பெற்றார்.
இவர் வெற்றிபெறுவதற்கு காரணம் தான் கொடூரமானது.
உலக வரலாற்றில் முதன் முறையாக விஷவாயுவை போரில் பயன்படுத்தியது இந்த கொடுங்கோலன் தான்.
இதன் தொடர்ச்சி இன்றுவரைக்கும் உள்ளது.
அமேரிக்கா ஈராக் இராணுவத்தை இதே வழியில் கையாண்டு தான் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான உயிர்களை கொன்றது.
முசோலினி பயன்படுத்திய விஷவாயு chemical warfare agents என்று சொல்லக்கூடிய ஒரு பயங்கர இரசாயனத்தை gas இல் கலந்து வானில் இருந்து தூவப்பட்டு சில நிமிடத்தில் இலச்சக்கணக்கான அப்பாவி எகிப்தியர்களை கொன்றான் முசோலினி..
அந்த பிணத்தில் தான் தமது இராஜாங்கத்தை பெருமையாக பேசுகிறது.
இதில் கொடுமையென்னவென்றால் மேற்குலக இத்தாலி ஆதரவு நாடுகள் உட்பட இந்த கொடூர வரலாற்றை மறக்கடிக்கவே முயற்சிக்கிறது.
ஆனால் மறந்துவிட வேண்டாம்.
ஒன்றுமறியாத அப்பாவிகளை விஷவாயு செலுத்தி சாகடிப்பது இத்தாலி , அமெரிக்க , ஜெர்மனிக்கு ஒன்றும் புதியது அல்ல.
1972 ஆண்டு வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் 1993 ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கய் சட்டத்தின் படி..
இந்த இரசாயன வாயுவை ஆய்வு செய்ய தடை விதிக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்து கையொப்பம் இட்டது.
ஆனால் சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டுதான் உள்ளது. முக்கியமாக அமெரிக்கா..
ஈராக் இராணுவம் தடை செய்யப்பட்ட அணு ஆயுதம் வைத்துள்ளது என்று..
இராக் மக்களையும் குழந்தையையும் கொன்றொழிக்க அமெரிக்கா பயன்படுத்தியது உலக நாடுகள் முழுவதும் தடை செய்யப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி தான்...
இதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர்..
காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும்.
பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.
சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்து விடலாம்.
கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியத்தான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்.
நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ் முறிவு ஏற்பட்டு குணம் தெரியும். விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்...
நண்பர்களே. எனக்காகவும், என் பிள்ளைகளுக்காகவும் நடக்கும் போராட்டத்திற்கு உங்கள் உயிரை உரமாக்கியிருக்கிறீர்கள்.
பஞ்சாப் விவசாயிகள் கடனில் மூழ்கிக் கொண்டிருப்பதை நான்றிவேன்.
இந்த நிலையில் நீங்கள் உயிர் துறந்திருப்பது உங்கள் குடும்பத்தவர்களுக்கு எத்தகைய வலியை, சிரமங்களைத் தரும் என்பதை உணர்கிறேன்.
உங்களது குழந்தைகளின் கனவுகள் கலைந்து போயிருக்கும்.
வழக்கம் போல் வீரத்தோடு உங்கள் குடும்பத்தவர்கள் இந்த இழப்பைத் தாங்கிடுவார்கள். ஆனால் வலி என்றும் இருக்கும்.
மரணித்தவர்களையும் வலி தாங்கி நிற்கும் குடும்பத்தவர்களையும் தொழுது பணிகிறேன்...
சட்டசபையிலேயே ஒரு பெண் உறுப்பினரின் பாவாடையை அவிழ்த்துப்பார்க்க சொன்னவர்கள்...
அதே மாமன்றத்தில் ஜெயாவின் சேலையை அவிழ்த்தவர்கள்...
இந்திராவின் மாதவிடாய் பற்றி பேசியவர்கள்...
எதிர்க்கட்சி தலைவர் வீட்டு பெண்களின் கற்பொழுக்கத்தை பேசவே தனியாக துறை நடத்தியவர்கள்...
இரண்டிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையை மனைவி துணைவிகளாக கொண்டவர்கள்...
பெண்கள் உரிமை பற்றி பேசலாமா?
அதுவும் NGO 'க்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்தியத்தோடு சேர்ந்து ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்தவர்கள்...
அதனால் ஜல்லிக்கட்டு போராட்டம் தோறும் துரத்தி அடிக்கப்பட்டவர்கள்..
அதே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகளின், சிறுமியரின் படத்தை ஒட்டுபொறுக்க பயன்படுத்தலாமா?
மானங்கெட்ட தனத்தில் சங்கிகளுக்கு முன்னோடிகள் திராவிடர்கள்...
அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு காரியம் தான்.
ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் PORT என்று டைப் செய்து ஒரு Space விட்டு உங்களுடைய ஜியோ போன் நம்பரை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு SMS அனுப்புங்கள்,
ஜியோ கம்பெனியில் இருந்து சிம்மை மாற்றிக் கொள்ள ஒரு எண் வரும், அதை பயன்படுத்தி நாம் விரும்பும் சிம் கம்பெனியை மாற்றிக் கொள்ளலாம்...
ஜியோ கம்பெனியில் இருந்து கால் செய்து காரணம் கேட்பார்கள்,
புதிய வேளான் சட்டத்தை எதிர்கிறேன் ஒட்டுமொத்த விவசாயிகளின் முதலாளியாக துடிக்கும் அம்பானியின் ஜியோ சிம்மை புறக்கணித்து வெளியேறுகிறேன் என்று கூறுங்கள், அது போதும்...
ஒரு நபர் ஜியோவை புறக்கணித்தால் ஒரு வருடத்திற்கு 1800ரூபாய்
நூறு பேர் தவிர்த்தால்
ரூ.1,80,000
ஆயிரம் பேர் தவிர்த்தால்
ரூ.18,00,000
லட்சம் பேர் தவிர்த்தால் நூறு கோடியாகும்...
நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் உணர்வை மதித்து ஜியோவை புறக்கனிப்போம்...
இதில் நாம் வெற்றியடையவில்லை என்றால் நாம் கார்ப்பரேட் நிர்ணயிக்கும் விலைக்கே உணவை வாங்கி உண்ணவேண்டிய நிலை நிச்சயம் வரும்...
ஜீயோ வை புறக்கனித்தால் தானாகவே வேளான் சட்டம் ரத்து செய்ப்படும் இதை நாம் ஏன் ஓர் அறவழிப் போராட்டமாக முன்னேடுக்க கூடாது?
விவசாயிகளை_ஆதரிப்போம்
விவசாயத்தை_பாதுகாப்போம்
தற்போது நீங்கள் செய்ய வேண்டியது.. நீங்கள் வாழும் நாட்டின் நீதிமன்றம்.. அரசாங்கம்.. இந்திய தூதரகத்தில் மனு தாக்கல் செய்யுங்கள்...
பொருள் : இந்தியாவில் தமிழினத்தை அழிக்க இந்திய அரசும் அதற்கு துணையாக நீதிமன்றமும் செயல்படுகிறது.. ஆகையால் இந்திய நீதிமன்றத்தில் தமிழர்களுக்கு எதிராகவே தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.. இது போன்ற உங்களுக்கு தெரிந்த விடயத்தை அனைத்தும் பதிவு செய்யுங்கள்..
மிக முக்கியமாக.. காமன்வெல்த் மாநாடு மற்றும் ஐநா இரண்டிலும் பதிவு செய்யுங்கள்...
இதுவே தற்போதைய இந்திய சூழ்ச்சியில் இருந்து தமிழகத்தை காக்க முடியும்...
ஃ - ஆய்த எழுத்து தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும்.
ஆய்த எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது.
பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டதிலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே.
சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
ஆய்த எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர்...
ஒருவனுக்கு உலக பண மதிப்பில் 6 லட்சம் கோடி சொத்து இருக்கிறது எனில் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருப்பான்...
ஆனால் அவன் தன்னை சாதாரணமான ஆளாக காட்டி கொள்கிறான் எனில் அவனுக்கும் மேல் ஒரு கூட்டம் இருக்கிறது என்று அர்த்தம் அந்த கூட்டத்தை தான் மன்னர் குடும்பம் என்று சொல்கிறேன்.
இங்கே நகரத்தார்கள் என்று இருப்பவர்கள் அனைவரும் வெள்ளாளர்களே உண்மையான நகரத்தார்கள் இவர்கள் இல்லை...
இதையே தான் மா.பொ.சி மறைமுகமாக கேட்டார் இன்று அவர் பேரன் கேட்கிறேன்...
உண்மையான நகரத்தார்கள் எங்கே சிலப்பதிகாரத்தில் சொல்லிய நகரத்தார்களுக்கும் உங்களுங்கும் எந்த ஒற்றுமையும் இல்லையே நீங்கள் வெள்ளாளர்கள் தானே ?
ஆதாரம் : பேசியிருப்பது பா.சிதம்பரம் (நகரத்தார்) மகன்.. கார்த்திக் சிதம்பரம்...
குறிப்பு : அரசியல் மற்றும் 2009 ஈழத் தமிழர்களை அழிக்க துணை நின்று பல கோடி சம்பாதித்தார் பா.சிதம்பரம்...