22/03/2018

நீங்கள் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் - மோடியைபார்த்து கர்நாடக பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே விலாசல்...


அடேய் அதிமுக மானங்கெட்ட டயர்நக்கிகளா அவனுங்க கிட்ட கொஞ்சம் வாங்கி குடிங்கடா.. அப்போதாவது உங்களுக்கு கொஞ்சமாச்சும் சூடு சொரனை வருமானு பார்க்கலாம்...

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன் வாழ்க்கையை தியாகம் செய்து, ஆண்டாண்டு காலமாக தமிழ் மண்ணை தெலுங்கர்கள் ஆள வழிவகைகளை தேடித்தேடி அமைத்து வைத்தார்...


தமிழ் மண்ணில் வாழும் திருட்டு திராவிட வடுக தெலுங்கு கூட்டங்கள் அரசுப் பணிகளிலும், அரசியல் அதிகாரப் பதிவிகளிலும் தமிழர்கள் கையில் கிடைத்து விடாமல் இருக்க தீவிர களப்பணி ஆற்றி இருக்கிறார்.

தமிழ் இனத்தின் அனைத்து குல மக்களுக்கும் இலவச கல்வி கிடைத்திட செய்த காமராசரின் சாதனையை திராவிடர்கள் திருடி ஈரோடு வேங்கட ராமசாமி நாயக்கருக்கு கொடுத்து விட்டனர்.

திருட்டு வடுக திராவிட கூட்டங்கள் சாதி, மதம் தவிர்த்து தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் பயனுள்ள வகையில் ஏதாவது ஒரு நல்லது செய்திருக்கிறார்களா இல்லை...

எதற்கெடுத்தாலும் தமிழ் இனத்திடம் சாதி, மத வேறுபாட்டை மட்டுமே பேசி தமிழ் இன மக்களை பிளவுபடுத்தும் அரசியலைத் தவிர, வேறென்ன தெரியும் இந்த திருட்டு திராவிடர்கள் அரசியல் கட்சி வெங்காயங்களுக்கு...

யாரப்பா இங்கு பெரியார்...?
யாரப்பா இங்கு பெரியார்...?

தமிழ் மண்ணுக்கும், மக்களின் நலனுக்காகவும் தன் இறுதி மூச்சு வரை களத்தில் நின்று போராடிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா மட்டுமே தமிழ் இனத்தின் பெரியார்....

தமிழர் மண்ணை தெலுங்கன் மட்டுமே ஆளவும், திராவிடர்கள் மட்டுமே சிறப்பாக வழவும் வழிவகைகளை ஏற்படுத்தி செத்துப் போன ஈரோடு வேங்கட ராமசாமி நாயக்கர் அல்ல தமிழர்களுக்கு பொரியார்....

இவ்வளவு விளக்கமாக பேசும் திராவிட பக்தர் கூட்டங்கள் ஏன் மதுபான ஆலை நடத்தும் (திமுக, அதிமுக), புகையிலை தொழிலில் (வையாபுரி கோபால் நாயுடு மகன்) பங்குதாரராக இருப்பதை எதிர்க்காதது ஏன் ?

அதை எதிர்க்காமல் தமிழ் தேசியத்தை வளர விடாமாட்டோம் என்று தமிழர்களின் ஒற்றுமை எழுச்சியை அழிப்பதற்கு மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது ஏன்?

ஆரியமும் திராவிடமும் ஒன்னு.. இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...


தமிழா விழித்துக்கொள்...


இந்தியமும், திராவிடமும் ஒரு நாள் என்னைப் பதம் பார்த்து விடும் அதற்குள் நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட வேண்டும் -  செல்வா பாண்டியர்...

தொடர்ச்சியாக அரங்கேறி, இன்று செல்வா பாண்டியர் வரை வந்து நிற்கிறது. அதுவும் அனைவரும் தமிழர் இனமீட்சிக்காக களப்பணி செய்வோர். கேட்டால் விபத்து. அடுத்தது யார்?

தமிழர் இனமீட்சி ஆளுமைகள் கவனத்திற்கு, இதன் பின் இருக்கும் உண்மை என்ன? அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டிய கடமை உணர்வீர் என்றே நம்புகிறேன். தயவு செய்து கடந்து சென்று விடாதீர்கள்.

தமிழ் தேசிய கொள்கைகளை பரப்பி வந்த ஆளுமைகளின் தொடர் மரணங்களில் கூட உனக்கான அரசியல் எது என்று உனக்கு புரியவில்லை என்றால்.

நீயெல்லாம் செத்து மடிவது தான் சரி...

மனமும் குடும்பமும்...


இந்த பிரபஞ்சத்தின் அங்கமான நாம் பஞ்சபூத தத்துவமான உடலை எடுத்துள்ளோம். அதன் பாதுகாவலனாக மனம் என்கிற தன்முனைப்பு இயக்கம் செயல்படுகிறது.

இந்த மனம் பல்வேறு பிறவிகளாக பரிணிமித்து ஒரு குடும்பமாக சேர்ந்து வாழ விரும்பியுள்ளது. எனவே நாம் கடந்த பிறவிகளின் உறவுகளோடே மறுபிறப்பு எடுக்கிறோம்.

ஆனால் அதே உறவு முறையில் பிறப்பதில்லை. கடந்த பிறவியில் எனக்கு அண்ணனாக இருந்தவர் தற்போது தந்தையாகவோ மகனாவோ நண்பனாகவோ இருக்கலாம்.

கடந்த பிறவியில் அவரை நான் எப்படி பாவித்தேன் என்பதில்தான் இன்றைய உறவுமுறையே அமையும். நான் யாரை எப்படி பாவித்தேனோ அப்படி.

சமீத்தில் நடைப்பெற்ற முற்பிறவி பற்றிய ஆய்வில் நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் ஒரே சமூகமாகவோ பிறப்பெடுக்கிறோம் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த பிறவியில் நாம் சந்திக்கும் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் கடந்த பிறவியில் பரிச்சயமானவர்களே. மனதின் செயல்பாடு அவ்வாறே அமைந்துள்ளது.

உங்கள் தற்போதைய குடும்ப உறுப்பினர்கள் கடந்த பிறவியில் நீங்கள் ஆசைப்பட்டதால் கிடைத்தவர்களே. ஆம் உங்கள் தாயாகட்டும் தந்தையாகட்டும் மகனாகட்டும் சகோதரராகட்டும் அனைவரும் உங்கள் ஆசையால் உண்டானவர்களே.

இப்பேற்பட்ட இந்த அற்புதமான உறவுகளை நாம் எந்தளவு நேசிக்கிறோம் என்று நினைக்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தயவுசெய்து உறவுகளை நேசியுங்கள். நீங்கள் உதாசீனப் படுத்தினால் அடுத்த பிறப்பில் இவர்கள் வேறு எங்கோ பிறக்க நேரிடும். இந்த புனிதமான உறவு இயற்கை அருளிய வரம்.

யார் என்ன தவறுகளை செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து மறந்து அன்போடு பழக கற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்கை என்பது எல்லையில்லா பேரறிவால் வழங்கப்பட்ட ஓர் மாபெரும் வரம். இது உங்கள் குடும்பம். தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள்...

மழை நீரை சேமியுங்கள்.. நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்...


அதிமதுரத்தின் சக்தி..


ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன.

வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும்.

நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே..

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க...

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க...

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க...

அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.

சுகப் பிரசவத்திற்கு...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க...

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க...

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக...

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க...

அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

தாய்ப்பால் பெருக....

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

வரட்டு இருமல் நீங்க...

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க...

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க....

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க...

அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

மஞ்சள்காமாலை தீர...

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

தாது விருத்திக்கு...

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

வழுக்கை நீங்கி முடி வளர

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க...

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க...

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...

பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்...

மாணவர்கள் இளைஞர்கள் களம் இறங்காமல் தீர்வு கிடைக்காது போல...


ஏன் பாஜக ரத யாத்திரையை எதிர்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு...


யார் வேண்டுமானாலும் ஆன்மீக மத யாத்திரை செய்யலாம் தப்பில்லை...

ஆனால் பாஜக செய்வது மத கலவர யாத்திரை.. இது மத வெறி அரசியல்..

இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கு... அதனால் தான் எதிர்கிறோம்...

ஈர்ப்பு விதி இரகசியம்.. உங்களது மனக்கண்ணில்...


ஈர்ப்பு விதியின் இயக்க நிதிக்கு ஒரு உதாரணம்...

மிகபெரும் பணக்காரர்கள் எல்லோரும் தங்களது செல்வங்களை இழந்தவுடன் , மிக குறுகிய காலத்திலேயே அவைகளை திரும்ப பெற்று விடுகிறார்கள்.

இவர்களை போன்றவர்களை பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் , இப்படிப்பட்டவர்கள் உணர்ந்து இருந்தார்களோ இல்லையா தெரியாது.

அவர்களுடைய எண்ணங்கள் முழுவதையும் செல்வங்கள் மட்டும் ஆக்கிரமித்து இருக்கும்.

அதாவது உங்களது எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் இவ்விதி அதற்கு ஏற்றவாறே இயங்கும்.

ஒத்தவை ஒத்வைற்றையே ஈர்க்கும் ஈர்ப்பு விதி என்பது என்னை பொறுத்தவரை, நான் என்னை ஒரு காந்தமாக எண்ணி கொள்வதற்கு ஒப்பானது..

உங்களுடைய நண்பர்களை எல்லோரையும் பாருங்கள் நீங்கள் எல்லோரும் ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பீர்கள், அதே உங்களுடைய எண்ணத்திற்கு எதிரான எண்ணங்கள் உள்ளவர்களுடன் நீங்கள் நெருங்கி பழக மாட்டீர்கள்,

அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தவடன் எப்படி இந்தியாவில் உள்ள லட்சகணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு கை கொடுத்தார்கள், இங்கே பாருங்கள் அன்னா ஹசாரே -வின் எண்ணமும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருந்த காரணத்தால் சுலபமாக அவர்களை அவரால் ஈர்க்க முடிந்தது.

உங்களது வாழ்கையிலும் இந்த ஈர்ப்பு விதியின் தாக்கத்தை உணர்ந்து இருக்க கூடும்.

உங்களுக்கு நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி நீங்கள் எண்ண ஆரம்பித்தவுடன், அது தொடர்பாக மேலும் சோகமான நினைவுகள் உங்களுக்கு வர ஆரம்பித்திருக்கும்.

நீங்கள் நீடித்து இருக்கும் ஒரு எண்ணங்களை பற்றி எண்ணும் போது ஈர்ர்பு விதி உடனடியாக அதனுடன் ஒத்த எண்ணங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும், அதனால் நீங்கள் மேலும் சோகமாக மாறுகிறீர்கள்.

எந்திரன் படத்தில் உள்ள கிளிமஞ்சாரோ பாடலை நீங்கள் கேட்கும் போது உடனே உங்களது மன திரையில் ரஜினியும் , ஐஸ்வர்யாராயும் ஆடுவதும் , இந்த பாடல் படம் ஆக்கப்பட்ட விதம் குறித்து டைரக்டர் ஷங்கர் அளித்த பேட்டி உங்களுக்கு எப்படி நினைவுக்கு வருகிறது ?

நீங்கள் எதன் மீது கவனத்தை செலுத்துகிறீர்களோ அது சம்பந்தமாக விசயங்களை ஈர்ப்பு விதி உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடும்.

நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் விடாபிடியாக பிடித்து கொண்டிருப்பதோடு , அவை குறித்த முழுமையான தெளிவையும் நம் மனதில் இறுதி கொள்ள வேண்டும்.

அப்பொழுது நீங்கள் எதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகி விடுவீர்கள்.

நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய் - சுவாமி விவேகனந்தர்.

இன்றைய உங்களது வாழ்க்கை உங்களது கடந்த கால எண்ணங்களின் பிரதிபலிப்பே, அதில் நல்லவையும் அடங்கும் கெட்டவையும் அடங்கும்.

நீங்கள் அதிகமாக யோசிக்கும் விசயங்களை உங்களின் பக்கம் ஈர்ப்பதால் , உங்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த எண்ணத்தின் ஆக்கிரமிப்பு அடங்கியுள்ளது என்பதை நீங்களே உணரலாம்.

உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும்....

பாஜக மோடி vs தமிழன்...


ஈழத்து படுகொலையின் பின்னர்... திராவிட மாயையில் இருந்து வெளியே வந்து தமிழன் என்று பேசுவதற்கே இப்படி எதிர்க்கிறீர்களே ?


100 ஆண்டுகளாக திராவிடம் பேசி..
தமிழ் இனத்தினையும், தமிழ் நாட்டினையும் ஆளும் போது.. உங்களுக்கு இனிப்பாக இருந்தது.. உங்கள் முகமூடி கிழிந்து விட்டதால் தற்போது சகக்கிறதோ...

இன்று தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று.. தமிழ் தமிழன் என்று பேசும் போது....

எங்கே ஆளுமை பறி போய் விடுமோ என்று கூப்பாடு போடுபவர்கள் மட்டுமே திராவிடத்தை பேசுவார்கள் இன்னும் கூடுதலாக சிக்கல் வந்தால் இந்தியத்தை பேசுவார்கள்...

தமிழனை நம்ப வைத்து.. கழுத்து அறுக்கின்ற கூட்டம் தான் திராவிடம் பேசுகின்ற கூட்டம்...

தமிழா விழித்து கொள்...

தனியார் பள்ளியின் அட்டகாசம்...


சூட்சும உலகங்கள்...


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.

தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல.

ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞான ரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

அதாவது, புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance).

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience).

கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports).

வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis).

தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry).

மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy).

ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகி விட்டது.

இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.

இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.

உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா...

சீனாவால் பூமிக்கு ஆபத்து தெரியுமா.?


தமிழ் நாட்டில் திராவிட ஆடையில் மறைந்து இருக்கும் கன்னடர் தெலுங்கர் மலையாளிகளே...


தமிழன் திராவிடன் என்று பிரிதல் தமிழனின் பலம் குறைந்து விடும் என்று போலி பிரசாரம் செய்யும் திராவிடனே..

திரவிடனுடன் தமிழன் ஒற்றுமையை இருந்து எண்ணத்தினை பெற்றான் ?

தமிழனை திராவிடன் மாயையில் வைத்து... தமிழ் நாட்டினையும் தமிழ் இனத்தினையும்... திராவிடன் சூறையாடினது தான்... தமிழ் நாட்டில் வலராறு பதிப்புகள்..

தமிழ் நாட்டில் தமிழனை திராவிடம் என்று சொல்லி அவன் மீது அதிகாரம் செய்யும்..

திராவிடம் என்று சொல்லும்...
கன்னடன் தெலுங்கர் மலையாளி கருத்துப்படி பார்த்தால்..

முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாகக் கொலையுண்டது திராவிடன் தான்..

இந்த திராவிடனுக்காகத் தமிழகத்திற்கூட. தமிழன் மட்டும் தானே அழுதான்? எரிந்தான். குமுறினான்..

ஒரு திராவிடன் அழுதானா? எரிந்தானா?

தமிழகத்தைச் திராவிட ஆடையில்...
சுரண்டிப் பிழைத்துக் கொண்டு இருக்கும்.. கன்னடன் தெலுங்கர் மலையாளிகள்...

தமிழனுக்காகக் குறைந்தபடசமாக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடமுடியவில்லை...

அந்தத் திராவிட மாநிலங்களெல்லாம் அசைவற்றுக்கிடந்தனவே..

தமிழ் நாட்டில் உள்ள திராவிடர்களும் கேரளா கன்னடம் ஆந்திரா மாநிலங்கள் இன்னும் ‘ ஓணம ‘ஹோலி என்று கொண்டாடி மகிழ்ந்தனவே..

தானாடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே.. ஏன் இந்தச் சதைகள் அசையவேயில்லை?.

ஈழத்தில் நடந்த தமிழ் இன படுகொலையில் இந்தியா சார்பா இருந்தவர்கள் கேரள மலையாளிகள்...

கர்நாடகத்தில் தமிழனை விரட்டி அடித்தவர்கள் கன்னடர்கள்..

ஆந்திராவில் தமிழனுக்கு தண்ணி கொடுக்க மாட்டோம் என்று சொல்லி பாலாறு மறித்து ஆணை கட்டியவர்கள் தெலுங்கர்கள்..

இவர்கள் தமிழ் நாடடில் திராவிட மூக முடி போட்டு கொண்டு தமிழ் நாட்டின் உரிமைக்கு எதிரியாகவும்... ஈழ போரட்டத்துக்கு எதிராய் இன்று திராவிட  கட்சி பெயருடன் செயற் படுகின்றார்கள்..

தமிழா விழித்து கொள்...

திராவிட கட்சி இன்று தமிழர்கள் புறகணிக்க பட்டு அந்த கட்சி தெலுங்கர் கன்னடர் கட்சியாய் இன்று மாறி உள்ளது.. தமிழர்கள் திராவிட கட்சில் இருந்து வெளி ஏற முன் வர வேண்டும்..

தமிழ் நாடடில் திராவிட ஆதிக்கம் இருக்கும் வரை தமிழ் நாடடில் தமிழன் அடிமையே...

தமிழர் தலைமையில்
தமிழன் இணையும் நாள்..

திராவிடம் தமிழ் நாடடில் ஒழியும் நாள் என்றோ அந்நாளே தமிழகத்தின் விடுதலை நாள்...

நித்யானந்தா நமக்கு கிடைத்த பொக்கிஷம் - பாஜக எச். ராஜா சர்மா...


ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.24 கோடி கையாடல்...


திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒன்றே கால் கோடி ரூபாய் அளவுக்கு கையாடல் நடந்திருப்பதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சென்னை குழும இயக்குனர் அலுவலக தணிக்கை குழுவினர் வங்கி வரவு செலவுகளை தணிக்கை செய்த போது ஒரு கோடியே 24 லட்சத்து 77 ஆயிரத்து 241 ரூபாய் முறைகேடு கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் எம்.செந்தில்குமார்‌, காவல்துறையில் புகார் அளித்தார். அதில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வி.செந்தில்குமார் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆர். செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து கையாடல் செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

புகாரையடுத்து காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த முறைகேடு புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்...

தற்சார்பு வாழ்வியல் செயல் முறை...


நமது வீட்டு தலைவனாக.. நாம் தான் இருக்க வேண்டுமே தவிர பக்கத்துக்கு வீட்டுக்காரன் அல்ல...


உன் பொண்டாட்டிக்கு.. நீ  புருசனா இல்லை.. பக்கத்து வீட்டுக்காரன் புருசனா?

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்... திராவிடன் அல்ல..

சிந்தியுங்கள் தமிழர்களே...

சிபில் கார்த்திகேசு....


சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி..

இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர்.

மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்.

இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர்.

மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது.

ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது...

இத்தனை ஆண்டுகளாக நாம் கேள்வி கேட்காமல் இருந்ததன் விளைவு தான்...


இன்று அவர்கள் நமக்கு அளிக்கும் பட்டங்கள்.. தேச விரோதிகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என..

கேள்வி கேளுங்கள் ஏனென்றால் அரசாங்கம் என்றைக்கும் மக்களுக்கானது இல்லை...

தமிழர் கெட்டது யாரால்?


தமிழ் நாட்டில் மட்டும் தான் தமிழ் பேசுகிறவன் அனைவரும் தமிழர்கள் என்று தமிழர்களே நினைத்து கொள்வார்கள்...

தான் யாரென்பதும் தன் இனம் எது என்பதும் தெரியாதபடி சிந்தனை மழுங்கி இருக்கிறான்.

அதனால்தான் தமிழினத் தலைவர் என்று சொல்லி கொள்வோறேல்லாம் மிக நுட்பமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி நம்மை ஏமாற்றுகின்றனர்.

தமிழர்களிலே இன்னமும் தான் திராவிடன் தான் என்று நினைத்து வாழ்கின்றனர், அதனால் தான் வந்தேறி கூட்டதாரெல்லாம் ஏமாற்றி வாழ்கின்றனர்.

இனமான உணர்வு இல்லாத தமிழர்களிடம் எப்படி புரிய வைப்பது.

முத்துகுமரன் உள்ளிட்டோர் நெருப்பில் மாண்டனர், அவர்களின் மூலம் படிப்பினை பெற்றிருக்க வேண்டும் . அதை உணராமல் ஆளுகிறவர்களின் எண்ணத்திற்கேற்ப தமிழர்கள் குழம்பி விட்டனர்..

தமிழர்களின் நாட்டை தாசி வீடாக கருதிவிட்ட வந்தேறிகளின் அடிமையாக படித்த தமிழர்களே இருகின்றனர்.

சும்மா இருந்தால் சொறிநாய் கூட நம் மீது மூத்திரம் பெய்து விட்டு தான் செல்லும்..

ஈழத் தமிழர்களின் வீரத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது... அவர்கள் களப் போராளிகள்..

ஆனால் இங்கு நிலைவேறு. தமிழனே தமிழனை பார்த்து தீவிரவாதி, பிரிவினைவாதி, பார்ப்பன அடிவருடி, வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கி கொண்டு தமிழகத்தை துண்டாட பார்கின்றனர் என்று தவறான அடையாளமிட்டு அழித்துவிட நினைகின்றனர்.

தமிழர் அல்லதார்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்குண்டு கிடக்கிறான் , அதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது?

ஈழத்தமிழர்கள் விடுதலை பெறுவது காலத்தின் கட்டாயம் அது நடக்கும்..

தமிழக தமிழர்கள் விடுதலை பெரும் நாள் எப்போது?

எண்ணங்கள் தான் விதை...


நம் எல்லோருக்கும் பிரச்சினை இங்கு தான் உள்ளது..

நாம் எப்போதும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும் தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.

பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்.

நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளையும் உற்று கவனித்து கொண்டே இருங்கள்.

ஏன் என்றால் நீங்கள் உங்களுக்கு தேவையானதை விட, எது தேவை இல்லையோ அதை பற்றிதான் யோசித்து கொண்டிருப்பதும், பேசி கொண்டிருப்பதும் தெரிய வரும்..

நீங்கள் ஒரு எண்ணத்தை நினைகிறீர்கள் என்றால் அது நல்லதா கேட்டதா என்றெல்லாம் ஈர்ப்பு விதி சட்டை செய்வதில்லை..

அது வெறுமனே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்குகிறது.

ஈர்ப்பு விதி ஒரு இயற்கை விதி, அது உங்களது எண்ணங்களை பெற்றுக் கொண்டு அதையே உங்களது வாழ்க்கையின் அனுபவங்களாக உங்களுகே திருப்பி அனுப்பும்.

நீங்கள் என்ன எண்ணிக் கொண்டிருகிறேர்களோ அதை அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கும் ஒரு விதியாகும்.

ஈர்ப்பு விதி என்பது மிகவும் கீழ்படிதல் உள்ள விதி நான் இனி கடன் வாங்க மாட்டேன் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டிருந்தால்...

உடனே விதியானது நீங்கள் எதை சிந்தித்து கொண்டு இருக்கீரீர்களோ, அதை உங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும், அதற்கு நல்லது, கேட்டது தெரியாது.

நீங்கள் தவறான எண்ணங்களை சிந்திக்கும் போது அது அப்படியே எடுத்து கொள்ளும்..

அதற்கு சில உதாரணம்...

நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போக மாட்டேன்.. நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போவேன்..

இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியாது.. இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியும்..

எனக்கு காய்ச்சல் வரகூடாது. எனக்கு காய்ச்சல் வர வேண்டும்..

நான் இனி எந்த விசயத்திலும் தோற்க மாட்டேன்.. நான் இனி எந்த விசயத்திலும் தோர்ப்பேன்..

நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை ஈர்ப்பு விதி அப்படியே உங்களுக்கு திருப்பி அளிக்கிறது.

மொத்த பிரபஞ்சமுமே எண்ணத்திலிருந்து உதித்தது தான் என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர்.

நாம் எல்லா சமயங்களிலும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறோம்..

நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், டிவி பார்த்து கொண்டிருக்கும் போதும், கார் ஓட்டும் போதும், வேலை செய்து கொண்டிருக்கும் போதும்..

நாம் சிந்திக்காத ஒரே நேரம் தூங்கும் நேரம் மட்டும் தான்..

ஆனால் நாம் தூங்க முயலும் போது கடைசியாக நாம் சிந்தித்தவற்றை ஈர்ப்பு விதியானது.. அசை போட்டு கொண்டிருக்கும்..

அதனால் நாம் தூங்க போகும் போது நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து விட்டு தூங்க வேண்டும்.

இன்றைய உங்கள் சிந்தனை நாளைய வாழ்க்கை, நீங்கள் எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அவையே உங்களது வாழ்வாக மலரும்.

நீங்கள் தான் உங்கள் வாழ்வை சிருஷ்டிகிறீர்கள்.

நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்.

உங்களது எண்ணங்கள் தான் விதை.

உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்து தான் இருக்கும்...

5 கோடி ஃபேஸ்புக் பயணர்களின் தகவல்களை விற்று ட்ரம்ப் வெற்றிக்கு ஃபேஸ்புக் உதவியதாக எழுந்துள்ள புகார் , ஃபேஸ்புக் தகவல் பாதுகாப்பு தலைமை அதிகாரி ராஜினாமா எனத் தகவல்...


ஆரியமும் திராவிடமும் ஒன்றே...


அன்பென்று கொட்டு முரசே — மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் (பாரதி)..

வெளிநாட்டு ‘அறிஞர்களும், உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன்.

ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்த பின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

திராவிடர்கள் பிராமணர்களே.. பிராமணர்கள் திராவிடர்களே..

திராவிடர்கள் யார்?

தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன..

ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு” என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?

சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்.

நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே..

கிரிக்கெட் ஆடும் திராவிடன்..

கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராகுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது?

ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர்.

கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிராமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.

இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.

உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்..

இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்துள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்!  அது சரியல்ல.

உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை, அவர் தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.

திராவிடாசாரியா...

அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்.

பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு  சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.

(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன்”கர்நாடக” என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது)

அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ...

திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.

திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.

திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்

திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.

நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.

தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை — திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.

தென் இந்தியாவில் இருந்து வடக்கே போன எல்லோரையும் ”மதறாசி” ( மெட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள். இது போலத் தான் திராவிடன் என்பதும்.

தமிழ் நாடு — திராவிடநாடு அல்ல...

இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை.

இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை.

இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை.

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது..

(தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் ‘’இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்!

தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.இதே போல தெற்கிலிருந்து சென்ற பிராமணர்களுக்கு திராவிட் — என்று பெயர்.

திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை. பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை. திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிக்கும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லவே இவ்வளவும் எழுதினேன்..

நன்றி - சந்தானம் சுவாமிநாதனின்...

விழித்துக்கொள் தமிழா...


மருதுபாண்டியர் பயன்படுத்திய ராக்கெட் தொழில்நுட்பம்...


வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி சும்மா உதவவில்லை.

வேலுநாச்சியாரிடம் ராக்கெட் தொழில்நுட்பத்தை வாங்கிக் கொண்டு தான் படை உதவி செய்தான்.

வளரி தொழில் நுட்பத்தையும் வாங்கியதாகத் தெரிகிறது.

மீ  மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலில் இது பற்றி உள்ளது.

திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில்   தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர் இலான் காபெரியல் உதவியுடன் ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன..

வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில் சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது..

(மருதுபாண்டியருடனான திருப்பத்தூர் போரில் ஆங்கிலேயர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,

அதில் கர்னல் இன்னிங்ஸ் உயிர்தப்பியதாகவும் குறிப்பு உள்ளது.

military consulations 285 (18-6-1801) pp. 4559-61
military consulations 286 (4-8-1801) pp. 5348-49

நூல்: மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர்: எஸ்.எம்.கமால்)...

பாஜக பினாமி அதிமுக கலாட்டா...


அன்று தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒலித்த குரல்...


இன்று 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை ( UNO _ United Nations Organisation ) யில் ஒலித்தது....

நச்சுஆலை ஸ்டெர்லைட்டிற்கு இறுதி வாய்ப்பு..

உடனடியாக நிறுத்தி விடு
விரிவாக்கத்தை...
கழற்றி விடு
இயங்கும் நச்சுஆலையை...

இல்லையேல் தூத்துக்குடியில் நச்சுஆலை ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி..

லண்டனில் நச்சுஆலை ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.....

உலகம் எங்கும் உள்ள  தமிழன் போராட்ட களம் காண்பான்.....

தமிழன் ஒற்றுமை வெல்லும்....

உன்னால் கடல் கடந்து வந்து நச்சுஆலை யை தமிழ் மண்ணில் வைக்க முடியுமாயின் தமிழனால் உன் நாட்டில் எதிர்பை பதிவு செய்ய முடியும்.....

மார்ச் 24  தமிழன் அதிகம் கலந்து கொண்ட பேரணி என்று வரலாறு படைக்க போகும் நாள்.....

இனணவோம்.. வெல்வோம்...

டெல்லியிலும் ஒரு செல்லூர் ராஜூ...


திராவிடம் என்பது தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் ஓர் அரசியல் சொல்...


தமிழனை இளித்த வாயாக மாற்றி உள்ளனர் திராவிடர்கள்..

திராவிட இயக்கத்தின் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் சாதனைகள்...

கீழ் வெண்மணிப் படுகொலை,
குறிஞ்சாக்குளம் படுகொலை,
உஞ்சனை,
மேலவளவு,
கொடியன்குளம்,
தாமிரபரணி,
பரமக்குடி

என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்..

சாதி மற்றும் இன ஒடுக்குமுறைகளும் திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..

பிராமண எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக் கொண்டு வந்த திராவிட இயக்கங்கள், தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது...

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆட்சிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப்பலககையில் இருக்கிறதா?
ஆட்சி மொழியாக இருக்கிறதா?
வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?
பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...

தமிழா விழித்துக்கொள்...

திருட்டு திராவிடத்தை பாடையில் ஏற்றுவோம்...

இந்தியத்தையும், திராவிடத்தையும் நம்பி ஏமாந்து சாகப் போவதும் தமிழன் தான்...


திராவிட நாடு : வரலாற்றைத் திரிக்கும் 'இந்து' ஏட்டிற்கு மறுப்பு...


இன்றைய தி இந்து தமிழ் ஏட்டில் (20.3.2018) திராவிட நாடு கோரிக்கை ஏன் எழுந்தது? எதனால் கைவிடப்படடது? என்பதை விளக்கி கோ. ஒளிவண்ணன் (பதிப்பாளர்) என்பவர் கட்டுரை எழுதியுள்ளார். அதில் திராவிடநாடு கோரிக்கை எழுப்பப்பட்டதை சரியான வரலாற்றுக் காரணங்களோடு விளக்க வில்லை. தென் மாநில மக்களின் உரிமைக்காகதான் திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்பட்டதாக கூறும் கட்டுரையாசிரியர் அது ஏன் சாத்தியப்படவில்லை என்பதை தெளிவுபட கூற வில்லை.  மொழிவழி மாகாணங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திசை திருப்பவே திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்பட்டது என்பதை விளக்குவதே நமது மறுப்பின் நோக்கமாகும்.

1937இல் சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையிலான அரசு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிய போது பெரியார் தலைமையிலான நீதிக்கட்சி 'தமிழ்நாடு தமிழருக்கே' என்னும் முழக்கத்தைக் கையிலெடுத்தது.

இது தவறு. அப்போது பெரியார் தலைமையில் நீதிக்கட்சி இருக்க வில்லை. அப்போது அவர் சுயமரியாதை இயக்கத் தலைவர் தான். இந்தி எதிர்ப்புப் போர் நடைபெற்ற போது நீதிக் கட்சித் தலைவராக இருந்தவர் ஆந்திராகிய பொப்பிலி அரசர். அப்போது அவர் வெளி நாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்தார்.

பொப்பிலி அரசர் சென்னை மாகாணத்திற்கு திரும்பிய பிறகு உண்ணாவிரதம், மறியல் போராட்டங்களை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது  தமிழர் பகுதிகளில் நடந்ததே தவிர, ஆந்திரப் பகுதிகளில் நடைபெறவே இல்லை. அதன் காரணமாக நீதிக்கட்சியின் தலைமை இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த முன் வர வில்லை.

 11.9.1938இல் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் சென்னை கடற்கரையில் எழுப்பப்பட்டது.  (இதை பெரியார் எழுப்பினரா, இல்லையா என்பது தனி விவாதம்!) அதன் பிறகு, சுயமரியாதை இயக்கத் தலைவராக இருந்த பெரியார் 5.12.1938இல் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்.

1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசோடு போட்டியிட்டு தோல்வி கண்ட  நீதிக்கட்சியை பொப்பிலி அரசருக்குப் பிறகு,  தலைமையேற்று நடத்த யாரும் முன் வரவில்லை. இதன் காரணமாக  சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாடு சிறையில் இருந்த பெரியாரை 29.12.1938இல் தலைவராக தேர்ந்தெடுத்தது. சுயமரியாதை இயக்கத் தலைவராக சிறை சென்ற பெரியார் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்ட போது, நீதிக்கட்சி தலைவராக வெளியே வந்தார். இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு நீதிக்கட்சி தான் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை தந்ததைப் போல எழுதுவது பித்தலாட்டமாகும்.

அப்போதைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளும் உள்ளடங்கி இருந்தமையால், 1940இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் 'திராவிட நாடு திராவிடருக்கே' மாற்றம் கண்டது. இந்தியா பிரிட்டிஷாரிடம் விடுதலை அடைந்தாலும், நாடு ஆதிக்கச் சாதியினர், பணமுதலைகளின் கைகளில் சென்று விடும், வடவர்கள் தென்னாட்டு மக்களைச் சுரண்டி விடுவார்கள் என்ற அச்ச உணர்வுதான்.

அப்போதைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளும் உள்ளடங்கி இருந்ததால் திராவிட நாடு திராவிடருக்கே என்று மாற்றப்பட்டதாக  வரலாற்றையே மடை மாற்றுகிறார் கட்டுரையாளர்.

ஆந்திரர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ தங்களை ஒருபோதும் திராவிடர்கள் என்று ஒப்புக் கொண்டதில்லை. மொழிவழி மாநிலங்களாக தங்கள் மொழி பேசும் தாயகப்பகுதிகளை பிரிக்க வேண்டும் என்று தான் மூன்று இனத்தவரும் போராடி வந்தனர்.1916 முதலே ஆந்திரர்கள் ஆந்திர மகாசபை அமைத்து விசால ஆந்திரம் கேட்டு வந்த நிலையில், 1937இல் தமிழர்களும் இந்தி எதிர்ப்பைப் போரை வாய்ப்பாகப் பயன்படுத்தி மொழிவழி மாகாணம் பிரிக்க வேண்டும் என்று பல்வேறு மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றினர். இது தெரிந்தும்,  நீதிக்கட்சியின் திருவாரூர் மாநாட்டில் ஒரு சில தெலுங்கர்களின் நிர்பந்தத்திற்காக திராவிட நாடு என்று மடை மாற்றப்பட்டது.

அது மட்டுமல்ல, திராவிட நாடு என்பது  பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் தனிநாடாக இருக்க வேண்டும் என்றும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானம் பின்வருமாறு...

திராவிடர்களுடைய கலை நாகரிகம் பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கும், பாதுகாப்பதற்கும் திராவிடர்களின் தேசமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் மேற்பார்வையின் கீழ்  ஒரு தனி நாடாக பிரிக்க வேண்டும்.

வடவர்களின் பொருளியல் சுரண்டலை வீழ்த்துவதில் தவறில்லை. ஆனால், பிரித்தானியரிடம் முழு விடுதலை கோராமல் அவர்களின் அரசியல் ஆதிக்கம்,  பொருளியல் சுரண்டலை ஏற்றுக் கொண்டு போராடுவது என்பது கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்கு பயந்து தீயில் குதிப்பதைப் போல் அல்லவா இருக்கிறது இந்தத் தீர்மானம். இதைக் கட்டுரையாளர் எங்கும் சுட்ட வில்லை.

பெரியார், ஊ.பு.அ. செளந்தர பாண்டியன், முத்தையா, சாமியப்பன், ஆகியோர் 1942இல் கிரிப்ஸ் குழுவின் முன்பாக திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால், அத்தகைய கோரிக்கையைச் சட்ட மன்றத்தில் தீர்மானமாகவோ, அல்லது பொது வாக்கெடுப்பின் மூலமாகவோ எழுப்ப முடியும் என்று கிரிப்ஸ் குழு அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

30.3.1942இல் நீதிக்கட்சி குழுவினர் கிரிப்ஸ் தூதுக் குழுவை சந்தித்தது உண்மைதான். திராவிடநாடு கோரிக்கையை நிராகரித்ததும் உண்மைதான். அது நிராகரிக்கப்பட்டதற்கு மற்றொரு காரணம் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், அடங்கிய திராவிட நாட்டின் மொத்த நிலப்பரப்புக்கும் பேராளர்கள் (பிரதிநிதிகள்) இல்லை என்பதாகும். இக்குழுவில் பிறமொழி பேசும் பகுதியினர் யாரும் இடம் பெறாததால் கிரிப்ஸ் குழு நிராகரித்தது என்பதை கட்டுரையாளர் மூடி மறைத்து விட்டார்.

1947இல் நாடு விடுதலையாகி பாகிஸ்தான் பிரிந்து சென்ற போது ஜின்னா அவருக்கிருந்த பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில், திராவிடஸ்தான் கோரிக்கையைப் பற்றி சிந்திக்காததில் வியப்பேதுமில்லை.

திராவிடஸ்தான் கோரிக்கையைப் பற்றி ஜின்னா சிந்திக்காததில் வியப்பேதுமில்லை என்பது தவறானது. திராவிட நாடு கோரிக்கை என்பது சாத்தியமற்றது என்று ஜின்னாவிற்கு தெரிந்த காரணத்தால்தான் ஜின்னா அழுத்தம் கொடுக்க வில்லை. 1940இல் நடந்த  திருவாரூர் மாநாட்டு தீர்மானங்களை பெரியார் மும்பை சென்று கொடுத்தும் ஜின்னா அதனை புறக்கணித்ததைப் பற்றி பெரியாரே ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜின்னா சந்திப்பு குறித்து பெரியாரிடம் ஆனந்த விகடன் இதழுக்காக (11.4.1965)  சாவி, மணியன் ஆகிய இருவரும் பேட்டி கண்டனர். அதில் பெரியார் வெள்ளைக்காரன் அதிகார ஒப்படைப்பை தன்னிடம் அளிக்க மறுத்து விட்டதை தெரிவித்து விட்டு ஜின்னா சந்திப்பை கூறுகிறார்: “இத்தோட விட்டு விடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக்கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்லறதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டு, சரி நான் மெட்ராசுக்கு வரப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்னு சொன்னாரு….
கேள்வி: ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?

பெரியார் பதில்: உன் கொச்சனைத் (பிரச்சனை) தனியாகவே எடுத்து சொல்லிக் கோன்னுட்டுப் போயிட்டாரு. அப்பதான் ஜின்னா ராமசாமி மூஞ்சியிலே கரியைப் பூசிட்டாருன்னு பத்திரிகையிலே எழுதினாங்க.

இதையெல்லாம் சொல்ல மறந்தோ, மறைத்தோ எழுதும் கட்டுரையாளர் இறுதியாக அவரின் "திராவிட நாடு" விருப்பத்தை பின் வருமாறு கூறுகிறார்...

இன்றைய சூழலில் திராவிட நாடு முழக்கம் மத்திய அரசிடமிருந்து இழந்த உரிமைகளை மீட்பதற்குப் பயன்படுத்தும் உத்தி மட்டுமே..

ஆந்திராவோ, கர்நாடகவோ, தங்கள் மொழி இன நலன்களுக்காக தில்லி அரசை எதிர்த்து குரல் கொடுப்பதை நாம் ஆதரிப்பதில் தவறில்லை. நாமும் தமிழ்த் தேசிய இன அடையாளத்தோடு அந்தந்த மாநிலங்கள் பின்பற்றும் வழியிலேயே  தில்லிக்கு எதிராக குரல் கொடுப்போம்.

எப்போதும் கர்நாடகத்திலிருந்தோ, ஆந்திரத்திலிருந்தோ, கேரளத்திடமிருந்தோ  திராவிட நாடு முழக்கம் வந்ததில்லை. நேற்றும் வந்ததில்லை! இன்றும் வரவில்லை! நாளையும் வரப்போவதில்லை! ஏனெனில், திராவிட நாடு என்பது செத்த பிணத்திற்கு ஒப்பானதாகும்.  அதை  உயிர்ப்பிக்க எண்ணுவதுதான் தமிழர்களை ஏய்க்கும் உத்தியாக இருக்க முடியும்.

திராவிட நாடு கோரிக்கையை இந்து ஆதரிப்பதற்கு காரணமுண்டு.  தமிழ்த் தேசியத்தை தமிழர்கள் கையிலெடுக்கக் கூடாது. அது ஆரியத்துவ இந்தியாவை வீழ்த்தும் நிலைக்கு செல்லும். எனவே, ஆரியத்துவ இந்தியாவை காப்பாற்ற திராவிடத்தை முன் நிறுத்தினால் தான் தமிழ்த்தேசியத்தை வீழ்த்த முடியும்  என்று இந்து ஏடு கருதுகிறது. அதன் தொடர்ச்சியான வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த கட்டுரையாகும். தமிழர்கள் ஒருபோதும் இந்துவின் நயவஞ்சக 'திராவிட' வலையில் விழக்கூடாது...

-கதிர் நிலவன்

பாஜக பினாமி அதிமுக அரசே பதில் சொல்...


இன்று தமிழ் நாட்டில் வாழும் தமிழன் தன்னை திராவிடன் இல்லை.. தமிழன் என்று சொல்லுவதற்கு திராவிட போர்வையில் இருக்கும் தெலுங்கு இனத்திடம் அனுமதி கேட்க வேண்டிய நிலை தமிழ் நாட்டில் உள்ளது...


தமிழ் நாட்டில் திராவிடன் என்று சொல்லுவது கன்னடர் தெலுங்கர் மலையாளி தான்..

இவர்கள் தமிழன் என்று சொல்லுவதினை விரும்புவது இல்லை அதற்கு பதிலாக திராவிடம் என்கின்றார்கள்..

திராவிடம் என்று சொல்லுவதில் முலமே... தமிழ் நாட்டில் தெலுங்கு கன்னட மலையாளிகளின்.. மொழி. இன உணர்வு பாதுகாகப்படும்.

இதன் காரணமாய் தான் இவர்கள் தமிழ் நாட்டில் திராவிட முகமூடி போட்டு கொண்டு தங்களை திராவிடர்கள் என்று சொல்லுகின்றார்கள்..

இவர்களில் தமிழன் தமிழ் நாட்டில் தான்... திராவிடன் இல்லை தமிழன் என்று சொல்லுவதினை... கடுமையாய் இன்று எதிர்கின்றவர்கள் தெலுங்கு கன்னட இனத்தவர்கள்...

காரணம் : பிழைப்பு நடத்தனுமே..

இவர்கள் தெலுங்கு இனத்தவர் தமிழ் நாட்டில் தமிழன் என்று சொன்னால் தங்கள் தெலுங்கு மொழி தெலுங்கு இன உணர்வு அழிந்து விடும் என்ற ஒரே அச்சம் காரணமாய் தமிழன் என்று சொல்லாமல் திராவிடன் என்று சொல்லுகின்றார்கள்...

தமிழ் என்ற இரு சொற்களில் வராத பெருமை திராவிடத்தால் வரும் என்றால் திராவிடம் பேசும்.. தெலுங்கு கன்னடர் மலையாளி இனி யாரும் தமிழன் என்று அடையாளப் படுத்தி கொள்ளாதீர்கள்...

உண்மையாய் நீங்கள் தெலுங்கர் கன்னடர் மலையாளிக்கு பிறந்தவர் என்றால்...

இனி தமிழன் என்று சொல்லி பிழைப்பு நடத்தாதீர்கள்.. உங்கள் தாயை கேவளப்படுத்தாதீர்கள்.. திருடர் கழகங்களே...

ஆரியமும் திராவிடமும் ஒன்னு.. இதை அறியாத தமிழன் வாழ்வே மண்ணு...


சென்னை நகைக் கடை உரிமையாளர் 824 கோடி வங்கி மோசடி. போலி ஆவணங்களை கொடுத்து கடன் வாங்கி எஸ்கேப்...


கனிஸ் கோல்ட் உரிமையாளர் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் வாங்கி எஸ்கேப்..

ஏமாந்த வங்கியில் முதல் இடத்தை பிடித்துள்ளது எஸ்பிஐ 240 கோடி...

பாஜக டூபாக்கூர் தேச பத்தாள் இல. கனேசா பதில் சொல்லு...


சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னை குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் ஜெயலலிதாவுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது - சசிகலா...


போயஸ் இல்லத்தில் இருந்து அப்போலோ கொண்டு செல்லும் வழியில் ஜெயலலிதாவுக்கு ஒருமுறை சுயநினைவு வந்து என்னை எங்கே கூட்டிச் செல்கிறீர்கள் என கேட்டார்...

சாதி ரீதியாக அதிகாரிகள் எங்களை புண்படுத்துகிறார்கள் என்று 2 ஆயுதப்படை காவலர்கள் தீக்குளிக்க முயற்சி...


சாதி ரீதியாக நடத்துக்கொண்ட அதிகாரியை உடனடியாக வேலையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்...

தமிழ்நாட்டுல ராம ராஜ்ஜியம் அமைப்போம்ன்னு சொல்ரானே, நான் போய் பீகார்ல, உபில, டெல்லில, ஆந்திராவவுல திருச்செந்தூர் முருகன் ராஜ்ஜியம் அமைப்பேன்னு சொன்னா அனுமதிப்பானா - கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆவேசம்...


மதுரையில் பாஜக எச்.ராஜா சர்மா தலை தெறித்து ஓட்டம்...


எச்.ராஜா மீது செருப்பு வீச முயற்சி.. பாஜக கொடிகள் கிழிப்பு.. ராமன் படம் கிழிப்பு...

எதிரொலிப்பின் காரணமாக எச்.ராஜா கூட்டம் பாதியில் ரத்து...

திராவிடர் விடுதலை கழகம் ஒருங்கிணைப்பு..
ஆதித்தமிழர் பேரவை...
இசுலாமிய ஜனநாயக முண்ணனி..
தேசிய லீக்..
பறையர் புலிப்படை..

அமைப்பை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்...

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் பற்றிய செய்திகள்...







எம் தலைவரை வீழ்த்த எவனும் இதுவரை பிறக்கவும் இல்லை... இனி பிறக்கப் போவதும் இல்லை...

மண்ணின் மைந்தன், நேர்மையின் சிகரம் - அய்யா சகாயம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள் இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்...





தயவு செய்து தமிழ் செய்தித் தாள்களை தவிர்த்து.. கூடுமானவரை ஆங்கில செய்தித்தாளை வாசியுங்கள்...


எப்படி அழியப் போகிறோம் என்பதாதவது புரியும்...