12/11/2021
திராவிடன் என்று சொல்வது.. தமிழனுக்கு மானக்கேடு...
தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தவர்களெல்லாம் தஞ்சை மண்ணைப் பிடிப்பதிலேயே குறியாயிருந்தனர்.
விசயநகரப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- மராத்தியப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- வளம் கொழிக்கும் நெற்களஞ்சியமாய் இருந்தது.
அன்றைய தஞ்சையின் காவிரிக் கழிமுகப்பகுதி மட்டும்தான் என வரலாற்றாசிரியர்கள் பாடம் படிக்கின்றனர்.
தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த கன்னட வடுகரும் தெலுங்கு வடுகரும் மராத்திய வடுகரும் அக்காலத் தமிழகத்தை அள்ள அள்ளக் குறையாத ஒரு கருவூலம் என்றே கருதினர்.
விசயநகர ஆட்சியாளனான இராமராயனுக்கும் முசுலிம் அரசுகளுக்கும் இடையில் 1564ஆம் ஆண் டில் மூண்ட தளிக்காட்டுப் போரில், அந்த இராமராயன் தோற்றான்.
விசயநகரத்தின் தலைநகர் சூறையாடப்பட்டது. அப்போது, தெலுங்கு வடுகர்கள் பிழைப்புத் தேடி ஓடிவந்த நாடு எது தெரியுமா? தமிழரின் நாடு தான்..
அன்று மட்டுமே 10 லட்சம் தெலுங்கர்கள் தமிழகத்திற்குள் வந்தேறினராம்..
அது இன்று வரை தொடர்கிறது...
கன்னட தெலுங்கன் ஈ.வெ.ரா எனும் பெரியாரும்... தமிழின அழிப்பும்...
நாமெல்லாம் எப்படி சிந்திக்கிறோம். இனப்பகை ராமசாமி எப்படி சிந்திக்கிறார் என்பதை பாருங்கள்.
கண்ணகியை போற்றுதலுக்குரிய பெருமைமிகு பிராட்டியாக , உலகின் முதல் பெண் வழக்கறிஞராக, அறத்தை நிலை நாட்டிடும் அறக் கடவுளாக , பயமின்றி ஒரு அரசனை எதிர்த்த புரட்சிப் பெண்ணாக , தமிழ் இனத்திற்கு வழிகாட்டியாக , முறைதவறிய செங்கோலை உடைத்து மானுட நீதியை நிலை நாட்டிய தலைவியாக தமிழர்கள் கருதுகிறார்கள் .
ஆனால் தெலுங்கர் ராமசாமி தமிழினப் பெண்களை கொச்சைப் படுத்த இப்படியான கருத்தை எழுதி உள்ளார்.
இதையும் ஒரு புரட்சிக் கருத்தாக எண்ணி தமிழர்களே ராமசாமியை போற்றுவது தான் கொடுமையிலும் கொடுமை.
மானமுள்ள எந்த தமிழனும் இனப்பகை ராமசாமியை ஏற்க மாட்டான்.....
கன்னட பலிஜா ஈ.வெ.ரா வும் திருட்டு திராவிட பகுத்தறிவும்...
ஈ.வெ.ரா நேர்மையான இறை மறுப்பாளரா?
நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வெ.ரா (விடுதலை 1.1.1962 )..
ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46.
அந்த முதல் இதழில், இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.
குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வெ.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும்.
இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும் படி சுவாமிகளை வேண்டுகிறேன்...
அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வெ.ரா எழுதியுள்ளார்.
நன்றி - முதல் குடியரசு.. சில பிரச்சனைகள், விமர்சனங்கள். ஆசிரியர்: முருகு இராசாங்கம்...
தத்தளிக்கும் தமிழகம் தடுமாறும் திருட்டு திமுக ஸ்டாலின்...
பெருவெள்ளத்தை முதல்வர் ஜெயலலிதா 3 நாளில் சரி செய்தார்.
எடப்பாடி பழனிச்சாமி 1 நாளில் சீர் செய்தார்.
இன்று வெறும் விளம்பரம், சொட்டு நீர் கூட வடியவில்லை.
யாரை ஏமாற்ற இந்த நாடகம் ?