05/12/2020

தமிழ் இனத்தின் முதன்மை அடையாளமே நம் பெயர் தான்...

அதை ஆரிய, அரேபிய,  வடமொழியில் சூடி கொள்வது எப்படி என்றால் பெற்ற உன் பிள்ளைகளுக்கு வேறு ஒருவனின் பெயரை முதல் எழுத்தாக வைப்பதற்க்கு ஒப்பாகும்.

நல்ல தமிழ் பெயரை இடுங்கள் போனது போகட்டும்..

இனிவரும் நம் தலைமுறைக்காகவது நல்ல தூய தமிழ் பெயர்களை இடுவோம்.

சோசியம், நியுமராலசி, ராசி போன்ற என்ன தேவையென்றாலும் பாருங்கள்...

முடிவில் தமிழ் பெயராக இருக்கட்டும் இதை மனதில் நிலை நிறுத்தி கொள்ளுங்கள்...

திருட்டு தெலுங்கு பிராமண திமுக பிராடு தயாநிதி மாறன் மாட்டிக்கிட்டான்...

 


மக்கள் பிரச்சினை பற்றி பேசாத, ஆளும் அரசின் கைக்கூலி தான் இந்த கூத்தாடி...

 


தொடர்ந்து நெய் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா?


பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன் உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை.

ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு நெய் மிக முக்கியமான மருந்து.

நெய் எளிதில் ஜீரணமாகி விடும். சாப்பிட்டவுடன் அவை கொழுப்பாக உடலில் தங்கப்படுவதில்லை. மாறாக எனர்ஜியாக எரிக்கப்படுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.

மாலைக்கண் மற்றும் கிட்டப் பார்வை, தூரப்பார்வை என பார்வை குறைபாடு இருப்பவர்கள் கட்டாயம் நெய்யை சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை தெளிவடையும்.

பால், தயிர் போன்றவற்றில் ஒவ்வாமை இருப்பவர்கள் தாராளமாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். அவற்றிலுள்ள லாக்டோஸ் இல்லையே தவிர அவற்றின் பண்புகள் ஒத்திருக்கும்.

நெய்யில் நிறைய நேர்மறையான குணங்கள் இருப்பதால் அதனை சாப்பிடுவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. அவை மருந்துக்களின் குணங்களை செல்களின் சுவருக்குள் ஊடுருவச் செய்கிறது.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே.

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்...

பயங்கரமான ஆளா இருப்பாரோ... விஷயமறியா வாரிசு...

 


தமிழினமே விழித்துக்கொள்...

 


ஆந்திரம் கேரளம் கர்நாடகம் மாநிலத்தில் திராவிடக் குஞ்சுமணிகள் கடைவிரிக்க ஏன் பயப்படுகின்றனர் ?

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி மலையாளிகளை திராவிடன் என்றால் செருப்படி விழும் என்று கூறிவிட்டார்..

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும்  கன்னடர்களை திராவிடன் என்றால் செருப்படி விழும் என்று கூறிவிட்டார்..

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் திராவிடன் என்றால் நிச்சயம் செருப்பால் அடிப்பார்..

தமிழர்கள் என்று திராவிடமாயை தெளிந்து திராவிட ஒட்டுண்ணிகளை செருப்பால் அடிக்க போகின்றார்கள் ?

தமிழ் தேசிய தமிழரை என்று முதலமைச்சராக்க போகின்றனர் ?

தற்போது கேரளா தேவைக்கு திராவிட நாடு கோரிக்கை வைக்கின்றனர்...

காரணம் தமிழகத்தை தமிழன் ஆளவில்லை ஆகையால் மொத்தமாக வளைத்து போட்டு விடலாம் என்று தான்...

பழங்குடியின மக்களை வஞ்சிப்பது ஏன்?

 


தொடர்ந்து அதிகரிக்கும் அதிமுகவினரின் குற்றச்செயல்கள்...

 


மராட்டிய பிராடு ரஜினியின் அரசியல் நாடகம்...


மராட்டிய சிவாஜி ராவ் கெய்க்வாடு என்னடா கட்சி ஆரம்பிச்சுட்டு ஹீரோயினோட டூயட் பாட போரேன்னு சொல்லுறானே பார்க்க வேண்டாம். 

இவன் மிக பெரிய விசம். இவனை வைத்து தனக்கு தேவையான ஒரு கருத்துருவாக்கம் செய்வான் சங்கி. இவனை எப்படியும் பயன்படுத்தலாம். இவனுக ஒருபக்கம் ஊத, என் கட்சி ஓனர் ஒருபக்கம் ஊத, ஏற்கனவே மானத்த விற்ற அடிமைகள் மற்றும் புதுசா சேர்ந்த மஞ்ச மாங்கா ஒரு பக்கம் ஊதிட்டு இருக்க..

விஞ்ஞான திருடனுக்கு மொரட்டு திருடனுக்கு தான் போட்டி மத்தவங்க எல்லாம் டிக்கெட் வாங்கிட்டு உக்காருங்கன்னு சொல்லுவான். இவனுக எல்லாம் ஓட்டு கேட்டா வாங்றான் எல்லாம் EVM ப்ரோகிறாம் தானே..

வாடகை கொடுக்க முடியாது, வரி கட்ட முடியாது? ஆனால் தமிழக மக்களுக்காக உயிரையே கொடுப்பாராம்.

படத்துல தமிழக மக்களுக்காக சொத்தை கொடுக்கறது சொத்தை விற்று அணை கட்டுவது மாதிரி அண்ணாத்த படத்துல உயிரை கொடுக்கற மாதிரி காட்சி இருக்கும் போல...

இன்று நம்முடைய தேடுதல் மட்டுமே வருங்கால தலைமுறையை காப்பாற்றும்...

 


நாதாறி தனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும்...

 


தொப்பை கரைய ஆண்களுக்கும் பெண்களுக்கும்…

உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத ஆபத்தான கொழுப்பை கரைக்க எளிய வழி (4 நாட்களில் மாற்றத்தை உணரலாம்)..

8 ½ கப் சுத்தமான தண்ணீர் (2லி)

1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி அல்லது 1 டீஸ்பூன் இஞ்சி வேரின் பொடி

1 சிறிய எழுமிச்சை பழம் நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)

1 சிறிய வெள்ளரி பிஞ்சி நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)

12 புதினா இலைகள்..

அனைத்தையும் 8 ½ கப் சுத்தமான தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் வடிகட்டி நீரை மட்டும் சிறிது சிறிதாக பிரித்து குடிக்கவும்.

ஒரே நாள்ல குடிக்க முடியலைன்னாலும் பிர்ட்ஜ்ல வைச்சி இரண்டு நாட்களாக பிரித்து குடிக்கலாம்.

இப்படி தொடர்ந்து 4 வாரங்கள் குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

(This drink keeps you hydrated and does not have any side effects.)...

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

 


விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது.

ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது.

சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்..

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது,

நடு விரல் உங்களை குறிக்கிறது,

மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது,

சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது.

பெருவிரல் உங்களின் பெற்றோரைக் குறிக்கிறது.

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்,

நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்..

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்.

இது போல் உங்களின் சிறிய விரலை பிரித்துப் பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்..

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்...

அர்ஜூன் சம்பத் கலாட்டா 😁

 


மராட்டிய பிராடு.. பாஜக கைகூலி ரஜினி...

 


சீனாவில் சோழன் வரலாறு...

 


கி.பி. 1178-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர் படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.

இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர். வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டு வரப்படுகின்றன..

Chinese geographer Chau Ju-kua, writing in about 1225, gives the following account of the Chola army:

This [Chola] country is at war with the kingdom of the [west] of India. The government owns sixty thousand war elephants, every one seven or eight feet high. When fighting these elephants carry on their backs houses, and these houses are full of soldiers who shoot arrows at long range, and fight with spears at close quarters...

பாஜக மோடி கூட்டத்தை செருப்பால் அடித்த விவசாயிகள்...

 


தமிழின துரோகி திமுக கைகூலி வேல் முருகா கிளம்பு...

 


சாதி வாரியாக கணக்கெடுப்பும்.. தலீத் போர்வையிலுள்ள தெலுங்கர் திருமா வின் கதறலும்...

 


ஓரவஞ்சனையுடன் செயல்படுவதா? - திருமாவளவன் கண்டனம். (தினத்தந்தி- 4.12.20)...

ஏன், சாதிவாரி கணக்கெடுப்பு என்றவுடன், இந்த திராவிட - தலித்திய கும்பல்கள் பதறுகின்றன.?

அதிமுக அரசின் இந்த ‘ஓரவஞ்சனைப் போக்கு, சாதியவாத அரசியலுக்குப் பணியும் போக்கு’ தொடருமேயானால், உரிய நேரத்தில் தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்கிறார் இந்த இன்னொரு கருணா, திருமாவளவன்.

இவரை நம்பும் தமிழர்களை, ‘ தலித்’ என்று வலிந்து “தலித” என விளித்து, அவர்களை, இன அச்சு அடையாளமற்ற நிலைக்கு இட்டுச்செல்கிறான் இந்த எழுச்சி தலித், தெலுங்கன் திருமா.

இவன் பின்னால் நிற்கும் தமிழர்கள் விழிப்புற்று, புறந்தள்ளி , தமிழராய் மீள வேண்டும்.

ஆரியம் திராவிடம் கம்யூனிசம் தலித்தியம் இவை அனைத்தும் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதில் கூட்டுக் களவாணிகள்..

தலீத் போர்வையிலுள்ள தெலுங்கன் திருமா தமிழின பகைவர்.. தமிழினம் தொடர்ச்சியாக தெலுங்கின அடிமையாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறார், தூக்கி எறியுங்கள்...

மராட்டிய பிராடு ரஜினி கலாட்டா 😁

 


இனி தமிழக கோவில்களில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு...

 


கொலஸ்ட்ராலை குறைக்கும் சூப்பர் பானம்...

 


உடல் எடை அதிகமானால் நீரிழிவு நோய், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும்.

உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய ஆற்றல் தருகிறது.

ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால்இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது. கூடவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள்.

கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு, அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள்.

உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமனாக இருப்பவர்கள் இந்த பானத்தை குடித்தால் கொலஸ்ட்ரால் படிப்படியாக குறையும்.

தேவையான பொருட்கள்...

வாழைப்பழம்- 1

ஆரஞ்சு- 1

பட்டைபொடி- அரை ஸ்பூன்

சோயா மில்க் - அரைக்கப்

வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்தக்கொதிப்பை அண்ட விடாது.

ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும்.

ஆரஞ்சுபழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது.

உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

வாழைப்பழம் ஆரஞ்சு, தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்த பின் அதனுடன்சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து கலந்து பருகவும்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது.

மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும்...

திராவிடன் என்பவன் யார்.?

திராவிடன்னு சொல்லுகிறவன் எல்லோரையும்  பார்த்தா அவன் அம்மா ஒரு மொழி பேசுவா, அப்பன் ஒரு மொழி பேசுவான். சித்தப்பன் ஒரு மொழி பேசுவான். சித்தி ஒரு  மொழி பேசுவா. பெரியப்பன் ஒரு மொழி பேசுவான். பெரியம்மா ஒரு மொழி பேசுவா. அத்தை ஒரு மொழி பேசுவா. மாமன் ஒரு மொழி பேசுவான். அதனால இவன் தான் யாருன்னு பயங்கர குழப்பத்தில் இருப்பான். இதுல நடுவுல ரெண்டு மூணு பேரு என்ன மொழி பேசுறான்னே  தெரியாம  வந்து போவான். குடும்பமே கூட்டுக குழப்பத்துல இருக்கும். அதனால் தான் யாருன்னு தெரியாம தடுமாறும் இவன் தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்வான். ஆக, திராவிடம்னா அம்புட்டுதேன்...

மராட்டிய பிராடு ரஜினியும்... மக்கள் விரோதி பாஜக வும்...

 


பாஜக அடிமை எடப்பாடி கலாட்டா 😁