05/12/2020

சாதி வாரியாக கணக்கெடுப்பும்.. தலீத் போர்வையிலுள்ள தெலுங்கர் திருமா வின் கதறலும்...

 


ஓரவஞ்சனையுடன் செயல்படுவதா? - திருமாவளவன் கண்டனம். (தினத்தந்தி- 4.12.20)...

ஏன், சாதிவாரி கணக்கெடுப்பு என்றவுடன், இந்த திராவிட - தலித்திய கும்பல்கள் பதறுகின்றன.?

அதிமுக அரசின் இந்த ‘ஓரவஞ்சனைப் போக்கு, சாதியவாத அரசியலுக்குப் பணியும் போக்கு’ தொடருமேயானால், உரிய நேரத்தில் தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்கிறார் இந்த இன்னொரு கருணா, திருமாவளவன்.

இவரை நம்பும் தமிழர்களை, ‘ தலித்’ என்று வலிந்து “தலித” என விளித்து, அவர்களை, இன அச்சு அடையாளமற்ற நிலைக்கு இட்டுச்செல்கிறான் இந்த எழுச்சி தலித், தெலுங்கன் திருமா.

இவன் பின்னால் நிற்கும் தமிழர்கள் விழிப்புற்று, புறந்தள்ளி , தமிழராய் மீள வேண்டும்.

ஆரியம் திராவிடம் கம்யூனிசம் தலித்தியம் இவை அனைத்தும் தமிழர்களை ஒழித்துக் கட்டுவதில் கூட்டுக் களவாணிகள்..

தலீத் போர்வையிலுள்ள தெலுங்கன் திருமா தமிழின பகைவர்.. தமிழினம் தொடர்ச்சியாக தெலுங்கின அடிமையாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறார், தூக்கி எறியுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.