03/01/2021
பிராண சிகிச்சை...
இச்சிகிச்சையளிக்கும் முன், சிகிச்சை பெறுபவருக்கு இச்சிகிச்சை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை முதல் சிகிச்சையின் போது தெரிவித்தல் வேண்டும். இதன் பின்னரே அவரின் முழுச் சம்மதத்துடன் இதனைச் செய்தல் வேண்டும்.
சாதாரண வைத்திய முறையில் சில சிகிச்சைகள் அவர்கள் உறவினர் அல்லது அவரது குடும்பத்தாரின் அனுமதியுடன் ஆரம்பிக்கபடுகின்றன. இதற்கு, அத்தனிப்பட்ட மனிதரின் தெளிவான மனச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலே நல்ல முடிவை, நல்ல நிவாரணத்தைப் பெற முடியும். அல்லாது போனால் விழலுக்கு இறைத்த நீர் போல பிரயோசனமற்றதாகும்.
முதலில் இறை சக்தி அல்லது இயற்கை சக்தியில் சிகிச்சை அளிப்பவருக்கு நம்பிக்கை வேண்டும். இதனைச் செய்பவர், இது தன் செயல் அல்ல, தான் ஒரு ஊடகம் அல்லது கருவி என்பதை தாமே உணர்ந்து அதனை சிகிச்சை செய்பவருக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும்.
அரியசக்தி ஒன்று பிரபஞ்சத்தில் இருந்து எம்மை இயக்கும் பிராண சக்தியாக எம்மில் புகுந்து, எம்மூலம் சிகிச்சை பெறுபவரின் உடற்கூறுகளை வெவ்வேறு உடற் கவசங்களினூடாக அடைந்து, ஒரு சீரிய மாற்றத்தை உண்டாக்கி சிகிச்சை பெறுபவரின் உடற் சக்கரங்களில் ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் சீரான ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் ஓர் சீரான பிராண ஓட்டத்தை உண்டாக்கி பிராணா குறைந்த இடத்திற்குத் தேவையான பிராணாவை அளிப்பதன் மூலமும், பிராணா கூடிய பகுதிக்கு தேவையற்ற பிராணாவை நீக்குவதன் மூலமும், ஒரு சம நிலையை உருவாக்கி, நோய்களை அந்தப் பகுதிகளில் குணப்படுத்துகின்றது.
இச்சிகிச்சை, அதனைப் பெறுபவரின் முழுச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலும் இதனைப் பெறுபவரின் மனம் இச்சிகிச்சையின் போது, இந்த அரிய சக்தியிலோ அல்லது இதனைச் செய்பவரின் மேலோ சந்தேகம் கொண்டால் இதனால் பயன் ஏற்படாது.
மேலும் மனதை ஒரு நிலையில் வைத்து அமைதியாக இச்சிகிச்சையின் தாக்கத்தை உணர்ந்து, அனுபவித்து, அந்த அனுபவத்தை இதனைச் செய்பவரிடம் தேவையெனில் தெரியப்படுத்துவதோடு நில்லாமல், மனத்தை சுற்றுப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அல்லது முற்றிலும் புறம்பான எண்ணங்களை மனதில் அலைய விட்டு, பிறவிடயங்களில் முக்கிய கண்ணாக இருந்து கொண்டால் இச்சிகிச்சையினால் பயன் கிட்டாது.
இதனைச் செய்பவருக்கும் அதிருப்தியையும் சோர்வையுமே உண்டாக்கும்.
சிலர் இச்சிகிச்சையின் தூய உயர் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் இதனை ஒரு மனோ வசியம் அல்லது மாந்த்ரீகம் (மந்திரம்) சம்பந்தமானது என்று தாமும் ஐயம் கொண்டு, பலரையும் தடுமாற வைக்கிறார்கள்.
இது அவர்கள் இது பற்றி சரியான அறிவை, அல்லது தகவல்களைப் பெறாததாலும், அல்லது இச்சிகிச்சையினால் பலன் கிட்டாத சிலரின் கதைப் பரப்பலாலும் (gossip) ஏற்பட்ட விளைவேயன்றி இச்சிகிச்சையில் எந்தவித கெட்ட தன்மையும் இல்லை.
ஒரு வைத்தியரிடம் (medical doctor) எவ்வாறு முழுமையாக அவரை நம்பி சிகிச்சை பெறுகிறோமோ, அதே போல் இச்சிகி்ச்சையில், எம்மை ஆளும் ஒரு இயற்கைச் சக்தியிடமோ அல்லது அத்தகைய ஒரு பரம் பொருளிடமோ மனத்தளவிலாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.
அடுத்து இச்சிகிச்சையைச் செய்பவரிடமும், முழுமையான நம்பிக்கையை, அவர் அச்சக்தியை வழிப்படுத்தி நம்மில் நன்மையை, தன்னலமற்ற முறையில் இந்த அரிய சக்தியை தம்மூடே கடத்தி அதனைத் தகுந்தவாறு சிகிச்சை செய்பவருக்காக உபயோகப்படுத்துகிறார், என்பதையும் புரிந்து கொண்டு, மனப் பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.
இறைவன் ஒருவன் இருப்பதை நம்பாமல் இறை வழிபாடு அல்லது கோயில் வழிபாடு செய்வது போல், அல்லது வைத்தியரிடம் நம்பிக்கை வைக்காது அவரிடம் சிகிச்சை பெறுவது போல், அல்லது குருவின் அறிவை ஆற்றலை உணராது, மதிக்காது அவரிடம் பாடமோ, பயிற்சியோ பெறுவது போல் இப்பிராண சிகிச்சையின் போது, நம்பிக்கை வைக்காது சிந்தனையை அலைய விட்டால் பயன் கிடைக்குமா..?
நம்மிடம் தடுப்பூசி போடும்படி அரசு கேட்டால்...
நான் ஒரு பாண்ட் பேப்பரை கொடுத்து அதில் தடுப்பூசி போட்டுக்கொண்டபின் ஏதாவது பக்கவிளைவு, அலர்ஜி, பாதிப்பு ஏற்பட்டால் தடுப்பூசி மருந்து தயாரித்த கம்பெனி, மத்திய சுகாதாரத்துறை, மாநில சுகாதாரத்துறை, ஊசிபோடும் டாக்டர் என்று எல்லோரும் பொறுப்பேற்று கொள்வோம் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு போட்டால் நஷ்டஈடு தருவோம் என்றும் தெளிவாக எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தால் மட்டுமே தடுப்பூசி போடுவதை குறித்து யோசிப்பேன் என்று சொல்லுங்கள்.
நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நமக்கு உத்திரவாதம் தேவைப்படும் நிலையில்.. நம் உடலின் மரபனுவில் மாற்றத்தை தரப்போகும் இந்த தடுப்பூசி முழுமையாக பரிசோதிக்கபடாமலேயே அவசர அவசரமாக சந்தைபடுத்தபடும் ஊசியின் பாதிப்புகளுக்கோ.., அதற்கான இழப்பீட்டிற்கோ அதன் தயாரிக்கும் நிறுவனமோ.., சந்தைபடுத்தும் வியாபாரிகளோ உடன்பட மாட்டார்கள் எனில், நாம் ஏன் உடன்பட வேண்டும்?
சிந்திப்பீர்....
திராவிட நாடு என்று தமிழர் தேசத்தை ஏமாற்றும் தீய சக்திகள்?
கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களே படியுங்கள்...
திராவிடத்தின் ஆளுமையை உணறுங்கள். மறத் தமிழன் கூவம் நதிக் கரையில்?
உதாவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா?
தமிழர் தேசத்தை தமிழரே ஆள வேண்டுமென்று உறுதியெடுப்போம்..
ஆரிய திராவிட கூட்டுக் களவானிகளை கருவறுப்போம்..
கருணாநிதி தி.மு.க. தெலுங்கர்..
ஆற்காடு வீராச்சாமி தி.மு.க. தெலுங்கர்..
கே.என். நேரு தி.மு.க. தெலுங்கர்..
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தி.மு.க. தெலுங்கர்..
எ.வ. வேலு தி.மு.க. தெலுங்கர்
மு.க. ஸ்டாலின் தி.மு.க. தெலுங்கர்..
நெப்போலியன் தி.மு.க. தெலுங்கர்..
தயாநிதி மாறன் தி.மு.க. தெலுங்கர்..
மு.க. அழகிரி தி.மு.க. தெலுங்கர்..
வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்..
விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்..
திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்..
சதீஸ் தே.மு.தி.க. தெலுங்கர..
வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்..
தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்..
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்..
கி. வீரமணி தி.க. தெலுங்கர்..
விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்..
கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்..
கொளத்தூர் மணி கன்னடர்...
இன்னும் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்...
இப்படி அந்நியர்கள் எல்லாம் திராவிட போர்வையில் தமிழர்களை ஏமாற்றி தமிழர் வளங்களை கொள்ளையடித்து.. தமிழனையே அடிமையாக்கி வாழவே திராவிடம் தேவைப்படுகிறது...
திராவிட திருடர்களே பதில் சொல்லுங்கள்...
ஏன் தமிழரின் அடையாளத்தை அடகு வைத்து திராவிடத்தை புகுத்திய ஈ வெ ராமசாமி நாயக்கரை மட்டும் பகுத்தறிவுவாதியாக இனங்காணப்பட வேண்டும்...
மனிதன் நாகரிக அறிவை விட்டு விலங்குகள் போல புணர்ந்து வாழுதல் தானா மனித சமூகத்துக்கு பாதுகாப்பானது..?
திருமணம் பெண்களுக்கு அவசியமில்லை.. பிள்ளை பெறுவது கேடு என்றால்.. (திராவிட சொம்புகள் இதை ஏன் செய்யவில்லை)..
மனித இனம் உலகில் எப்படி நிலைத்திருக்கும்...
அடிப்படை உயிரியல் அறிவு கூட இல்லாத ஒரு முட்டாள் தனமான வாதத்தை பகுத்தறிவு என்று காட்டுவது வெட்கமாக இல்லையா..?
இதனால் மக்கள் என்ன அறிவூட்டலைப் பெறப் போகின்றனர்..?
நாகரிகம் தொலைத்த ஈ வெ எதிர்பார்த்த காட்டுமிராண்டிகளா தமிழர்களை ஆக்குவது தான் பகுத்தறிவின் நோக்கமா..?
கோவை தேவராயபுரம் திமுக கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு..
எந்த ஊர் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்...
ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவதா என பெண் பதில் கேள்வியால் சலசலப்பு...
உடனே திமுக ரவுடிகளை ஏவி விட்டு அந்த பெண்ணை தாக்கிய ஸ்டாலின்...
குவாண்டம் உலகம்...
விஞ்ஞானம் இதுவரை நம்மி வந்தபடி எல்லாம் திட திரவ வாயு என்பதை பொய்யாக்கியது குவாண்டம் தியரி.
பிரபஞ்சத்தை ஒப்பிடும் போது சர்க்கரை துகள் எந்த அளவு சிறியதோ, அதை போல் சர்க்கரை துகளை ஒப்பிடும் போது குவாண்டம் உலகம் சிறியது.
மிகவும் சக்தி வாய்ந்த நுண்ணோக்கியின் மூலம் குவாண்டம் உலகை பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போயினர்.
ஏனெனில் அந்த மட்டத்தில் அவர்கள் கண்டது விஞ்ஞான உலகையே திருப்பி போட்டது.
அவர்கள் அங்கு பார்த்தது எல்லாமே ஆற்றலால் அதிர்ந்து கொண்டு இருக்கக்கூடிய அணுக்களின் தொகுதியைத்தான்.
ஆம் இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்து பௌதீக பொருட்களும் உண்மையில் பொருட்களே அல்ல.
குவாண்டம் தியரி...
மனம் என்பது இல்லையெனில் பிரபஞ்சம் என்பது சாத்தியமில்லை.
வெற்றிடத்தில் குவாட்ரிக் ஆற்றல் (நுண்ணிய மின்னதிர்வு) செயல்படும்.
இப்போது நான் காணும் அனைத்தும் அணுக்களின் ஆற்றல் பரிமாற்றம் மட்டுமே...
பாஜக மோடியின் முதலாளி அம்பானியின் ஜியோ க்கு ஆப்பு...
குறிப்பு: எந்த டவரையும் ஜியோ சொந்தமாக அமைக்கவில்லை... அரசின் பி.எஸ்.என்.எல் டவரை தான் மோடி கொடுத்துள்ளார்...
தடுப்பூசி ஆபத்து மக்களே... ஏன் ? என்ற கேள்வி இங்கு கேட்போர் யாருமில்லை...
உலக வரலாற்றில் பக்கவிளைவுகள். குறுகிய காலத்திலெயே ஆராய்ந்து மிக விரைவாக ராக்கெட் வெகத்தில் வரும் முதல் வணிக தடுப்பூசி..
அப்புறம் யாராவது அது.. இதுனு நஸ்டஈடெல்லாம் போட உரிமை இல்லை..
ஏதாவது பாதிப்பு வந்தா ஒரு வேள.. உருமாறிய புது வைரசா இருக்கும் இல்லனா உங்கள் நோயெதிர்ப்பாற்றல் காலாவதியாயிருக்குமே தவிர எங்கள் மீது பழி போட கூடாது..
அப்புறம் இது தற்காலிகமானதுதான் இது போல வருடத்திற்கு குறைந்தது 2 ஊசியாவது போட்டாதான் ஒரளவுக்கு வியாபாரம் பார்க்க முடியும்...
பாஜக மோடியின் மருத்துவ வியாபாரம்...
இவனை பிடிக்காதுதான்.. ஆனால் சில நேரங்களில் இவனது சில கருத்துக்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும்...
திருட்டு தெலுங்கு திமுக வும் மதவெறியும்...
1969-ல் நாகர்கோவில் பாராளுமன்றத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து டாக்டர் மத்தியாஸ் போட்டியிட்டார்.
மத்தியாஸ்_க்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட கலைஞர், கிறிஸ்தவ பெருமக்களே... உங்கள் ஓட்டு சிவகாமியின் மகனுக்கா? மேரியின் மகனுக்கா? என்றார்.
காரணம், காமராஜர் இந்து. மத்தியாஸ் கிறிஸ்தவர்.
தமிழகத்தில் முதன்முதலில் மதவெறியைத் தூண்டி பிரச்சாரம் மேற்கொண்டவர் திமுக தலைவர் கலைஞர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...
முக்தியும் மனமும்...
ஆன்மாவாகிய நாம் முதல் பிறப்பில் இருந்து சேர்த்த எண்ணப் பதிவுகளே நம்மை மறுபிறவிக்கு அழைத்து செல்கிறது.
அதை நாம் மனதின் கர்மம் என்கிறோம். இந்த கர்ம வினைகளை ஒருகாலும் நாம் அழிக்கவே முடியாது.
பிரபஞ்சத்தின் உருவான தகவல் ஒருபோதும் அழியாது என தற்போது வாழும் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாங்கிங்கே ஒப்புக் கொண்டார்.
ஆம் நாம் தகவலை அழிக்கவே முடியாது. ஆனால் அந்த கர்மத்தில் இருந்து மனதை பிரிக்க முடியும்.
நாம் பற்றற்ற நிலையில் எல்லா ஆசைகளையும் துறந்தால் நம் ஆன்மா எண்ணப் பதிவுகளில் இருந்து படிப்படியாக விலகும்.
பாவம்-இரும்பு விலங்கிட்டும், புண்ணியம்- பொன் விலங்கிட்டும், நம்மை மறுபிறப்பிற்கு அழைத்து செல்லும்.
எனவே சித்த நிலைக்கு முயல்பவன் மனித வாசனைகள் அல்லாத காடுகளுக்கு சென்று குகைகளில் மறைந்து தனித்து வாழ்கிறான்...
திராவிடம் என்றால் என்ன?
ஏன் கன்னட ராமசாமி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திராவிட கழகம் என்று ஆரம்பித்தார்?
ஏன் தமிழ் கழகம் என்று ஆரம்பிக்கவில்லை?
திராவிட கழகம் கண்டவர்கள் என்ன இனத்தை சேர்ந்தவர்கள்?
ஏன் கன்னட ராமசாமி தனி தமிழ் நாட்டை அன்று வெள்ளையரிடம் கோரவில்லை?
இதற்க்கு தரவிடர்களின், திராவிடன்களின் , திராவிடச்சிகளின் , திராவிட சோம்பு தூக்கும் தமிழர்களின் பதில் என்ன?
எவனுமே கூறமாட்டான், ஏன்னா அவனுக்கு பணமும் பதவியும் தான் அவசியம்.
தமிழரை திராவிடர் என்று கூறுபவர்கள் , நம்மை ஆண்டு சுகம் கண்டு, நம்மை அழிக்க நினைக்கும் பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம்.
அடுத்து தமிழினத்தை விற்று பிழைப்பு நடத்தும் துரோக கும்பல்.
ஈ.வே.ராமசாமி ஒரு கன்னடர், அவர் கன்னடர் என்பதால் தான் தமிழ் கட்சி என்றோ, தமிழ் கழகம் என்றோ ஆரம்பிக்க வில்லை.
மேற்க்கத்தேயர் தற்போதைய இந்தியாவின் பூர்வ குடி மக்களை குறிக்க பயன் படுத்திய திராவிடம் என்பதை பயன் படுத்தினார், தன் மொழி பற்றை மறக்காத ராமசாமி. இதுவே தமிழின அழிவிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
திராவிடம் பேசுபவன் எல்லாம் பிறப்பால் தமினாக இருக்க முடியாது, கன்னடன், தெலுங்கன் ஆகத்தான் அதிகமாக இருக்கிறது, இதன் உண்மை அறியா தமிழ் உறவுகளும் இதற்குள் சிக்கி விட்டன்.
திராவிடத்தை அழித்து, தமிழர் தமிழரை அளும் நிலையை உருவாக்கக உறுதி கொள்வோம் தமிழ் உறவுகளே...
தடுப்பூசியின் பக்கவிளைவை தெரிந்து கொள்ள 5 வருடம் ஆகும் என்கிறார்கள்...
இப்போது அவசர அவசரமாக தடுப்பூசி போடுவோம் என்கிறார்கள்..
தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவு மற்றும் உயிரிழப்புக்கு மருந்து கம்பெனியோ, அரசோ பொறுப்பு ஏற்காது என்றும் சொல்லிவிட்டார்கள்..
மக்கள் தான் பலி ஆக போகிறோம்..
சிந்தியுங்கள்...
கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமியும் டூபாக்கூர் வேலையும்...
திராவிட தெலுங்கனையோ, திராவிட மளையாளியையோ, அல்லது திராவிட கன்னடனான பெரியாரையோ மனுவாதிகளால் தேவிடியாள்மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்படவில்லை...
உங்கள் வாதப்படி (எக்காலத்திலும் தமிழர் என்றே அழைக்கப்பட்டவர்கள) திராவிட என்னும் முகமூடி மாட்டப்பட்ட தமிழர்கள் மட்டுமே இழிவு செய்யப்பட்டார்கள் என்பது உங்களது பெரியாரது வாதம் அப்படித்தானே?
ஆனால் மனுவாதிகள் ஆரியர், பிராமணார்கள் தவிர மற்ற எல்லோரையும், அவர்களது நால்வர்ணக் கோட்பாட்டின் படி சூத்திரர்களே.
அதாவது தேவடியாமகன், வேசிமகன் என்றே அவன் சத்திரியானாக இருந்தாலும், வைசியனாக இருந்தாலும் சரி நடைமுறையில் சொல்கிறார்கள்.
அப்படியானால் பெரியார் என்ற கன்னட தேவடியாமகன், தாசிமகன் (தேவடியாமகன் , வேசிமகன் என்று மனுவாதிகள் சொல்வதாக பெரியார் சொன்னது தான்) ஏன் தமிழர்களின் இழிவுநிலயை மட்டுமே போக்கப் போராடினார்.
அப்படியானால் தெலுங்கு, கன்னட, மலையாள தேவடியாமகன். வேசிமகன் என்ற இழிவுநிலையை போக்க ஏன் போராட முயற்சிக்கவில்லை.
ஒருவேளை மனு அவர்களைப் பொருத்தவரை சொன்னது சரிதான் என்று விட்டுவிட்டாரா?
இழிவுகளை தமிழர்கள் சுமக்கக்கூடாது என்ற நல்லஎண்ணத்தினால் தமிழர்களுக்காக மட்டுமே போராடினாரா?
அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை.
செட்டியார் ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போக மாட்டார். சொழியன் குடுமி சும்மா ஆடாது. என்பது வழக்கு.
வடுக வந்தேறிகளின் நலன்களுக்காக என்பது மட்டும் தான் உண்மை...
தேங்காய் பற்றிய அதிசய உண்மைகள்...
தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கியது .
மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
இது சிவனின் மூல சக்தியாக உள்ளது இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.
தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும்.
கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறை சக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது. இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது.
ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும்.
முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது.
ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்று கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில் , முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் இட்டால் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும்.
வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லக்ஸ்மி கடாட்சம் பெருகும்.
மாந்திரீகத்தில் சண்ட காளிவேர் , நரபூதாளம் , சூலநாசவேர் , இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண் , இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்மந்தப்பட்டவர் நிலை அதோ கதிதான் .
இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமிவரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகி விடும் . இது சித்தர்கள் முறையாகும்.
முள்ளம் பன்றி முள் , எட்டிமர வேர் இரண்டையும் வீட்டில் வைத்துவிட்டால் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும்.
இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும் , மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம்.
அம்மாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும் , அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும்.
குழந்தைகளுக்கு தேங்காய் பால் அடிக்கடி ( சாறு ) கொடுத்தால் உடல் பலமாகும் ஞாபக சக்தி கூடும்.
வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்ட்டியும் கழிந்து விடும்.
வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகினி ஹஸ்த்தம் , திருவோணம் , நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும்.
(அக்கால ராஜாக்கள் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாளில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வருவர்).
சும்மா இல்லீங்க நம் முன்னோர் தேங்காய் உடைக்கும் சாஸ்திரம் வைத்தது...
எண்ணமின் அலைகளின் பயணம்...
நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது...
எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.
அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.
அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.
அதற்கு தேவையான ஆற்றல் தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.
அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.
எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.
அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...
உயிரணுக்களின் (Cellular memory) ஊடே தொடரும் நினைவுகளும் குணங்களும்...
பொதுவாக மனிதனின் மூளையே நினைவுகளை சேர்த்துவைத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது.
ஆனால் மூளையுடன் நமது உயிரணுக்களும், நினைவுகளையும், குணங்களையும் எடுத்துச்செல்கிறது என்பது உறுப்புதானம் வழி தெரிய வந்திருக்கிறது.
இதயத்தை தானம் பெற்றவர்களிடம் காணப்பட்ட மாறுபட்ட குணநலன்கள், விருப்பங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டு உயிரணுக்கள் நினைவுகளைச் சுமக்கின்றனவா என்ற ஆராய்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது.
ஒருவரிடமிருந்து உறுப்புதானம் பெறும்பொழுது, தானம் கொடுத்தவரின் குணநலன்களின் ஒரு பகுதியும் தானம் பெற்றவருக்கு சென்றிருக்கக் கூடுமா?
வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் தானம் கொடுப்பவருடைய விபரங்கள் சட்டப்படி ஒளிவு மறைவாகவே வைக்கப்பட்டுள்ளது.
எனவே உறுப்புதானம் கொடுப்பவருடைய முழு குண நலன்களைப் பற்றிய விபரங்களைப் பெறுவது கடினமான காரியம்.
இத்தகைய சூழலில் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சியைத் தொடர்கின்றனர்..
1970-ல் கிளாரியா சில்வியா என்ற பெண்மணி, இதயம் மற்றும் நுரையீரலை 18 வயது ஆடவரிடமிருந்து தானமாகப் பெற்றார். தானம் கொடுத்த இளைஞன், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தவர். அவர் இறந்ததனால் அவரது உறுப்புக்கள் தானமாக கொடுக்கப்பட்டன.
தானம் கொடுத்தவரைப்பற்றி கிளாரியாவுக்கு எந்தவிதமான விபரமும் தெரியாது. மாற்று உறுப்பு ஆபரேஷன் முடிந்தவுடன், சிக்கன் உருண்டைகள், மது, குடமிளகாய் முதலிய உணவுகளை உட்கொள்ள தன் மனம் மிகவும் ஏங்கியதாக கூறியுள்ளார்.
ஆபரேஷனுக்கு முன் அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. திடீரென்று தன்னுடைய உணவுப் பழக்கங்களில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதை அவர் உணர்ந்துள்ளார். தன்னுடைய உணர்வுகளை A change of heart என்று ஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார்.
அறிவியலாளர்கள் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்த, உயிரணுக்களின் நினைவுகளின் தொடர்ச்சி எட்டு வயது சிறுமிக்கு நிகழந்தது.
எட்டு வயது சிறுமி, பத்துவயது சிறுமியிடமிருந்து இதயத்தைப் பெற்றாள். இதய மாற்று ஆபரேஷனுக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஒரு சிறுமியை ஒருவர் கொலை செய்வது போன்று அந்த எட்டு வயது சிறுமிக்கு கனவுகள் தொடர்ந்தன.
மனோதத்துவ நிபுணர், உயிரணுவின் நினைவுகள் பத்து வயது சிறுமியிடமிருந்து தொடர்வதால் கனவுகள் தொடர்வதாக நம்பினார்.
உண்மையில், தானமாக பெற்ற இதயத்தைத் கொடுத்த சிறுமியை, யாரோ கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.
இதயத்தைப் பெற்ற சிறுமி, கனவில் தான் கண்ட கொலைகாரனின் அடையாளங்களை காவல் துறையிடம் கூறியிருக்கிறாள். அந்த அடையாளங்களின் உதவியுடன், காவல்துறையினர் கொலைகாரனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்...