01/05/2017
திராவிடம் எனும் திருட்டு கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஏமாற்று வேலைகள்...
இந்தியை எதிர்க்கும் 'காலி'களைச் சுட்டுத் தள்ளுங்கள் - ஈ.வே.ரா...
ஈ.வே.ரா எழுதுகிறார்...
ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது.
எதற்காக சட்டம்?
எதற்காக போலீஸ்?
எதற்காக போலீஸ் கையில் தடி? துப்பாக்கி எதற்கு?
முத்தம் கொடுக்கவா வைத்துள்ளாய்?
இது என்ன அரசாங்கம்?
வெங்காய அரசாங்கம்..
(நூல்: கிளர்ச்சிக்குத் தயாராவோம் - ஈ.வே.ரா).
மேற்கண்டது இந்தி எதிர்ப்பு நடந்து முடிந்த பிறகு ஈ.வே.ரா எழுதிய நூல்.
இந்தி எதிர்ப்பு நடந்த போது ஈ.வே.ரா தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் கொலைகார அரசுக்கு ஆதரவாகவும் எழுதிய கட்டுரைகளின் தலைப்புகள்...
இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் - (16.1.1965).
அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல் - (28.1.1965).
திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை - (10.2.1965).
போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே - (4.3.1965).
பொள்ளாட்சியில் போராட்டத்தை இராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10பேர் மாண்டனர் - (13.2.1965).
ஈ.வே.ரா வுக்கு தமிழ் மீது இருந்த வெறுப்பையும் தமிழர் மீது இருந்த கொலை வெறியையும் இதன் மூலம் அறியலாம்.
மூலக்கட்டுரை: 1965ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியாரின் எதிர்ப்பும் - கதிர் நிலவன்...
மண்டலம் பற்றிய தகவல் இது ...
48 நாள் என்பது ஒரு மண்டலம் இது ஒரு கணக்கு...
இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் என்றும் சொல்லலாம் ..
சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ? அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.
அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ?
அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.
என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டு பிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்..
நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ?
அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.
ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும
கவனிப்போம்....
கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள் = 9+12+27=48...
எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.
எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன.
இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும்.
அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் ( மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத ) கை கூடுகின்றன.
நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.
ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்.... அறிவியல் உண்மை விளங்கும்...
திமுக கருணாநிதி வரலாறு...
தமிழ்நாட்டை நாசமாக்கிய பொது பிணித்துறையமைச்சர் திமுக தெலுங்கர் கருணாநிதி...
கனிமொழிக்கு நான் தகப்பன், ஆனால்.. ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் உத்தமர் கருணாநிதி..
கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த கருணாநிதியை மிரட்டி தாலி கட்டிக்கொண்ட 'காகிதப் பூ' நாடக நடிகை ராசாத்தி இவரது இயற்பெயர் தர்மாம்பாள். கிராமணி நாடார் என்கிற சாதி பிரிவைச் சேர்ந்தவர். அரியாங்குப்பத்தில் சாராயம் காய்ச்சி விற்ற குடும்பம்.
நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம். ராசாத்தி நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல். கருணாநிதி ராசாத்தியின் மூன்றாவது கணவர். கொசுறுக்கு கொசுறு தகவல்.
பிள்ளைப்பேற்றின் போது ராசாத்தி சென்னை கோஷா அரசு மருத்துவமனையில் வந்து சேர்கிறார். அங்கே கனிமொழி பிறக்கிறாள். . குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு, குழந்தையின் தகப்பனார் பெயரை மருத்துவ நிர்வாகம் கேட்டதும் ராசாத்தி சொல்கிறார் பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி என்று.
தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு, நாயுடுவும் முதல்வர் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நட்பை கொண்டவர்கள். விசயம் அண்ணாவிற்கு போகிறது. அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். விஷயம் சொல்கிறார். நாடு பரப்பரக்கிறது.
ராசாத்தி உங்கள் மனைவியா ? என்று பத்திரிக்கையாளர்கள் கருணாநிதியை கேட்டதற்கு அவர் சொல்கிறார், ராசாத்தி என் மகளின் தாய் என்று சொல்கிறார். இந்த பதிலுக்கு மண்டையைச் சொரிந்துக் கொண்டார்கள் பத்திரிக்கைக்காரர்கள்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் சொன்ன முதலமைச்சர் அண்ணாவின் காலில் விழுந்து அழுகிறார் கருணாநிதி. அமைச்சர் பதவி இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கி உயிரை விட்டு விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, கயிறை நான் வாங்கி கொடுக்கிறேன், அதை செய் என்பதுவே.
தனது முடிவில் உறுதியாக இருந்த அண்ணாவை, தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.
நடிகை மனோரமாவுக்கு சொந்தமான தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை கொடுத்து ராசாத்தியோடு குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி.
பின்னர் தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரையும் சமாதானம் செய்து ராசாத்தியை கருணாநிதி பதிவு திருமணம் செய்யும் பொழுது அத்திருமணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் நடிகை மனோரமா.
வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று..
கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள். சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தைவிட நூறு மடங்கு குறைவு.
அந்த நேரத்தில் நடிகை மனோரமாவையும் ஒரு வழி செய்தார். அது இன்னொரு கிளைக்கதை...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 48...
உணர்வு நிலை மாற்றத்தின் அவசியம்...
ஆழ்மன சக்திகளை அடைவதும், அதைப் பயன்படுத்துவதும் சாதாரண மேற்போக்கான உணர்வு நிலையில் எந்த மனிதனுக்கும் சாத்தியமல்ல. ஏனென்றால் ஆழ்மன சக்திகள் உயர்ந்த, ஆழமான உணர்வு நிலைகளில் இருப்பவை. அந்த உணர்வு நிலைகளிலேயே சாத்தியமானவை.
எனவே ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் அந்த உயர் உணர்வு நிலைகளை அறிந்து, அந்த உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்வது அவசியம். எனவே தான் யோகிகளும், சித்தர்களும் உணர்வு நிலை மாற்றமே (Shift in consciousness level) ஆழ்மன சக்திகள் என்னும் ரகசியக் கருவூலத்திற்குக் கதவு என்று சொல்கிறார்கள். அதைத் திறந்து உள்ளே சென்றால் மட்டுமே அந்த பிரம்மாண்டத்தை அறிவது கூட சாத்தியம் என்று அவர்கள் சொல்கிறார்கள்..
அரவிந்தர் போன்ற யோகிகள் அந்த உயர் உணர்வு நிலைகளை மிக நுண்ணிய அளவில் சில வகைகளாகப் பிரித்து பெயரிட்டு ஒவ்வொரு உணர்வு நிலையினையும் விவரித்து அதில் சாத்தியமாகக் கூடியவற்றை விவரித்து இருக்கின்றனர். நம் தற்போதைய நோக்கத்திற்கு அந்தப் பெயர்கள், நிலைகள், செயல்பாடுகள் ஆகிய விளக்கங்கள் மிகவும் அவசியம் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகவே உயர் உணர்வு நிலை என்றே என்றே குறிப்பிட நினைக்கிறேன். அந்த உயர் உணர்வு நிலைக்கு சென்றால் பின் அதுவே ஆழப்பட்டு அதற்கு மேம்பட்ட நுண்ணிய நிலைகளை அடைவது நிச்சயம் என்பதால் அதற்கு பெயர்களிட்டு வாசகர்களை அதிகம் குழப்ப நான் விரும்பவில்லை. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் அரவிந்தர் இந்த உணர்வு நிலைகள் (States of Consciousness) குறித்து எழுதியதை புத்தகங்கள் மூலமாகவோ, இணையத்திலோ படித்து அறிந்து கொள்ளலாம்.
மேற்போக்கான உணர்வு நிலையில் நாம் யார் என்பது கூட நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் அறிகிறதாக இருக்கிறது. அவையெல்லாம் மாறும் போது அந்த ‘நாம்’ தானாக மாறி புதிய அவதாரம் எடுக்கிறது. இப்படி நாம் யார் என்பதும் ஆழமில்லாமல், மாறிக் கொண்டே இருப்பதாக இருக்கிறது. சில ‘நாம்’கள் நம்மை சந்தோஷப்பட வைக்கின்றன. சில ‘நாம்’கள் துக்கப்பட வைக்கின்றன. நாம் இதில் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படுகிறோம்.
மேலும் நம் தினசரி வாழ்க்கையில் சாதாரண உணர்வு நிலையில் வெளி உலகின் நிகழ்ச்சிகள் தரும் செய்திகளும், அது பற்றிய நம் எண்ணங்களுமே நம் மனதில் மேலோங்கி இருக்கின்றன. புதிய நிகழ்ச்சிகள் நடக்கும் வரை அவை நம்மிடம் தங்குகின்றன. புதிய நிகழ்வுகள் நடந்த பின் அவையே நம் மனதின் பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. பழையன காணாமல் போகின்றன. இதில் ஆழமாக என்று எதுவும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் செயல்படும் மனிதர்களாக இருப்பதை விட வெளியுலகச் செயல்களால் பாதிக்கப்படும் மனிதர்களாக அல்லது உந்தப்படும் மனிதர்களாக நாம் வாழ்கிறோம். பெரும்பாலாக எல்லோரும் அப்படியே வாழ்வதால் நமக்கு அது இயல்பாகவே தோன்றுகிறது.
இப்படி மேற்போக்கான உணர்வு நிலைகளில் தன்னையே அறியாத காரணத்தினால் தெளிவின்மையும், வெளியிலிருந்தே முக்கியமாக இயக்கப்படுவதால் தனித்துவம் இன்மையும் இருக்கின்றன. இதனாலேயே மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை பலவீனமானதாக கருதப்படுகிறது. ஆழ்மன சக்தியை அடையத் தடை செய்யும் பண்புகளான அவசரம், அவநம்பிக்கை, அமைதியின்மை மூன்றும் இந்த பலவீனமான மேற்போக்கான உணர்வுநிலையின் வெளிப்பாடுகளே.
எனவே தான் உன்னையே நீ அறிவாய் என்ற புராதன காலத்திலேயே கிரேக்கம், இந்தியா, எகிப்து போன்ற நாடுகளின் சான்றோர்களால் அதிமுக்கியமான அறிவுரையாக வழங்கப்பட்டது. ஆன்மீகத்திற்கும் சரி, ஆழ்மன சக்திக்கும் சரி இந்த வாக்கியம் ஆரம்பப் பாடமாக இருக்கிறது. (இது மட்டுமல்ல, இனியும் தொடர்ந்து நாம் கற்கவிருக்கும் சில பாடங்களும், பயிற்சிகளும், ஆன்மீகத்திற்கும் ஆழ்மன சக்திகளுக்கும் ஒரே போலத் தான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இரண்டிற்குமான பாதை ஒன்றே. பின்பு தான் ஆழ்மன சக்திகள் அடைந்த கட்டத்தையும் தாண்டி ஆன்மீகத்தின் பாதை முன்னேறிச் செல்கிறது.)
தன்னை அறிய மனிதன் தன் உணர்வு நிலையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. என்னை முதலில் கவனி என்று ஏகப்பட்ட விஷயங்கள் நம் கவனத்தைக் கவர முயற்சிக்கும் இந்த நவீனகாலத்தில், இருக்கின்ற 24 மணி நேரங்களே போதாமல் இருக்கின்றனவே என்று மனிதர்கள் புலம்பும் இந்தக் காலத்தில் தனியாக ஒரு சமயத்தை அதற்கென ஒதுக்குவது என்பது பெரும்பாலோருக்கு எளிதானதல்ல. ஆனால் உண்மையாகவே ஆழ்மன சக்திகள் பெறவும், தன்னை அறியவும் விரும்புபவர்கள் அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், சோம்பலின்றி அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வதும் மிக மிக அவசியமே.
முன்பே குறிப்பிட்டது போல மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்திருப்பதால் உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்ல, உணர்வு நிலை மாற்றம் (Shift in consciousness level) ஏற்பட, நம்முடைய இந்த பொய்யான அடையாளங்களை நாம் கைவிட வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொன்றையும் உணர ஐம்புலன்களையே பயன்படுத்தும் அந்த இயல்பான பழக்கத்தையும் விட்டு விடுதல் அவசியமாக இருக்கிறது.
இந்த ஐம்புலன்களின் துணையில்லாமல் காண, கேட்க, அறிய, அறிவிக்க முடிவது என்பது இத்தனை தகவல்கள் படித்த பின்பும் சிலருக்கு சிரமமாக இருக்கலாம். மரண விளிம்பு அனுபவங்கள், உடலை விட்டு வெளியேறிச் செல்லும் சமாச்சாரங்கள் எல்லாம் கட்டுக்கதைகளாகச் சிலருக்கு இன்னமும் தோன்றலாம். அவர்களுக்கு முன்னமே சொல்லி இருக்க வேண்டிய, ஆனால் சொல்லாமல் விட்டுப் போன, தினசரி வாழ்க்கையில் நடக்கிற இன்னொரு எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.
எல்லோரும் உறங்கும் போது கனவு காண்கிறோம். கனவில் பல இடங்களுக்குச் செல்கிறோம், பலரிடம் பேசுகிறோம், பலதையும் காண்கிறோம், பலதையும் கேட்கிறோம். இல்லையா? ஐம்புலன்களும் ஒடுங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கனவில் நம்மால் துல்லியமாக பார்க்க, பேச, கேட்க, அறிய, உணர முடிகிறதே, அது எதனால்? சிந்தித்துப் பாருங்கள்.
இனி உயர் உணர்வு நிலைக்குச் செல்ல ராஜ யோகிகள் சொல்லும் பயிற்சிகளைப் பார்ப்போம்.
மேலும் ஆழமாகப் பயணிப்போம்....
பாஜக மோடி பத்தாஸ்...
மங்களூரு வில் கடந்த அக்டோபர் 22, 2016 இல் BJP பிரமுகரின் மகன் கார்த்திக் ராஜா அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் படுகொலை செய்யப் பட்டார்.
RSS / BJP பிரமுகர்கள் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள் - நாடு முழுவதும் பாஜக பிரமுகர்கள் கொந்தளிப்பு.
ஜிஹாதிகளே கொன்றார்கள் - சாந்தாராம், BJP IT Cell, Karnataka
தக் ஷினா கன்னட மாவட்டத்தையே கொளுத்துங்கள் - பாஜக MP நலின் குமார்.
காவல்துறையினரின் விசாரணை முடிந்தது..
பாஜக பிரமுகரின் மகன் கார்த்திக் ராஜாவைக் கொன்றது அவரது சொந்தத் தங்கை காவ்ய ஸ்ரீ - குடும்பத் தகறாரு காரணமாக 5 லட்ச ரூபாயைக் கொடுத்து கூலிப்படை அமைத்துக் கொன்றார்..
செய்தியாளர்கள் சந்திப்பில் போலீஸ் கமிஷனர் சந்திரசேகர் இதனை அறிவித்தார்.
மத்தியில் ஆளும் கட்சி என்றாலும் உண்மையான தீவிரவாதிகளை, துணிச்சலாக கண்டு பிடித்த கமிஷனர் சந்திரஷேகருக்கு வாழ்த்துகள்...
பாஜக, டூபாக்கூர்ஸ் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...
கேரளா முழுவதும் தமிழர்களுக்கே சொந்தம்...
தமிழன் போட்ட பிச்சையில் வாழும் நன்றி கேட்ட மலையாளிகள்...
எடக்கல் (பாலக்காடு) கல்வெட்டு தமிழில் "ஓ பழமி" என்றே உள்ளது.
அதை "இ பழம" என்று மலையாளமாக திரிப்பதை எதிர்த்து நடன. காசிநாதன் அளித்த விளக்கம்.
மலையாளத்தில் பழமையான சான்று எதுவும் கிடையாது.
தமிழரின் சேரநாடே இன்றைய கேரளா,
அது முழுக்க முழுக்க தமிழருக்கே சொந்தம்...
ஆகாயத்தில் ஒரு ஒளி - 48...
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டிய தீர்க்க தரிசனம் 48-ம் பகுதியாகும். உலக மக்களுக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்கும் பல நிகழ்வுகளை கொண்ட தீர்க்க தரிசனப் பகுதியே இந்த 48-ம் தீர்க்க தரிசனம் ஆகும்.
பல உலக மக்கள் ஒன்று கூடி இந்த காட்சியை அதாவது வானத்தில் வினோதமான பல ஒளி வடிவ காட்சிகளையும், சில உருவங்களையும் காண்பார்கள் என்றும், இதனால் உலக மக்களின் மன எண்ணங்களில் நமது கடைசி காலம் இக்காலமாக இருக்குமோ என்ற அச்சத்திற்கு ஆளாவார்கள் என்று 48-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
கன்னியாகுமரியின் தென்கடல் பகுதியில் பல ஆச்சர்யங்கள் நிறைந்த வினோத சம்பவங்கள் பல நடக்கும் என்றும், அகத்தியரின் புனர்ஜென்ம வழிபாடு நடக்கும் திருவிழா அன்று கடலில் மிகப்பெரிய சம்பவம் நடைபெறும் என்று 48-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இந்திய வடதேசப் பகுதியில் கிருஸ்துவர்களுக்கும், முஸ்லீம் இனத்தவருக்கும் ஒரு விரோதச் சம்பவம் ஒன்று ஏற்பட்டு பலர் இறப்பதற்கு அந்நிகழ்வே முக்கிய காரணமாக அமையும் என்றும், அப்பொழுது ஒரு தீவிரவாத கும்பல் அப்பகுதியில் ஒரு மிகப்பெரிய சதிச் செயல் தீட்டிட திட்டமிடும் என்றும், அதனை அரசு கண்டறிந்து முழுமையாக தடுத்துவிடும் என்றும் 48-ம் தீர்க்க தரிசனம் மெய்பட் கூறுகிறது.
கானா தேசத்தில் மாபெரும் கலவரம் ஒன்று வெடிக்கும் என்றும் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்படும் கொடூர நிகழ்ச்சி ஒன்று கூடிய விரைவில் நடந்து முடியும் என்று 48-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.
இலங்கை - இந்தியா இடையே கடல்வழி போக்குவரத்து மீண்டும் துவங்கும் என்றும், இச்சமயத்தில் அதன் வழிதடத்தில் அதிசயம் ஒன்று கண்டறியப்படும் என்று 48-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
உலகத்தில் உள்ள இறைவனைச் சார்ந்த பல தீர்க்க தரிசன உண்மைகள் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், பொய்யாமொழிக்கு ஏற்ப நிகழ்வுகள் ஒவ்வொன்றாக இந்த உலகில் நடந்து முடியும் என்றும், அதிசயம், ஆச்சர்யங்கள் நிறைந்த ஆண்டாக 2015 - 2016-ம் ஆண்டுகள் அமைய உள்ளதாக 48-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
1978-ம் ஆண்டில் கடலில் வீழ்ந்து மறைந்து போன ஒரு விமானம் மீண்டும் கடலிலிருந்து வெளிவந்து பெரிய அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும் என்று 48-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.
இந்திய மகா சமுத்திரத்தில் மகா அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும், இது இறைவனின் மகா அற்புத செயலாக அன்று திகழும் என்றும், உலக கிருஸ்துவ மக்களுக்கு இது நற்செயல் ஆண்டாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இந்த நிகழ்வு நிகழ உள்ளதாக 48-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இன்பமே துன்பத்திற்கு காரணம் என்று கூறப்பட்ட புத்தரின் புனித வார்த்தைகளுக்கு ஏற்ப, இந்திய யோகிகளின் போர்வையில் வாழும் பல ஆசாமிகளின் இன்ப வாழ்க்கை அவர்களுக்கு துன்ப வாழ்க்கையாக மாறிடப் போகின்றது என 48-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இந்திய குடிமகனின் அற்புதம் ஒன்று இந்தியாவில் ஆரம்பிக்கும் சுப நிகழ்வு ஒன்று துவங்கும் தினமாக இவ்வாண்டு அமைய உள்ளதாக 48-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
பாஜக எச். ராஜா சர்மாவிற்கு.. அய்யாகண்ணு கொடுத்த பதிலடி...
வெளிமாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்த எச்ச ராசா வாயை அளந்து பேச வேண்டும் - ஐயாக்கண்ணு எச்சரிக்கை...
வந்தேறி பயபுள்ள எச்ச ராசா சர்மா என்று தமிழகம் முழுவதும் பரவி விட்டது...
இலுமினாட்டி - இல்லுமினாட்டி = திராவிடம் = கமுனிசம் = ஆரியம்...
இலுமினாட்டிகளை பற்றி பதிவிடுவோருக்கு கமுனிசமும் இலுமினாட்டிசமும் ஒன்றாகவே தெரியும்.
திராவிடம் எப்படி ஒரு கோட்பாடோ அது போலவே, கமுனிசம், மார்சிஸிசம் அனைத்தும் கோட்பாடுகள்..
திராவிடம் எப்படி தமிழர்களை ஏமாற்றி வடுக அரசியலை உள்ளே மறைத்து வைத்ததோ.. அதுபோலவே கமுனிசம், மார்சிஸிசம் உலக மக்களை ஏமாற்றி யூத இன ஆதிக்கத்தை மறைத்து வைத்தது..
திராவிடம் ஆதிக்க தெலுங்கர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடு மற்றும் திராவிடத்தால் என்னென்ன இழந்தோம் என்பது தெரியவந்த உடனே உண்மையான தமிழர்கள் திராவிடத்தை எதிர்த்தார்கள்.
அந்த திராவிடத்தால் பயன் அடைந்த தமிழர்கள் துரோகிகளாக இன்னும் திராவிடத்தை புடித்து தொங்குகிறார்கள்.
இன்னும் சிலர் திராவிட கட்சிகள் செய்த தவறுக்கு திராவிட கருத்தியலை குறை சொல்லாதீர்கள்.. ஈ.வே.ரா ரொம்ப நல்லவர் அவர் கடவுள் மாதிரி என்று சொல்கிறார்கள்.
இதை இவ்வாரே இந்த கமுனிசத்தோடு பொருத்தி பார்த்தல் வேண்டும்..
முதலில் இந்த கமுனிச கோட்பாட்டை உருவாக்கிய காரல்மார்க்ஸ் ஒரு யூதர் , டிராட்ஸ்கி ஒரு யூதர், லெனின் ஒரு யூதர், பிரீட்ரிச் ஏங்கல்ஸ் ஒரு யூதர் இப்படி இந்தப் பட்டியல் நீளும். மற்றும் இவர்கள் அனைவரும் முதலாளிகள் என்பது ஒரு கசக்கும் உண்மை..
சரி, கமுனிசத்தை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் யூதர்கள், சரி கம்முனிசத்தால் மக்களுக்கு வந்த பாதிப்புகள்.. பற்றி பார்போம்...
1) கமுனிச தலைவர் மாவோ , தனது புரட்சியாக குருவிகள் திங்கும் உணவை எல்லாம் கணக்குப் போட்டு , அதிகமாக தானியங்களை அவை தின்று வீணாக்குகின்றனர். ஆகவே குருவிகளை இனப்படுகொலை செய்தார், (எப்படி இங்கே ஈ.வே.ரா தென்னை மரம் வெட்டினாரோ அதே போல்) விளைவாக ஐந்து கோடி மக்கள் பஞ்சத்தால் இரந்தார்கள்.
2) தனிச்சொத்து கூடாது என்று சொல்லும் கமுனிச கோட்பாட்டை முதலில் எதிர்த்தவர்கள் விவசாய மக்களே, அவ்வாறு எதிர்த்த மக்களின் விவசாய கருவிகளை எல்லாம் கையகப் படுத்தி, பஞ்சத்தை உருவாக்கி 35 மில்லியன் ரஸ்சிய மக்களை கொன்றவன் கொடுங்கோலன் லெனின்.
இது போல் இந்த கமுனிச முதலாளிகள் செய்தது கொஞ்ச நஞ்சமல்ல...
ஆக கமுனிசத்தால் பதிப்புகள் மக்கள் அடைந்துள்ளார்கள்..
இந்த இரண்டையும் பொருத்திப் பார்த்தால் கமுனிசம் ஒரு அழிவுக் கோட்பாடு என்று நாம் அறியலாம்..
இலுமினாட்டிகளின் அடிப்படை கருத்து..
1)குடும்பம்
2)தனிச்சொத்து
3)பண்பாடு
4)ஆன்மீகம்
5)ஒழுக்கம்
6)தேசபக்தி
இவை எதுவும் மக்களிடம் இருக்கக் கூடாது என்பதே..
இதையே தான் கமுனிசமும், திராவிடமும், சொல்கிறது..
அதனால் தான் சொல்றோம் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது..
இலுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை என்று உறுதியாக சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்மானது.
எங்கள் பார்வையில்..
இல்லுமினாட்டி = திராவிடம் = கமுனிசம் = ஆரியம்..
முதலில் நமது வரலாற்றுப் பகைவர்களான திராவிடத்தை வீழ்த்துவோம். அதற்குப்பின் காலம் நமக்கான வழியைக் காட்டும்..
நாம் விழிப்போடு இருப்பதே நம் இனத்தைக் காக்கும். நமக்குள் இருக்கும் மோதல்களே பகைவர்களை வலிமை அடைய செய்யும்...
இஞ்சிப் பால்.. இதை சாப்பிட்டால்…
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க...
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.
என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால் தானே?
ஐயா காமராசரை தமிழருக்கான தலைவராக ஏற்க முடியாது...
தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி உண்ணா நோன்பிருந்த சங்கரலிங்கனாரை மதிக்காமல் அணு அணுவாகச் சாகவிட்டது. (அவரும் ஒரு நாடார்).
இடுக்கி கன்னியாகுமரி திருவனந்தபுரம் தமிழகத்துடன் சேர போராடிய போது ஆதரிக்காதது மட்டுமன்றி கடுமையாக எதிர்த்தது. (போராடியோர் நேசமணி தலைமையிலான நாடார் மக்கள்).
மலையகத் தமிழரை திருப்பியனுப்ப கொட்டல்வாலா நேருவுடன் ஒப்பந்தம் போட்ட போது சும்மாயிருந்தது.
இந்தி எதிர்ப்பில் வாய்மூடி கண்மூடி சிலையாக இருந்தது.
இது எல்லாமே வெள்ளைக் காரனிடமிருந்து சுதந்திரம் கிடைத்த பிறகான காலக்கடத்து நிகழ்வுகள்.
அதனால் தான் தமிழ் மக்கள் (அதிலும் நாடார் பெரும்பான்மை தொகுதியில்) அவரைத் தோற்கடித்தனர்.
பிறகு எந்த நேசமணியை தமிழ்நாடு காங்கிரசில் சேர்க்க மாட்டேன் என்று சொன்னாரோ (கன்னியாகுமரியை மீட்டபிறகு) அதே நேசமணி காலில் விழுந்து நாகர்கோவிலில் நின்று வென்றார்.
கச்சத்தீவை இந்திராகாந்தி தாரை வார்த்த போது காமராசர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அது நடந்திருக்காது.
ஆனால் மௌனமாக இருந்தார். பரிசாக பாரத ரத்னா கிடைத்தது.
பணத்திற்காக எதையும் செய்யும் கூட்டம் உள்ளது..
காமராசர் புகழுக்காக எதையும் செய்தவர். அதாவது அன்றைய அப்துல் கலாம்.
தாய்க்கு கூட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை.
அவர் அணை கட்டினார் பள்ளி கட்டினார் என்று அள்ளிவிட வேண்டாம்.
அவர் பீகார் முதல்வராக இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்.
இங்கே கேள்வி அவர் தமிழர்களுக்கான தலைவரா என்பது தான்.
நேரு குடும்பத்திற்கும் மத்திய அரசிற்கும் அவர் முடிந்த அளவு உடந்தையாக இருந்தார்.
பின்னே.. ஒரு மாநில முதல்வரை இங்கிலாந்து மகாராணி சமமாக உட்கார வைத்து சாப்பிட்டதும்.. அமெரிக்க அதிபர் சந்திக்க வந்ததும் ரஷ்யக்காரன் கூப்பிட்டு விருந்து வைத்ததும் சும்மா நடந்திருக்குமா?
மனதை கட்டுபடுத்த முடியுமா.?
உடல் அங்கங்களின் அதிர்வுகள் பல வகையில் மாறி மாறி அதிரும் வரை மூளையும் பல்வேறு எண்ணங்களின் தொடர்பிலேயே இருக்கும்.
உடல் உறுப்புகளின் அதிர்வுகளினால் ஏற்படும் மின்சக்தி மாறுபாடு மூளையை வெவ்வேறு அலைவரிசைகளில் டியூன் செய்கிறது.
உடல் உறுப்புகள் உருவாக்கும் இந்த சிக்னல்கள் மூளையை அடைவதை தடுக்க வேண்டும், இல்லை நிறுத்த வேண்டும்.
உடல் உருவாக்கும் சிக்னல்களை தடுக்க முடியாது. ஆனால் அதை ஒரே மாதிரி மாற்ற முடியும்.
உடல் அணுக்களின் அதிர்வை முடிவு செய்வது கோட்சாரம். அதாவது கிரகங்களின் இடமாற்றம்.
உடல் கிரக கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்பட்டாலும், நம் மனோ வலிமையால் அதில் இருந்து தப்பலாம்.
உடல்தான் மறைமுகமாக எண்ணங்களை தொடர்பு கொள்ள உந்துகிறது.
உடல் அணுக்களை ஒரே லயத்திற்கு கொண்டுவர தொடர் மந்திர உச்சரிப்புகள் அவசியம்.
உடலை சார்ந்தே எண்ணங்கள் இருந்தாலும் அதே எண்ணங்களால் இந்த உடலின் அதிர்வை மாற்ற முடியும்.
உடல் உணர்ச்சிகள் எண்ணங்களையும், எண்ணங்கள் உடல் உணர்ச்சிகளையும் மாற்ற வல்லது.
உடல் உணர்வுகளை தொடர் சுயகருத்தேற்றத்தின் மூலம் நம் கட்டுபாட்டிற்கு கொண்டுவர முடியும்.
உடலை யோகாவால் தளர்த்தி, அடிக்கடி என் மனம் என் கட்டுபாட்டில் உள்ளது என மனதால் நினைத்துவர மனம் அடங்கியே தீரும்.
உடலும் மனமும் தங்கள் கட்டுபாட்டிற்கு வந்துவிட்டால், பிறகு என்ன இந்த வானமே எல்லை...
எதிர்கால சந்ததியினருக்கு நிகழ்காலத்தில் விருந்து வைத்த விஞ்ஞானி...
அறிவியல் உலகில் பல்லாண்டு
காலமாக நீங்காத மர்மங்களில் Time
Travel (காலப்பயணம்) முக்கியமான
இடத்தினை பிடிக்கிறது.
தற்போது இருக்கும் காலத்தில் இருந்து
இறந்த காலத்திற்கோ அல்லது
எதிர்காலத்திற்கோ பொருள்களை
அனுப்புவதோ, தகவல்கள்/
சமிக்ஞைகளை அனுப்புவதோ, அல்லது
மனிதர்கள் பயணம் செய்வதையோ
காலப்பயணம் என குறிப்பிடுகின்றனர்.
ஐன்ஸ்டீனால் உருவாக்கப்பட்ட சிறப்பு
சார்பியல் மற்றும் பொது சார்பியல்
கொள்கைகளே காலப்பயணம் என்ற
கருத்தை முதலில் முன்வைத்தது.
மேலும், இவ்வாறான காலப் பயணத்தை அடைய பயன்படும் தொழிநுட்ப சாதனத்தினை கால இயந்திரம் என்று குறிப்பிடுகின்றனர்.
அதாவது, ஒளியின் வேகத்திற்கு
இணையாக பயணித்தால் காலப்பயணம் சாத்தியம் என்று
கூறப்படுகிறது.
கடந்த 19ம் நூற்றாண்டில் இருந்து
காலப் பயணம் மற்றும் கால இயந்திரம்
பற்றி எண்ணற்ற புனைவு கதைகள்
வரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்த காலப்பயணத்தை
உண்மை என நிரூபிக்கும் முயற்சியில்
ஈடுபட்டார் ஸ்டீபன் ஹாக்கிங்.
அனு இயலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு பிறகு, உலகின் அதிமுக்கிய அறிவு ஜீவியாக அறியப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், இந்த பேரண்டத்தின் புரியாத பல ரகசியங்களை மனிதகுலத்துக்கு புரியவைத்தவர்.
2009ம் ஆண்டு யூன் மாதம் 28ஆம் திகதி இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மண்டபத்தில். காலப்பயணிகளை வரவேற்கிறோம் (Welcome Time Travellers) என்ற பெயரில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்து அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்தார்.
அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மண்டபத்தில் உயர்தர விருந்துக்குத் தேவையான அனைத்து உணவு வகைகள், ஷாம்பெய்ன் பாட்டில்கள் என அனைத்தும் தயார் நிலையில் இருந்தன.
விருந்துக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், விருந்தினர்
ஒருவர்கூட வரவில்லை.
இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த விழாவுக்கு அழைப்பிதழே வழங்கப்படவில்லை என்பது தான்.
அழைப்பிதழே கொடுக்காத விருந்துக்கு யார் வருவார்? காரணம் அந்த விருந்து நிகழ்கால மனிதர்களுக்கானது அல்ல, எதிர்காலத்தில் வசிப்பவர்களுக்காக
ஏற்பாடு செய்யப்பட்டது.
அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் பூமியில் வாழப்போகும் நம் எதிர்காலச் சந்ததியினர், ‘காலப் பயணம்’ (Time Travel) மூலமாக இறந்த காலத்துக்கு வந்து, இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்தார்.
இது படிப்பதற்கும், கேட்பதற்கும் சற்று சாத்தியமற்றதாக இருந்தாலும், இவையெல்லாம் வருங்கால அறிவியல் உலகில் சாத்தியம் என்று வலியுறுத்தி வருகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 47...
உடலை விட்டு வெளியேறும் ஆத்மா...
மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன. முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன. டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.
சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது. மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன.
அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது. பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம். ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள். உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள். விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள். தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.
ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவி இல்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம். அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள். ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.
ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.
ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான். ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.
ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.
ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.
ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான். கிட்டத்தட்ட எல்லா ஆழமன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள். மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது. தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும். தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்.
நாம் அடுத்த பயிற்சிக்குச் செல்லும் முன் இதை எல்லாம் மனதில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கொள்வது நல்லது. அடுத்த பயிற்சிக்குச் செல்வோமா?
மேலும் ஆழமாகப் பயணிப்போம்.....
சிறுபான்மையினர் தொழில் துவங்க, கல்வி பயில கடன் உதவி , சென்னை கலெக்டர் அறிவிப்பு...
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள், ஜெயின் மதத்தினர் தொழில் துவங்கவும் தொழில் கல்வி தொழில் நட்ப கல்வி பயிலவும் கடன் வழங்கப்படவுள்ளது.
கடன் பெறுபவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கு மிகாமலும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
இக்கடனுதவி பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் இணைப் பதிவாளர்-கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கியிலும் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, மேற்கூறிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
என சென்னை கெலக்டர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்...
சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி என்று சிவனை விமர்சித்து இன்று பலர் நம்மையும் குழப்பி, மற்றவர்களையும் குழப்பி வருகிறார்கள்...
இதன் உண்மை சூட்சுமம் என்ன? இது பற்றிய ஒரு பார்வை...
சுடுகாடு என்பது உயிர் எனும் மெய் இருந்த கூடாகிய நம் உடலை விட்டு பிரிந்த பின் கூடு ஆகிய உடலை பயனற்ற கூட்டை நெருப்பு கொண்டு எரிக்கும் இடம் சுடுகாடு.
அதாவது, உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம்.
உயிரற்ற உடல் பிணம் (சவம்).
60 – 70 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும் போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் நம் ஆன்மா பரிதவிக்கும்.
ஒரு ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு நாம் பிரியும் போது ஏற்படும் உணர்வு போல.... 60 – 70 ஆண்டு காலம் இருந்த கூடு தமக்கு என்றும் நிரந்தரம் என நினைத்து பேணி காத்த உறவுகள் அனைவரும் நம் உடலை எரித்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்று விடும் போது.. இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமக்கு இல்லை என்ற மெய்யை உணர்ந்து நமது ஆன்மா பரிதவிக்கும் போது..
மாபெரும் கருணை யாளன் எம்பெருமான் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அந்நேரத்தில் நமக்கு அபயம் அளிக்கிறார்..
இதை உணர்த்தவே அப்பர் பெருமான் திருஅங்கமாலை தேவாரத்தில்....
உற்றார் ஆருளரோ.. உயிர் கொண்டு.. போகும் பொழுது.. குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ..?
என்று மிக தெளிவாக கூறியுள்ளார்.
யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்பட்டு நம் ஆன்மா பரிதவிக்கும் நேரத்தில்..
சிவன் மட்டுமே நமக்கு கருணையுடன் அடைக்கலம் தந்து நமக்கு அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று சிவனை கூறுவது எவ்வளவு சிறுமை என்று உணர்ந்து பாருங்கள்.
சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை..
அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன்..
நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி,
சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெரும் கருணையோடு உய்வு பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு காக்கிறான் என்பதே உண்மை.
இதை உணராதவர்கள் தான் வீண்பேச்சு பேசுகிறார்கள்.
மாபெரும் கருணையாளன் ஈசன்
கருணையை உணராமல் அல்லது மெய் உணராமல் இருப்பவர்கள்,
மெய் உணர வேண்டி ஈசன் திருவருளால் அடியார்கள் பாதம் பணிகிறேன்
சிவ சிவ....
சீனாவில் இருந்து வரும் பிளாஸ்டிக் முட்டை: மத்திய அரசு விளக்கம் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு...
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்கால் ஆன முட்டை மற்றும் காய்கறிகள் இந்தியச் சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கறிஞர் சுக்ரிவா துபே மூலமாக டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி அனு மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சமூக ஆர்வலர் சந்த் ஜெயின் நேற்று பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்கால் ஆன முட்டை மற்றும் காய்கறிகள் ஏராளமாக இந்தியச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வது மிகவும் அவசியம். குறிப்பாக பெருநகரங்களில்தான் இத்தகைய கலப்பட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுபோன்ற பொருட்களை சேமித்து வைத்துள்ள இடங்களில் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அத்தகைய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வது முக்கியம்.
இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.
இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், மத்திய அரசு தகுந்த விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். மேலும், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ரசாயன கலவைகள் மூலம் செயற்கை கோஸ் தயாரிப்பது பற்றிய வீடியோவும் பிளாஸ்டிக் முட்டையை எப்படி கண்டறிவது பற்றிய வீடியோவும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது...
ஆகாயத்தில் ஒரு ஒளி - 47...
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காண வேண்டிய தீர்க்க தரிசனம் 47 வது தீர்க்க தரிசனமாகும். இந்த 47 வது தீர்க்க தரிசனம் உலக வாழ்க்கையில் சந்தோஷங்களை வெறும் பணம் வடிவில் மட்டும் கண்டு வாழ்ந்து வரும் உலக பணக்காரர்களுக்கு போதாத காலம் என்று அறிவுறுத்துகிறது. அதாவது இந்த உலகத்தில் மற்றவர்களின் உழைப்பில் சொகுசாக வாழ்ந்து வரும் அத்தனை பணக்காரர்களும் தங்களுடைய வாழ்நாளை வாழ முடியாமல் போகும் தருணம் இக்காலமாக இருக்கும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
இந்த உலகத்தில் நடிகர்கள், அரசியல்வாதிகள், வணிகர்கள், முதலீட்டாளர்கள், சொகுசான வாழ்க்கையை வாழும் அரசு அதிகாரிகள் அத்தனை நபர்களுக்கும் இக்காலம் போதாத காலமாக இருக்கும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் சற்று விரிவாக குறிப்பிடுகின்றது.
மன்னார் வளைகுடா கடல்பகுதியில் பயங்கரமான அழிவுச்சம்பவம் ஒன்று தற்போது நிகழ உள்ளதாகவும், இதுவரை எவருமே எதிர்பாராத அளவிற்கு இச்சம்பவம் நடந்து முடியும் என்றும், இதனால் உலக மக்கள் அச்சத்திற்கு ஆளாக நேரிடும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இந்த பூலோகத்தில் மாபெரும் பூகம்பம் ஒன்று மத்திய ஆசியாவில் ஏற்படும் என்றும், இதனால் பூமியின் அடிதட்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்றும், இதனால் பூலோக அமைப்பில் பல மாற்றங்களும், அதிசய நிகழ்வுகள் கூட நடைபெறும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநில எல்லைகளில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், இதனால் நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்திறகு ஆளாகுவார்கள் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
மத்திய அமைச்சரவையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும், அச்சமயத்தில் தமிழக அரசியலில் பல குழப்பங்களும், திடீர் திருப்பங்களும் ஏற்படும் என்றும், ஒரு நடிகரின் அரசியல் பிரவேசம் அப்பொழுது ஏற்படும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
மாபெரும் புயல் ஒன்று கடலில் உருவாகி அந்நிய நாடுகளை மிரட்டப் போகிறது என்றும், இது இந்திய தேசத்திற்கு ஒரு மிக்க பலமாக அமையும் என்றும், இது கடவுளின் செயல் என்று நாட்டு மக்கள் பேசிக் கொள்வார்கள் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
மெக்கா நகரில் மக்கள் கூடும் கூட்டத்தில் ஒரு மகா பாதகச் செயல் நடக்கும் என்றும், இது உலக முஸ்லீம் மக்களுக்கு போதாத காலம் என்பதை இறைவனார் அறிவுறுத்தி உள்ளார் என்று, உலக முஸ்லீம் மக்கள் தலைவர்கள் பேசிக் கொள்வார்கள் என்றும், அச்சமயத்தில் முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக பெற்றுள்ள ஒரு நாட்டில் குரானில் கூறப்பட்ட ஒரு தீர்க்க தரிசனம் மீண்டும் நடைபெறும் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
7-ம் அறிவு என்ற தமிழ் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட போதிதருமரின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்வதற்காக சீன தேசத்து குங்ஃபூ குருமார்கள் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்திற்கு வருவார்கள் என்றும், அவர்கள் ஆய்வில் முக்கிய தடயம் ஒன்று கிடைக்கப் பெறும் என்றும், அதன் உண்மை விபரங்களை உலக மக்கள் அறியும் போது மிகுந்த மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் அடைவார்கள் என்று 47-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது. அது மட்டுமின்றி அந்த குருமார்களின் செய்தி குறிப்பில் இனி குங்ஃபூ கலை இந்திய தேசத்தில் மட்டுமே வளர்ச்சி பெறும் என்ற சிறப்பு செய்தியை வெளியிடுவார்கள் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மேலும் விளக்கம் தருகின்றது.
மண்ணனாக ஆண்டு மடிந்த இராஜாக்களில் ஒரு சிலரே உலகம் போற்றும் இறைச் சேவையை செய்து உள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரான இராஜஇராஜ சோழனின் முக்கிய கல்வெட்டு ஒன்று தஞ்சை மண்ணில் கண்டெடுக்கப்படும் என்றும், அதில் இடம் பெற்றுள்ள சிற்பங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்து உலகத்திற்கு ஒரு முக்கியச் செய்தியினை வெளியிடுவார்கள் என்று 47-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது...
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
திராவிட மலையாளிகள் செய்த கொடுமை - தாலி அறுத்தான் சந்தை...
குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.
மார்பை மூடவும் அனுமதி இல்லை.
அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்து கொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக் கொண்டு பரிகாசம் செய்துவந்தனர்.
அச்சந்தை இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.
இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும் போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.
1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது...
Subscribe to:
Posts (Atom)