24/11/2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மனநோயாளி ஆகிவிட்டனர். - அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திமிர் பேச்சு...


தென்னை நடவு செய்த இடங்களில் எல்லாம் காய்கறிகளை நடவு செய்ய ஊக்குவிக்க வேண்டும்....


புயலால் பாதிக்கப்பட்டு விழுந்துவிட்ட தென்னையில் இருந்து Coco peat எனப்படும் தேங்காய் நார்கழிவுகளை எடுத்து நிலத்தில் போட்டு.. அதில் காய்கறிகளை பயிரிட வேண்டும்....

சீனா தேசத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் Coco peat தில் தான் விவசாயம் செய்கிறார்கள்... வெளிநாட்டு விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாம்... இப்போது சாய்ந்துள்ள மரங்களின் மூலம் Coco peat எடுத்து ஏன் அதே நிலத்தில் காய்கறி விவசாயத்தில் இறங்கக்கூடாது.... இதன் மூலம் 90% நீர் தேவையை குறைக்க முடியும்.....

தென்னை கன்றுகளை மீண்டும் நட்டு வளர 4 வருடங்களாவது ஆகும்..... அந்த விவசாயிகள் உடனே மீண்டுவர.... காய்கறிகள் தான் சரியான தீர்வாக அமையும்..... காய்கறிகள் ஒரு மாதத்திற்குள் வளர்ந்துவிடும்.....

அடுத்த மாதத்தில் இருந்து விவசாயிகள் கையில் பணம் ஓரளவேனும் புரள ஆரம்பித்துவிடும்......

இந்த நேரத்தில் நம் விவசாயிகளுக்கு நாம் பொருள்களை கொடுக்கும் போதே.... சேர்ந்து காய்கறி விதைகளையும் சேர்த்து கொடுத்தால்....

அவர்கள் உடனே மீண்டு வர நாம் செய்த உதவியாக இருக்கும்.......

புயல் பாதித்த பகுதிகள் அனைத்தும்.... காய்கறி விதைக்க ஏற்ற சூழல் உள்ள பகுதிகள் தான் என வேளாண்துறையில் பணி செய்யும் நண்பர் ஒருவர் சொன்னார்.....

எனவே.... அந்த விவசாயிகளுக்கு காய்கறி விதைகளை நிவாரணமாக கொடுத்து உதவுங்கள்....

ஒரு ரூபா பிஸ்கட்கூட வாங்கிக் கொடுக்காத பாஜக எச்.ராஜாவு சர்மாவுக்கு என்ன அருகதை இருக்கு? புயலால் பாதித்தவர்களின் கொந்தளிப்பு...


https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/hraja-keeramangalam-gaja-storm

நான் படித்த உளவியலில் இருந்து மன அழுத்தத்தை குறைக்க சில வழிகள்...


வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஓர் அம்சம் தான் மனஅழுத்தம்..

மன அழுத்தத்தை வெற்றிகரமாகச் சந்திப்பது எப்படி என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத்திருப்பவர்களே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

மன அழுத்தத்தைக் குறைக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. அவை உளவியல் ரீதியானவை. காலம்காலமாக நிரூபிக்கப் பட்டு வந்திருக்கும் உண்மைகள்.

எதிர் காலத்தை நம்பிக்கையுடன் வரவேற்கும் எண்ணங்களை வளர்த்துக் கொள்வது, விரக்தியை அண்டவிடாமல் தடுப்பது, பகுத்தறிவுக்குப் பொருந்தி வரும் சில யுக்திகளைக் கடைப்பிடித்து மனதை உற்சாக நிலையில் வைத்திருப்பது போன்ற வழிகளே அவை..

எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பயிற்சியளித்து நம் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்பது தான் மனஅழுத்த மேலாண்மையின் நோக்கம்.

நேர்மறையான மனப்பாங்கு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கான முன்தேவைகள்..

அது மட்டுமின்றி ஒரு சமூக ஆதரவு தளம், பொருத்தமான நடை முறைகளைப் பயன்படுத்தி உடலையும் மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளல், உடற்பயிற்சி, சரிவிகித உணவு, உறக்கம், நகைச்சுவையுணர்வு, பொழுது போக்கு விளையாட்டுகள் ஆகிய அனைத் துமே மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கும் மாமருந்துகள்தாம்..

நேர்மறை மனப்பாங்கு..

தங்களுடைய திறமைகள் மீது நேர் மறை அணுகுமுறைகள் உள்ளவர்கள் எளிதில் விரக்தியடைவதில்லை ; எதிர் காலத்தின் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள் ; எதையும் விடாமுயற்சியுடன் தொடர்வார்கள். இப்படிப்பட்டவர்களால் மன அழுத்தத்தை வெற்றிகொள்ள முடிகிறது.

மாறாக, தங்களைப் பற்றிய கீழான மதிப்பீட்டினையும் எதிர்காலம் பற்றிய நம் பிக்கையற்ற எதிர்மறை அணுகுமுறை யையும் கொண்டவர்கள், அவர்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் நிலவும் போது கூட, மனச்சோர்வுக்கு ஆளாகி விடுவார்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் எதை நினைக்கிறோமோ அதாகவே ஆகிவிடுகிறோம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுவது இதைத் தான்..

சாத்தியமான இலக்குகள்..

நடைமுறை சாத்தியமற்ற சில இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வது தோல்வியில் முடியலாம்.
தொலைதூர இலக்குகள் எனில் அவற்றை அடைவது அவ்வளவு எளிதல்ல என்ற புரிதலும் இருக்க வேண்டும்.

பொதுவாக நமது பலம் - பலவீனங்கள், திறமைகள், நிதி வரவுகள் ஆகியவற்றைச் சரியாக மதிப்பிட்டு, பொருத்தமான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதே சாலச்சிறந்தது.

வேலைகளைப் படிப்படியாகச் செய்வதற்குத் திட்டமிட வேண்டும். இலக்கை முடிப்பதற்கான அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும். இலக்கை முடிக்க திட்டமிட்டதைவிடக் கூடுதலான நேரமும் நிதியும் செலவாகலாம் என்ற கணிப்பும் இருக்க வேண்டும்.

முன்னுரிமைகளை வரிசைப்படுத்திக் கொண்டு அவற்றில் முக்கியமானவை மீது முதலில் கவனம் செலுத்துவது அவசியம்.

மேலும் சில வேலைகளை ஏற்க வேண்டி வந்தால், அவற்றை முன்கூட்டியே ஏற்க மறுப்பது புத்திசாலித்தனம். சக்திக்கு மீறி ஏராளமான வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு எதையுமே முடிக்க முடியாமல் திணறுவது மன அழுத்தத்தை அதிகரிப்பதற்கான காரணமாகி விடும்.

எதிர்மறை எண்ணங்கள் தாக்கும் நேரங்களில் நன்கு ஆலோசித்து செயல் திட்டத்தில் சில தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவது மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும்.

கடினமான சூழ் நிலையை எதிர்கொள்ளப் பயந்து அப்படிப்பட்ட சூழ்நிலை எதுவும் இல்லாதது போல் கற்பனை செய்து கொள்வது ஒரு தப்பிக்கும் முயற்சியாக இருக்குமே தவிர, பிரச்சனைக்குத் தீர்வைத் தராது. கூட வேலை செய்பவர்கள் மீது கோபம் ஏற்பட்டால் அதை அப்படியே அமுக்கிவைப்பதை விட வெளிப்படுத்துவதே நல்லது- ஆனால் கவனமான வார்த்தைகளில்.

அவர்களுக்கு உங்கள் கருத்து என்ன வென்பதைத் தெரிவிக்கும் விதமாக அந்த வார்த்தைகள் அமைய வேண்டுமே தவிர அவர்களைச் சீண்டிவிடும் நோக்கில் இருக்கலாகாது.

சொல்லி முடித்த பிறகு அதை விரைவில் மறந்து விடுவதும் நீங்கள் அப்படி மறந்து விட்டீர்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு புலப்படும் விதத்தில் இருப்பதும் முக்கியம்.

சமூக ஆதரவு தளம்..

நாம் அனைவருமே இந்த சமூகத்தின் அங்கங்கள். சமூக மனிதர்கள். நம்முடைய எண்ணங்களை மனம் விட்டுப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் உற்ற நண்பர்கள் சிலரையாவது தேடிக் கொள்வது பாதுகாப்பானது. மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் போது மனம் லேசாகி விடுகிறது. மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு இதுவும் ஒரு மாமருந்து...

பாமக அன்புமணி அண்ணன் எப்போதுமே கெத்து...


தெருமுனையிலயே பயந்து வெளியேறிய ஸ்டாலின்...

வானத்தில் வட்டம் அடித்து வணக்கம் கூறி வெளியேறிய எடப்பாடி...

அடி உதைக்கு பயந்து சுவர் ஏறி குதித்து ஓடிய அமைச்சர்...

எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் மக்களோடு மக்களாய் நிவாரண பணியில் அன்புமணி...

யார் மக்களுக்கான தலைவர் ?

மரணமில்லா பெருவாழ்வு என்றால் என்ன?


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் மீளுவதில்லை என்றே நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.

மரணம் - இதுவரை மனிதனால் வெல்ல முடியாத ஒன்று. இந்த பௌதீக உடலோடு அதிகபட்சமாக இதுவரை 110 வயதுவரை வாழும் மனிதர்களையே பார்த்துள்ளோம்.

ஆனால் 1000 வருடம் 3000 வருடம் என சித்தர்கள் இதே உடலோடு வாழ்ந்ததாக கேள்வி மட்டுமே பட்டுள்ளோம்.

ஆம் நாம் கண்ணால் காண்பதையே நம்ம முடியாத போது கேள்விப்பட்டதை வைத்து மட்டும் எதையும் அவதானிப்பது சரியாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவேளை இந்த பௌதீக உடலின் பஞ்சபூத அணுக்களை ஒளியாக மாற்றினால் நாம் மரணமில்லாமல் பல யுகங்கள் கூட வாழலாம்.

ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில் எதையும் சாராத ஒன்று உண்டெனில் அது ஒளி மட்டுமே. ஆம் ஒளி ஒரு தனிமுதற் பொருள். அது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.

உடல் வஸ்துவை ஆற்றலாக மாற்றி, அந்த ஆற்றலை ஒளியாக மாற்ற வேண்டும்.

வள்ளலார் என்ற அணு விஞ்ஞானி கூட தன் மனோ வலிமையால்  உடலை ஒளியாக மாற்றி மரணத்தை வென்றுள்ளான் என  கேள்விப் பட்டுள்ளேன். எனவே மரணத்தை வெல்வது சாத்தியமே.

முக்தி, மோட்சம் இவையெல்லாம் ஒன்றா?

ஆம் இரண்டும் ஒன்றே.

முக்தி அடைந்த பின் இருக்கும் உணர்வு நிலை என்ன?

அமைதியான இடத்தில் அமர்ந்து இரண்டு காதுகளையும் நன்றாக விரல்களால் அடைத்து பாருங்கள்.

அப்போது உங்களுக்குள் ஒரு நாதம் கேட்கும். அந்த நாதம் தான் உங்கள் உண்மையான நிலை.

ஆனால் இப்போது உங்கள் உடலின் உணர்வு இருக்கும். ஆனால் நிர்விகல்ப சமாதி நிலையில் எந்த உணர்வும் அற்ற ஒரு பேரானந்த அமைதியான நாதம் மட்டுமே இருக்கும்.

தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதென்பது இதுவே. ஆம் முக்தி நிலையில் நாம் ஒளியில் நாதமாக மட்டுமே இருப்போம்.

இந்த மொத்த பிரபஞ்சத்தின் உண்மை தன்மை ஒலி ஒளி மட்டுமே...

திருட்டு திராவிட தலித்திய அரசியல்வாதிகள்...



Secured Campஐ Scheduled Caste campஆக மாற்றி சாதி அரசியல் செய்யும்  தலித்தியம் ஒரு புறம்...

நிவாரணப் பொருட்களை தரவிடாமல் வழிமறிக்கும் திராவிடம் மறுபுறம்...

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் சிந்தனை துளி...


விடுதலைப் போரட்டம் என்பது
இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை...

விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக இயங்குகின்றது.

மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.

சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுகந்திரம எனும் சுவர்க்கத்தை நாம் காண முடியும்.

போரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது...

30 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராடி காப்பாற்றிய குழந்தை மரணம்...


வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசெஜ். அதில் ஒலித்தது குணாளனின் குரல். பிறந்தவுடன் மூச்சுவிட தவித்தபடி மருத்துவ உதவிக்காக திருச்சியிலிருந்து 30 ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னைக்கு வந்த பச்சிளம் குழந்தையின் அப்பாதான் இந்த குணாளன். 'தம்பி காலையில ஒன்பதரை மணிக்கு தவறிட்டான் மேடம்' என்ற கண்ணீர்க் குரலைக் கேட்டதும், உடனே அவருக்கு போன் செய்தேன்.

ஒரு வாரம் முன்னாடிகூட பிள்ளைகிட்ட நல்ல முன்னேற்றம் தெரிஞ்சதுங்க. அபாய கட்டத்தைத் தாண்டலைன்னாலும் குழந்தைகிட்ட சின்னச் சின்ன அசைவுகள் இருந்துச்சு. டாக்டர்களும் தொடர்ந்து சிகிச்சை கொடுத்துட்டே இருந்தாங்க. அந்த நம்பிக்கையில்தான் என் பிள்ளைக்கு 'சாய்ராம் குரு'ன்னு பேர் வைக்கலாம்னு நானும் என் மனைவியும் முடிவு செஞ்சோம். இப்படி, எங்களை ஏமாத்திட்டுப் போயிடுவான்னு நினைச்சேப் பார்க்கலைங்க என்றவரின் வார்த்தைகள் கேவலுடன் முடிகிறது.

நான் அழுதா என் மனைவி தாங்க மாட்டாள்னு வெளியே வந்து அழுதுகிட்டு இருக்கேங்க. எங்க சாய் மறுபடியும் எங்க வீட்டில் வந்து பிறப்பாங்க. அந்த நம்பிக்கையில்தான் இப்ப அவனை அனுப்பி வைக்கிறோம் என்ற குணாளன் வெடித்து அழ ஆரம்பித்தார்.

மீண்டும் வருவான் சகோதரா... தைரியமாக இருங்கள்...

தஞ்சை நிவாரண மருத்துவ முகாமில் பிறந்த குழந்தைக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது...


கர்ப்பிணிகள் வேர்க்கடலை ஏன் சாப்பிடக் கூடாது...


வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனை கர்ப்பிணிகள் தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்து விடும்...

மக்களின் வரியும் வாக்கும் கேட்டு வாங்கும் அரசு அவர்களின் வலிக்கு செவிசாய்காமல் இருப்பதன் காரணம் என்ன?


மக்கள் பணம் மக்களுக்கே என்பதை மறந்தது ஏன்?

இலுமினாட்டி களின் சக்திவாய்ந்த ஆறு துறைகள்...


இலுமிணாட்டிகள் கைப்பற்றியுள்ள முக்கிய ஆறு துறைகளையும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளையும் பற்றி பார்ப்போம்...

வங்கி துறை..

International money center banks
central banks
International money funds
International bank of settlement
Multinational corporation & Foundation
Regional Federation
International Labour Union
etc.

இரகசிய குழுக்கள் (SECRET SOCIETIES GROUPS)..

Free masonry
Skull and bones
Grant Oriental lodge
Knight Templars
Royal Order of Berarpal
Ferrari De Zion
Isorius
etc.

அரசியல் குழுக்கள் (POLITICAL GROUPS)..

International Goverment Leaders
United Nation
Trilateral Commission
CFR - Council of foreign Relationship
Club Of Rome
Aspens Institute
Phokiman Group
etc.

உளவுத்துறை (INTELLIGENCE GROUP)..

CIA
KGB
FBI
British Intelligence
Mafia Organized Crimes
Interpol
community party
Etc.

சமயம் (RELIGION)..

World Council Of Church
National Council Of Churches
World Parliament Of Religions
Vatican
Smom
New Age Groups
Liberal Protestant Unity Church
Unilateral Universal Church
Temple Of Understanding
etc.

கல்வி துறை (EDUCATION)..

UNESCO
World Peace Group
Plannitary Congress
World Federalists Association
World Constitution and Parliament Association
Environmental Groups
Lucy Trust
World Good Will
World Union
SNL Institute
Media Establishment
etc.

மற்றவை (OTHERS)..

ACI
Council Of Nine
Johnson Groups
Mothers Of Darkness
Federal Reserve Bank, USA
Johnson Security
Cosmo Club
CFR
OTO
Processed Church
Temple Of Power
All Security Forces
Central Education Board
Illuminocorp
IMF
Bank Of London
Newark  Stock Exchange
Federal Emergency Management Agency
World Cort
WHO
African Union
United Nation
etc.

இந்தியாவில் இவர்களது நிறுவனங்களின் உற்பத்தி பொருள்களைப் பிறகு பார்ப்போம்...

தமிழனுக்கு தமிழன் தான் உதவ வருவான்...


யாருக்கெல்லாம் புற்று நோய் வரும்...


கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம், புதிய புற்று நோயாளிகள் உருவாகின்றனர். 15 லட்சம் பேர் புற்றுநோயால், அவதிப்படுகின்றனர். இன்னும் எட்டு ஆண்டுகளில், உலகை அச்சுறுத்தும் மிகப்பெரும் நோயாக இதய நோயும், புற்றுநோயும் மாறப்போகிறது. புற்றுநோய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பகுதி. மதுரையை சேர்ந்த பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் பிரசாத், வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

1. நான், 21 வயது நிரம்பிய திருமணமாகாத பெண். எனது வலது மார்பகத்தில் வலி ஏற்பட்டு, பரிசோதனை செய்த போது புற்று நோய் என கூறுகின்றனர். இந்த வயதில் புற்றுநோய் வருமா?

இந்த வயதில் பெண்களுக்கு புற்றுநோய் வருவது அரிது. உங்களுக்கு வந்திருப்பது புற்றுநோயா, இல்லையா என்பதை அறிய, நுண்ணூசி மூலம் திசு பரிசோதனை செய்ய வேண்டும். அப்படியே புற்றுநோயாக இருந்தாலும், நவீன சிகிச்சையின் மூலம் மார்பகத்தை எடுக்காமலேயே குணப்படுத்தி விடலாம்.

2. நான், 20 வயது பெண். எனக்கு சினைப்பையில் கேன்சர் ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளேன். நான் திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி திருமணம் செய்து கொண்டால், எனக்கு குழந்தை பிறக்குமா?

சினைப் பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், திருமணம் செய்து கொள்ளலாம். திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்விதமான பிரச்னையும் இருக்காது. ஒரு சினைப் பையை மட்டும் எடுத்திருந்தால், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரண்டு சினைப் பையையும் எடுத்திருந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்காது.

3. நான் ஒரு கேசரி பிரியன். அதிலும் மஞ்சள் கேசரி, பச்சை கேசரி, சிகப்பு கேசரி என, கலர் கலராக கேசரி சாப்பிடுவதை விரும்புகிறேன். இதனால் ஏதேனும் பாதிப்பு வருமா?

கேசரி சாப்பிடுவதால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கேசரிக்கு கலர் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பொருட்களால், உணவு பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, கலர் எதும் உபயோகப்படுத்தாத கேசரியை உண்பது நல்லது.

4. எனக்கு, 20 வயது ஆகிறது. தினமும், "ஷேவ்' செய்து தான், வேலைக்கு போக வேண்டும். என் கன்னத்தில், "பிளேடு' படும் இடத்தில், ஒரு மச்சம் உள்ளது. அந்த மச்சத்தில் தினமும், "பிளேடு' படுவதால், அது புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் உள்ளதா?

முகத்தில் உள்ள மச்சத்தில், தினமும், "பிளேடு' பட்டு உறுத்தல் ஏற்பட்டால், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே, நீங்கள், "பிளேடு' உபயோகிப்பதை தவிர்த்து, "எலக்ட்ரிக் ஷேவர்' மூலம், "ஷேவ்' செய்து கொள்வது நல்லது.

5. எனக்கு அடிக்கடி வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை புற்று நோயாக இருக்குமா?

"டென்ஷன்' காரணமாக, உங்கள் வாயிலும், நாக்கிலும் புண்கள் ஏற்படுகின்றன. அவை தானாகவே ஆறிவிடும். மற்றபடி, அதற்கும், புற்றுநோய்க்கும் சம்பந்தம் இல்லை.

6. புற்றுநோய், குறிப்பாக கருப்பை வாய் புற்றுநோயை மின்சாரத்தால் குணப்படுத்த முடியும் என்கின்றனரே... அது உண்மையா?

புற்றுநோயை குணப்படுத்துவதற்கு, பல வைத்திய முறைகள் உள்ளன. அவற்றில், கதிரியக்க சிகிச்சையும் ஒன்று. கதிரியக்க சிகிச்சை என்பது, மின்காந்த அலைகளால் கொடுக்கப்படும் ஒரு சிகிச்சை. அதை வழக்கமாக தமிழில், "கரன்ட்' என்று அழைப்பதுண்டு. மற்றபடி மின்சாரத்திற்கும், புற்றுநோய் வைத்தியத்திற்கும் சம்பந்தம் இல்லை.

7. நான், 50 வயது நிரம்பிய ஒரு நிர்வாக அதிகாரி. எனக்கு தலையில் முடி அதிகமாக நரைத்துள்ளது. அதற்காக நான் டை உபயோகித்து வருகிறேன். டை உபயோகித்தால் கேன்சர் வருமா?

தலைமுடிக்கு உபயோகப்படுத்தப்படும் பெரும்பாலான சாயங்கள், ரசாயன பொருட்களால் ஆனவை. அவற்றை உபயோகித்த பின், கை விரல்களையும், நகத்தையும் சுத்தமாக கழுவி விட வேண்டும். அவ்வாறு கழுவாவிட்டால், அவை உணவுக் குழாய் வழியாக, குடலுக்குள் சென்று, மார்பகம், இரைப்பை, கணையம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களை உண்டாக்குவதற்கு, வாய்ப்புகள் உள்ளன...

திராவிடமும் அதன் எச்சம் தலித்தியமும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாமல் சாதி அரசியல் செய்து வருகிறது...


அமெரிக்காவின் சூழ்ச்சி கோங்கோ மக்கள் மீது...


லிபியா அதிபர் கடாபியாக இருக்கட்டும். ஈராக் அதிபர் சதாம் ஹுஸேனாக இருக்கட்டும் இது இரண்டுமே வேறொரு நாடு.

இங்கு உள்ளே புகுந்து அந்த அதிபரை கொலை செய்ய அமெரிக்காவால் எப்படி முடிந்தது ?

இதற்கு காரணம் அங்குள்ள செல்வங்கள் என்பது முட்டாளுக்கு கூட தெரியும் ...

அப்படி இருக்கும் தருவாயில் அருகே உள்ள நாடுகள் அமெரிக்காவை ஏன் எச்சரிக்கவில்லை தெரியுமா ?

அமெரிக்காவிடம் ஒரு பழக்கம் உண்டு தாம் குறி வைத்துள்ள செல்வ செழிப்பான நாட்டை அருகே உள்ள பெரிய நாட்டுடன் சண்டையை மூட்டி பிரித்து.. ஏறக்குறைய விடுதலை பெற்று அவர்களை சுதந்திரமாக சில காலம் இருக்க விட்டு திடீரென்று பாய்வது..

ஏறக்குறைய நன்றாக தீவனம் போட்டு வளர்த்து ஒரு நாள் அறுத்து சாப்பிடுவது போன்று..

இதை இப்பொழுது தான் அமெரிக்க செய்து கொண்டுள்ளது என்று நினைக்க வேண்டாம்..


1960 பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காங்கோ மக்கள் அம்மக்களில் சிறப்பான ஒரு தலைவரை தமது சுதந்திர நாட்டின் ஜனாதிபதியாக தேர்தெடுத்தார்கள் அவரின் பெயர் லுலும்பா.

போராட்டம் மக்களின் விடுதலைக்காக போராடிய இவரை ஆட்சியில் வைத்ததால் காங்கோ மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள்.

திடீரென்று புரட்சியை உருவாக்கி நாங்கள் காங்கோ மக்களை காப்பாற்ற போகிறோம் என்று குதித்த அமெரிக்க அதற்க்கு தமது அன்பான பேச்சு திறமையால் முட்டுக்கட்டையாக இருந்த  காங்கோ ஜனாதிபதி லுலும்பா வை விஷம் கொடுத்து கொலை செய்ய சொன்னார்கள்..

செய்ய சொன்னது யார் தெரியுமா ?

1961 அமெரிக்க அதிபரான டிவைட் ஈசன் ஹோவேர் என்பவன்...

அதாவது ஜான் f கென்னடிக்கு முன்னதாக ஆட்சியில் இருந்தவர் தான் இவர்..

[முதல் படம்]

லுலும்பா கொங்கோ நாட்டு ஆட்சித் தலைவராக..

[இரண்டாவது படம்]

அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு கொலை செய்வதற்கு முன்...

கேரளத்தில் கலவரம் செய்ய சென்ற பாஜக பொன். ராதா வை திருப்பி அனுப்பிய எஸ்.பி...


அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை பயன்களா..?


சாதரணமாக அனைவரின் வீட்டிலும் உணவு சமைக்கும் போது, அரிசியை கழுவி தான் சமைப்பார்கள்..

ஆனால் அரிசி கழுவிய நீரை பொருட்படுத்தாமல் கீழே ஊற்றி விடுவார்கள்..

அதன் பயன் தெரிந்தால் இனி யாரும் கிழே ஊற்ற மாட்டார்கள்..

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம்.

சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு அதை சுட வைத்து அந்த தண்ணீரை கொண்டு குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றவும்.

உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்.

இதனால் விரைவாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும்.

அவை இன்றும் கிராம புறங்களில் பின்பற்றி வருகின்றனர்.

அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்..

பின்னர் அந்த நீரை வடிகட்டவேண்டும்.

வடிகட்டிய நீரால் முகத்தையும், கூந்தலையும் அலச வேண்டும்.

இவ்வாறு செய்தால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவு பெரும்.

ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.

தினமும் ஒவ்வொரு முறையும் முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.

கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.

இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

இதனை அப்படியே குடிக்காமல், அரிசியை வேகவைத்து வடித்த தண்ணீரோடு உப்பு கலந்து குடிக்கும் போது சத்துக்கள் வீணாகமல் முழுமையாக கிடைக்கும்...

இலுமினாட்டி களை எதிர்த்த தமிழர்கள்...


இலுமினாட்டிகளை பற்றி பல இணையத்தளங்கள் மற்றும் ஒலி ஒளி படங்கள் ஆங்கிலத்தில் உள்ளது..

இவர்களை பற்றி பலர் மேடைகளிலும் பேசியிருக்கிறார்கள்..

இதனால் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள்..

ஆனால் இந்தியாவில் இவர்களை பற்றி பேசியவர்கள் மிகவும் குறைவு.

நம் தமிழகத்திலும் இவர்களை பற்றி பேசியவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் தான் இயற்கை விவசாயம் சொல்லிக் கொடுத்த நம்மாழ்வார் அவர்கள்.

பலர் தற்கால மேலை நாட்டு அறிவியல் முறைகள் வந்த பின் தான் விவசாயம் செழித்துள்ளதாகவும் சாகுபடி அதிகரித்துள்ளதாகவும் எண்ணிக் கொண்டு இருக்குறோம்.

இது உண்மை இல்லை..

எந்த துறையாக இருந்தாலும் இலுமிணாட்டிகள் அதை பற்றிய அறிவை மக்களிடம் இருந்து அழிப்பார்கள்..

பின் தாங்கள் கண்டு பிடித்ததாக கூறி புதிய முறைகளை அறிமுகப்படுத்தி அதிகாரமும் செல்வமும் பெறுவார்கள்.

எனவே கல்வி துறையையும் நம்பாதீர்கள்..

நான் எழுத வந்தது வேறு..

தமிழகத்தில் மேலும் ஒருவர் அவர்களை பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்.

அவர் பெயர் பாஸ்கர் Healer Baskar. இவர் மேலும் அலோபதி மருத்துவத்தின் போலி தன்மையை தோல் உரிக்கிறார்.

இவர் பல கருத்தரங்குகளை தமிழ் நாட்டிலும் இன்னும் சில நாடுகளில் நிகழ்த்தி வருகிறார்...

திராவிட பகுத்தறிவு முகத்திரை கிழிக்கப்படும்...


ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்...

மூடநம்பிக்கை...

இந்து புராணங்களில் முனிவர்கள் பலர் சாபம் இடுவர். இந்தச் சாபம் பலிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்தச்‘சாபத்தை’கேலி செய்தவர்கள் தான் பகுத்தறிவாளர்கள். ஆனால் வீரமணி சொல்வதைச் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள்.

வீரமணி கூறுகிறார்:

தமிழர்கள் எவ்வளவு காலம் தான் ரத்தக் கண்ணீர் சிந்தி, உலகத்திடம் நியாயம் கேட்டு பேசி வருவதோ புரியவில்லை! தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா’?

(விடுதலை 23-4-1996).

சாபம் என்பதெல்லாம் பொய். அது மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்ன இந்தப் பகுத்தறிவாளர்கள், தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா?’ என்று கேட்கிறார்.

அதாவது தமிழர்கள் ரத்தக் கண்ணீர் சிந்த யாரோ சாபம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

சாபத்தை நம்புகிறவர்கள் மூடநம்பிக்கைகாரர்கள் என்று சொல்லும் போது அதே சாபத்தை வீரமணியும் நம்பும் போது அவரும் மூட நம்பிக்கைக்காரர் தானே...

திராவிட பகுத்தறிவு முகத்திரை கிழிக்கப்படும்...


ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்...

மூடநம்பிக்கை...

வீரமணி கூறுகிறார்:

மது விலக்கினால் இப்படி ஏழை, எளிய குடிப் பழக்கமுடைய கிராம மக்கள் விஷச் சராயத்தாலும், கள்ளச் சாராயத்தாலும், குடல் வெந்து சாகின்ற நிலை தவிர்த்து நல்ல சாராயம், கள்ளைக் குடித்தாவது இருக்க, அக்கடைகளையே திறக்கலாமே..

(விடுதலை 30-8-1998)..

அதாவது கள்ளச் சாராயம் குடிப்பதைத் தடுக்க, நல்ல சாராயம் குடிக்க கடைகளைத் திறக்கலாமே என்கிறார்..

உண்மையில் சொல்லப் போனால் இது ஒரு தலைவருக்கு அழகல்ல..

கள்ளச் சாராயத்தை அரசு கடுமையான சட்டங்கள் போட்டு தடுக்க வேண்டுமே ஒழிய அதற்குப் பதிலாக நல்ல சாராயத்தைத் தரும் கடைகளைத் திறக்கக்கூடாது..

வீரமணி சொல்கிற கருத்துப்படி..

அதுதான் சரியான கருத்தும் என்று பார்த்தாலும் கூட- நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.

கஞ்சா குடித்து சாவதைவிட சிறிது நல்ல கஞ்சாவை அரசே கடைகள் மூலம் கொடுக்கலாம் என்று வீரமணி சொல்வாரா?

அபின் சாப்பிட்டு சாவதைவிட நல்ல அபினை அரசே கடைகள் மூலம் விற்கலாம் என்று வீரமணி சொல்வாரா?

கண்டிப்பாகச் சொல்ல மாட்டார்.

ஏனென்றால் இது எவ்வளவுப் பெரிய முட்டாள்தனம் என்று அவருக்கே தெரியும்.

நல்ல அபின் அல்லது நல்ல கஞ்சாவை சாப்பிட்டாலும் உடலுக்குக் கெடுதி தான்.

அதே போல நல்ல சாராயம் குடித்தாலும் உடலுக்குக் கெடுதி தான்.

அதை எப்படித் தடுக்க வேண்டும் என்று தான் பார்க்க வேண்டுமே ஒழிய அதற்கு பதில் நல்ல சாராயம் என்பதெல்லாம் முட்டாள்தனமான கருத்தாகும்...

ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களே உதவுங்கள்...


தெலுங்கன் விசயநகர பேரரசு தொடங்கி ஈ.வே.ரா, வீரமணி, கருணா, வைகோ, தி.க வரை அழித்த தமிழகம்...


தமிழ் அழிப்பு, தமிழர் அழிப்பு இதையே வடுக திராவிட தெலுங்கர் பார்ப்பான் செய்தான் என்று கூறிக் கூறி தமிழ், தமிழர் அழித்து தமிழன் மண்ணை அபகரித்த வரலாறு...

வடுக வந்தேறி திராவிட நாயக்க பலிசா கன்னட தெலுங்கன், தவறாக பிறந்த ராமசாமி, எந்த மொழியும் ஒழுங்காக அறியாத தற்குறி, தமிழில் படித்தால் வீட்டு வேலைக்கே உதவாது தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றான்;

ஆங்கிலத்தை படி என்றான்; இதே ஆங்கிலம் படித்தவரும் படிக்க விரும்பியவரும் விபச்சாரிகளான கதை கீழ்வருமாறு..

தெலுங்கர் திட்டமிட்டு தமிழை அழித்தனர்...

கல்லூரி கட்டணங்களை செலுத்துவதற்காக பிரித்தானிய மாணவ, மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது..

சுவன்சியா பல்கலைகழகத்தை (University of Swansea) சேர்ந்த மாணவர்கள் ‘மாணவர்களின் பாலியல் தொழில்’ (Student Sex Work Project) எனற ஆய்வை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளனர்.

சுமார் 6,750 மாணவ, மாணவிகளிடம் நடத்திய ஆய்வில், கல்லூரி செலவுகளை சமாளிக்க 20 பிரித்தானிய மாணவர்களில் ஒரு மாணவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

அதிகமான கல்லூரி கட்டணம் மற்றும் சொகுசான வாழ்க்கை தேவைகளுக்காக சுமார் 50 சதவிகித பிரித்தானிய மாணவ, மாணவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்..

சுமார் 45 சதவிகித மாணவ, மாணவிகள் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த தொழிலை தேர்ந்தெடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது...

சாப்ளினின் மௌன சிரிப்பை தடை செய்த அமெரிக்கா... எத்தனை பேருக்கு தெரியும் இதன் காரணம்...



சிரிப்பு என்பது யாராலும் சீக்கிரம் அதை செய்து பிறரை மகிழ்விப்பது கடினம்.

சிலரின் வாய் ஜாலத்தாலும் நடிப்பினாலும் சிரிக்க வைக்கலாம்.

பேசாமல் இருந்து மற்றவரை மகிழ்ச்சியில் மூழ்கடிக்க ஒருவரால் தான் முடியும்..

அவர் வேறு யாரும் இல்லை பகைவரையும் தம் மௌனமும் ஆட்டுவிக்க முடியும் என நிரூபித்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின் தான்..

தம்முடைய நடை முகபாவனை சுறுசுறுப்பு போன்றவற்றைக் கொண்டு பிறரை மகிழ்வித்தவர் சாப்ளின்.

அவர் தம் சிறு வயதிலிருந்தே அனைவரையும் சிரிக்க வைத்தவர்.

அந்தப் பெரும் கலைஞனை அமெரிக்கா தன் நாட்டுக்குள் நுழைய விடாமல் அனுமதி மறுத்த தினம் செப்டம்பர் 19.

அமெரிக்கா தடை செய்தது ஏன்?

தம் விளம்பர படம் ‘லைம்லைட்’ ற்க்காக ப்ரிட்டன் சென்று திரும்பிய அவரை அமெரிக்கா விசாரணையின்றி நுழையவிடாமல் தடுத்தது.

40 ஆண்டுகாலமாக அமெரிக்க குடியுரிமை பெறாமல் இருந்ததே அதன் காரணம்.

மேலும் தம் படத்தினால் கம்யூனிஸத்தை பரப்ப முயன்றாரும் கூறப்பட்டது.

ஆனால் அவரின் ரசிகர்கள் அதை மனிதநேயம், சமத்துவம் போன்றவற்றிற்க்கே குரல் கொடுத்தார் என்றனர்.

தி கிரேட் டிக்டேட்டர் என்கிற தன் படத்தின் வழியாக அதுவரை தான் ஏற்றிருந்த நகைச்சுவையாளர் என்கிற பிம்பத்தை உடைத்து மக்களைச் சிந்திக்கச் செய்யும் வகையில் வசனங்களை அந்தப் படத்தில் ஆங்காங்கே திணித்திருந்தார்.

அமெரிக்கா புறக்கணித்த சாப்ளினை பிரிட்டன் இருகரம் நீட்டி வரவேற்றுக் கொண்டது.

அதன் பிறகு, தனது இறுதிக்காலம் முடிய பிரிட்டனிலேயே கழித்தார் சாப்ளின்.

அவரை, எந்த வகையிலும் விசாரிக்காமல் புறந்தள்ளியது ஒருவேளை, அமெரிக்காவை சங்கடப்படுத்தியிருக்கலாம்.

தன் நாட்டுக் குடிமகன் இல்லை என்று தான் ஒதுக்கிய சாப்ளினை 20 வருடங்கள் கழித்து, அதாவது, 1972-ல் மீண்டும் அவரை அழைத்து, அவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கி கெளரவித்தது.

தன்னை வேண்டாம் என்று ஒதுக்கிய அமெரிக்காவிடம் அவருக்கு பேசுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை, கண்ணீரைத் தவிர.

ஆனால், அங்கே பார்வையாளர்களில் குழுமியிருந்த அனைவரும் சுமார் 12 நிமிடங்கள் அவருக்காக எழுந்து நின்று கெளரவித்தனர்.

அமெரிக்க ஆஸ்கார் வரலாற்றில் எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைத்த நீண்ட நிமிட கெளரவம் இன்றுவரை அதுவே...

திராவிட பகுத்தறிவு முகத்திரை கிழிக்கப்படும்...


ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்...

மூடநம்பிக்கை...

வீரமணி கூறுகிறார்:

கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டும்.. (விடுதலை 20-7-1997).

இதில் வரும் ‘பேய்‘ என்பது என்ன?

ஆத்திகர்கள் தான் ‘பேயை’ நம்புவார்கள். நாத்திகர்கள் – பகுத்தறிவாளர்கள் நம்பமாட்டார்கள்..

ஆனால் நாத்திகரான – பகுத்தறிவாளரான – வீரமணி என்ன சொல்கிறார்?

பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டுமாம். ‘பேய்’ என்ற ஒன்று இருப்பதை நம்பித்தானே பேயோடு பகையை ஒப்பிடுகிறார்!

அப்படியானால் ‘பேய்’ என்பது இருக்கிறதா? ‘பேயி’ன் இலக்கணம் என்ன? என்று கேட்ட வீரமணிகளுக்கு – அதே கேள்வியை இப்பொழுது ஆத்திகர்கள் கேட்கிறார்கள்..

வீரமணியின் பதில் என்ன?

இதை உங்களால் மறுக்க முடியுமா?


முருகன் என்றால் அழகு... அழகன் என்றால் முருகன்... இந்த அழகனின் மற்ற பெயர்கள் தெரியுமா.?


1. ஆறுமுகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

2. குகன் - குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்..

3. குமரன் - மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.

4. முருகன் - முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.

5. குருபரன் -  கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

6. காங்கேயன் - கங்கையின் மைந்தன்.

7. கார்த்திகேயன் -  கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.

8. கந்தன் -  கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.

9. கடம்பன் -  கடம்ப மலர் மாலை அணிந்தவன்.

10. சரவணபவன் - சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.

11. ஸ்வாமி -  ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.

12. சுரேஷன் -  தேவர் தலைவன் சுரேசன்.

13. செவ்வேள் -  செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.

14. சேந்தன் -  செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.

15. சேயோன் -  சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.

16. விசாகன் - விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.

17. வேலவன், வேலன் - வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.

18. முத்தையன் - பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.

19. சோமாஸ்கந்தன் - ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.

20. சுப்ரமணியன் - சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.

21. வள்ளற்பெருமான் - முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞான சக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

22. ஆறுபடை வீடுடையோன் - மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.

23. மயில்வாகனன் -  மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்...

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்...


காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது  என்று கேள்விப்பட்டிருப்போம்.

இப்படி தண்ணீர் குடிப்பது... இரத்த அழுத்தம்., நீரிழிவு, புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விசயம் தானே..

இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு குவளையில் நான்கு குவளைகள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக்கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்...

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம்.

இதே போல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்..

ஒன்று நிச்சயம்...

இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ...

நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே...

எந்த சீற்றங்களையும் உயிரினங்களின் எண்ணகளினால் ( அதிர்வலைகளினால் ) கட்டுபடுத்த முடியும்...


ஏனெனில் எந்த ஒரு சீற்றங்களும் அதிர்வலைகள்தான் அதன் மையம்

வேண்டுவோம் இயற்கையை  ஓன்று சேர்ந்து செயற்கையாக எந்த ஒரு சீற்றங்களும் தவுடு பொடி ஆகட்டும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


கடந்த காலங்கள் மர்மங்கள் நிறைந்தது. பண்டைய சரித்திரங்கள் நாம் நம்புவதைவிட ஆச்சிரியமானவைகள்..

பொரொபூதூர் 8 ஆம் நூற்றாண்டில் சைலேந்திரா வம்சம் நினைவுச்சின்னங்கள் என பலர் நம்புகின்றனர். ஆனால் அது  KH ஃபாஹிமி பாஷா என்ற இந்தோனேசியா வரலாற்று ஆய்வாளரின் மாறுபட்ட சிந்தனையால், அந்நாட்டு மக்களை ஆச்சிரியமடைய செய்துள்ளார்.

பொரொபூதூர் ஆலயம் சாலமன் வரலாறு தொடர்பானது என்று நம்புகிறார். பொரொபூதூர் சேபா ராணியின் ஒரு குகை. மற்றும் பெரோபூதிர் & பெனிங்க்கலன் நபி சாலமோன் என்ற இரண்டு புத்தகங்கள். அவரால் தீவிரமாக ஆராய்ச்சி மற்றும் பண்டைய உரைகள் மூலம் பல ஆண்டுகள் தீவிரமாக எழுதப்பட்டது;

1979 ல் இருந்து 2012 வரை. இந்த புத்தகத்தில் ஆசிரியர் பெரோபூதிர் சேபா ராணியின் ஒரு வாழ்விடம் என்று பெரும் விவரம் மற்றும் அறிவியல் ஆதாரங்களுடன் விளக்குகிறார். மேலும் பல துல்லியமான ஆதாரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு கடிதத்தை கண்டுபிடித்துள்ளார்கள். இது, ஜமாஅத்தின் மத்திய பகுதியில் உள்ள ஸ்லேமன் நகரில் உள்ள சபா (ரரு போகோ) குளிக்கும் குளம் கிடைக்கப் பெற்றது.

தற்போதுள்ள இலக்கியங்களின்படி, போரோபுதூர் கோயில் ஒரு புத்த கோவிலாகும். ஆனால் பாஹோபியுர் பாஷாவின் படி அது வேறுபட்டது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நபி சுலைமானின் ஆளுமையில் போரோபூதூர் இருந்தது என்கிறார்.35 ஆண்டுகளாக திரு.பஹ்மி பாஷா ஆராய்ச்சி செய்து, மிகுந்த ஆதாரங்களைப் பெற்றார், மேலும் ஆய்வுகளின் முடிவுகள் அல்குர்ஆனின் வசனங்களில் அவரின் வாதத்தை ஆதரித்தன.

ஜாவா தீவில் வழங்கப்படும்
நபி சுலைமான் கதையின் படி, பொரோபுதூர் ஆலயம் சாலோனின் எல்லையில் அமைந்துள்ளது. சாலொமோன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார், அவரின் அற்புதங்கள், மிருகங்களுடன் உரையாடுவதும், கடவுளுடைய அனுமதியுடன் உலகத்தை ஆள முடிந்ததும்.

சுலைமான் நாட்டைத் தேடி வந்த பறவை. ஹூட்-ஹுட் பறவையாகும். சாலொமோன் பறவையைக் கண்டபோது, சாலொமோனிலிருந்து அவர் ஏன் மறைந்துவிட்டார் என்று ஹூட்-ஹுட் ஒரு வலுவான காரணத்தை அறிவித்தார். சுலைமான் அதற்கு மேல் கோபத்தை உண்டாக்குகிறான்.

ஹுட்-ஹுட் ஒரு நாட்டிற்குச் செல்லும் போது, அதாவது சேபா நாட்டிற்க்கு அந்த மக்கள் சனியை வணங்குவதோடு அல்லாஹ்வையும் வணங்குகின்றனர். மேலும் ஒரு ராணி அதற்கு தலைவராக ஆனார்.
சமுத்திரத்தின் தலைவரான சேபாவின் ராணியிடம் ஒரு கடிதத்தை வழங்குவதற்காக ஹூட்-ஹூட் என்ற பறவைக்கு காரணத்தையும் சாலொமோனும் புரிந்துகொள்கிறார். கடிதம் தவிர வேறு எதுவும் இல்லை. சேபா நாட்டின் ராணி மற்றும் மக்கள் 'மனந்திரும்பி கடவுளுக்கு சமர்ப்பிக்க. சேபா ராணி 'பின்னர் பெர்த்தாபாத்திடம் சரணடைந்தார்.

சாலொமோன் வருவதற்கு முன்பு சாமுவேலின் அரண்மனையின் ராணியை சாலமோனின் அரண்மனைக்கு மாற்றுவதற்கு சாமுவேல் ஜீனியை கட்டளையிட்டார். யக்யகார்ட்டாவில் உள்ள பாக்கோ ராணி சிம்மாசனத்தில் ராணி சேபாவின் சிம்மாசனம் உள்ளது, மேலும் மாகெலங்கில் போரோபூதிரின் மேல் சென்றது.

ராரு போகோ அரண்மனை எந்த அரியணையும் நிரூபிக்கப்படவில்லை, சூரியன் வணங்குவதற்கான கட்டடங்களின் எஞ்சியும் காணப்படவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைப்படி இது ஒரு மரபணு கட்டமைப்பாகும். நபி சூலாவைக் காட்டும் பல கதைகள் அனுமானத்தின் அடிப்படையில் அமைந்தன.

இஸ்லாமியம் சின்னங்களை பொரோபுதூரில் காணப்படும் என்று பல மக்கள் அறிந்திருக்கவில்லை. இது ஒரு நீண்ட காலமாக இருப்பதால், ஒரு கோரிக்கையை போரோபாதுர் இந்து / பௌத்தர். KH ஃபாஹிமி பாஷாவுடனான இரண்டு ஷுபூஸை கடந்து பயணம் ஆச்சரியமாக இருக்கிறது. அவரது ஆராய்ச்சி முடிவுகள் சாலமன் மற்றும் பொரோபுதூர் மற்றும் Ratu Boko உள்ள சேபா ராணி கதை என்று அடையாளங்கள் முன்னிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தோனிஷியாவில் ஒரு இடம். சாலமோனில் இருந்து ஸ்லெமான் எனப் பெயர் பெற்றது. வனோசோபா வன (ராணி) ஷபாவில் இருந்து பெறப்பட்டது.  அவர் சபாவின் ராணிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியபோது, அந்த கடிதத்தில் "அல்தா 'அலைய்யா, வட்டுன் மஸ்லிமி' '(என்னை மன்னித்து விடுங்கள், சரணடைந்து என்னிடம் வாருங்கள்). மேலும், அந்த கடிதம் தேசிய அருங்காட்சியகத்தில் பொறிக்கப்பட்ட பொன் தகடுகள் வடிவில் இருப்பதை நினைவில் கொள்ளவும், அந்த கடிதம் முதலில் பொரோபூதிர் கோவில் குளம் அருகில் காணப்பட்டது.

இந்தோனேசியர்களுக்கு பைபிள் கதைகள் தெரிந்திருக்கின்றன, ஏனெனில் அவர்களில் பலர் முஸ்லிம்கள்.

குர்ஆனில், சாலொமோனின் கதை மற்றும் சேபா ராணி சூரா அன்-நால்ல் [27]: 15-44, சபா [34]: 12-16, அல்-அப்பியா [21]: 78-81, மற்றும் பலர். நிச்சயமாக, போரோபூதுர் சாலொமோனின் குலத்தவர் என்பதற்கான ஒரு
அறிமுகம் இந்த சூராக்கள்..

நான் இதை நம்புகிறேன்.
அந்த முக்கோண பிரமிடு கோவிலிற்க்கு, மர்மம் என்ற வார்த்தை முடிவில்லாதது..

- தொடரும்...