05/12/2020

மராட்டிய பிராடு ரஜினியின் அரசியல் நாடகம்...


மராட்டிய சிவாஜி ராவ் கெய்க்வாடு என்னடா கட்சி ஆரம்பிச்சுட்டு ஹீரோயினோட டூயட் பாட போரேன்னு சொல்லுறானே பார்க்க வேண்டாம். 

இவன் மிக பெரிய விசம். இவனை வைத்து தனக்கு தேவையான ஒரு கருத்துருவாக்கம் செய்வான் சங்கி. இவனை எப்படியும் பயன்படுத்தலாம். இவனுக ஒருபக்கம் ஊத, என் கட்சி ஓனர் ஒருபக்கம் ஊத, ஏற்கனவே மானத்த விற்ற அடிமைகள் மற்றும் புதுசா சேர்ந்த மஞ்ச மாங்கா ஒரு பக்கம் ஊதிட்டு இருக்க..

விஞ்ஞான திருடனுக்கு மொரட்டு திருடனுக்கு தான் போட்டி மத்தவங்க எல்லாம் டிக்கெட் வாங்கிட்டு உக்காருங்கன்னு சொல்லுவான். இவனுக எல்லாம் ஓட்டு கேட்டா வாங்றான் எல்லாம் EVM ப்ரோகிறாம் தானே..

வாடகை கொடுக்க முடியாது, வரி கட்ட முடியாது? ஆனால் தமிழக மக்களுக்காக உயிரையே கொடுப்பாராம்.

படத்துல தமிழக மக்களுக்காக சொத்தை கொடுக்கறது சொத்தை விற்று அணை கட்டுவது மாதிரி அண்ணாத்த படத்துல உயிரை கொடுக்கற மாதிரி காட்சி இருக்கும் போல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.