10/08/2022

இந்தா வாரேன்...

 


பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


இரவு வணக்கம்...

 


குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க.. ஆடி பெளர்ணமி (11.08.2022) இந்த மந்திரத்தை 9 முறை சொல்லி அம்மன் - சந்திர தரிசனம் செய்யுங்க...

 


https://tools.apgy.in/ytl/D5ki0ZPJOVQ

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

வியாழக்கிழமை 11.08.2022 மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன்கள்...

 


https://tools.apgy.in/ytl/rcTdpEx-rJY

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

என்னத்த சொல்ல போங்க 😔

 


அதானி அம்பானி இனி இவர்கள் தான் மின் வினியோகஸ்தர்கள்...

 


விலை நிர்ணயம் இவர்கள் தான்...

எரிவாயு மாதிரி இதுவும் வரும்..

இது ஒரு மைய அதிகார குவிப்பு...

மொத்த இந்தியா.வை அம்பானி & அதானிக்கு விற்றுவிட்டு..

மக்களை அம்பானி & அதானிக்கு அடிமையாக மாற்றுவது...

பிறகு இந்தியா என்பது அம்பானி & அதானியின் தனியார் சொத்தாக மாற்றப்பட்டு விடும்...

இதுக்கெல்லாம் முட்டு கொடுப்பார்களின் DNA வை சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை...


வழிப்போக்கர்களின் வாரிசுகள் தான்...


குறிப்பு : திமுக விடியல் அரசு ஏற்கனவே மோடியிடம் மண்டியிட்டு படுத்து விட்டது...

இனிய இரவு வணக்கம்...

 


வெளியூர்காரர் Vs வாண்டு...

வெளியூர்காரர் ஒருவர் 

காலிங் பெல்லை அழுத்தினார்... 

ஒரு வாண்டு வந்து கதவை திறந்து எட்டி பார்த்தது...

உங்க அப்பா இருக்காரா..

இல்லை... ஆபீசுக்கு போயிருக்கார்.

உங்க அம்மா இருக்காங்களா 

இல்லை... கோயிலுக்கு போயிருக்காங்க.

உங்க தாத்தா, பாட்டி  யாராவது இருக்காங்களா.. 

இல்லை...  சித்தப்பா வீட்டுக்கு போயிருக்காங்க.

உங்க அண்ணனாவது இருக்கானா 

இல்லை... கிரிக்கெட் விளையாட போயிருக்கான்..

வந்தவர் கடுப்புடன்...

நீ மட்டும் எதுக்கு உங்க 

வீட்ல இருக்க... நீயும் எங்கேயாவது போக வேண்டியது தானே.. 


நானும் வீட்ல இல்லை...

இது என் பிரண்டு வீடு...


🚶🚶🏃

விருச்சிகம் ராசிகாரர்களுக்கு 2022 ஆவணி மாதம் ராசி பலன்கள் | Viruchigam Rasi Aavani Matham Palangal...

 


https://tools.apgy.in/ytl/Xl95GHpjvfE

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

சிம்மம் ராசிகாரர்களுக்கு 2022 ஆவணி மாதம் ராசி பலன்கள் | Simmam Rasi Aavani Matham Palangal...

 


https://tools.apgy.in/ytl/_nkFZ-CAVtQ

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

நாம் தமிழர் கட்சியை காலி பண்ண பிளான் போட்டாச்சு திமுக கைகூலி வேல்முருகன்...

 


சின்ன வயசிலே உஷார் ஆகிட்டான் பா 😁

 


தமிழன் டா...

 


இனிய தூங்கும் வணக்கம்...

 


திமுக உடன்பிறப்புகள் இதற்கு எப்படி முட்டு கொடுக்க போகிறார்களோ?

 


இந்தியாவில் அதிக வரி செலுவத்தில் 2வது மாநிலம் தமிழகம்...

 


இனிய மாலை வணக்கம்...

 


கள்ள ஓட்டு திமுக...

 


இனிய மாலை வணக்கம்...