01/12/2023
திருட்டு திமுக வின் பித்தலாட்டங்கள்...
பல திட்டங்களுக்கு நிதி இல்லை என்று மூடு விழா நடத்துகிறது , பல கோரிக்கைகளுக்கு நிதி இல்லை என்று ஏமாற்றி வருகிறது , இதற்கு மட்டும் காசு எங்கு இருந்து வருகிறது..
இளவரசருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றால் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தலாமே
திமுக ஸ்டாலின் செய்த 4000 கோடி சாலை ஊழல்...
ஆமா நான் சென்னையில் இருந்துதான் பேசுறேன்...
ரோட்டுல ஒரு சொட்டு தண்ணீ ஓடல...
அவ்ளோ ஏன் மழையே பெய்யல...
பேஸ்புக்ல எல்லாம் பொய் பொய்யா எழுதுவானுங்க... அதையெல்லாம் நம்பாதீங்க...🖤❤
திருட்டு திமுக வின் ஊழல்கள்...
ஏலத்தில் முறைகேடு ஆவணங்கள் வெளியீடு என்று கேட்பது எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் இல்லை , ஆளும் கட்சி கவுன்சிலரே வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்கள்...
திமுகவினர் ஊழல்களை வேறு யாரும் வெளிக்கொணர தேவை இல்லை , அவர்களே ஆதாரம் உடன் கூறி விடுவார்கள்...
திருட்டு திமுக வின் ஊழல்கள்...
தண்ணீர் லாரி என்று டூ வீலரை வச்சு கோடி ரூபாய் சம்பாதிச்சு இருக்கானுக...
கொள்ளை அடிக்கணும் என்று முடிவு செஞ்சுட்டா கொத்தடிமைகள் என்ன வேணாலும் செய்வார்கள்...
திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...
தார்பாய் போட்டு ஒரு பள்ளியை பார்த்தோம் , குடை பிடித்து கொண்டு பாடம் பயிலும் நிலையில் இன்னொரு பள்ளி...
மகன் அப்பாவை பாராட்டுவார் , அப்பா மகனை பாராட்டுவார் , ஆனால் தமிழகம் எப்படி இருக்கு என்று அடிச்சு கேட்டா கூட ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் கூறாது...