இந்த சின்னக் கணக்கு கூட தெரியல. இதுல முதலமைச்சர் கனவு வேற...
இந்த சின்னக் கணக்கு கூட தெரியல. இதுல முதலமைச்சர் கனவு வேற...
லண்டனில் இருந்து தெலுங்கானாவிற்கு வந்த 279 பேரில் 184 பேர் போலியான முகவரி..
ஒரு போலீஸ்காரர் நம் வீட்டிற்கு வந்து நமது விலாசத்தில் உள்ளது நாம்தானா என விசாரித்து பின்புதான் பாஸ்போர்ட்டை நமது கையில் தருவார்கள்.
இதெல்லாம் ஏ(ர்ப்போர்)ட்டில் உள்ளது.
பாஸ்போர்ட்ல உள்ள 863 பேர் மற்றும் 184 பேர் அட்ரஸுல ஆள் இல்லேன்னு சொல்லி தேடுறானுங்க பாருங்க அதாங்க நம்ப டிஜிட்டல்_இந்தியா...
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத(ஐய)ர் தன்வரலாறு (சுயசரிதை) நூலில் குறிப்பிட்டுள்ளார்..
அவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்னும் தமிழ் ஆசிரியரிடம் பாடம் கற்கச் சேர்ந்த போது,
அவர் பெயரை ஆசிரியர் வினவ உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சாமிநாதன் என்று பதிலளித்தாராம்.
உடனே அந்த ஆசிரியர் பார்த்தாயா உன் பெயரே வேங்கடத்தில் சுப்பிரமணியன் இருப்பதற்குச் சான்று என்றாராம்.
வேங்கடம் அதாவது திருப்பதியில் இருப்பது முருகனே என்ற கருத்து பலகாலமாக தமிழர்கள் மனதில் வேரூன்றி நின்றது புலனாகிறது அல்லவா?
முருகன் முகத்தை மறைக்குமாறு நாமத்தைப் போட்டு ஏழுகுண்டலவாடு என்று ஆக்கி ஏமாற்றியது தான்..
இன்றும் ஏமாற்றுவதை நாமம் போட்டு விட்டான் என்று சொல்லுவதற்கு காரணமாக உள்ளது..
அதாவது ஏமாற்றப்பட்டதின் உச்சகட்டம் தமிழரைப் பொறுத்தவரை அதுதான்...
இந்த திருட்டு திமுக தெலுங்கன் உதயநிதி பிராடு பய பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்...
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால்.. கல்வி கடன், நகை கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்று எப்படி பொய் சொல்லி ஏமாற்றினார்களோ.. அதே நமக்கு நாமே நாடகம் தான்... மக்களே உஷார்...
இராஜாஜி 1949ல் நிறைவேற்றிய மதுவிலக்கால் 25 ஆண்டுகள் குடிப்பழக்கத்தை மறந்திருந்த தமிழகத்தை..
1971 ல் கருணாநிதி சட்டத்தை தளர்த்தி சாராயக்கடைகளைத் திறந்து குடிகார மாநிலமாக்கினார்.
1991ல் மது ஒழிப்பை பரப்புரை செய்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அவர்கள் கருணாநிதியின் மலிவுவிலை மதுக்கடைகளை (மிடாஸ்) மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டுத் தன் ஆட்சியைத் தொடங்கினார்.
பிறகு டாஸ்மாக் கொண்டு வரப்பட்டது...
அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட 'திராவிடம்' என்ற மாயவலை மற்றவர்களுக்கு ( கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டது போல்....
திரைத்துறையில் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட...
இவர்களைப் போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக் கொண்டிருக்கிறது.....
தமிழர் பகையை அடையாளம் காண்போம்..
தமிழின விடுதலை அடைந்திட களம் நிற்போம்...
மாயன் இன மக்கள் வழிபட்ட தெய்வம் முதல் தமிழ் சங்கத் தலைவன் சிவன் முப்பாட்டன் ஆவான்.
இங்கே அதற்கான ஒற்றுமைகள்..
கடவுளின் பெயர் ஏக்-[சுவா] / சிவா.
மாயன் நிறம் செவ் நிறம் ஆனால் வழிபட்ட கடவுளின் நிறம் கருப்பு.
சிவனை கருமை நிறம் கொண்டே குறிப்பார்கள்.
மாயன் இனத்தவர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் இருந்தது புலிகள் இல்லை.
நம் தமிழர்களின் நிலப்பரப்பில் ஜாகுவார் அதிகம் இல்லை, புலிகள் அதிகம் இருந்தன.
புலித்தோல் இடுப்பில் / ஜாகுவார்தோல் தோளில். சூலம் /வேல், கழுத்தில் பாம்பு /கயிறு..
குறிப்பு : மெல்கிப்சன் இயக்கிய அபோகாலிப்டோ என்ற படத்தில் மாயன் இனத்தவர்கள் உரையாடலில் பல இடங்களில் தெளிவான தமிழ் சொல் எச்சங்கள் இருந்தது என்பது சொல்லியல் ஆய்வாளர்களின் கூற்று. விரைவில் அதனின் விளக்க ஆவணங்கள் வெளிவர இருக்கிறது..
கொய்யால எவனை போய் நோண்டி நொங்கு எடுத்தாலும் ஆதி தமிழாகத் தான் இருக்கிறது...
இருந்தும் என்ன பயன்..?