House of Lords என்பது இங்கிலாந்துபாராளுமன்றத்தின் மாநிலங்களவை போன்ற அமைப்பு.
ஆனால் அந்த அமைப்பின் கட்டிடத்தில் 3 பார்ட்டி ஹால்கள் உண்டு, யார் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அறை அலங்காரம், கேட்டரிங் என்று காசு கொடுத்தால் சகல வசதிகளும் கிடைக்கும்.
https://www.parliament.uk/visiting/venue-hire/lords/
தளபதி இஸ் வேர்ல்ட்ஃ பயர்னு எப்படியும் அடுத்து இதைத்தான் ட்ரெணடாக்குவாய்ங்க பாரேன்..