10/08/2022

அதானி அம்பானி இனி இவர்கள் தான் மின் வினியோகஸ்தர்கள்...

 


விலை நிர்ணயம் இவர்கள் தான்...

எரிவாயு மாதிரி இதுவும் வரும்..

இது ஒரு மைய அதிகார குவிப்பு...

மொத்த இந்தியா.வை அம்பானி & அதானிக்கு விற்றுவிட்டு..

மக்களை அம்பானி & அதானிக்கு அடிமையாக மாற்றுவது...

பிறகு இந்தியா என்பது அம்பானி & அதானியின் தனியார் சொத்தாக மாற்றப்பட்டு விடும்...

இதுக்கெல்லாம் முட்டு கொடுப்பார்களின் DNA வை சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை...


வழிப்போக்கர்களின் வாரிசுகள் தான்...


குறிப்பு : திமுக விடியல் அரசு ஏற்கனவே மோடியிடம் மண்டியிட்டு படுத்து விட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.