வெளியூர்காரர் ஒருவர்
காலிங் பெல்லை அழுத்தினார்...
ஒரு வாண்டு வந்து கதவை திறந்து எட்டி பார்த்தது...
உங்க அப்பா இருக்காரா..
இல்லை... ஆபீசுக்கு போயிருக்கார்.
உங்க அம்மா இருக்காங்களா
இல்லை... கோயிலுக்கு போயிருக்காங்க.
உங்க தாத்தா, பாட்டி யாராவது இருக்காங்களா..
இல்லை... சித்தப்பா வீட்டுக்கு போயிருக்காங்க.
உங்க அண்ணனாவது இருக்கானா
இல்லை... கிரிக்கெட் விளையாட போயிருக்கான்..
வந்தவர் கடுப்புடன்...
நீ மட்டும் எதுக்கு உங்க
வீட்ல இருக்க... நீயும் எங்கேயாவது போக வேண்டியது தானே..
நானும் வீட்ல இல்லை...
இது என் பிரண்டு வீடு...
🚶🚶🏃
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.