07/08/2021

கன்னடன் பெரியார் எனும் ஈ.வெ. ராமசாமி மண் மீட்பில் உதவினாரா?

 


மொழி வழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம். மீண்டும் கூறுகிறோம்.. மொழி வாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம். - விடுதலை 21.1.47..

தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும், தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப்படுபவன் எல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும் - ஈ.வெ.ரா.- விடுதலை 11.01.1947..

ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது. அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.

இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன. இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை. யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்றவேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை. தமிழர்களில் தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்? இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர, குமரி முதல் வேங்கடம் வரை என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன் - பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி-2, பக்கம் 723, 724..

தினத்தந்தி (11.10.55) :

நிருபர்: தமிழ் தாலுகாக்கள் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் ஆகிய தாலுகாக்கள் மலையாளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஈ.வெ.ரா. : இது பற்றி எனக்குக் கவலை இல்லை.மலையாளத்துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.

நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள்.அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே?

ஈ.வெ.ரா. : ஆமாம், சமீபத்தில் சென்னைக்கு வந்தார் பணிக்கர். (மொழிவாரி மாகாண அமைப்புக் கமிட்டி மெம்பர்) அவரை நான் சந்தித்துப் பேசினேன்.

தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் மலையாளத்தைச் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார். நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது அண்டை மாநிலங்கள் தமிழருக்கு சொந்தமான பல பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக் மொழிவாரி தமிழருக்கு சொந்தமான பல பகுதிகளை தங்கள் மாநிலத்துடன் சேர்த்துக் கொண்டனர்.

அன்று தமிழர் மண்ணை மீட்க போராடியோர் ம.பொ.சி யும் மார்சல் நேசமணியும் தான்.

ம.பொ.சி சென்னையை ஆந்திரரிடமிருந்து காத்ததோடு நெல்லூர் வரை மீட்கப் போராடி திருத்தணி வரை மீட்டுத் தந்தார்.

மார்சல் நேசமணி திருவனந்தபுரம் வரை மீட்கப்போராடி கன்னியாகுமரியையாவது மீட்டுத் தந்தார்.

தற்போது திராவிடவாதிகள் இவ்விரு தலைவர்களையும் கிண்டல் செய்து பதிபோட்டு விட்டு, ஏதோ ஈ.வே.ரா மண்மீட்புக்காக குரல் கொடுத்ததாகவும், தனி தமிழ்நாடு கேட்டதாகவும் மலையாளிகளைக் கண்டித்ததாகவும் ஆதரமில்லாத கருத்துகளைப் பரப்பிவருகின்றனர்.

ஆனால் ஈ.வெ.ரா வோ அண்ணாதுரையோ வேறு எந்த திராவிட தலைவரோ மண்மீட்பின் போது ஒரு மண்ணும் செய்யவில்லை...

திமுக மோசடி மன்னன் செந்தில் பாலாஜி Vs நீதிமன்றம் கலாட்டா...

 


கண்டிப்பாக முழுசா படிங்க…

 


இந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் நிறைய எதிர்மறை அல்லது தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்த பிறகு உங்கள் கண்களில் கண்ணீர் வரக்கூடும்.

ஒரு ஐரோப்பிய நாட்டில் , பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை சிறையில் வைக்கப்படுவார், மற்றும் அவர் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கபடமாட்டார்.

புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயான அவரது மகள், இறக்கும் வரை தினமும் தனது தந்தையை சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மன்றாடினார். அவள் அனுமதிக்கப்பட்டாள். அவள் சாப்பிடக்கூடிய எந்தவொரு பொருளையும் கொண்டு வர முடியாதபடி காவலர்களால் சோதனை செய்யப்பட்டாள். தன் தந்தையின் நிலையை தினசரி அப்படி பார்க்க மனம் இல்லாமல் வருந்தினாள். ஒரு அக்கறையுள்ள தாய் பசியுள்ள தன் மகனை எப்படி பார்பாலோ அப்படி பார்த்தால் அவள் அப்பாவின் கண்களில்.

எனவே, அவரை உயிருடன் ஆக்குவதற்காக, தினசரி அடிப்படையில் அவருக்கு தாய்ப்பாலை உணவளிக்கச் செய்தாள். பல நாட்களுக்குப் பிறகு, முதியவர் இறக்காதபோது, ​​காவலர்கள் சந்தேகம் வந்தது, எப்படி இந்த முதியவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.

பின்னர், ஜெயிலர் சுவாரஸ்யமான ஒன்றைக் கண்டுபிடித்தார். சிறையில் தந்தையை சந்திக்கச் சென்ற பெரோ இரகசியமாக அவரின் அப்பாவின் உயிரைக்காக்க அவருக்கு தாய்ப்பால் ஊட்டினாள். அவளின் இச்செயல் சிறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால்

அவளின் தந்தையின் உயிரைக்காக்க அவர் செய்த இச்செயல் அதிகாரிகளைக் கவர்ந்தது தன்னலமற்ற செயலால் ஜெயிலரின் இதயத்தை வென்றாள். இதனால், இந்த முடிவுகள் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு அவர்கள் தந்தையை விடுவித்தனர்.

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்…

பெண் ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்...

இந்தியா வை திவாலாக்கும் பாஜக மோடி அரசு...

 


உன்னுடன் வாழ்ந்த மறக்க முடியாத காலங்கள்...

 




பார்வையிலே சில நிமிடம்...
பயத்தோடு சில நிமிடம்...

கட்டியணைத்தப்படி
கண்ணீரில் சில நிமிடம்…

இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும்..

முத்தங்கள் விதைத்த
மோகத்தில் சில நிமிடம்…

உன்னோடு நான் இருந்த
ஒவ்வொரு மணித் துளியும்...

மரணப் படுக்கையிலும்
மறக்காது கண்மணியே..

பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...

 


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடி மறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சியோ அல்லது ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் ஊடகங்கள் மற்றும் தலித் கட்சிகள் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

நாம குதிச்சா இடிக்க ஒரு வானம் இல்லையே 😒

 


எல்.கே.ஜி பெண் Vs கடைக்காரர்...

 




எல்.கே.ஜி பெண்  : நான் பெருசா வளர்ந்த பிறகு உங்க பையனை எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்களா அங்கிள்?

கடைகாரர் : ஹஹஹா😄 சரிம்மா 
பண்ணி வைக்கிறேன்....

எல்.கே.ஜி பெண் : அப்படினா வரபோற மருமகளுக்கு.. ஒரு டைரி மில்க் சாக்லெட் தாங்க 😒

கடைக்காரர் : 😳😳😳

பொண்ணுங்க எல்லாம் பொறக்கும்  போதே கேடிகளா தான் பொறக்குதுங்க...

😏😏😏

சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்...

 


ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவையல்‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம்.

சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்..

தேவையான பொருள்கள் :

தூதுவளை இலை - 2 கப்

புதினா - 1 கப்

பூண்டு - 4 பல்

இஞ்சி - 1/2 துண்டு

சிறிய வெங்காயம் - 10

சிவப்பு மிளகாய் - 6

எண்ணெய் - 2 டீஸ்பூன்

புளி - கோலிக்குண்டு அளவு

துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை :

பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும்.

கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்.

சுவையான சத்தான தூதுவளை துவையல் ரெடி.

புதினா, தூதுவளை இலையை சிறிது வதக்கினால் மட்டும் போதும்...

இனிய காலை வணக்கம்...

 


பாஜக மோடி கொண்டாடும் வட மாநில திருடர்கள்...

 


பிராடு பாஜக வின் உண்ணாவிரத நாடகம்...