23/09/2018

என்னாடா இது தீபா தொண்டர்களுக்கு வந்த சோதனை...


இலுமினாட்டி கருவி டரொட் -1...


அமானுஷ்ய டரொட் பிரயோக முறைகள் மற்றும் இரகசியங்கள்...

டரொட் எனப்படும் தாந்திரீக சீட்டுகள் பல வகைகளில் உள்ளன. தொடர்ந்து நாம்  ரைடர் வைட்  டரொட் சீட்டுகளை பற்றி பார்க்க போகின்றோம்..

வெளிப்படையாக பார்க்கும் பொழுது டரொட் ஒரு சாதாரண குறியீடுகளால் நிரம்பி இருப்பதை போல் காட்சி அளிக்கும்.

ஆனால் ஆழ்மனதிற்கு கட்டளைகளை செலுத்த "சபலிமினல் " குறியீடுகள் " ரைடர் வைட் " டரொட் சீட்டுகள் பலவற்றில் இரகசியமாக வைக்க பட்டுள்ளது.

சுருக்கமாக ."சபலிமினல் " குறியீடுகள் என்றால் என்ன என்பதை பார்ப்போம் .

சபலிமினல் குறியீடுகள் நம் வெளிமனத்திற்கு தென்படாதவாறு ஆழ்மனதிற்கு நேராக்க கட்டளைகளை செலுத்தும் விதமாக அமைக்க பட்டு இருக்கும்.

இது நம் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் அமானுஸ்ய சக்திகளை தட்டி எழுப்பும் ஆற்றல் உடையது .

சபலிமினல் யுத்திகளை பற்றி பல நூறு பக்கங்கள் எழுதி கொண்டே போகலாம்,  ஆனால் இந்த பதிவின் நோக்கம் இதுவல்ல..

ரைடர் வைட் டரொட்டில் இருந்து ஒரு உதாரணத்தை பார்ப்போம்..

செவன் ஆப் கப்ஸ் என்று அழைக்க படும் ஒரு டரொட் சீட்டை பற்றி இன்று பார்ப்போம்.

செவன் ஆப் கப்ஸ் என்ற சீட்டை நாம் தினம் தோறும் இரவு படுக்கும் முன் தாந்திரீக முறை படி பார்த்து அல்லது சிறு தாந்திரிக கிரியை மூலமாக இந்த சீட்டின் ஆற்றலை நம் உள்ளே செலுத்தி கொண்டால். அனைத்து விதமான கிரக கோளாறுகளின் இருந்து நாம் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

நம் வாழ்வில் சகல விதமான சௌபாக்கியங்களையும் வரவழைத்து கொள்ளலாம். இது இந்த சீட்டின் பொதுவான ஆற்றல்.

அனைத்து டரொட் சீட்டுகளை ஒரு குறிப்பிட பூதாதி தேவதைகள் ஆட்சி புரிகின்றன, அவைகளை நாம் ஆவாகனம் செய்தால், நாம் ஆச்சரியத்தில் மூழ்கும் அளவிற்கு பலன்கள் நம்மக்கு கிட்டும்.

இதில் இன்னும் ஒரு சூட்சுமமும் உள்ளது, ஒரு தனி நபருக்கு உரிய டரொட்டை சரியாக தேர்வு செய்து, அதை அந்த நபர் பிரயோகம் செய்து வந்தால் அவர் வாழ்வில் என்றும் ஏற்றம் தான்.

கீழே கொடுக்க பட்டு இருக்கும் படங்களை நன்றாக பார்த்தால் உங்களுக்கு நான் என்ன கூறுகின்றேன் என்பது புரியும்...

இன்று சில்க் சுமிதா வின் நினைவு நாள்...


மரபணுக்களின் மாற்றத்திற்கான காரணம் என்ன..?


ஆதிகாலத்தில் இப்போது நாம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சிக்கு முன் வேட்டையாடி  வாழ்ந்தவர்கள் நாம்
 அப்போது மிருங்களின் மாமிசத்தை பச்சையாக தான் உண்டு வாழ்ந்து வந்தோம் அப்போது நமது உடலில் செரிமான சக்தி அதிகமாக இருந்ததால்
மாமிசத்தை செரிக்க செய்யும் ஆற்றல் உடலில் இருந்தது ஆனால் இது இயற்கை அல்ல..

நமது எண்ணங்களுக்கு ஏற்றவாறு மரபணுவும் அதில் உருவான உடலும் தன்னை காலத்திற்கு ஏற்ப தயார்படுத்தி கொண்டது என்பதே உண்மை.

ஆனால் இப்போது உள்ள காலத்தில் நம் உடல் மாமிசங்களை பச்சையா ஏற்றுக்கொள்ளுமா என்றால் வாய்ப்புகள் குறைவுதான் எப்படி இந்த மாற்றம் வந்தது ? நமது முன்னோர்களின் உடல் கற்காலத்தில் பச்சை மாமிசத்தை ஏற்றது இப்போது ஏன் மறுக்கிறது ?

ஏற்க மறுப்பது நமது உடலை வடிமைப்பது மரபணுக்கள்.

ஆதியில் மாசிசம் சாப்பிட்டு வாழ்ந்து வந்தான் பிறகு நெருப்பை கண்டு பிடித்த அதில் வேகவைத்து சுவயாக சாப்பிட்டான் பிறகு  தீயில் வாட்டி உண்டே நாட்கள் கடக்க பச்சையாக உண்ணும் முறை தேவையில்லை என மனம் மாறிக்கொள்ளும் பிறகு தனது தலைமுறைகளை உருவாக்கா போடும் விதையில் உள்ள மரபணுகள் முன்னோர்களை Xerox எடுத்து விதைக்கும் , அப்போ கொஞ்சம் மாறியிருக்கும் பிறகு தலைமுறைகள் மாற மாற மரபணு செரிமான சக்தி இவனுக்கு தேவையில்லை என அளவை குறைத்துவிடும்.

External memory ya vey dna core la internal memory storage ku data vai transfer செய்வது.

இப்படி எண்ணங்கள் தான் எல்லாத்தையும் மாற்றுது. ஆனால் இந்த மரபணுபவை மாற்ற சிறிது காலம் எடுக்கும் காரணம் எவ்வளவு என்றால் அது நம்ம எண்ணங்களின் வீரியம் பொறுத்தது.

தேவைகளும் ஏக்கங்களும் நம்மை அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியை தந்திருக்கிறது மரபணு மாற்றத்தையும் தந்திருக்கிறது , இன்னும் தரும்.

இந்த தேவையும் ஏக்கங்களையும் உன் வாழ்வியல் மாற்றும் , காலம் மாற்றும் சுற்றுச்சூழல் மாற்றும் , இன்னும் தெளிவாக சொல்லப்போனால் உன்னில் உதயமாகும்  எண்ணங்களின் கையில் இருக்கு... இதை செயற்கையாகவும் உருவாக்கலாம்..

மரபணு என்பது தகவல் கடத்தி தானே இதில் உடலை பற்றியும்  கடத்தப்படும் தானே. மரம் மற்றும் அதன் விதையை இதற்கு சாட்சி...

தீபாவளி யும் உண்மைகளும்...


உலகநாடுகளில் பல இடங்களில் Halloween Day = Oct 31 (ஆவிகளின் திருவிழா) என்றும்...

கல்லறைத் திருவிழா = Nov 2 என்றும் கொண்டாடப்படும் திருவிழா..

இந்தியாவில் மட்டும் இறந்த முன்னோர்களை  விரட்ட கூடிய நாளாக மாறியது எப்படி?

தீபாவளி = அக்டோபரின் இறுதி நாட்கள் (அ) நவம்பரின் ஆரம்ப நாட்கள் (ஐப்பசி அமாவாசை).

மற்ற இரு பண்டிகைகளிலும் (இருளை) முன்னோரின் நினைவலைகளை கொண்டாடும் போது தீபாவளி மட்டும் இருளை விலக்கச் சொல்வதில் முரண் தெரிகிறது.

ஐப்பசி - ஐ -கருப்பு  பசி.

கருப்பு பசியாக இருக்கும் மாதம் அம்மாவாசை நாள்.

'ஐ' எனப்படும் இருள்சக்தி உச்சத்தில் இருக்கும் நள்ளிரவு 12.00 to 2.00 மணிக்கு கிடாய் வெட்டினால் தான் அதிகாலை 4.00 to 6.00 கறி சமைக்க முடியும்.

தீபாவளி அன்று மட்டும் அதி காலையிலேயே எழுந்து கறி சமைக்கும் வழக்கம் தமிழர்களிடையே இன்று வரை தொடர்வது முன்னோர்களுக்கு படையல் போட்டதின் நீட்சியாக இருக்கலாம்.

ஆண்டுக்கு 12 அமாவாசை இருந்தும் குறிப்பாக ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அசைவம் சமைக்கக் கூடாது என்னும் கட்டுப்பாடு விதித்து கடுமையான கேதார கௌரி விரதம் இருக்கச் சொல்வதின் நோக்கம் என்ன? இது எவன் செய்த வேலை ?

வீதியெங்கும் விளக்கேற்றுவது
தீயசக்தியை விரட்ட.

வீதியெங்கும் பட்டாசுகள் வெடிப்பது
தீயசக்தியை விரட்ட.

அசைவம் சமைக்காமல் விரதம் இருப்பது
தீய சக்தியை விரட்ட.

வருடத்தில் எவ்வளவோ அமாவாசை இருக்கும் போது ஏன் அன்னைக்கு மட்டும் இதையெல்லாம் செய்யச் சொல்கிறார்கள்.?

தீய சக்தி உச்சத்துல இருக்குற அன்னைக்கு தானே அதை விரட்ட வேண்டிய தேவை வருதுன்னு சொல்லாம சொல்லுறாங்க.

அந்த தீய சக்தி வேறு யாரும் இல்லைங்க. நம்மோட முன்னோர்களின் நினைவலைகள் தான். அந்தப் பண்டிகை தீபாவளி.

தீர்வு :  ஐப்பசி அமாவாசை தான் தீபாவளி. இது உறுதி. தீபாவளி எப்ப வருதுன்றது முக்கியம் இல்ல. நமக்கு ஐப்பசி அமாவாசை தான் உண்மையான தீபாவளி. முன்னோர்களின் நினைவலைகளுக்கு படையல் போட வேண்டும். இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கௌரி கேதார நோன்பு என ஒன்றை உருவாக்கி தீபாவளியன்று வைத்தான்.

அந்த விரதம் கடை பிடிக்கப்படும் நாளுக்கு முந்தைய நாளிலும். பிந்தைய நாளிலும் கட்டாயம் சைவ விரதம் இருந்தே ஆக வேண்டும். எதிரி நம் முட்டாள் மக்களுக்கு சொருகிய பெரிய ஆப்பு. புரியுதா?

மக்கள் விரோத நீதிமன்றம் கலாட்டா...


கேரள ஏழை விதவைக்கு ஜாக்பாட்: லாட்டரியில் கிடைத்த ரூ.10 கோடி...


கேரள அரசின் ஓணம் சிறப்பு லாட்டரி குலுக்கலில், வல்ஸலா என்ற 56 வயதுப் பெண்ணுக்கு முதல் பரிசான ரூ.10 கோடி கிடைத்துள்ளது. வரிகள் போக அவருக்கு ரூ.6.34 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். ஏழை விதவையான இவர், திருச்சூர் அருகே சித்தலப்பிலி பகுதியில் வாடகை வீட்டில் இருந்து கொண்டு கூலி வேலை செய்து வருகிறார். பரிசுத் தொகையில் முதல் வேலையாக வீடு வாங்கப் போவதாகக் கூறியுள்ளார் வல்ஸலா...

சாமானிய மக்களுக்கு எதிராக மட்டும் தான் காவல்துறை வேலை செய்யும்...


பசி அதிகரிக்க இஞ்சி...


இஞ்சி, பசியைத் தூண்டும். உணவில் அவ்வப்போது இஞ்சியை சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, ஞாபகசக்தியை வளர்க்கும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும்.

இஞ்சியையும், வெல்லத்தையும் சம பாகமாக சேர்த்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும்.

அதுமட்டு மல்லாமல், உள்ளங்கையில், உள்ளங்காலில் தோல் உரிவதும் நின்று விடும்...

எங்கே சென்றார் ஊழல்வாதி பாஜக நிர்மலா சீத்தாராமன்...


விரைவில் வருகிறது மெரினா புரட்சி திரைப்படம்...


உண்மையான களப்போராளிகள் யார் என்பதை ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துகள்...

இயற்கையை பாதுகாப்போம்...


வல்லாரை கிரையின் உடல்நல நன்மைகள்...


இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப் பகுதிகள் உணவாகப்ப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

வளரியல்பு -: ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும்.

வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து 1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள்...

உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளைவளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.

முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48-96 நாள் சாப்பிடவும். மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருசம் சாப்பிட்டால் நரை, திரை மாறும்.

வல்லாரை + தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.

இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி.காலை மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும்.

ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காச்சலும் தீரும்.

கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்தியரிசித் திப்பிலி மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன் படும்.

பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை+உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்...

பாஜக மோடியின் ரஃபேல் ஊழல் அம்பலம்...


சந்தோஷத்திற்கான 7 ரகசியங்கள்...


இன்றைய நவீன மயமான உலகிற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு வாழ்வதற்கு கற்றுக்கொண்ட மனிதன் அந்த வாழ்க்கையை எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதற்கு மட்டும் விடை தேடிக் கொண்டிருக்கிறான்.

இந்த உலகமானது ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாக வாழ்வதற்கு படைக்கப்பட்டதே தவிர கவலைப்படுவதற்காக படைக்கப்படவில்லை.

ஆனால் ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்களது அன்றாட நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன் வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.

எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருங்கள். அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.

ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.

நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.

நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.

நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.

மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.

உள்ளத்தை பக்குவப்படுத்திக் கொண்டு பொறாமைகளை அறவே ஒழித்தெறிந்து, இருப்பதையும், கிடைத்ததையும் வைத்து ஆசைகளை கைவிட்டு வாழ்ந்து கொண்டே போனால் இளமையுடனும், அமைதியுடன் சந்தோசமாய் வாழமுடியும்...

அரசியல் வணிகம் இரண்டும் ஒன்றுதான்...


பெரியார் எனும் கன்னடர் ஈ.வே. ராமசாமி நாயக்கர் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்...


"சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்"

"வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி"

"தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்"

"தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு? தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்."

"இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்."  - பெரியார்

1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு நடத்தப்பட்டது. அப்போது  திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.

அப்போது தந்தை பெரியார் "உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?" (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார். தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் "தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?".
பிறகு அந்த நூலின் தலைப்பு  "தமிழும் தமிழரும்" என்று மாற்றப்பட்டது. தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில்  வெளி வந்துள்ளது. "தமிழ் நீசபாஷை" என்று  கூறும் ஆரிய நூல்களுக்கும், "பெரியார்  தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஈ.வே.ராமசாமி பற்றியும் திராவிடம் பற்றியும் தலைவர்கள் கருத்து:

பொதுவுடைமை போராளி சீவானந்தம்:

1957ஆம் ஆண்டில்
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பின் இரட்டைத்தன்மை குறித்தும், அவரின் சாதி ஒழிப்புக்கொள்கை குறித்தும்  ஒரு பொதுக்கூட்டத்தில் தோலுரித்துப் பேசினார். பா.சீவானந்தம்.

அது வருமாறு: "விரும்பினால் இராம மூர்த்தியை ஆதரிப்பார், இராஜ கோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார், இது ஒர் சித்தம்! வேறொரு பித்தம் கிளம்பினால், அக்கரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்கு ஒரு காரணம் சொன்னார். இன்று ஜாதிஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நாடறியும். அவர் காட்டிய வழியில் தமிழ்நாட்டில் ஜாதிய வெறியும், ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய கருத்து" என்றார்.

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:

பெரியார் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை திடீரென்று 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று மாற்றினார். இதன் மூலம் எழுந்து வந்த தமிழ்த் தேசிய எழுச்சிப் போராட்டம் திசை திருப்பப்பட்டது. இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ள வில்லை. பெரியார் மீது 25 குற்றச்சாட்டுகளை கூறி நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். பிறகு 1994இல் நீதிக்கட்சி 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்த போது அக்கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இது குறித்து தான் நடத்திய 'தமிழர் நாடு' (1950) இதழில் எழுதினார்: "நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் 'தமிழ் வாழ்க' என்பதிலிருந்து 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பதிலிருந்து 'தமிழ்க்கொடி' தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்."

நாவலர் சோமசுந்தர பாரதியார்:

"தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்" என்று இடித்துரைத்தார்.

 1953 தங்கோவின் தமிழக எல்லை தற்காப்பு மாநாடில்,
"நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று" என்றார்.

அண்ணல் தங்கோ:

'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது " என்று 1950 முத்தமிழ் மாநாட்டில் பேசினார்.

உணர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்:

"அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம் உன்னை நினைக்கும்" என்று தங்கோவிடம் கூறியுள்ளார்.

"நமக்கு திகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம்" என்றார்.

குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது.
"....தமிழன் என்று நீ செப்படா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!"

தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது,
பாவேந்தர் பாரதிதாசன்,
 "நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!" என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.

வடகெல்லை மீட்பு போராளி மா.போ.சிவஞானம்:

பெரியார்: தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?

ம.பொ.சி:

தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. "தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்" என்பது தான். இது "பரங்கி மொழிப் பைத்தியம்" அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே!

இப்படி தமிழர் தலைவர்களை புரக்கணித்து, எதிர்த்து தமிழியத்தை விழுங்கி திராவிட கருத்தியலை திணித்தார்.

தமிழர் இன அடையாள ஒழிப்பு
தமிழ் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்பு
தமிழ் எல்லை மீட்புக்கு மறுப்பு
என தமிழினத்திற்கு சொல்லொனா துரோகம் செய்தவர் தான் ஈ.வே.ராமசாமி.

இன்றைய தமிழரின் இழிநிலைக்கும், மரபு வளங்கள் இழந்த நிலைக்கும், தமிழ் அழிந்து வரும் நிலைக்கும், தமிழர் உரிமை இழப்பிற்கும், அயலார் ஆட்சிக்கும் காரணமானவர் தான் ஈ.வே.ராமசாமி.

அயலார்கள் தமிழர் மேல் எளிதாக அதிகாரத்தை செலுத்தவும், தமிழர்கள் மேல் விமர்சனங்கள் வைக்கவும், தமிழர் நாட்டில் அழிவு திட்டங்களை திணிக்கவும், மண்ணின் மைந்தர்கள் தாய் மண்ணை ஆள்வதை இனவாதம் என்று கருத்தாக்கம் செய்யவும், வழிவகுத்தவர் தான் இந்த ஈ.வே.ராமசாமி.

இவரின் முகத்திரையை பயன்படுத்தி தமிழர் விரோத அரசியல் நடத்தவே இவர் உதவுகிறார் என்பதை தாண்டி தமிழர்களுக்கு ஈள்ளளவும் பயனில்லை என்பதை தமிழர் இனம் உணர தொடங்கிய காலம் இது.

தமிழியத்தால் வஞ்சனைகளையும் பகைகளையும் வென்றெடுப்போம். நாளை பறக்கும் தமிழ் கொடி மீது உறுதி. அமைய போகும் தமிழர் நாட்டின் மீது உறுதி. திழைக்கப் போகும் தமிழர் நல்லாட்சி மீது உறுதி...

வணிகப் போர்...


சிவந்த கண்ணுக்கு செண்பகம் மூலிகை...


கண்களில் உள்ள வெண்விழிக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தம் தேங்கும் போதும், ரத்தக்கசிவு ஏற்படும் போதும், வெண்படலம் சிவப்பு நிறமாகத் தெரியும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் தாக்குதலாலும், “கஞ்சக்டிவா’ எனும் விழியடுக்கில் ஒவ்வாமை ஏற்பட்டு, உறுத்தலின் காரணமாக சிவப்பு நிறம் ஏற்படும். இதனால் கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இது காற்றின் மூலமாகவும், கிருமித்தொற்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளைத் தொடுவதாலும் மற்றவர்களுக்கு பரவுகிறது. வெயில் காலம் முடிந்து, குளிர் ஆரம்பிக்கும் போதும், கடும் மழை ஓய்ந்த பின்னும் இந்த கண்நோய் வேகமாக பரவுகிறது.

சித்த மருத்துவத்தில் அதிமந்த நயனரோகம், அக்கரரோகம் என்றழைக்கப்படுகிறது.

அக்கரரோகத்தில், நோய் வந்த சிலநாட்களில் தானாகவே குணமாகிவிடும் என்பதால் கண்களுக்கு ஓய்வும், சுத்தமான நீரில் கழுவுவதே ஆரம்ப சிகிச்சையாகும். நீரில் கிருமிநாசினி, ஆண்டிபயாடிக் மருந்துகளைச் சேர்த்து கண்களைக் கழுவலாம்.

ஒவ்வாமையை நீக்கி, நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது செண்பக பூக்கள். மைக்கேலியா செம்பகா என்ற தாவரவியல் பெயர்கொண்ட பெரிய செண்பக மரங்களின் பூக்களிலிருந்து, நுண்கிருமிகளை கொல்லும் கண்நோய் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது.

இப்பூக்களில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின்கள் கிருமிநாசினியாக பயன்படுகின்றன.

செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து, கலவையை கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். செண்பகப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரில் கண்களைக் கழுவலாம். இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்தும் நீரில் கலக்கி கண்களை கழுவினால் சிவப்பு மாறும்.

நாக முனிவர் என்னும் சித்தர் கண்ணோய் தோன்றுவதற்கான காரணங்களை தன் நூலில் குறிப்பிட்டுள்ளதை அறியும்போது வியப்பு தோன்றலாம்.

ஆனால், அந்த கருத்துக்களின் உண்மைகள் தற்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன.

நமது உடலில் தோன்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மிகுகொழுப்பு, மிகுஉப்பு போன்றவை ரத்தத்தில் மிகுந்த இந்த உபாதைகளை கண்களுக்கும் சென்று கண்களின் ரத்தக்குழாய்களில் தங்கி, கண்களின் பாகங்களை கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கின்றன.

கண்களில் தோன்றும் கூச்சம், வலி, சிவப்பு, உறுத்தல், கலக்கம், வீக்கம், பீளை, கனம், எரிச்சல், பார்வைகுறைவு போன்றவை மட்டுமின்றி குதிகால் வலி, வயிற்றுவலி மற்றும் தலைவலியும் கண்ணோய்களுக்கு பல காரணங்களாக நாகமுனிவர் குறிப்பிடுகின்றார்.

சிலர் வேலைப்பளுவின் போதும், சும்மாயிருக்கும் போதும், சிந்திக்கும் போதும் நகத்தை கடித்து பழக்கப்படுத்துகின்றனர். பின் நாளடைவில் இந்த பழக்கத்தை விடமுடியாமல் சிரமப்படுகின்றனர். சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்பு சத்து குறைபாட்டினாலும் இந்தப் பழக்கம் தொடரலாம்.

நெல்லிக்காய், விளாம்பழம், மாதுளம்பழம் போன்றவற்றை அடிக்கடி மென்று சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொண்டால் நகம் கடிக்கும் பழக்கம் நீங்கும். நகத்தைச் சுற்றி புண்ணுள்ள பகுதிகளில் வெங்காரம் என்னும் நாட்டு மருந்தை சட்டியில் போட்டு பொரித்து, பொடித்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வரலாம் அல்லது கஸ்தூரி மஞ்சளை விளக்கெண்ணையுடன் கலந்து தடவலாம்...

சாதியை ஒழிக்க வேண்டும் - கன்னட தெலுங்கு சாதி வெறியன் ஈ.வே.ரா...


எஸ்.என்.எஸ். எம்டியோட செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியல.. நான் இருக்கறதே பிரயோஜனம் இல்லை.. வாட்ஸ் ஆப்பில் பெண் கதறல்...


கோவையில் எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாக இயக்குநரின் செக்ஸ் டார்ச்சல் தாங்க முடியவில்லை என வாட்ஸ் ஆப்பில் பெண் ஒருவர் கருத்துகளை பறிமாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 23 வயதான இவர் அதே பகுதியில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த கல்லூரியின் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம்(64). இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இளம்பெண்களை பின்னால் சென்று கட்டிபிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் ஆக இருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அங்கு பணிபுரிந்த பல பெண்களிடம் பாலியல் ரீதியாக பல்வேறு தொல்லைகளை செய்து வந்துள்ளார்.

கவிதாவுக்கு பலமுறை தொல்லை தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பணிக்கு வரும் இளம் பெண்கள் பலர் இவரது பாலியல் தொந்தரவு பொறுக்க முடியாமல் வேலையை விட்டு சென்றுள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த இரண்டு வருடமாக பணிபுரிந்து வரும் கவிதாவுக்கு பலமுறை பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் இந்நிலையில் இதுகுறித்து நிர்வாக இயக்குநரின் மகனும் கல்லூரியின் தலைமை நிா்வாகியுமான நளினிடம் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதில் சார் உங்கள நம்பிதான் எம்டி சார் கொடுத்த செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு அமைதியாக இருந்தேன்.

பிரயோஜனம் இல்லை நேத்து கூட நீங்க பேசும் போது வீடியோல இருக்கிறது நான் இல்லைனு சொல்ல சொன்னீங்க. எனக்கு ஏதாச்சும் ஆச்சுனா நீங்களும் எம்டி சாரும்தான் காரணம். என்னால் முடியலை. நான் இருக்கிறது பிரயோஜனம் இல்லை என்று அனுப்பியுள்ளார்.

மகிழ்ச்சி இதற்கு அந்த நளின் பதில் அளிக்கையில் இத்தனை நாட்களாக நீங்கள் எதையும் சொல்லவில்லை. நான் உங்களை அதுபோல் நடந்து கொள்ளவும் சொல்லவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கூட நீங்களும் நானும் பேசி கொண்டிருந்த போது இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளதாகவே கூறியுள்ளீர்கள்

அதிர்ச்சி எதுவாக இருந்தாலும் என்னை நேரில் சந்தித்து உங்கள் குறைகளை கூறுங்கள். உங்கள் பிரச்சினையை நான் சரி செய்கிறேன். உங்கள் மெசேஜை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளது என்று நளின் அனுப்பியுள்ளார்...

பாஜக தமிழிசை சவுந்தர் ராஜன், பொன். ராதாகிருஷ்ணன் போன்ற நாடார் ஆகியோருக்கு இப்புத்தகம் சமர்ப்பணம்...


கன்னட ஈ.வே. ராமசாமி நேர்மையான இறை மறுப்பாளரா?


நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962).

ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46. அந்த முதல் இதழில்...

இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்...

அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.

நன்றி:- முதல் ”குடியரசு” சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.
ஆசிரியர்: முருகு இராசாங்கம்...

காட்ஸ் ஒப்பந்த உண்மைகள்...


முதல்வர், காவல்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தகவல்...


தலைமறைவாக உள்ள எம்எல்ஏ கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன: காவல்துறை...

திராவிடக் கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி அட்சிக்கு வருகின்றன..


ஆனால் தமிழர்களின் எந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைத்தது இல்லை.

அப்படியானால் நாம் ஏன் திராவிடத்தை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

இந்த 50 ஆண்டுகளில் செய்தாததை
வரும் 5 ஆண்டுகளிலா செய்யப் போகிறார்கள்.?

சிந்தித்து தமிழனுக்கு மட்டுமே வாக்களிப்போம் தமிழா...

தமிழா.. சுதந்திரத்தை நாமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்...


ராயப்பேட்டை மருத்துவமனையின் அவலம்..


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை வார்டு பகுதியில் உள்ள கழிப்பிடத்தின் கதவுகள் உடைந்து சுமார் ஆறு மாத காலமாக இந்த நிலையில்தான் காணப்படுகிறது.

மேலும் இந்த வார்டில் உள்ள மின் விசிறிகளும் செயல்படாமல் இருக்கின்றது இதை மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டால் அவர்கள் நாங்கள் மருத்துவமனையின் பராமரிப்பு அதிகாரியிடம் கூறி விட்டோம் அவர்கள் செயல்படுத்தவில்லை ஆகவே நாங்கள் என்ன செய்வது என்று மருத்துவ செவிலியர்கள் மற்றும் பணிபுரியும் துப்புரவாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த எலும்பு சிகிச்சை பகுதியில் கரப்பான் பூச்சிகளின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது இதனால் உணவுகளில் அசுத்தம் ஏற்படுகிறது இந்த குறைகளின் காரணமாக சிகிச்சைக்காக வந்திருக்கும் நோயாளிகளும் நோயாளியை பாதுகாக்கும் உறவினர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்...

நமக்கு இன்பாக்சில் வந்தது... நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஷேர் செய்யுங்கள்...

ரவுடிகள் திமுக ஒழிக...


ஆரியம், திராவிடம், தலித்தியம், கம்யுனிசம்.. இவைகளின் கயமைத் தனத்தை தோலுரித்துக்காட்டுவது முட்டாள் தனம் என்றால்...


அந்த முட்டாள் தனத்தைச் செய்து கொண்டே இருப்பேன்..

ஏனெனில் இது தான் தமிழனுக்கு பகுத்தறிவு...

இது தான் தமிழகத்தின் அரசியல் சிக்கல்...


உலக தமிழர்களின் கவனத்துக்கு...

இந்த பதிவு தமிழகத்தில் இது நாள் வரை உள்ள அரசியல் குழப்பம் பற்றி போதிய புரிதலை உங்களுக்கு தரும் என்று நம்புகிறோம். இந்த பதிவு அதற்க்கான ஆரம்பமாய் இருக்கும் என்று நினைக்கிறோம்.

6 கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தும், ஈழமே என் மூச்சு என்று தொடை தட்டிய திராவிட இயக்கங்கள், தலைவர்கள் உட்பட பலர் இருந்தும், அவர்கள் கையில் அதிகாரம் இருந்தும் எப்படி ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை தமிழக தமிழர்களான நாங்கள் இறக்க விட்டோம் என்று இது நாள் வரை நீங்கள் குழம்பி இருந்து இருப்பீர்கள்.

இது போன்ற கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நாயக்கர் மற்றும் நாயுடு நண்பர்களிடம் உரையாடிய போதும், தமிழ் நண்பர்கள் வழங்கிய முக்கிய புள்ளிவிவரங்கள் அடிப்படையிலும் தமிழகத்தில் ஊடகம், அரசியல், கல்வி, தொழில் துறை என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருவது தெலுங்கர்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு விட்டனர்.

தாங்களே தமிழகத்தில் பெரும்பான்மையானவர்கள், தாங்கள் இல்லை எனில் தமிழகத்தில் ஒரு புல் பூண்டு கூட அசைய முடியாது என்று பெருமை பொங்க தெரிவித்தனர். மகிழ்ச்சி.

அந்த தெலுங்கு நண்பர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறோம். அதற்க்கு முன்பு சில விசயங்களை தெளிவாக கூறிவிடுகிறோம்.

என்ன தான் வரலாற்று ரீதியாக தமிழர்களை, தெலுங்கர்கள் வீழ்த்தி இருந்தாலும், அவற்றை மறந்து இங்கிருக்கும் நாயக்கர் உள்ளிட்ட தெலுங்கு மக்களை வேற்றுமை பாராட்ட தமிழர்கள் விரும்பவில்லை.

நீங்கள் மற்ற மாநிலங்களில் தமிழர்களை கேவலமாக நடத்துவது போல, நாங்கள் உங்களை இங்கே அப்படி நடத்த ஒருகாலும் எண்ணியது இல்லை, எண்ணப் போவதும் இல்லை. நாங்கள் எதிர்ப்பது உங்களை அல்ல. எங்கள் மீதான உங்களின் ஆதிக்கத்தையே....

கண்ணோட்டம் 1...

தமிழகத்தில் நாயக்கர்களே பெரும்பான்மை மக்கள் (சுமார் 3 கோடி) என்று நீங்கள் சொல்வது உண்மை எனில், கீழ்க்கண்ட, உலக தமிழர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க கடமை பட்டு உள்ளீர்கள்.

1) தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, தெலுங்கர்களான திராவிடன் தான் என்ற உண்மையை ஈ.வே.ராமசாமி நாயக்கர், கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், மு.கருணாநிதி, வைகோ, விஜயகாந்த் உட்பட தெலுங்கர்கள் அனைவரும் மறைத்தது ஏன்? என்ன காரணம்?

2) சிங்களன் ஈழத்தமிழனை அகதியாக உலவவிட்டது போல, நாயக்கர்கள் மறவர், பள்ளர் உள்ளிட்ட தமிழ் சாதிகளை பர்மா போன்ற நாடுகளுக்கு அகதியாய் விரட்டி விட்டது ஏன்? மூவேந்தர் காலத்தில் வராத பஞ்சம், உங்கள் காலத்தில் எப்படி வந்தது? வந்ததா , வரவழைக்கப்பட்டதா? நிலம், உடமைகள் பிடுங்கப்பட்டும், அவை பாழ் படுத்தப்பட்டும் ஆன பிறகு, பிழைக்க சென்ற தமிழர்கள் பர்மாவை செழிப்பாக்கியது சாத்தியம் என்றால், இங்கு அவர்களை பஞ்சத்தில் தள்ளியது யார்? இந்த வரலாற்று பதிவை எந்த திராவிட சிகாமணியும் பதிவு செய்யவில்லையே. ஏன்?

3) உங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆட்சி அதிகாரம் அனைத்தும் தெலுங்கர்களான உங்களிடம் தான் இன்றும் உள்ளது என்று நீங்கள் நியாயம் கற்பித்தால், மணல் கொள்ளை, அறிவியல் பூர்வமான ஊழல், இயற்க்கை வளங்களை சுரண்டுதல், விவசாய நிலங்களை நாசமாக்கியது, சுருக்கமாக தமிழ் நாட்டில் ஜனநாயக போவையில் கொள்ளை மட்டுமே அடிப்பது தெலுங்கர்களான நீங்கள் தான் என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள தயாரா...? அப்படி ஒப்புக் கொண்டால், உண்மையில் இங்கே தமிழகத்தில் என்ன அரசியல் சிக்கல் உள்ளது என்பது ப்லைச்சென்று அனைவருக்கும் தெரியும் அல்லவா?


4) நீங்கள் பெரும்பான்மையான மக்கள் என்றால், 'தெலுங்கர் முன்னேற்ற கழகம்' என்று வெளிப்படையாக நீங்கள் அரசியல் செய்யலாமே? யாரை ஏமாற்ற 'திராவிடர்' என்ற வார்த்தையும், தி.க, தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் இங்கே இருக்கின்றன?

5) சாதியை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இங்கே இருக்கும் எந்த தமிழ் சாதிக்கும் இல்லாத பட்சத்தில், இங்கே நடக்கும் அனைத்து சாதி மோதல்களுக்கும் அடிப்படை காரண கர்த்தாக்கள் தெலுங்கர்களான உங்களின் பிரித்தாளும் தந்திரம் தான் என்பதை ஒப்புக் கொள்ள தயாரா...?

நீங்கள் தான் 3 கோடி பேர் இருக்கிறீர்களே....? நேரடியாகவே ஆதிக்கம் செய்ய முடியுமே....? எதற்கு எங்களுக்குள் சாதி சண்டையை மூட்டிவிட்டு அய்யம்பேட்டை வேலை செய்கிறீர்கள்...? எதற்கு அவற்றுக்கு 'கலப்பு திருமணம், சாதி ஒழிப்பு' என்று முற்போக்கு முகமூடி வேறு போட்டு கொள்கிறீர்கள்....? இது எதிரியை களத்தில் நேருக்கு நேர் சந்தித்த நாயக்க மன்னர்களின் புகழுக்கு களங்கம் கற்பிப்பது போல இல்லையா....?

6) 'இது தான் நிலைமை, இதை எல்லாம் மாற்ற முடியாது. தமிழர்கள் நீங்கள் அப்படியே இங்கு இருந்துவிட்டு போங்கள்' என்பது தான் கோபால்சாமி நாயுடு (என்கிற) வைகோ உள்ளிட்டோரின் கூற்று என்றால், அதை பகிரங்கமாக பொது ஊடகத்தில் சொல்ல தயாரா...? இந்த கூற்று சரி என்றால், சிங்களனும், ஈழத்தமிழனும் இலங்கையில் ஒன்றிணைந்து வாழ முடியுமே....? அதை ஏன் திராவிட சிகாமணிகள் எதிர்க்கிறீர்கள் (அல்லது நடிக்கிறீர்கள்?). கடலுக்கு இந்த பக்கம் ஒரு நியாயம், அந்த பக்கம் ஒரு நியாயம் என இரட்டை நியாயம் கடை பிடிப்பது ஆதிக்கம் செலுத்தும் தெலுங்கர்களுக்கு அழகா? பதில்களை எதிர் பார்க்கிறோம்.

கண்ணோட்டம் 2...

1. நீங்கள் சொல்வது போல தமிழகத்தில் நீங்கள் பெரும்பான்மை இல்லை எனில், திரும்பிய பக்கம் எல்லாம் உங்களின் ஆதிக்கம் உங்களின் எண்ணிக்கைக்கும், விகிதாசாரத்துக்கும் விட மிக அதிகமாக இருப்பது தவறு இல்லையா? இதற்க்கு நீங்கள் என்ன நியாயம் வைத்து இருக்கிறீர்கள்?

2. வெறும் 10000 பேர் கூட இல்லாத தெலுங்கு சின்ன மேளம் சாதியை சேர்ந்த மு.கருணாநிதி அவர்கள், பல கோடி தமிழருக்கு தலைவராக ஆதிக்கம் செய்வது நியாயமா?

3. நீங்கள் தமிழர்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் ஆதிக்கத்தை வைத்து இருப்பதே நியாயமற்ற செயல் என்று கூறுகிறோம். ஆனால், வரலாறை ஒழித்து, வாழ்வாதாரத்தை நசுக்கி, தமிழர்களை ஓட்டாண்டி ஆக்குவதற்கு தான் அந்த அதிகாரத்தை இன்று வரை பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரிந்தும், எங்கள் மீதான உங்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

சொல்லுங்க பாஸ்....சொல்லுங்க.....

எஸ்.என்.எஸ் கல்லூரி சேர்மனும் காவல்துறையும்...


இவ்வுலகம் கடவுளாக வழிபடுவது தமிழர்களை தான்...


உதாரணம்...

சீனா வில் போதிதர்மர்..
கொரியா வில் செம்பவளம்..

சித்தர் ஆவது எப்படி ? - 2...


சித்தம் என்ற பூதத்தின் இயல் தன்மை
சித்தத்தை சீர் செய்வதின் மூலம் மட்டுமே ஒருவர் சித்தர் ஆகமுடியும் என தெரிந்து கொண்ட நாம், சித்தம் என்ற நீர் பூதத்தின் சுய வடிவத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது...

நீர் இன்றி அமையாது உலகு என மறை பொருளால் வள்ளுவர் சொன்னார்..

புல்லாகி பூண்டாகி, மரமாகி பல்விருச்சமாகி பறவையாய் பாம்பாய் மனிதனாய் என அடுக்கி கொண்டே ஞான சம்பந்தர் சொன்னது போல் பல் பிறவிகளை எடுத்துள்ள நாம், அப்பிறவிகளை நமது மேல் மன நிலையில் அறியாது இருக்கின்றோம்..

நம் மேல் மன நிலையில் நம் குழந்தை கால நினைவுகளையும் அறியாது இருக்கின்றோம்..

ஆனால் அத்தனை பிறவிகளின் நினைவுகளை நம் ஆழ் மனதில் எண்ணப் பதிவுகளாக பதிக்கப் பட்டு இருக்கின்றன...

ஆனால் இந்த பிறவியின் எண்ண ஆதிக்கத்தால் அமுக்கப் பட்ட ஆழ் மனதின் எண்ணங்கள் எழும்பி வர முடியாத நிலையில் நமது சித்தம் உள்ளது..

ஆனாலும் சித்தத்தில் அமுங்கி கிடக்கின்ற சில எண்ண பதிவுகளின் எழுச்சியின் காரணமாக நமது இன்றைய வாழ்வு வடிவமைக்கப் படுகின்றது..

இதை தான் விதி வழி வாழ்க்கை என்கிறார்கள்..

எல்லா விலங்குகளும் விதி வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருகின்றன... மனிதன் மட்டுமே அதை மாற்ற முயலுகின்றான்....

விதி என்பதே வ்+ இதி ஆகும்.. வ் என்ற வகர மெய் எழுத்து விண்ணின் அம்சமான அறிவினை குறிக்க இதி என்பது இல்லாத நிலையை குறிக்கிறது...

அதாவது விதி எனபது அறிவு அற்ற நிலையாகும்... விதியின் எதிர் மறை சொல் தான் வாசி என்பது..

அறிவின் பலப்பட்ட உறுதி பெற்ற நிலையான மதியே வாசி.. அந்த வாசியான மதியால் மட்டுமே விதியை வெல்லலாம்...

சித்தர்கள் விதி வழி வாழ்க்கை வாழாமல், வாசி வழி வாழ்க்கை வாழ முயன்றார்கள்.. அதற்காகவே வாசி யோகத்தை கண்டு பிடித்தனர்...

அதில் சித்தத்தை பூரணமாக அறிந்து சித்தத்தின் உள்ளே சதாசிவத்தை காண முயன்றார்கள்..

சித்தம் தரும் எதிர் மறை கட்டுபாடுகளை தகர்த்து எறிந்து, அவைகளை தங்கள் அறிவு கனலால் சுட்டெரித்து, அதிலிருந்து விடுபட்டு சித்தம் தரும் மிக பெரிய பயனை பயன் படுத்த முயன்றார்கள்... அதன் விளைவாக சித்தர் என்ற ஏற்றம் பெற்றார்கள்...

இயல்பாகவே மனிதனுக்கு சித்தத்தில் எண்ண குவியல் இருக்கும்.. இந்த எண்ண குவியலிருந்து வலு பெற்ற எண்ணங்கள் தானாகவே வெளி பட்டு மனதில் பிரதிபலிக்கின்றன..

அதனால் மனதில் ஒரு குறிபிட்ட எண்ணம் என்று இல்லாமல், ஏதாவது எண்ணம் தோன்றும்.. எண்ண குவியலை சித்தத்தில் தாங்கிய மனிதன் தன் மனதில் தான் தோன்றிதனமாக தோன்றிய எண்ணங்கள் பிரகாரம் தான் பேசுவான் நடப்பான்.. அவன் நடை பாவனை எல்லாம் முன்னுக்கு பின்னும் முரணாகத்தான் தோன்றும்..

மனிதன் எதை நினைகின்றானோ அதுவாகவே ஆகிறான் என்ற சத்திய வார்த்தைகளை ஒரு போதும் மறக்கக் கூடாது... அதே போல் மனிதன் தான் நினைத்ததை தான் செய்ய தொடங்குவான் என்பது அசைக்க முடியாத விதியாகும்...

யானை வரும் பின்னே மணி ஒசை வரும் முன்னே என்பது போல் முதலில் எண்ணம் தோன்றி அதன் பிறகே செயல் தோன்றும்...

ஆகவே தான், தான் தோன்றி தனமாக வரும் எண்ணங்களால் மனிதனின் செயல் பாடுகளில் மிகுந்த முரண் பாடுகள் உள்ளன..

இந்த முரண்பாடுகள் சமுதாய சூழ்நிலைகளாலும் சமுதாய பயிற்சியினாலும் கட்டுப் படுத்தப் படுகிறது..

இந்த முரண்பாடுகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் ஏதோ ஒரு நிலையில் கட்டுப் படுத்தப் படுகிறது..

அந்த ஒரு நிலையே அந்த சமுதாயத்தின் கலாசாரமாக கருதப் படுகிறது..

நிலை நிறுத்தப் பட்ட அந்த நிலைக்கு கீழே முரண் பாடுகளை நீக்கினாலும் மேலே கூடினாலும் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை..

சமுதாயம் அங்கீகாரம் செய்து கொண்ட முரண்பாடுகளை ஒரு மனிதன் நீக்க முயற்சித்தால் அவனை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது..

ஒரு மனிதன் புனிதனாக முடிவு செய்து சமுதாய முரண்பாடுகளை நீக்க முயன்றால், அவனை சமுதாயம் ஒதுக்கி வைத்து விடும்...

அப்படியான சமுதாயம் யாரையும் தூய சித்தனாக்க விடாது..

அப்படியான சமுதாயம், சித்தனாக ஏற்றுக்கொண்ட ஒர் மனிதன் சமுதாய முரண் பாட்டிற்கு ஒத்து போனால் மட்டுமே சமுதாயத்தோடு வாழ முடியும்...

அப்படியான மனிதன் தூய சித்தனாக எப்படி இருக்க முடியும் என்பது தான் கேள்வி...

சமுதாயமா அல்லது புனிதமா என்பதில் புனிதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு மனிதன் தூய சித்தர் பாதையில் பயணப் படுகிறான்..

சித்தர் யார் என்ற கேள்விக்கு முக்கியமான பதிலை இங்கே உன்னிப்பாக கவனிக்குமாறு வேண்டுகிறேன்..

சித்தத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தான் மட்டுமே புனித பாதையில் பயணப் படும் சித்தன் தன்னை சூழ்ந்த சூழ்நிலை மனிதர்களை மாற்ற முயலுவதில்லை.. காரணம் தன்னிடம் ஆன்மா பலம் இல்லை..

அப்படி மாற்ற நினைத்தால், மனிதர்களிடமிருந்து பெரிய தொல்லைகள் வரும் என்பதை அறிந்து ஒதுங்கி கொள்ளவே முயலுகிறான்..

தான் மட்டுமே வாழ, தன்னை சூழ்ந்த மனிதர்கள் மாள ( இறந்து போக ) பயணப்படும் மனிதனை தர்மம் என்ற பிரபஞ்சம் ஒரு சித்தனாக ஒரு போதும் ஏற்றுக் கொள்வது இல்லை.. இது சத்தியமாக இருக்கிறது..

இந்த தர்மத்தின் பிரபஞ்சத்தின் பார்வையில், சித்தர்களாக உலக சமுதாய கருதப் படும் சித்தர்கள், தங்கள் பதவிகளை இழக்கிறார்கள்..

தர்மம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவர் சித்தர் ஆக முடியும்..

முரண் பட்ட உலகம் கருதும் சித்தர்கள் ஒரு போதும் சித்தர்கள் ஆக முடியாது..

இது மிக கசப்பான உண்மைதான்... பொறுத்துக் கொள்ளதான் வேண்டும்....

ஆகவே பிரபஞ்சத்தின், தர்மத்தின் பார்வை, முரண் பட்ட சமுதாய பார்வைக்கு எதிராக உள்ளது..

இனி வரும் பகுதிகளில் புனித சித்தனின் இயல்பையும், அவனது செயல் பாடுகளையும் ஆராய்ந்து முதல் பகுதியில் சொன்னது போல், புனித சித்தனின் நேர் வழியில் புனித தூய வழியில் பயணப் பட முயல்வோமாக....

அதிமுக - திமுக இரண்டுமே தமிழர்களின் எதிரி தான்...


இலுமினாட்டி களும்... வேற்றுக்கிரகவாசி களும்...


ஊர்வன இனத்தவர்கள் Reptilians "லிசார்டு மக்கள்" சதி ஆலோசனை ஆராய்ச்சியார்களின் வெளிப்பாடுகள் மூலம் பொதுமக்களுக்கு இவர்களை பற்றி அறிந்துக்கொள்ள முடிந்தது...

ரெப்டாலியன்கள், அல்பா டிராகோனஸ் அமைப்புடனான தோற்றமுடைய bipedal(இருகால்) மறுபிரதி வகைகளின் ஒரு இனம் இவர்கள், மேலும் "டிராகன்ஸின்" எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இங்கிலாந்தின் அரசகுடும்பமே உண்மையில் விண்வெளியில் இருந்து ஒரு வடிவ-மாற்றும் ஊர்வன பல்லி இனத்தவர்கள் என்று சதி கோட்பட்டாளர்கள் நம்புகிறார்கள்..

இல்லுமினாட்டி சதி கோட்பாட்டிற்கு  ராயல்ஸ், அரசியல் மற்றும் வணிக தலைவர்கள் ஒரு இரகசிய சமுதாயம் உண்மையில் உலகின் சரங்களை, வெளிப்படையான ஜனநாயக அரசாங்கங்களை, திரைக்கு பின்னால் இருந்து இயக்குகிறது என்று ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், அனைத்து உலக உயர் ஆற்றல்மிக்க வணிகர்கள், அரசியல் குடும்பங்கள், இல்லுமினாட்டி உறுப்பினர்கள். ஆகியோர் ஊர்வன வேற்றுகிரக பண்டைய மனித கலப்பினங்களின் சந்ததியினரே.

இப்போது பலர் ஊர்வன இனத்திடமே "Reptilians"  உலக ஒழுங்கு  கட்டுப்பாடு உள்ளது, நமது கிரகத்தில் ஆளும் உயரடுக்கின் (இல்லுமினாட்டி) மத்தியில் இவர்களே தலைமையில் உள்ளனர்...

பாம்பும் மகுடியும்...


இந்தியர்கள் ஓராயிரம் ஆண்டுகளாக  பாம்புகளை வணங்கிவருகிறார்கள்.

இந்தியா முழுவதும் ஆங்காங்கே வாழும் பாம்பாட்டிகள் ஒரு குறுப்பிட்ட ராகத்தை மகுடியில் வாசிக்கும்போது புற்றிலிருந்து நாகங்கள் வெளிவருகின்றன.

அப்போது அது முற்றிலுமாக அந்த ராகத்தினால் தன் நச்சுத்தன்மையை இழக்கின்றன.

பின்பு மகுடியின் ராகத்திற்கு தகுந்த மாதிரி நடனமாடுகின்றது.

முதன்முறையாக இந்தியா வந்த பிரிட்டிஷார் இதை பார்த்து திகைத்தனர்.

அவர்கள் அறிவியல் அறிஞர்களை
கேட்டபோது பாம்புகளுக்கு நிச்சயம் காதுகள் கிடையாது எனவும்..

கேட்பதற்குண்டான செவிப்பறை கிடையாது எனவும்..

உடலியல் ரீதியாக இதை திட்டவட்டமாக அறிஞர்கள் மறுத்தனர்..

ஆனால் பாம்புகள் இசையை கேட்கின்றன.

அதோடு இசைக்கேற்ப நடனமாடவும் செய்கின்றன.

ஒரு பாம்பு அல்ல எல்லா பாம்புகளும் இசைக்காக நடனமாடுகின்றன. காதில்லாமலே..

இங்கிலாந்துக்கு அறிக்கை அனுப்பினர்.

எப்படி காதில்லாமலே இசையை பாம்புகள் உணர்கின்றன. அதோடு புரிந்து கொண்டு அதன்படி
நடக்கின்றன என.. ஆங்கில அறிஞர்கள் குழப்பமடைந்தனர்.

இது ஏதோ இந்தியாவில் ஒரு மூலையில் மட்டும் நடக்கின்ற செயலன்று. இந்தியா முழுமைக்கும் இது எப்படி சாத்தியமாகின்றது.

இந்தியர்கள் இளவேனிர்காலம் ஆரம்பித்தவுடன் பாம்புகளுக்கு திருவிழாக்களை ஆரம்பிக்கின்றனர்.

பூக்களின் நறுமனம் சில்லென்ற காற்று பச்சைபோர்த்திய அழகுடன் கூடிய மாதத்தில் பாம்புகளுக்கென்று ஒரு நாளை ஒதுக்குகின்றனர்.

அந்த நாளில் பாம்புகளை கொல்ல மாட்டார்கள். பாம்புகளை தெய்வீகமாக வணங்கி பாலை ஊற்றி வணங்கி மகிழ்கின்றனர்.

ஒரு இடத்தில் கூடி பாம்பு நடனத்தை கண்டு ரசிக்கின்றனர்.

இறுதியாக ஆராய்ச்சியாளர்கள் ஒருமுடிவிற்கு வந்தனர்.

பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. ஆனால் உடலிலுள்ள மொத்த
தோலுமே இசையை உணர்கின்றது என்று.

தோல்களில் இசை அலைகள் பட்டவுடன் அவை நெளிகின்றன ரசிக்கின்றன பின்பு நடனமும் ஆடுகின்றன.

காதால் கேட்கவில்லை என்றாலும் உடல் முழுமைக்கும் அது கேட்க ஆரம்பிக்கின்றன.

பாம்புகளுக்கு காதில்லை அது கேட்பதில்லை என்பது முட்டாள்தனமானது.

மனிதனுக்கு சிறிய காது மட்டுமே உண்டு. சிறிதளவே அவனால் கேட்க முடியும்.

ஆனால் பாம்புகளுக்கு உடலே காதாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் காதுக்குள் தான் பாம்புகளுக்கு உடலே உள்ளது.

பாம்புகள் புற்றை விட்டு வெளியே வருவது ஆபத்து என அவைகளுக்கு தெரியும்.

நஞ்சில்லாமல் வெளிவருவது ஆபத்து என அவைகளுக்கு தெரியும்.

மக்கள் மத்தியில் நடனமாடுவது ஆபத்து என அவைகளுக்கு தெரியும்.

ஆனால் இசையை கேட்டவுடன் பயமற்று போகின்றன.

பயமில்லாமல் போவதால் நஞ்சு அதற்கு தேவையில்லாமல் போகிறது.

அது தன்னை யாரும் கொல்ல
மாட்டார்கள் என நம்பிக்கை கொள்கிறது.

சந்தைப் பகுதிகளில் பாம்பை வைத்து வித்தை காட்டுவது மோசமானதாகும்.

பாம்புகளுக்கு பயம் தொற்றிக் கொள்ளும் தருணம் மனிதனை தாக்க ஆரம்பித்து விடும்.

அப்படி தான் பிரபஞ்சமும்...

அதற்கு கைகளோ/ கால்களோ மற்ற அவையங்களோ கிடையாது.

ஆனால் மொத்த பிரபஞ்சமே கடவுள் தன்மையால் நிரம்பியுள்ளது.

இந்த பிரபஞ்சத்திற்கு இணக்கமாக போனால் கடவுளோடு இணங்குவதாக அர்த்தம்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பண்டைய பெருவெள்ள காலத்தின் போது வேற்றுகிரகவாசிகளின் உதவியுடன் நோவாவின் பேழை கட்டப்பட்டது என்றும். அது உண்மையில் பெரும் வெள்ளத்திலிருந்து தப்பிக்க உதவும் ஒரு நீர்மூழ்கி கப்பலாக தான் இருக்கமுடியும் என புகழ் பெற்ற வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்களான
சகரியா சிட்சின்,பிராட் ஸ்டீகிர் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

பழைய ஏற்பாட்டின் மற்ற எபிரெய எழுத்துக்களில் அசல் எபிரெய பதிப்பை ஆய்வாளர் மற்றும் விவிலிய அறிஞர் சகரியா சிட்சின் ஆய்வு செய்தார். அந்த நூல்களின்படி, "நோஃபா ஒரு படகு கட்டப்பட்டது. மேலும் அதன் கூரையின் முழுவதும் நீர் புகாதவண்ணம் மூடப்பட்டிருந்தது என்று சிட்சின் கூறினார்.

மேலும் வசனங்களில் வரும் வார்த்தைகளை கவனியுங்கள்.
"எந்தக் காட்சிகளும் இல்லை, எந்த வெளிப்பாடுகளும் இல்லை, அதனால் 'சூரியன் உள்ளே பார்க்காது' என்று படகு இருந்தது.

மேலுள்ள விளக்கத்தை பொருந்தக்கூடிய ஒரே வகையான படகு, ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
மேலும்,பண்டைய ஹீப்ருவில் "பேழை" என்ற விவிலிய வார்த்தைக்கு அன்றைய அர்த்தம் "புதைக்கப்பட்ட" என்று தான் வழக்கிலிருந்து வந்தது.

40 நாட்கள் திடீரென வெள்ளம் புயலில் எந்த சாதாரண மேற்பரப்புக் சூழலைக் கொண்ட கப்பல்கள் மூழ்குவதிலிருந்து தப்புவதில்லை.

இன்றைய ஈராக்கின் பகுதியாக உள்ள சுமேரின் பழங்கால நூல்களையும் சிட்சின் ஆராய்ந்த போது. ஒரு நூலில் இருந்த ஒரு பத்தியில், நோவா,அந்த பேழையை உருவாக்க உதவிய மற்றொரு கிரகத்தில் இருந்து வந்த உயர்ந்த உயிரினங்களின் உதவிக்கு நன்றி என்று விளக்குகிறது.

ஒரு நவீன நீர்மூழ்கிக் கப்பலைப் போலவே, ஆக்ஸிஜன் பெட்டியையும்  மேற்பரப்பிற்கு அனுமதிக்கவும் பெளல்ட் டாங்க்களைக் கொண்டிருந்தன, என்று சிட்சின் கூறினார். பிரளயத்திற்கு முன், ஒரு ஆக்ஸிஜன் சப்ளை பெட்டிகளை தயாராக வைத்திருந்தனர், பின்னர் அது மேலும் காற்றைப் பெற மேல்தளமாக அமைத்திருந்தனர்.

புகழ்பெற்ற வேற்றுகிரக ஆராய்ச்சியாளரான பிராட் ஸ்டீகிர், நோவாவின் பேழை உண்மையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தான் என்று ஒப்புக்கொண்டார், அந்த நேரத்தில் அந்த காலகட்டத்தில் நோவா அத்தகைய படகுகளை கட்டியெழுப்புவதற்கு நிபுணத்துவம் பெற்றிருக்க வாய்ப்பில்லை, உதவி செய்வதற்கு வேற்றுகிரக அறிவார்ந்த ஒரு உயிரினம் தேவைபட்டிருக்க வேண்டும். அவர்களின் வழிகாட்டுதல் மூலமே நவீன நீர்மூழ்கி கப்பலை போன்ற ஒரு பேழையை வடிவமைத்து பெருவெள்ள காலத்தை கடந்தனர் என தெரிவிக்கிறார்...

கனவு...


நாம் கானும்  ஓவ்வொரு கனவும் நமது மனதின் எண்ணங்களுக்கு தொடர்பு உள்ளது.

ஓவ்வொரு கனவுகளையும் நாம் எதை பற்றி நினைக்கிறோமோ அதுவே கனவாக வரும் எந்த நேரத்திலும்.

உங்களை ஆழ்ந்த உறக்கத்தில் மனம் அழைத்து செல்லும் பின் அந்த மனம் கனவு உலகில் நம்மை கொண்டு செல்லும்.

நாம் எந்த கனவு வேண்டும் என்று முழு மனதாக நினைக்கிறோமோ அதுவே வரும்.

முயன்று பாருங்கள்...