ஒரு மொழியை உருவாக்குகிற அளவிற்கு வேஷ பிராமணர்கள் அறிவாளிகள் அல்ல...
இந்திய பவுத்தம் வீழ்த்தப்பட்டது.
இந்திய பவுத்தர்களும் வீழ்த்தப்பட்டார்கள்.
அதனால் அவர்கள் பேசிய இயற்கை மொழியான உபநிடதங்களும் பாலியும் வீழ்ந்தது.
வீழ்ந்து போன மொழியை உள்வாங்கப்பட்டது.அப்படி பிராமணியம் உள்வாங்கப்பட்ட மொழிதான் உபநிடதத்திலிருந்து எடுத்துக் கொண்ட அல்லது திருடிக்கொண்ட மொழிதான் சமஸ்கிருதம்.
உதாரணமாக ஒன்றை சொல்கிறேன்.
தேரர் என்பது பாலி மொழி.
தேவர் என்பது சமஸ்கிருத மொழி.
தம்மம் என்பது பாலி மொழி.
தர்மம் என்பது சமஸ்கிருத மொழி.
தேரர் என்றால் பாலி மொழியில் பவுத்தர்கள் என்றும் சாதுக்கள் என்றும் பொருள்.
தேவர் என்றால் கடவுள் என்று பொருள்..
ஒரு மொழி வீழ்ச்சியடைந்த பிறகு அந்த மொழி நடையிலேயே இன்னொரு மொழி தோன்றுவதை நீங்கள் காணலாம்..
ஆகவே ஒரு மொழியை உருவாக்கக் கூடிய அளவிற்கு பிராமணர்கள் அறிவாளிகள் அல்ல.முட்டாள்கள்...
சமஸ்கிருதம் தேவ பாஷை என்று சொன்னான்.
அந்த தேவ பாஷை பவுத்தர்களின் இயற்கை பாஷை என்பதை எத்தனை பேருக்கு தெரியும்..?