04/01/2022

கன்னட தெலுங்கர் ஈ.வெ. ரா வும் திருட்டு திராவிடமும்...

 


நாங்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கலாம்...

நீங்கள் கூறுவது போல நாங்கள் காட்டு மிராண்டிகளாகவும், மொழிப் பித்தர்களாகவும், இன வெறியர்களாகவும், சாதி வெறியர்களாகவும், ஒற்றுமை இல்லாதவர்களாகவும் இருக்கலாம்.

அதற்காக நீங்கள் எங்கள் உரிமைகளைப் பறித்து எங்களை ஆளலாம் என்பதை ஏற்கமுடியாது.

நாங்கள் ஒன்றுபட முடியாது என்ற மிதப்பில் இருக்காதீர்கள். அதற்கு அதிக நேரம் ஆகாது.

இனம் என்பது சாதி, மதம், நாகரீகம், ஏன் பேச்சுமொழி தோன்றும் முன்பே தோன்றிய கட்டமைப்பு.

நாங்கள் கைநீட்டும் முன்பாக எதிர்க்குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் இப்போதே தோல்வியை ஏற்றுக் கொண்டு பணிந்து விடுங்கள்.

இல்லையென்றால் நாங்கள் உண்மையிலேயே காட்டு மிராண்டிகளாக மாறி, ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் தனித் தனியாக வேணும், எங்கள் மொழி வெறியையும் இனவெறியையும் சாதி வெறியையும் உங்கள் மொழிக்கும் இனத்திற்கும் சாதிகளுக்கும் எதிராக திருப்புவோம்.

நீங்கள் ஓடி ஒளியக்கூட வாய்ப்பு இருக்காது.

கடைசியில் உங்களுக்கு நியாயம் கிடைக்கலாம். அப்போது நாங்கள் இருக்கிறோமோ இல்லையோ.. நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள நீங்கள் இருக்கமாட்டீர்கள்...

நோய்களை உண்டாக்கும் பொருட்கள்...

என்னயா இப்படி கிளம்பிட்டீங்க...

கடைசி வரைக்கும் தவறுக்கு தண்டணை இல்லை.. நிதி மட்டுமே...

ஏப்ரல் 1 வரலாற்றில் இருந்து ஒரு தகவல்...

 


1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் காணாமல் போய் இருக்கும்...

அது ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் இங்கிலாந்து அரசு the Roman Julian Calendar இருந்து the Gregorian Calendar மாற்றிக் கொண்டது....

ஜூலியன் வருடம் கிரகோரியன் ஆண்டை விட 11 நாட்கள் அதிகம்...

இதனை அறிந்த மன்னர் அந்த மாதத்தில் இருந்து 11 நாட்களை அகற்றும் படி உத்தரவிட்டார்...

ஆகையால் அந்த மாதத்தில் உழைப்பாளிகள் 11 நாட்கள் குறைவாக உழைத்தனர்..

இதிலிருந்து தான் விடுப்பு ஊதியம் (paid leave) எனும் முறை தோன்றியது...

ஜூலியன் காலேண்டேரில் ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது....

ஆனால் கிரகோரியன் காலேண்டேரில் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது....

கிரகோரியன் காலேண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் மக்கள் பழைய வழக்கமான ஏப்ரல் 1 ஆம் தேதியையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்...

புதிய முறையை ஏற்க அதிக மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை ....

அரசு சிறிய உத்தரவுகள் பிறப்பித்தும் மக்கள் பழைய வழக்கத்தை விடுவதாக இல்லை....

யோசித்த மன்னர் ஒரு வினோதமான அறிக்கையை வெளியிட்டார்....

ஏப்ரல் 1 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுபவர் யாராக இருந்தாலும் அவர் முட்டாளாக அறியப் படுவார் என்று அந்த அறிக்கையில் இருந்தது....

அதிலிருந்து உதித்தது தான் ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினம் (april fool's day)...

பாஜக அடிமை திமுக ஸ்டாலின்...


பிரதமர் மோடி ஜி வெள்ளி தட்டில் வைத்து 11 அரசு மருத்துவ கல்லூரிகளை தமிழகத்துக்கு வழங்கியுள்ளார் - TR பாலு திமுக...

இனிய காலை வணக்கம்...

சிங்கிளாக நிம்மதியாக வாழ்வோம்...

வரி கொள்ளை கூட்டம் பாஜக கலாட்டா...

கேரட் வைத்தியம்...

 


தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

மேலும், புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை, கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டுக்கு உண்டு.

உதாரணமாக, அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், கேரட் சாறை வாரத்தில் மூன்று தடவை வீதம் 2 மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்...

நீதிமன்றம் கலாட்டா...

சென்னை விமான நிலையம் கலாட்டா...

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...

 


சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...

வரக்கொத்தமல்லி - அரை கிலோ

வெந்தயம் - கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக் கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்த மல்லியே. இது புரிந்து கொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.

சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்...

நம்ம பணத்தை எடுக்க நம்ம கிட்டயே கமிஷன் வாங்குறான்...

என்னமோ போங்க டா 🚶