03/01/2021

நம்மிடம் தடுப்பூசி போடும்படி அரசு கேட்டால்...


நான் ஒரு பாண்ட் பேப்பரை கொடுத்து அதில் தடுப்பூசி போட்டுக்கொண்டபின் ஏதாவது பக்கவிளைவு,  அலர்ஜி,  பாதிப்பு ஏற்பட்டால் தடுப்பூசி மருந்து தயாரித்த கம்பெனி,  மத்திய சுகாதாரத்துறை,  மாநில சுகாதாரத்துறை, ஊசிபோடும் டாக்டர் என்று எல்லோரும் பொறுப்பேற்று கொள்வோம் என்றும்,  நீதிமன்றத்தில் வழக்கு போட்டால் நஷ்டஈடு தருவோம் என்றும் தெளிவாக எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தால் மட்டுமே தடுப்பூசி போடுவதை குறித்து யோசிப்பேன் என்று சொல்லுங்கள்.

நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நமக்கு உத்திரவாதம் தேவைப்படும் நிலையில்.. நம் உடலின் மரபனுவில் மாற்றத்தை தரப்போகும் இந்த தடுப்பூசி முழுமையாக பரிசோதிக்கபடாமலேயே அவசர அவசரமாக சந்தைபடுத்தபடும் ஊசியின் பாதிப்புகளுக்கோ.., அதற்கான இழப்பீட்டிற்கோ அதன் தயாரிக்கும் நிறுவனமோ.., சந்தைபடுத்தும் வியாபாரிகளோ உடன்பட மாட்டார்கள் எனில்,  நாம் ஏன் உடன்பட வேண்டும்? 

சிந்திப்பீர்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.