23/09/2018

மரபணுக்களின் மாற்றத்திற்கான காரணம் என்ன..?


ஆதிகாலத்தில் இப்போது நாம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சிக்கு முன் வேட்டையாடி  வாழ்ந்தவர்கள் நாம்
 அப்போது மிருங்களின் மாமிசத்தை பச்சையாக தான் உண்டு வாழ்ந்து வந்தோம் அப்போது நமது உடலில் செரிமான சக்தி அதிகமாக இருந்ததால்
மாமிசத்தை செரிக்க செய்யும் ஆற்றல் உடலில் இருந்தது ஆனால் இது இயற்கை அல்ல..

நமது எண்ணங்களுக்கு ஏற்றவாறு மரபணுவும் அதில் உருவான உடலும் தன்னை காலத்திற்கு ஏற்ப தயார்படுத்தி கொண்டது என்பதே உண்மை.

ஆனால் இப்போது உள்ள காலத்தில் நம் உடல் மாமிசங்களை பச்சையா ஏற்றுக்கொள்ளுமா என்றால் வாய்ப்புகள் குறைவுதான் எப்படி இந்த மாற்றம் வந்தது ? நமது முன்னோர்களின் உடல் கற்காலத்தில் பச்சை மாமிசத்தை ஏற்றது இப்போது ஏன் மறுக்கிறது ?

ஏற்க மறுப்பது நமது உடலை வடிமைப்பது மரபணுக்கள்.

ஆதியில் மாசிசம் சாப்பிட்டு வாழ்ந்து வந்தான் பிறகு நெருப்பை கண்டு பிடித்த அதில் வேகவைத்து சுவயாக சாப்பிட்டான் பிறகு  தீயில் வாட்டி உண்டே நாட்கள் கடக்க பச்சையாக உண்ணும் முறை தேவையில்லை என மனம் மாறிக்கொள்ளும் பிறகு தனது தலைமுறைகளை உருவாக்கா போடும் விதையில் உள்ள மரபணுகள் முன்னோர்களை Xerox எடுத்து விதைக்கும் , அப்போ கொஞ்சம் மாறியிருக்கும் பிறகு தலைமுறைகள் மாற மாற மரபணு செரிமான சக்தி இவனுக்கு தேவையில்லை என அளவை குறைத்துவிடும்.

External memory ya vey dna core la internal memory storage ku data vai transfer செய்வது.

இப்படி எண்ணங்கள் தான் எல்லாத்தையும் மாற்றுது. ஆனால் இந்த மரபணுபவை மாற்ற சிறிது காலம் எடுக்கும் காரணம் எவ்வளவு என்றால் அது நம்ம எண்ணங்களின் வீரியம் பொறுத்தது.

தேவைகளும் ஏக்கங்களும் நம்மை அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியை தந்திருக்கிறது மரபணு மாற்றத்தையும் தந்திருக்கிறது , இன்னும் தரும்.

இந்த தேவையும் ஏக்கங்களையும் உன் வாழ்வியல் மாற்றும் , காலம் மாற்றும் சுற்றுச்சூழல் மாற்றும் , இன்னும் தெளிவாக சொல்லப்போனால் உன்னில் உதயமாகும்  எண்ணங்களின் கையில் இருக்கு... இதை செயற்கையாகவும் உருவாக்கலாம்..

மரபணு என்பது தகவல் கடத்தி தானே இதில் உடலை பற்றியும்  கடத்தப்படும் தானே. மரம் மற்றும் அதன் விதையை இதற்கு சாட்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.