17/09/2018

சித்தர்கள் நமக்கு அருளிய கீரைகள்...


பசலைகீரை, புளிச்சகீரை, முடக்கத்தான்,  முளை கீரை...

சமயப் பெரியார் திருநாவுக்கரசர் இவ்வுடம்பே கோவிலென்று சொல்கிறார். கட்டுப்படுத்தி அடக்கி வைக்கப் பட்ட மனமே அக்கோவிலில் வழிபாடுசெய்யும் அடிமை என்கிறார். உண்மை என்னும் வாய்மையால் உடம்பெனும் கோவிலைத்தூய்மை செய்ய வேண்டும். நமது உடம்பின் அகத்தூய்மை நாம் பேசும் உண்மைச்சொற்களால் உணரப்படும். நாம் பேசும் உண்மையே உடம்பெனும் கோவிலைத் தூய்மைசெய்து, உடம்பின் அழுக்கெனும் இருளைப் போக்கி ஒளி செய்து நிற்கும்.

உடம்பெனும் கோவிலில் உயிராய் வீற்றிருப்பவனே எம்பெருமான் சிவன். உம்மிலும் என்னிலும் புல்லிலும் பூண்டிலும் உயிராய் உலவுபவன் அவனின்றி வேறில்லை. அவன் சர்வவியாபி.

ஒரு முறை, பிரம்மா சாபத்தால் பீடிக்கப்பட்டு தனது பதவியை இழந்தார். மீண்டும் தன் நிலை உயர சிவபிரானை வேண்டிக் கடுந்தவம் புரிந்தார். அப்பொழுது சிவபெருமான் பிரம்மாவுக்கு ஆயிரம் கண்களுடன் காட்சியளித்தார்.

கண்மூடிக் காட்சியளித்தலே சிவனுக்கு அழகு. அதுமட்டுமல்ல; உலகில் உள்ளஜீவன்களுக்கும் அழகு. எம்பெருமான் சிவபிரான் ஒரு கண் திறந்தாலே இந்தஉலகில் பிரளயம் உண்டாகும். அப்படியிருக்க ஆயிரம் கண்கள் திறந்தால் கேட்கவாவேண்டும்! உலகில் பெரும் பிரளயங்கள் உண்டா கின. அப்பொழுது தேவர்கள் அன்னை பார்வதியை வேண்டிட, அன்னை சிவ பிரானை வேண்டி அவரை சாந்தப் படுத்தினாள்.

இதையெல்லாம் கண்ட பிரம்மா, ""நீங்கள் இங்கு ஆயிரம் கண்களுடன் காட்சியளித்ததால், இங்கு வரும் பக்தர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் தீர்த்து வைக்க வேண்டும். அதாவது குணப்படுத்த வேண்டும்''என்று வேண்டினார். ஈசனும் அதை ஏற்பதாக வரமருளினார்.

ஒருமுறை திருவாரூர் அருகிலுள்ள திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவிலுக்குச் சென்று எம்பெருமானைத் தரிசித்து வாருங்கள். உங்கள் பிரச்சினைகள்எல்லாம் பறந்தோடிவிடும்.

கோவிலின் பிரசாதமாக பொன்னாங் கண்ணி, கரிசலாங்கண்ணி, தேங்காய் எண்ணெய்கலந்த எண்ணெய்யை வழங்குவார்கள். இந்த எண்ணெய்யைத் தேய்த்து 48 நாட்கள்தலைமுழுகி நீராடினால் கண் நோய்கள் மட்டுமல்ல; கழுத்தை நெறிக்கும்பிரச்சினைகளும் காணாமல் போகும்.

எம்பிரானின் அருள் பெற்ற பொன்னாங் கண்ணி, இப்பூவுலகில் பூத உடலைத்தேற்றிக் கோவிலாக்க வந்த சிவாம்சம் என்பதை மறந்து விடாதீர்கள்.வாருங்கள்... பொன்னாங்கண்ணி கொண்டு உடலோம்பும் கலையை அறிவோம்.

குடற்புண் குணமாக...

பொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி.அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் இதனைமெழுகுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலைஇருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்போன்றவை குணமாகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க...

பொன்னாங்கண்ணிக் கீரை, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கொன்றைப்பூ ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு தினசரி உணவுக்குப்பின் இரவில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு வர, இரண்டுமாதங்களில் நரம்புத் தளர்ச்சி பூரணமாய் குணமாகும். மேலும் ஆண்மைக்குறைபாடுகளும் தீரும்.

அபார நினைவாற்றல் பெற...

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சீந்தில், வல்லாரை ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் மூன்று கிராம்அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை- மாலை சாப்பிட்டு வர, அபாரநினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, பட படப்பு, தூக்கமின்மை, ரத்தஅழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.

வெள்ளைப்படுதல் குணமாக...

பொன்னாங்கண்ணிச்சாறு, கரிசலாங் கண்ணிச்சாறு, பசு நெய், பசும்பால் எனஒவ்வொன்றிலும் வகைக்கு 60 மி.லி. அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக்காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தினமும்காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (ஐந்து கிராம்) அளவுக்குச்சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் ஒரே வாரத்தில் குணமடையும். கை- கால்எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகளும் குணமாகும்.

கண் நோய்கள் விலக...

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒருமண்டலம்) சாப்பிட்டு வர, கண் தொடர்பான அனைத்து வியாதிகளும் தீரும்.

மேனியழகு உண்டாக...

100 கிராம் பொன்னாங்கண்ணி (காய்ந்தது), 100 கிராம் பிஸ்தா பருப்பு இரண்டையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வர, உடலுக்கு அழகும்பொன்னிறமும் ஒருசேர உண்டாகும்.

முகப்பரு, தேமல், படர்தாமரை விலக...

முந்திரிப் பருப்பு, முள்ளங்கி விதை சம அளவு எடுத்து, பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து பரு, தேமல், படர்தாமரை யின்மீது போட்டுவர, ஒரே வாரத்தில் குணமாகும்.

உஷ்ணம் தீர...

பொன்னாங்கண்ணிக் கீரையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம், கண்நோய்கள் போன்றவை விலகும்.

நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு...

இங்கு நான் உங்களுக்காக சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மிகச் சிறந்த கூந்தல்தைலத்தைப் பற்றிய குறிப்பை சொல்கிறேன். கவனமாய் குறிப்பெடுத்து, கருமையானகூந்தலுக்கு அச்சாரம் போடுங்கள்.

தேவதாருக்கட்டை- 50 கிராம்

கோஷ்டம்- 50 கிராம்

ஏலக்காய்- 50 கிராம்

வெள்ளைக் குண்டுமணிப் பருப்பு- 50 கிராம்

ஏலரிசி- 50 கிராம்

பொன்னாங்கண்ணிச் சாறு- அரை லிட்டர்

முதலில், வெள்ளைக் குண்டுமணியை பசும்பாலில் 12 மணி நேரம் ஊறவைத்து அதன்தோலை அகற்றிவிடவும். பின்னர் ஏலக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதையைமட்டும் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். தேவதாரு, கோஷ்டம்இரண்டையும் நன்றாகத் தூள் செய்து, அத்துடன் வெள்ளைக் குண்டு மணிப்பருப்பு, ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது பொன்னாங்கண்ணிச் சாறுவிட்டரைத்து விழுதாக்கவும். அரைத்த விழுதை மீதமுள்ள பொன்னாங்கண்ணிச்சாற்றுடன் கலந்து மறுபடியும் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

இனி, இரண்டு லிட்டர் நல்லெண்ணெயை அடுப்பிலேற்றி, ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள பொன்னாங்கண்ணி விழுதையும் சேர்த்து, பதமுறக் காய்ச்சவும்.தைலம், கடுகு பதத்தில் திரளும்போது இறக்கவும். சூடு ஆறியபின் தைலத்தைவடிகட்டி பத்திரப்படுத்தவும்.

இந்தத் தைலத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி நன்றாக வளரும். குறிப்பாகப் பெண்களுக்கு அவர்களே அதிசயிக்கத்தக்க அளவில் கூந்தல் மிக நீளமாகவும் கறுமையாகவும் வளரும். வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும். மேலும் உஷ்ணநோய்கள், கண்ணெரிச்சல், பித்த மயக்கம் போன்றவைகூட இருந்த இடம் தெரியாமல்மறைந்து விடும்.

இளநரை நீங்க...

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை சாப்பிட்டு பசும்பால் அருந்தி வர இளநரைமறையும். மேலும் நரை வருவதும் நின்றுவிடும்.

நூறாண்டு வாழ...

பொன்னாங்கண்ணியில் தங்கத்தின் சத்து அடங்கியுள்ளது. பொன்னாங்கண்ணியைத்தவறாது நமது உணவில் சேர்த்து வர வேண்டும். பொன்னாங்கண்ணித் தைலம் கடைகளில்வெகு சாதாரணமாய்க் கிடைக்கிறது. அதனை வாங்கி வாரம் ஒரு முறையேனும் தலைமுழுகி வர வேண்டும். பொன்னாங்கண்ணி சித்தர்கள் நமக்கு அருளிய வரம்.பொன்னாங்கண்ணியால் இந்த உடலைப் பண்படுத்தி, ஆத்ம சுகம் பெறுவோம்...

பாஜக பைத்தியங்கள்...


நேரு சிலை அகற்றிய உ.பி.அரசு....


உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் கும்பமேளா நடைபெற இருப்பதால் நகரை அழகுப்படுத்தும் பணிக்காக ஜவஹர்லால் நேருவின் சிலை அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய உருவாக்கத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆளுமையை குறைத்து மதிப்பிடுவதற்கு பிரதமர் மோடியின் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நேருவிற்கு எதிராக சர்தார் வல்லபாய் படேலை பாஜக முன்னிறுத்தி வரும் நிலையில், படேலுக்கு உலகிலேயே மிக பிரமாண்டமான சிலையை நிறுவுவதற்கான வேலைகளையும் செய்துவருகிறது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு நினைவு இல்லமான தீன் மூர்த்தி பவனை, முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும் பொதுவான நினைவு இல்லமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதனை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் வரும் ஜனவரி மாதம் கும்பமேளா நடைபெறவுள்ளது. இதற்காக நகரை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக அலாகாபாத்தில் பல்சான் சௌராஹாவில் உள்ள ஜவஹர்லால் நேருவின் சிலை நேற்று முன்தினம் (செப்டம்பர் 13) அகற்றப்பட்டது. இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது முன்னாள் பிரதமரை அவமதிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

உத்தரப் பிரதேச அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர்களும், சமாஜ்வாதி கட்சியினரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிரேனை சாலையில் நிறுத்தி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். மேலும் அவர்கள், நேரு சிலை அமைந்திருந்த அதே சாலையில் உள்ள ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் தீனதயாள் உபாத்யாயா சிலை ஏன் அகற்றப்படவில்லை என கேள்வி எழுப்பினர். நேருவின் சிலையை அகற்றுவதன் மூலம், அவரின் சிந்தனைகளை அழிக்க முடியாது. இந்த செயல் சகித்துக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, சிபிஐ அலுவலகத்தை அடித்து நொறுக்கியது மட்டுமில்லாமல், அங்கிருந்த விளாடிமிர் லெனின் சிலையையும் புல்டோசரை வைத்து தகர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...

நீதித்துறை பாஜக வுக்கும் பிராமணனுக்கும் வளைந்து கொடுக்கும் என்றால் அதை வெளிப்படையாக கூறிவிடுங்கள் நீதிபதிகளே....


நாங்களும் ஆயிரம் முறை நீதிமன்றத்தை விமர்சிக்கிறோம் நீதித்துறையாவது மயிராவது என்று...

போங்கடா நீங்களும் உங்க மானங்கெட்ட அரசியலும்...


இந்திரா காந்தி இறந்த போது 25 தமிழர்கள் தற்கொலை...

எம்.ஜி.ஆர். இறந்த போது 26 தமிழர்கள் தற்கொலை..

கருணாநிதி கைது செய்யப்பட்ட போது
48 தமிழர்கள் தற்கொலை..

ஜெயா கைது செய்யப்பட்ட போது
100 மேற்ப்பட்ட தமிழர்கள் தற்கொலை..

இப்படி அந்நியனுக்கு எல்லாம் தமிழன் தற்கொலை செய்த போதெல்லாம் எழாத விமர்சனங்கள்..

ஒரு தமிழன் தமிழின உரிமைக்காக இறந்ததால் எழுகின்றன...

நீங்கள் உணர்வை தூண்டி விடுவதால் தான் அந்த இளைஞன் தற்கொலை செய்தான் என்று...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


தமிழ் நடிகர்களில் பிற மொழியாளர்கள்...


ரஜினிகாந்த்= மராட்டா குண்பி
கமல்ஹாசன்= ஹெப்பர் ஐயங்கார்
விஜயகாந்த்= கவரா நாயுடு
விஷால்= ரெட்டி
அஜீத்= வங்க பிராமணர் பாலக்காட்டு பிராமணர் கலப்பு
அர்ஜுன்= குருபா
அருள்நிதி= சின்னமேளம்
தனுஷ்= கம்மா நாயுடு
பார்த்திபன்= விஸ்வகர்மா தெலுங்கு
பாக்கியராஜ்= கவரா நாயுடு
ராதா ரவி= கவரா நாயுடு
ராம்கி= தெலுங்குபட்டி செட்டி
எஸ்.வி.சேகர்= ஆரிய பிராமணர்
ஒய்.ஜி.மகேந்திரா= ஆரிய பிராமணர்
விசு= ஆரிய பிராமணர்
சாந்தனு= நாயுடு
சிவகார்த்திகேயன்= சின்னமேளம்
ஸ்ரீகாந்த்= ஐயங்கார்
உதயநிதி= சின்னமேளம்
விமல்= கவரா நாயுடு

இந்த எல்லாம் நடிகரையும் மிஞ்சிய நடிகர்..

திமுக ஸ்டாலின் = சின்னமேளம்...

வணிகப் போர்...


திமுக தெலுங்கர் அண்ணா துரையின் இரு மொழிக் கொள்கை என்பது மிகவும் சாமர்த்தியமாக தாய்மொழிக் கல்வி என்பதின் மூலம் தமிழனை ஏமாற்ற வழிசெய்தது...


இதன் மூலம் தனது நயவஞ்சக தமிழ் மொழி ஒழிப்புக் கொள்கையை மறைத்தார்.

அதாவது தமிழ்நாட்டில் வாழும் எவரும் அவரவர் தாய் மொழியில் கல்வி கற்கலாம். அவர்களுக்கு தமிழ் கட்டாயமில்லை.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், குஜராத்திகள், இந்தி பேசுவோர் தங்கள் தாய் மொழியில் படித்துக் கொள்ளலாம்.

அவர்கள் தமிழ்மொழியைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்னொரு புறம் தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி , ஆங்கிலத்தை தூக்கிப் பிடித்தும் தமிழர்களிடையே கலை இலக்கியங்கள் மூலமும் சினிமா மூலமும் திராவிட இயக்கத்தினர் பிரச்சாரம் செய்தனர்.

இதன் மூலம் தன் விரலைக் கொண்டே தன் கண்களை குருடாக்கிக் கொள்ள தமிழர்களைப் பழக்கினர்.

அதன் மூலம் தமிழர்களுக்கு தாய்மொழி வெறுப்பும் ஆங்கில மோகமும் கொண்டதால் அவர்கள் வெகு சுலபமாக பள்ளிகளில் தமிழை ஒழித்துக் கட்டி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.

இது தான் திராவிடத்தின் தமிழ் மொழி ஒழிப்புக்கான திருட்டுத் தனமான இருட்டு இரு மொழிக் கொள்கை...

தேடல் சுவாரஸ்யமானது...


கசகசா மருத்துவக் குணங்கள்...


கசகசா சில தின்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது.

எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்..

ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மை போல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.

10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த  இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும். 

வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது சிறிதளவு கசகசாவை  எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்...

நவோதயா பள்ளியும் இந்தி திணிப்பு திட்டமும்...


சிவன் சக்தி குறியீடு...


தானான சூட்சமது என்ன வென்றால்
தன்மையுடன் போம்வாய்வு சிவம தாகும்
ஊனான உட்புகுதல் சத்தி யாகும்...

மூக்கின் வழியே உள்ளே போகும் காற்று சத்தி என்றும், வெளியே போகும் காற்று சிவம் என்று அகத்தியரும்...

உள்ளே வெளியே உள்ள காற்று தெய்வமென்று, காகப் புசுண்டரும் குறியீடாகக் குறிப்பிடுகின்றனர்.

இவற்றால், சிவம் என்பதும் தெய்வம் என்பதும் குறியீடாகத் தோன்றுவது புலப்படும்.

கருவான எட்டிரண்டும் நாதம் விந்து
பேணப்பா நாதவிந்து சக்திசிவ மாச்சு
பெருகிநின்ற சத்திசிவம் தான்தான் என்று
பூணப்பா அறிவதனால் மனமே பூண்டு..

என்பவற்றால், சத்தி என்பதும் சிவம் என்பதும் எட்டு, இரண்டு எனக்குறிப்பிடப்படுவது நாதம், விந்து ஆகிய இரண்டையேயாகும். அது வெளியிலுள்ளதல்ல. தான்தான் அது.

அறிவினைக் கொண்டு மனதால் அறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது...

திமுக விற்கு மாமா வேலை செய்யும் நியூஸ்7...


திருவோடு...


நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள், அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள். இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடி கிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை.

இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. கடல் தேங்காய்க்கு நிறைய பெயர்கள் உண்டு. திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை, மாலத்தீவுத் தேங்காய் என்று. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக மாற்றுகிறார்கள்.

திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய சைஸ் தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் ‘சிசெல்ஸ்‘ தீவுகள். இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது.

இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும்.

காய் பெரிய தேங்காய் மாதிரி இருக்கும். நார் அடர்த்தியாக இருக்கும். ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி முதலில் பனை நுங்கு போல் இருக்கும். முற்றிய பின் தேங்காய் போல சுவைக்கும். முற்றிய காய் உதிர்ந்து கடலில் மிதந்து கரையில் ஒதுங்கும்.

மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை
ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது.
விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இலைகள் விசிறி வடிவில் பனை இலை மாதிரியே இருக்கும். ஆனால், ஒரு இலை 21 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.

இதன் விதை ஒன்றின் எடை 7 கிலோ முதல் 23 கிலோ வரை இருக்கும். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. தோட்டங்களில் முளைக்க வைக்க எவ்வளவோ முயன்றார்கள்.

ஒன்று கூட முளைக்க வில்லை. அப்படியே தப்பி தவறி முளைத்தாலும் வெகு சீக்கிரமே அழிந்துவிடும்.

திருவோடு இத்தனை சிறப்பு பெற்றது...

பாஜக கைகூலி நீதிமன்றமே பதில் சொல்...


ஸ்வஸ்திக் கிணறு...


எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட ஸ்வஸ்திக் வடிவ கிணறு திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது.

இந்த கிணற்றில் இறப்பிலா வாழ்கையை பற்றி பாடல் வரிகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கிணற்றை "மற்பிடுகு பெருன்கிணறு" என்றும் கூறுகின்றனர்...

பாஜக கைகூலி நீதிமன்றமே...


பாஜக கைகூலி நீதிமன்றமே...


பாஜக வின் வாரிசு அரசியலும்...


பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்று தானே அனைவரையும் நம்ப வைத்தார்கள்...

இது சும்மா ஒரு சாம்பிள் பட்டியல் தான்...

பாஜக வும் கற்பழிப்பு அட்டூழியமும்...


தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடம்: முதலீட்டாளர் மாநாடு வீண் - பாமக அறிக்கை...


தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களுக்கான உரிமம் பெறுவதற்கும், கட்டுமான அனுமதி பெறுவதற்கும் தேவையில்லாத கால தாமதம் செய்யப்படுவதாகவும், இந்த விஷயத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு கடைசி இடத்தில் இருப்பதாகவும் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல் தான் இதற்கு காரணமாகும். இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களாக திகழ்பவை எவை? என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பொருளாதார வளர்ச்சி நிறுவனம்’ அண்மையில்  ஆய்வு ஒன்றை நடத்தியது. மொத்தம் 30 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில் தொழில் அனுமதி மற்றும் கட்டிட அனுமதி அளிப்பதில் தமிழகம் மிக மோசமாக செயல்படுவதாக குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் கட்டிட அனுமதி 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டால் அது சிறப்பானது என்றும், 15 முதல் 45 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டால் மிதமானதாகவும், அனுமதி வழங்க 45 நாட்களுக்கு மேல் ஆனால் மோசமானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்களில் 21% நிறுவனங்களுக்கு மட்டும் தான் 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 52% நிறுவனங்களுக்கு 45 நாட்கள் அவகாசத்திலும், 27% நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்கு பிறகும் தான் அனுமதி வழங்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கட்டுமான அனுமதியைப் பொறுத்தவரை 5% நிறுவனங்களுக்கு மட்டுமே 15 நாட்களுக்குள் அனுமதி தரப்படுகிறது. 47% நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்கு முன்பாகவும், 48% நிறுவனங்களுக்கு 48 நாட்களுக்கும் பிறது தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வுகளின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளன.

அதே நேரத்தில்  இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 30 நாட்களுக்குள்ளாகவே அனைவருக்கும் இந்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் ஒதிஷாவில் விண்ணப்பித்த ஒன்று முதல் மூன்று நாட்களில் தொழில் அனுமதி வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களும் தொழில் அனுமதி வழங்குவதில் பின்தங்கியுள்ள போதிலும், அந்த மாநிலங்களை விட தமிழ்நாடு தான் அனைத்து அம்சங்களிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. உலகப்புகழ் பெற்ற பொருளாதார வல்லுனரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் தான் இந்த ஆய்வை நடத்திய பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தொழில் அனுமதி வழங்கும் விஷயத்தில் தமிழகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு  அந்த நிறுவனம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரு வாசகம் தான் மிகவும் முக்கியமானதாகும். ‘‘ தொழில் அனுமதி மற்றும் கட்டுமான அனுமதி வழங்குவதில் பெரும்பான்மையான மாநிலங்களின் செயல்பாடுகளில் மோசமான செயல்பாடுகளைவிட சிறப்பாக செயல்பாடுகள் தான் மேலோங்கியுள்ளன. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் தான் சிறப்பான செயல்பாடுகளை விட மோசமான  செயல்பாடுகள் மேலோங்கியுள்ளன’’ என்பது தான் அந்த வாசகமாகும். தமிழகத்தில் தொழில் முதலீட்டை  ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க தமிழக ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழ்நாட்டில் தொழில் அனுமதிகள் ஒற்றைச் சாளர முறையில் 30 நாட்களுக்குள் வழங்கப்படுவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், நடைமுறை யதார்த்தம் அப்படிப்பட்டதாக இல்லை. தமிழகத்தில் தொழில் திட்டங்களுக்கான அனுமதி பெறுவது என்பது அதிக காலம் பிடிக்கும் ஒன்றாகவே உள்ளது. இதற்கான காரணம் வெளிப்படையானது. அது கையூட்டு தான். தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க எவரேனும் முன்வந்தால், அவர் முதலீடு செய்ய முன்வரும் தொகையில் குறைந்தது 40 விழுக்காட்டை ஆட்சியாளர்களுக்கு கையூட்டாக வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதையேற்று கையூட்டு வழங்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும்; மற்றவர்களுக்கு அனுமதி கிடைக்காது என்பது தான் உண்மை. பாதிக்கப்பட்ட பல தொழிலதிபர்கள் இதை உறுதி செய்துள்ளனர்.

தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி தடை படுவதற்கு காரணமாகும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுள்ளன. இத்தகைய சூழலில் தான் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டாவது முறையாக வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று  அரசு அறிவித்துள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்காமல் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படாது. 2015&ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு எவ்வாறு தோல்வியடைந்ததோ, அதேபோல் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடும் தோல்வியடைவது உறுதி.

எனவே, தொழில் தொடங்க அனுமதி அளிப்பதில் நடைபெறும் ஊழலை ஒழிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். நேர்மையான அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் மூலம் தொழில் மற்றும் கட்டுமான அனுமதி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் தொழில் அனுமதி வழங்குவதற்காக வந்த விண்ணப்பங்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்...

பாஜக - அதிமுக - ஓ.என்.ஜி.சி.. இனைந்து மீத்தேன் எடுக்க சதி திட்டம்...


என் உள் மனமே...


இறைவன் மனிதனைப் படைக்கும் போதே அவனிடம் சகலவிதமான சக்திகளையும் வைத்தே படைத்திருக்கிறான். ஆனால் நாம்தான் நம்மிடமுள்ள சக்திகளைப் பற்றி தெரியாமலும், அதன் ஆற்றல்களை எப்படி வெளிக்கொணர்ந்து இயக்குவது என தெரிந்துகொள்ளாமலும் வாழ்க்கையில் பலவித ஏமாற்றங்களுக்கும், கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இறைவன் உள்மனம் மூலமாக இயங்கி நாம் பிறந்தது முதல் இறப்புவரை நம்மைக் காப்பாற்றி நம் உடம்பை இயக்கிக் கொண்டே இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு நம்மிட முள்ள சக்திகளை எப்படி உபயோகிப்பது எனவும் தெரிந்துகொண்டால் நாம் வாழ்க்கை யில் நமது கஷ்டங்களை எல்லாம் நிவர்த்தி செய்துகொண்டு ஆனந்தமாக வாழலாம்.

நம்மிடம் தேங்கிக் கிடக்கும் மகா சக்திகளை கண்டுபிடித்து அவைகளை நாம் உபயோகப்படுத்தி நமக்கு வேண்டிய செல்வங் கள், தொழில்கள், படிப்பு ஆகிய வசதிகளை மேம்படுத்திக்கொண்டு இன்பமாக வாழலாம்.

இதற்குத் தேவை திட நம்பிக்கையும், தைரியமுமே. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். நம்மேல் நமக்கே ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் ஆத்ம சக்தியை (will power) வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆத்ம சக்தி என்பது நம்மிடம் உள்ளது தான். அதன் ஆற்றல் அளப்பரியது. கண்ணுக்குத் தெரியாதது. உருவம் அற்றது தான். ஆனால் அதன் சக்தியை, மகிமையை உணர்ந்தவர்கள், அடைந்தவர்கள் மட்டுமே அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

முதலில் நமக்கு மனோ திடத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு சுய நம்பிக்கை மந்திரத்தை முதலில் மனப்பாடம் செய்து மனதில் பதியவைத்துக் கொள்வோம்.

சகல அறிவுகளுக்கும் ஊற்றாகிய என் உள்மனமே... நான் நினைப்பதை முடிக்கும் வல்லமை என் உள்மனதுக்கு உண்டு. என்னால் முடியாதது ஒன்றுமே இல்லை. நான் செய்வேன்; நான் செய்வேன்; என்னால் எதுவும் செய்ய முடியும். என் சக்தி அபாரமானது
அந்த அபார சக்தியால் என்னால் செய்து முடிக்க முடியும்; நான் செய்வேன்.

இனி நாம் எந்த காரியத்தையும் செயல்படத் துவங்கும் முன் இந்த சுய நம்பிக்கை மந்திரத்தை ஒரு முறைசொல்லிவிட்டு மற்ற வேலைகளை ஆரம்பித்தால் எல்லாமே வெற்றிகரமாக முடியும்.

நம்மிடமுள்ள அளப்பரிய சக்தியை நமக்கு நாமே உணர்வதில் மனதை ஒருநிலைப் படுத்துதல் (Concentration) மற்றும் தன்னை அறிதல் (Know thyself) ஆகிய இரண்டு செயல்கள் முக்கியமானவை.

மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது ஒன்றிலேயே சூழ்ந்து சிந்தனையை சிதறவிடாமல் நிறுத்துவது ஆகும். ஒன்றை அடையவேண்டும் என்ற விருப்பமானது உறுதியுடனும், திடமுடனும் யாரிடத்தில் வேரூன்றி இருக்கிறதோ அவரே அந்த விருப்பத்தில் திட சித்தத்தை செலுத்தி தான் விரும்பியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்...

பாஜக - காங்கிரஸ் - திமுக - அதிமுக எல்லாமே தமிழின விரோதிகள் தான்...


கர்ப்பிணி பெண்ணை தோளி சுமந்து சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த கான்ஸ்டபிள்.. குவியும் பாராட்டு...


ஆக்ராவில் பணி புரியும் ரயில்வே போலீசார், சோனு குமார் ரஜோரா, மதுரா ரயில் நிலையத்தில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர், பிரசவ வலியால் துடித்து உள்ளார். அப்போது அங்கிருந்து உடனடியாக அவசர உதவிக்கு போன் செய்யப்பட்டது.

இருப்பினும் சரியான நேரத்தில் அந்த இடத்திற்கு அம்புலன்ஸ் வர முடியவில்லை என்பதாலும், ஸ்ரெட்சர் கிடைக்காத காரணத்தினாலும், அங்கிருந்த போலீசார் சோனு, நிலைமையை புரிந்துக்கொண்டு கர்ப்பிணி பெண்ணை தன் தோளில் சுமந்தவாறு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவமனைக்கு அழைத்த சென்ற உடனே அந்த பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பொலிசார் சோனு, "இது என்னுடைய கடமை..கர்ப்பிணி பெண்ணின் நிலைமையை தெரிந்துக் கொண்டேன்.. உடனடியாக 108 மற்றும் 102 எண்ணிற்கு அழைத்தேன்..

ஆனால் அருகில் எந்த ஆம்புலன்சும் கிடைக்கவில்லை.. அதுமட்டும் இல்லாமல் அந்த தம்பதிக்கு இந்த இடம் புதியது என்பதால் அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட தெரியவில்லை... அருகில் இருந்தவர் கூட உதவிக்கு வரவில்லை..எனவே இது என்னுடைய கடமையாக கருதுகிறேன் என அவர்தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தால், ரயில்வே பொலீசாருக்கு நாடு முழுவதும் பெரும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது...

பாஜக - ஆர்.எஸ்.எஸ் கலாட்டா...


மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிப்பு...


உயர்கல்விக்கு செல்வதற்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிப்பு.

உயர்கல்விக்கு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்கிற அரசாணையில் திருத்தம்.

11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் தொடர்பான அரசாணையில் திருத்தம் செய்து உத்தரவு.

11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 மதிப்பெண் என்ற அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 1200 மதிப்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பில் திருத்தம்.

11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படும்...

இலுமினாட்டி ரோத்ஸ்சைல்ட் நீதிபதிக்கு கடிதம்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஊர்வனவற்றிற்கு எதிராக நம்மில் பலர் ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில் மறுப்புரைக்கிறார்கள்?.

சதி ஆலோசனை ஆராய்ச்சியாளர்கள் ஊர்வன வேற்றுகிரகவாசிகளின் வருகையை மேற்க்கோள் காட்ட சுமேரியர்களின் 'செழுமைத் தாய் தெய்வம்”
(The Mother Goddess of Fertility)  சிலையையே முன் வைக்கின்றனர்.

சுமேரியர்களின்  சிலைகளில் ஆயிரக்கணக்கான மர்மமான கடவுள் சிலைகள் காணப்படுகின்றன இங்குள்ள ஒரே விஷயம் 'செழுமைத் தாய் தெய்வம்”
(The Mother Goddess of Fertility)  சிலை மிகவும் அசாதாரணமானவை என்பதன் உண்மை வெளிச்சத்துக்கு வருகிறது.

இன்றைய உலகில் வேற்றுக்கிரகவாசிகள் என்று அடையாளப்படுத்தப்படும் அதே Reptilian முக ஜாடையுடனேயே இந்தப் பெண் தெய்வத்தின் சிலையும் இருக்கிறது. மேலும், இந்தப் பெண் தெய்வம் கையில் சுமந்து பால் கொடுக்கும் குழந்தையின் முகம் கூட முழுக்க முழுக்க Reptilian முகமாகவே உள்ளதையும் பாக்க முடிகிறது.

சிலை ஒரு மானுடோகார்ஃபிளிக் உடலைக் காட்டினாலும், சிலைகளின் தலைகள் தெளிவான தெய்வ விலங்குறுக் கோட்பாடு(zoomorphic) பண்புகளுடன் காணப்படுகின்றன.

மேலும் சுமேரியர்களின் சில ஆண் மற்றும் பெண் சிலைகள் பல்லியைப் போன்ற சிறப்பியல்புகளைக் காட்டுகின்றன முகங்கள், நீளமான மண்டை ஓடுகள், பெரிய ஓவல்-வடிவ கண்கள் மற்றும் பரந்த தோள்கள் அப்படியே ஊர்வன (Reptilian) வேற்றுகிரகவாசிகளையே வெளிபடுத்துகிறது.. 

கடவுள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறார்?


கடவுள்களை எப்போதும் மனிதன் மற்றும் விலங்குகளாக ஒப்பிடுவதற்கு காரணம்..

அனைத்து தெய்வங்களும் வேற்றுகிரக மனிதர்களால் ஈர்க்கப்பட்ட மனித கற்பனைகளாகும்.

பழங்கால பழங்குடியினரைப் போன்ற விஞ்ஞானத்தை அறிந்திருக்காத நாகரிகம் தெரியாத ஒரு சமூகத்தின் நிலப்பகுதியை சில நூற்றாண்டுகளுக்கு முன் கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு நாள் திடீரென இடி மின்னலுடன் கூடிய பெரிய வாகனம் வானத்தில் இருந்து எரிமலை வெடித்துப் போவதைப் போல புகைப்பிடித்து இறங்கிருக்கும்.  அந்த சூழ்நிலைகளில் தங்கள் சொந்த குகைகளில் அல்லது முகாம்களில் ஒளிந்து கொண்டிருந்த அனைத்து சமூகமும் பார்த்தது.

தரையிறக்கப்பட்ட வாகனத்திலிருந்து ஒளி உமிழும் நெருப்பு மற்றும் வாயு முகமூடிகள் கம்பிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் வாகனத்தில் கதவுகளைத் திறந்து கீழே இறங்கிய ஒரு உருவத்தை தான்.

அந்த உருவம் அந்த விண்வெளி கப்பலில் தலைமை விண்வெளி வீரராககூட இருக்கலாம்.

அவர் படத்தில் உள்ளதை போல தோற்றமளிக்கலாம், அவரை கணேஷ் அறிவிற்கான ஆண்டவர் என அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம்.

பழங்கால மனிதர்கள் வந்தவரிடம் ஒரு சில உரையாடலுக்கு  பிறகு அவர்கள் கூறி இருக்கலாம்.

வானிலிருந்து வந்தவர் மிகவும் புத்திசாலி நபர் மற்றும் சிறந்த புரிதலுக்காக அவரை நாங்கள் அறிவு கடவுள் என்று கூறி வணங்குகிறோம்..

கற்பனை செய்து பாருங்கள்...
யானைகளைப் போன்ற மனிதர்கள், பின்னர் தங்களை கடவுளாக படைத்திருக்கலாம்..