07/08/2021

உன்னுடன் வாழ்ந்த மறக்க முடியாத காலங்கள்...

 




பார்வையிலே சில நிமிடம்...
பயத்தோடு சில நிமிடம்...

கட்டியணைத்தப்படி
கண்ணீரில் சில நிமிடம்…

இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும்..

முத்தங்கள் விதைத்த
மோகத்தில் சில நிமிடம்…

உன்னோடு நான் இருந்த
ஒவ்வொரு மணித் துளியும்...

மரணப் படுக்கையிலும்
மறக்காது கண்மணியே..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.