02/11/2021

இந்தி தெரியாது போடா என்று டிசர்ட் போட்ட தெலுங்கு விஜய் சேதுபதி ராஜுலு‌ பிராடு பய...

 


நான் படிக்கும் போது 1 நாள் லீவு கிடைக்குறதே பெரிய விசயம்... அதனால நானே கட் அடிச்சு லீவு எடுத்துப்பேன்...

 


சந்திர வழிபாடும்... சூரிய வழிபாடும்...

 


இந்த உலகில் இரண்டே இரண்டு வழிபாடுகள் மட்டும் தான் உள்ளன. ஒன்று சந்திர வழிபாடு, மற்றொன்று சூரிய வழிபாடு...

வழிபாடு வேறு, கோட்பாடு வேறு. நிறுவனப்படுத்தப்பட்ட கோட்பாடுகள் இன்று பல்வேறு மதங்களாக மக்களின் குருதியை உறிஞ்சி இம்மண்ணில் இயங்கி வருகின்றன..

சூரிய வழிபாடு...

இது கதிரவனின் அயனத்தைப் பின்தொடர்வதைக் குறிக்கும். இவ்வழிபாட்டைச் செய்வோர் முக்கோண வடிவிலான பெரு மேடுகளைக் கட்டி கதிரவனைப் பின் தொடர்வர்.

இவர்களுக்கு தை 1, சித்திரை 1, ஆடி 1, ஐப்பசி 1 ஆகிய தேதிகள் முக்கிய நாட்கள் ஆகும்.

சூரியன் உச்சம் அடையும் வேளையும், நாளும் இவர்களுக்குத் தேவைப்படுகிறது.

ஒரு சூரிய நாளில் நண்பகல் நேரத்தில் (12 - 2 ) இவர்கள் கோவில்களின்  நடையைச் சாத்துகின்றனர்.

அதே போல் ஒரு சூரிய ஆண்டில் நிகழும் இரண்டு சூரிய கிரகணங்களின் போதும் கோவில்களின் நடையைச் சாத்துகின்றனர்.

முக்கோண வடிவங்கள், கலசம், தங்கம்,  தெப்பக்குளம் போன்றவை இவர்களின் அடையாளங்கள். ஏழு நாட்களைக் கொண்ட வாரக்கணக்கை இவர்கள் பின் பற்றுகின்றனர்.

கதிரவன் ஒரு இராசிக்குள் நுழையும் நாளை மாதப் பிறப்பாக இவர்கள் கடைப் பிடிக்கின்றனர். சூரியன் உச்சமடையும் நாளை புத்தாண்டுப் பிறப்பாக இவர்கள் அறிவிக்கின்றனர்.

இவர்களின் சூரிய ஆண்டுக்கு 365.25 நாட்கள். இறந்த சூரிய வழிபாடாளர்கள் இறந்த உடலைப் எரிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்...

சந்திர வழிபாடு...

இது சந்திரனின் சுழற்சியைப் பின் தொடர்வதைக் குறிக்கும். இவ்வழிபாட்டைக் கடைப்பிடிப்போர் வெறும் கண்களாலேயே நிலவின்வளர் பிறையையும், தேய்பிறையையும் கண்டு அதற்கேற்ப நிலவைப் பின் தொடர்வர்.

மறைநிலவு நாளும், முழு நிலவு நாளும் இவர்களுக்கு முக்கியமான நாட்கள்.

மொட்டையடித்தல், சேவல்/கிடாய் வெட்டு போன்ற சடங்குகளை இவர்கள் மறைநிலவு நாளில் குலதெய்வக் கோவில்களில் செய்வர்.

சூலம், பிறை போன்றவை இவர்களின் அடையாளமாக உள்ளது. ஏழு என்ற எண்ணை பொதுவாகவே இவர்கள் வெறுக்கின்றனர். அதனால் ஏழுநாள் வாரக்கணக்கு இவர்களிடம் கிடையாது. சூரிய வழிபாடு செய்த அரசானால் இவ்வாரக் கணக்கு பிற்காலத்தில் திணிக்கப் பட்டிருக்கலாம்.

வளர்பிறை மற்றும் தேய்பிறையை மட்டும் பின்பற்றுவர். மறை நிலவு நாளன்று தவறமால் முன்னோருக்கு படையல் வைத்தல் சந்திர வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கம்.

தை மறைநிலவு நாள், ஆடி மறைநிலவு நாள் மற்றும் புரட்டாசி மறைநிலவு நாள் ஆகியவை முன்னோருக்குப் படையல் வைக்க இவர்களுக்கு முக்கியமான நாட்கள்.

தீமிதித்தல், அலகு குத்துதல் போன்ற உடலை வருத்திக் கொள்ளும் வழிபாடுகளை இவர்கள் செய்கின்றனர்.

மேற்கு வானில் மூன்றாம் பிறை தோன்றுவதை வைத்து இவர்கள் மாதப்பிறப்பை உறுதி செய்கின்றனர்.

சந்திர வழிபாட்டின்படி ஒரு சந்திர ஆண்டுக்கு 354 நாட்கள் தான் வரும்.

முக்கியமாக 99.99 % சந்திர வழிபாட்டினர் இறந்த உடலைப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்...

பிராடு பய மார்க் மாமா...

 


உன் நினைவுகள்...

 




உன்னை நான் நிமிடத்திற்கு
72 முறை நினைக்கிறன்...

புரியவில்லை உனக்கு....

உன்மேல் நான் கொண்ட
காதலே உனக்கு புரியவில்லை...

உன்னை என் இதயத்தில்
வைத்திருக்கிறேன்...

என் இதயதுடிப்பு எப்போது
நிற்கிறதோ...

உன் நினைவும் என்னைவிட்டு
அப்போதுதான் நிற்கும்....

என்னைவிட்டு போனவளே...

நியூட்டன் விதியும் கர்மவினையும்...

 


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.

ஆம் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் எதிர்வினை உண்டு.

இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி அப்படித்தான் செயல்படுகிறது.

வெளிநாட்டவன் பல தவறுகள் செய்தாலும் அது அவனை பொருத்தவரை சரி எனவே அவன் நம்புகிறான்.

நம் ஆழ்மனம் எதை சரி என நினைக்கிறதோ அதை நாம் செய்தால் அது பாவத்தில் சேர்வதில்லை.

மனதின் கண் மாசிலன் ஆதல் என்பதின் அர்த்தம் இதுவே.

இந்த பிரபஞ்சத்தில் எதுவும் சரியும் இல்லை தவறும் இல்லை.

எனக்கு சரியாகப்படுவது, உனக்கு தவறாக படலாம். நமக்கு சரி எனப்படுவது, வேறு சமூகத்திற்கு தவறாக தெரியலாம்.

ஆம் நாம் எதை எப்படி புரிந்து கொண்டோம் என்பதில் தான் கர்மாவே செயல்படுகிறது.

ஆனால் எல்லா செயல்களும் மூலத்தை அடையவே நடக்கிறது என்பது மட்டும் உறுதி, வாழ்க வளமுடன்...

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின்...

 


அங்க பாருங்க மக்களே.. திமுக சன் குழுமத்தின் அண்ணாத்த படம் பார்க்க அரசாங்கமே லீவு விடுது...

இந்தி னு எவனாவது வந்தா வாயில ஏறி மிதி...

 


முடக்கத்தான் கீரை...

Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது...

சில நாட்களுக்கு முன்பு கழுத்துவலிக்கு முடக்கத்தான் கீரையைப் பயன்படுத்த சொன்னோம். முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை...

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

இதை, குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌து தான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச் சென்று விடும். இதுபோல் எடுத்துச் சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்...

மனித கறி...

 


மனிதனை வெட்டி திண்ணும் பழக்கமுடைய மனிதர்கள் இருந்தனர் என்பது தெரியும்...

மனிதக்கறியை வாணிபம் செய்யக்கூடிய மக்களும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

காங்கோ மக்கள் பழங்கால வழக்கத்தில் மரணித்தவுடன் அடக்கம் செய்யாமல் அவர்களை விற்றுவிடுவார்கள் என்ற குறிப்பும் உள்ளது. 

அதே காங்கோவில் பெண்கள் குழந்தைகள் என மனிதக்கறிக்காக உயிருடன் விற்ற சந்தைகளும் இருந்தனவாம். 

சாலமோன் தீவில் மனித இறைச்சிக்காக பெண்களை நன்றாக உண்ணவைத்து உடலில் சதையை ஏற்றி பின்னர் ஒரு நாள் அறுத்து உண்பார்கள் என்ற கொடூர வரலாறும் உண்டு. 

தாகித்தி எனும் தீவில் போலினீஸிய என்ற இனக்குழு வாழ்ந்தது..

அவர்களது குறிப்பில்..

வெள்ளை மனிதனின் பொரித்த இறைச்சி வாழைப்பழ துண்டு போன்று மிருதுவாக இருக்கும் என்று குறிப்பு உள்ளது. 

பிஜி தீவில் வாழும் சிலர் கூறியது..

இங்கு வரும் கப்பல் மாலுமிகளை நாங்கள் சாப்பிடுவோம் அவர்கள் வெள்ளை நிறத்தவராக இருத்தால் அவர்களது சதை உப்புக்கரிக்கும் எனவும் கூறியுள்ளனர்...

தேவரடியார்கள் உண்மை தண்மை...

 


முதலில் இந்த வார்த்தையை படிக்கும் பொழுது முகம் சுளிப்பது போன்று இருந்தாலும் இதன் உண்மையான வரலாற்றை படித்தால் அப்படி தோன்றாது... 

அந்த கேட்ட வார்த்தை தேவ...ர்....அ.....டியாள்.. என்று சொல்லும் வார்த்தை..

முதலில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் கோவில் பணிக்காக அன்றய காலத்தில் தமது பெண் பிள்ளைகளை நேர்ந்து விடும் பழக்கம் இருந்தது இவர்களை தேவரடியார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள்..

தேவன் + இறைவன்... அடியார்கள் + அடிமைகள் அல்லது தேவதாசி..

[தேவ +இறைவன் + தாசி =அடிமை] இறையடிமை…

இப்படித்தான் இவர்களை அழைத்து வந்தார்கள் வரலாற்றில் இந்தியாவில் சில மன்னர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் பொழுது இந்த தேவடியார்களை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால்..

எந்த அளவிற்கு இந்திய வரலாற்றில் இவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக கருதப்படுள்ளார்கள் என்பதை கருத்தில் கொள்ளல் வேண்டும்...

ஆனால் பிற்காலத்தில் கோவில் கருவறையில் உள்ள புரோகிதர்களால்  காம பசிக்கு இரையாகி போனார்கள் இவர்கள்..

அதனால் இவர்களை தேவடியார்கள் என்ற சொல் பிறந்து இன்று கேவலமானதொரு சொல்லாக  மாறிவிட்டது... 

இனிமேல் இந்த வார்த்தையை யாராவது திட்டுவதற்கு உபயோகித்தால் இந்த வரலாற்றை எடுத்து சொல்லுங்கள்...

குறிப்பு : இந்த பழக்கம் இந்தியாவில் மட்டும் தான் இருந்தது என்று நினைக்க வேண்டாம் உலக வரலாற்றில் பல இடங்களில் இது போன்று சம்பவம் நிகழ்ந்துள்ளது...

விழிப்போடு இருங்கள்...

 


முன்னால் காதலியே...

 



உன்னை போல ஒரு
பெண் குழந்தையைப் மட்டும்
பெற்று விடாதே...

என்னை போல 
பல ஆண்கள் ஏமாற்றப்பட்டு..

பிறகு கிறுக்கன்களாக 
கவிதைகளை கிறுக்கக்கூடும்...

இலுமினாட்டியும் இரகசியமும்...

 


ராக்கிஃபெல்லர் Rockerfeller family..

இந்த ராக்கிஃபெல்லர் தான் Standard oil company யோட உரிமையாளன்.

இந்த நிறுவனம் தான் அமெரிக்காவின் ஆயில் தேவையை பூர்த்தி செய்கிறது.

1886 ல் ஒரு ஆயில் நிறுவனத்தை $72000 க்கு வாங்கினான்.

1872ல் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்தான்.

அந்த காலத்திலேயே அமெரிக்காவில் மட்டும் 20000 ஆயில் நிறுவனங்களை சொந்தமாக வைத்திருந்தான்..

1880 லை யே அமெரிக்காவோட ஆயில் தேவையில் 85% இவனை நம்பி தான் இருந்தது...

முதன் முதலில்1890 இல் ஸ்டீல் தொழிற்சாலை தொடங்கினான்.

சிக்காகோ பல்கலைக்கழகம், ராக்கர்ஃபெல்லர் பல்கலைக்கழகம், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம், Central education board இவற்றை எல்லாம் அப்போழுதே வைத்தி ருந்தான்..

இன்னும் ஹாவர்டட், ஈல் போன்ற பல்கலைக்கழகம் போன்றவற்றை  பிடிச்சான்.

முதல் அலோபதி மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை உருவாக்கினதும் இவன் தான்.

அது தான் Rockefeller institute for medical research.

இப்போது இதன் பெயர் Rockefeller university.

1911 இல் இவன் குடும்பத்தோட கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு 58000000 US dollars.

இவன் தான் இப்போது அரேபிய நாடுகளிலுள்ள  எண்ணெய் கிணறுகளின் உரிமையாளன்.

கல்வி துறையும் இவன் குடும்பத்தின் பொருப்பில் தான் உள்ளது. அவ்வளவு தான்..

இந்தியாவில் இவனுடைய நிறுவனங்கள் Smart power for rural development, Rockefeller foundation for agriculture, etc...

தீபாவளி கலாட்டா...

 


திமுக தெலுங்கர் ஸ்டாலின் தமிழர்களின் எதிரி...

 


காதல் பரிதாபங்கள்...

 




சாகுற வரைக்கும் 
கூடவே இருப்பியா..😡

சத்தியமா 
இருப்பேன் டா.. 😍

புருஷன் வந்து கூப்ட்டா 
போய்ட மாட்டியே. 🤣

🤣🤣

இலுமினாட்டியும் இரகசியமும்...

 


 ரோத்சைல்ட் (Rothschild)..

ரோத்சைல்ட் (Rothschild) ஒரு யூதன். ஜெர்மனியை சார்ந்தவன். இவனே உலகின் அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறார்கள்.

இவன் குடும்பம் தொடக்கத்தில் பொற்கொல்லர் வேலை செய்தனர்.

இவன் தன் வீட்டில் ஓர் தங்க வங்கி (gold bank) ஆரம்பித்தான். ஊரில் உள்ள செல்வர்கள் வெளியூர் போகும் போது நகையை இவனிடம் கொடுத்து ரசீது வாங்கி சென்றனர்.

இவ்வாறு சென்று கொண்டிருந்த போது இவன் கொடுக்கும் ரசீது சீட்டை தற்போது உள்ளது போல மதிப்பு உடையதாக மக்கள் எண்ணிணர்.

இது பின்னாளில் பணமாக மாறியது. இதுவே முதல் வங்கி.

இதை சிறிது சிறிதாக பக்கத்து ஊர்களுக்கும் பரப்பினான். தன்னிடம் இருக்கும் தங்கத்திற்கு இத்துணை முறை ரசீது வழங்களாம் என்ற முறையை கொண்டு வந்தான்.

தங்கம் இல்லாதவனுக்கும் ரசீது வழங்கி வட்டி வாங்கினான். இவ்வாறே தற்போதைய வங்கி முறை உருவானது.

இவன் தன் வீட்டு முன்பு ஒரு மேசை போட்டு இவற்றை செய்து கொண்டிருந்தான்.

மேசை என்பதன் லத்தீன் மொழிபெயர்ப்பு பாங்கா (Banka) . இதிலிருந்து வந்ததே பாங்கு (Bank).

இவன் அமெரிக்காவில் சார்ச் கார்டு (Charge card) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினான். இதவே தற்போது உள்ள கிரிடிட் கார்ட்களுக்கு (Credit card) முன்னோடி.

நெப்போலியன் போர் செய்த போதும், இரண்டாம் உலகப்போரின் போதும் இரு தரப்பிற்கும் கடன் உதவி செய்தது இவனே.

இருதரப்புக்கும் பண உதவி செய்துட்டு நம்ம அடிச்சிக்கிறத உட்கார்ந்து ரசித்து வட்டியும் வாங்குறான்னா எப்படிபட்ட மொல்லமாரினு பாருங்க.

இவன் உலகில் உள்ள அனைத்து வங்கிகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ (பங்குச்சந்தை பங்குகள்)  கட்டுப்படுத்துகிறான்.

அமெரிக்க டாலரினை மட்டும் அல்ல அனைத்து நாடுகளின் பணத்தையும் இவனது குடும்ப வாரிசுகளே அச்சிடுகின்றன.

உலகிலேயே அதிக செல்வம் படைத்தவர்கள் இவர்களே.

நாம் எவ்வளவு முட்டாள்கள் என்பதை நிறுவும் தகவல் என்ன என்றால் இந்திய கிழக்கிந்திய கம்பேனியின் உரிமையாளன் வேறு யாரும் அல்ல இவன் தான்.

தற்போதும் இவனுடைய நிறுவனங்கள் இவன் பெயரிலையே இந்தியாவில் இயங்கி வருகின்றன.

நாம் அடிமையா யார் சொன்னா?

அப்படினு பல பேர் சொல்லிட்டு திரிகிறாங்க. இப்ப சொல்லுங்க நாம யாரு?

இன்னும் இருக்கு இவனை பற்றி பிறகு பார்க்கலாம்...

அவளை தேடி...

 



பாதைகள் எதுவென்று
தெரியவில்லை...

என் பயணமும் 
முடியவில்லை...

இருந்தும் 
செல்கிறேன் ...

அவளை தேடி ...

பிராடு பாஜக மோடியின் தீபாவளி பரிசு 🙄

 


ஜெய் பிராடு மோடி சர்கார்...