எல்.கே.ஜி பெண் : நான் பெருசா வளர்ந்த பிறகு உங்க பையனை எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்களா அங்கிள்?
கடைகாரர் : ஹஹஹா😄 சரிம்மா
பண்ணி வைக்கிறேன்....
எல்.கே.ஜி பெண் : அப்படினா வரபோற மருமகளுக்கு.. ஒரு டைரி மில்க் சாக்லெட் தாங்க 😒
கடைக்காரர் : 😳😳😳
பொண்ணுங்க எல்லாம் பொறக்கும் போதே கேடிகளா தான் பொறக்குதுங்க...
😏😏😏
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.