வேளாண் மண்டலமாக அறிவிக்க அதிமுக பெரும் முயற்சி எடுத்து அதை அறிவிக்கவும் வைத்தார்கள்...
கொத்தடிமை திமுக அரசு என்ன செய்யுதுன்னு பாப்போம் ..
வேளாண் மண்டலமாக அறிவிக்க அதிமுக பெரும் முயற்சி எடுத்து அதை அறிவிக்கவும் வைத்தார்கள்...
கொத்தடிமை திமுக அரசு என்ன செய்யுதுன்னு பாப்போம் ..
13.11.1938 அன்று நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்று பட்டம் வழங்கப்பட்டதாக கூறுவது பொய்...
இந்த மாநாடு பற்றி ஈ.வே.ரா வின் 'குடி அரசு' ஏடு செய்தியும் வெளியிட்டதுள்ளது. அதில் பட்டம் வழங்கப்பட்டதாக எதுவும் இல்லை...
மீனாம்பாள் அவர்கள் இப்பட்டத்தை வழங்கியதாக கூறுவதும் பொய்...
உண்மையான பெரியார் தொண்டர் யாராவது இருந்தால் பெண்கள் அல்லது பெண் தலைவர் எவர் எந்த மேடையில் பெரியார் பட்டம் வழங்கினார் என்று சான்று தரவும்...