11/03/2018

தமிழகத்தின் நீரவளத்தினை காக்க களம் கண்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை கைது செய்து... மாலை விடுவித்தது...


பாஜக பினாமி கேடுகெட்ட அதிமுக  அரசை வன்மையாக கண்டிக்கிறோம்...

மத்திய அரசை கண்டித்து ஒருவாரமாக ஸ்தமித்து வரும் மும்பை.. மக்களிடம் மறைக்கும் விபச்சார ஊடகங்கள்...


தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு விவசாயிகளை ஏமாற்றி விட்டதாகக் கூறி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 6 ஆம் தேதியிலிருந்து மஹாராஷ்ட்ராவில் பேரணி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஊடகங்களை இதை உள்நோக்கத்துடன் மறைப்பதாக விவசாயிகள் புகார் எழுப்பியுள்ளனர்...

மர்மம் நீடிக்கும், பனிமனிதர்கள் – யார் இவர்கள்?


சிறு வயதாக இருக்கும் போது… இந்த பனிமனிதர்கள் சம்பந்தமாக கேட்டு இருக்கிறேன்…

இமைய மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும், சுமார் 9 அடி உயரமுள்ள இரண்டு கால்களில் நடக்கும் உருவங்கள் என அறிந்திருந்தேன்.

இவர்களை பெரிதாக எவரும் காணவில்லை எனவும். ஆனால், இந்த உருவங்களின் காலடையாலங்களை பலர் பார்த்திருப்பதாகவும் கூறினார்கள்.

அதே வேளை, காலடையாலங்கள் பெரிதாக இருப்பதற்கான காரணமாக நான் கருதியது, பனிப்படிவில் காலடையாலத்தை வைத்து செல்லும் போது… பனி உருகலால் பெரிதாகி இருக்கும் என பின்னர் நினத்தேன்.

இனி மேலதிகமா உறுதியாக அறிந்து கொண்ட தகவல்களையும் சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்…

இந்த உருவங்கள் கட்டுக் கதையாக இருக்க முடியாது என்பதற்கு காரணம், இவை சம்பந்தமான தகவல்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் வரவில்லை..

உலகின் பல பாகங்களில் இருந்தும் அந்த உருவங்களைப்பார்த்ததாக தகவல்கள் உள்ளனன்.

அந்த வகையில், இமைய மலைப்பகுதியில் இந்த உருவங்களை எட்டி (yeti) அல்லது பனிமனிதன் என்றும் அடையாள‌ப்படுத்துகிறார்கள்.

கனடாவில் ஷஸ்குவாட்ச் (Sasquatchi) என்றும் அமேசன் பகுதிகளில் மெப்பிங்குவாரி (Mapinguari) என்றும் கூறுகிறார்கள்.

1900 ஆண்டுகளிலேயே இந்த உருவங்கள் தொடர்பான முதலாவது அதிகார பூர்வமான பத்திரிகை வெளியீடு இடம் பெற்றது.

கொலம்பியா விக்டோரியா நகரப்பத்திரிகை ஒன்று குரங்கு மனிதன் என்ற தலைப்பில்…

நேரடியாக அந்த உருவங்க‌ளைக் கண்டவர்கள் என கூறியவர்களிடம் இருந்து தகவல்களைப்பெற்று வெளியிட்டது.

அதன் படி சுமார் 8 அடிக்கு மேலான உயர்முள்ளதாகவும்… 225 KG நிறை இருக்குமெனவும்… உடல் முழுவதும் முடி உடையதாகவும் அந்த உருவம் வர்ணிக்கப்பட்டது.

1951 ஆம் ஆண்டு இமயமலையில் மலையேற சென்றிருந்த எரிக்ஹிப்டன் உறை பனியில் மிகப்பெரிய கால்த்தடங்களை அவதானித்து புகைப்படமெடுத்தார். அது மர்மமான பனிமனிதனின் கால்த்தடங்கள் என்ற பெயரில் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும் சில விஞ்ஞான உலகமும், அறிவியளாலர்களும்… இதை மறுக்கின்றனர்… அதற்கு அவர்கள் கூறும் காரணம்…

ஒரு உயிரினம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அவைகள் குடும்பமாக வாழ வேண்டும்… அப்படி வாழ்ந்தால்த்தான் நிலைக்க முடியும்.

எனினும், இதுவரை எவருமே.. பனி மனிதர்களின் குட்டிகளை கண்டதாக கூறியிருக்கவில்லை என்பது ஒரு வாதம்.

எனினும் இதற்கு எனது கருத்துப்படி, அவ்வாறு சிறு பனிமனித குட்டிகளை கண்டிருப்பின்… காண்பவர்கள் மனிதக்குரங்கு அல்லது குரங்கினம் என அலட்சியம் செய்திருக்கக்கூடும்… காரணம், உடலமைப்பு ஒரே போன்றதாகவே வர்ணிக்கப்பட்டது கண்டவர்களால்..

அடுத்தது… எந்த உயிரினமும் ஒரு நாள் மரணத்தை சந்திக்கும்… அப்படி பனி மனிதர்களில் உடல்கள் இது வரை கிடைத்ததில்லை… எலும்புக்கூடுகள் கூட கிடைத்ததில்லை..

சில வேளைகளில்… மனிதர்களைப் போல் புதைக்கும் அல்லது எரிக்கும் முறைகள் இருக்கலாம்…. ஆனால், அந்த உருவங்கள் அந்தளவுக்கு அறிவுள்ளதாக அறியப்படவில்லை.

மேலும், பனிப்பகுதிகளில் இந்த உயிரினங்களைத் தேடும் பணிகள் பெரிய அளவில் இடம் பெறவில்லை… அதனாலும்… எலும்புகள் கிடைக்காமல் போய் இருக்கலாம்..

அடுத்ததாக… எந்த உயிரினமும் தாம் நடமாடும் இடத்தில், கேசங்களையும் இறந்த செல்களையும் விட்டுச்செல்லும்… ஆனால், பனி மனிதர்களின் எந்த அடையாளங்களும் கிடைக்கவில்லை.

இக்காரணங்கள் அனைத்தும் நிராகரிக்க நியாயமானது தான்… எனினும்… இந்த அனைத்து வாதங்களையும் முறியடிக்கும் முகமாக ஒரு ஆதாரம் சிக்கியது…

அது என்ன என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன்...

நாம் போகும் பாதை சரியாக இருந்தால் அங்கு தடையாக அரசு வரும்...


இயற்கை விதையை காப்போம், அதையே விதைப்போம்...

50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா?


கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம்..

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர்.

உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன.

எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது.

தண்ணீர் இல்லாததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

முன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது.

கள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவதும், அவற்றை தோண்டி எறிவதும் கடும் குற்றத்துக்கு ஒப்பானதுதான்.

பனை மரங்களை காப்பாற்றவும், பனை பொருட்களின் உற்பத்தி மற்றும் தேவையை பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

படித்த மாமேதைகள் நீண்ட விளக்கம் தரவும்.. பாமரத்தான் காத்திருக்கிறான்...


ஈரோட்டில் நடைபெற்ற அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் அன்புமணி இராமதாஸ் தலைமையில் இன்று (10.03.2018) நடைபெற்றது...


பி.ஆர்.பாண்டியன், தெய்வசிகாமணி, அய்யாக்கண்ணுஉள்ளிட்ட100 க்கும் மேற்பட்ட சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்...

Google Map ல் இருந்து அ.குமரெட்டியாபுரம் ஊர் பெயர் நீக்கம்..


விரைவில் தூத்துக்குடி என்ற ஒரு ஊர் இருக்காது... நினைவில் கொள்...

காவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்டு முதுகில் குத்திவிட்டன...


காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை...

தமிழர்களின் காவிரி உரிமை மீட்பு முயற்சியில், இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் ஒன்றாகச் சேர்ந்து தமிழ்நாட்டின் முதுகில் குத்திவிட்டன; ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் கோலோச்சும் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் தமிழ்நாட்டின் மார்பில் குத்திவிட்டன.

“உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் – காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்கக் கட்டளை இடவில்லை; ஏதோ “ஒரு செயல்திட்டம்” அமைக்கத்தான் கட்டளை இட்டுள்ளது” என்று நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங் நேற்று (09.03.2018) பிற்பகல் தில்லியில் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று விவாதித்தபின் யு.பி. சிங் இவ்வாறு கூறியுள்ளார்.

இக்கூட்ட முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் கேட்ட வினாக்களுக்கு விடை அளித்த யு.பி. சிங், “நாங்கள் புது வகையான ஒரு செயல்திட்டத்தை உருவாக்க முயல்வோம்; அச் செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றம் சொன்னபடி ஆறு வாரங்களுக்குள் அமைக்க முடியாது; இனிமேல்தான் அப்பணியைத் தொடங்க வேண்டும். காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியிருப்பதுகூட ஒரு பரிந்துரைதானே தவிர – கட்டளை அல்ல” என்றார். நடுவண் அரசு விரும்புகின்ற “செயல்திட்டத்தை” கூட உச்ச நீதிமன்றம் விதித்த ஆறு வார காலக்கெடுவுக்குள் அமைக்க முடியாது என்கிறது நடுவண் அரசு!

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம், அதன்கீழ் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்தால், உச்ச நீதிமன்றம் குறைத்து வழங்கியுள்ள 177.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துவிடுமே என்று கவலைப்பட்டுள்ளது நரேந்திர மோடி அரசு!

வரிகளுக்கிடையே படித்து, தோண்டித் துருவிக் கண்டுபிடித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் “ஒரு செயல் திட்டம் அமைக்கும்படி கூறப்பட்டுள்ளது; காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை” என்று நடுவண் அரசு இப்போது கூறுகிறது. அந்த “ஒரு செயல்திட்டம்” எப்படி இருக்க வேண்டும் என்று நான்கு மாநிலங்களும் தனித்தனியே கருத்துகள் வழங்குங்கள் என்று கேட்கிறது மோடி அரசு!

நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் கூறிய “ஏதோ ஒரு செயல்திட்டம்” என்ற விளக்கம் கர்நாடக அரசு கூறிய விளக்கம்தான்!

“கர்நாடகத்தின் வன்முறைகள் வளர்க! கர்நாடகத்தின் சட்ட மீறல்கள் வாழ்க! கர்நாடகத்தின் இனவெறி ஓங்குக!” என்று நடுவண் அரசும் உச்ச நீதிமன்றமும் முழக்கம் போடுவதுபோல்தான் நம் காதுகளில் ஒலிக்கிறது.

தமிழர்களுக்கெதிரான கர்நாடகத்தின் இனவெறிச் செயல்களையும், இந்திய அரசின் (காங்கிரசு மற்றும் பா.ச.க. ஆட்சியாளர்களின்) இனப்பாகுபாட்டு வஞ்சகச் செயல்களையும் கர்நாடகத்தில் வரப்போகும் தேர்தலுக்காக - பதவி அரசியலுக்காக செய்யும் தவறுகள் என்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் பேசுகிறார்கள். இந்தியத்தேசியம் பேசும் காங்கிரசு மற்றும் பா.ச.க. தலைமைகளின் தமிழின எதிர்ப்பு உளவியலை “பதவி ஆசை” என்ற பட்டுத் துணியால் போர்த்தி மறைக்கும் ஏமாளிகளாக அல்லது இனத்துரோகிகளாக அந்தத் தலைவர்கள் இருக்கிறார்கள்.

தி.மு.க.வும், அ.தி.மு.க. அரசும் சேர்ந்து 22.2.2018 அன்று சென்னையில் காவிரிக்காக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கர்நாடகத்தின் மனம் காயம்படாமலும், நடுவண் அரசுடன் உரசல் ஏற்படாமலும் எச்சரிக்கையுடன் போடப்பட்டதை நாடறியும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடுநிலை தவறி, ஒருதலைச் சார்பாக, தமிழ்நாட்டின் இயற்கை நீதியை மறுத்து வெளிவந்தது. அத்தீர்ப்பில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகள் பறிக்கப்பட்டதும், அநீதியாகத் தமிழ்நாட்டின் தண்ணீரில் 14.75 ஆ.மி.க.வைப் பறித்துக் கர்நாடகத்துக்குக் கொடுக்கப்பட்டதும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த உண்மைகள்! இப்படிப்பட்ட இந்தத் தீர்ப்புகூட, 15 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஒரு கொலை பாதகச் செயல் போல் உள்ளது.

காவிரியாறு மாநிலங்களுக்குச் சொந்தமில்லை – அது தேசியச் சொத்து என்று கூறி, இந்திய அரசின் அதிகாரத்துக்குக் காவிரி உரிமையை உச்ச நீதிமன்றம் கொண்டு போய் உள்ளது. இவ்வாறான பல இழப்புகளை அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானம் சுட்டிக்காட்டவே இல்லை.

தீர்ப்புரையின் பத்தி 403 - பக்கம் 457-இல், “A SCHEME” – “ஒரு செயல்திட்டம்” இன்றிலிருந்து (16.2.2018லிருந்து) ஆறு வார காலத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கர்நாடகம் வல்லடி வழக்குப் பேச இதுவே வாய்ப்பளித்தது. இந்த “ஏதோவொரு செயல்திட்டம்” (A SCHEME) என்ற தீர்ப்புரையின் சொல்லாடல் குழப்பத்தை உண்டாக்கும் என்று தீர்ப்பு வந்த அன்றே (16.02.2018) நான் தொலைக்காட்சி விவாதங்களில் கூறினேன். மறுநாள் அறிக்கையாகவும் வெளியிட்டேன். “ஏதோ ஒரு செயல் திட்டம்” என்று உச்ச நீதிமன்றம் குழப்பாகக் கூறியதை அனைத்துக் கட்சித் தீர்மானம் கண்டு கொள்ளவே இல்லை.

தீர்ப்பு வந்த அன்று மாலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்,  “ஒரு செயல்திட்டம்” அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகக் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிட்டதாக அவர் கூறவில்லை! எனவே, அவருக்கும் “அந்த விவரம்” புரியாமல் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மனமொத்து நிறைவேற்றியது, அனைத்துக் கட்சித் தீர்மானம்.

தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆயம் காவிரி வழக்கை விசாரித்து வருவதை காவிரி உரிமை மீட்புக் குழுவினராகிய நாங்கள் அங்குலம் அங்குலமாகக் கவனித்து அவ்வப்போது எதிர்வினை ஆற்றியுள்ளோம்.

தீபக் மிஸ்ரா, அமிதவராய், கன்வில்கர் ஆயம் நடுநிலை தவறி கர்நாடகத்துக்குச் சாய்வாகக் கட்டப்பஞ்சாயத்து செய்யப்போகிறது என்பதை கண்டறிந்து, “உச்ச நீதிமன்றமே காவிரி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்யாதே” என்று தீர்மானம் போட்டதுடன், 27.07.2017 அன்று பூதலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

“கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்டிக் கொள்ளத் தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிக்காது, தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தந்தால் போதும்” என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குரைஞர்கள் உமாபதியும், சேகர் நாப்தேவும் வாதிட்டதை எதிர்த்து, 19.08.2017 அன்று முதலமைச்சருக்குத் திருவாரூரில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகு தான், மேக்கேதாட்டு அணையை ஏற்கமாட்டோம் என்று முதலமைச்சர் திருவாரூரிலேயே அறிக்கை வெளியிட்டார். சேகர் நாப்தே உச்ச நீதிமன்றத்தில் மேக்கேதாட்டு அணையை எதிர்த்தார்.

தீபக் மிஸ்ரா ஆயம் ஒருதலைச் சார்பாக விசாரிக்கிறது என்ற நமது கவலையை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர், செல்லமேசுவரர் தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்து, தீபக் மிஸ்ரா பக்கச்சார்பு பார்ப்பவர் என்று விமர்சித்தனர். அதன்பிறகு உடனடியாக 18.01.2018 அன்று கூடிய காவிரி உரிமை மீட்புக் குழு தீபக் மிஸ்ரா ஆயம், தீர்ப்பு வழங்கக் கூடாது என்றும், ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு காவிரி வழக்கை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்குக் கோரிக்கை வைத்தோம்.

இன்னுமொரு முகாமையான செய்தி – காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பை இரத்து செய்துவிட்டு, காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு, காவிரி வழக்கை புதிதாக அமைக்கப்பட உள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்திடம் புதிய வழக்காகத் தாக்கல் செய்ய 2017 மார்ச்சில் இந்திய அரசு மக்களவையில் சட்ட வரைவு முன்மொழிந்தது. அதை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், என் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 19 நாள் இரவு பகலாக 15.04.2017 வரை காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். அடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் – ஏழுநாள் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தினோம்.

இப்போராட்டங்கள் மக்கள் ஆதரவையும், அனைத்துக் கட்சி ஆதரவையும் பெற்ற நிலையில், மக்களவையில் முன்மொழியப்பட்டு விவாதப் பட்டியலில் இருந்த ஒற்றைத் தீர்ப்பாய வரைவு நிறைவேற்றப் படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.

காவிரி வழக்கின் மீது காவிரி உரிமை மீட்புக் குழு உன்னிப்பாகக் கவனம் செலுத்தி, இத்தனை தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் அ.தி.மு.க.வின் பங்கு என்ன? தி.மு.க.வின் பங்கு என்ன? ஒற்றைத் தீர்ப்பாயத் திட்டத்தைத் தடுக்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் – அதன் அரசும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

1991 சூன் 25-இல் வெளியான காவிரித் தீர்ப்பாய இடைக்காலத் தீர்ப்பு 1991 திசம்பரில் இந்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. 2007 பிப்ரவரி 25இல் இறுதித் தீர்ப்பு வந்தது. அது 2013 பிப்ரவரி 19இல் இந்திய அரசின் அரசிதழில் போடப்பட்டது. இத்தீர்ப்புகள் இரண்டையும் இந்திய அரசு செயல்படுத்தவில்லை! இந்திய அரசு அவற்றைச் செயல்படுத்தும்படி தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் உரியவாறு போராடியதுண்டா? வெற்றி கண்டதுண்டா? தி.மு.கழகம்  காங்கிரசு ஆட்சியிலும் பா.ச.க. ஆட்சியிலும் நடுவண் அரசில் பங்கேற்று சாதித்தது என்ன?

எனவேதான் இந்திய அரசும் உச்ச நீதிமன்றமும் சேர்ந்து, நமது காவிரி உரிமையைப் பறித்துக் கர்நாடகத்திற்குக் கொடுக்கும் இந்தத் தருணத்திலாவது தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழ வேண்டும்.

காரைக்கால், சென்னை உட்பட 20 மாவட்டங்களுக்குக் குடிநீர் காவிரி நீர்; 12 மாவட்டங்களுக்குப் பாசன நீர்! எனவே, தமிழ்நாடு தழுவிய அளவில் காவிரி மீட்பு சனநாயகப் போராட்டம் நடைபெற வேண்டும்.

தமிழ்நாடு அரசு காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு ஆயம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அரசியல் அழுத்தத்தை நடுவண் அரசுக்குத் தர வேண்டும்.

அரசமைப்பு ஆயத் தீர்ப்பு வரும்வரை செயல்படக் கூடிய வகையில் தீபக் மிஸ்ரா ஆயம் கூறியுள்ள தண்ணீரைக் கர்நாடகம் மாத வாரியாகத் திறந்துவிட தீர்ப்பாயத் தீர்ப்பில் உள்ளது போல் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக இந்திய அரசு அமைக்க வேண்டும்.

இவ்விரு கோரிக்கைகளையும் முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் முதற்கட்டமாக ஒரு வாரம் இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படாதவாறு முடக்கும் போராட்டத்தை அனைத்துக் கட்சிகளும், அனைத்து உழவர் அமைப்புகளும், அனைத்து இயக்கங்களும் முன்னெடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்...

இந்தியாவிலேயே அதிக சொத்து கொண்ட கட்சியாக 2-ம் இடத்திற்கு முன்னேறியது அதிமுக...


உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியின் சொத்து மதிப்பு, 2011-12ல் ரூ.212.86 கோடியாக இருந்தது. 2015-16ல் ரூ.635 கோடி என 198% அதிகரித்து, நாட்டின் முதல் பணக்கார கட்சியானது.

2வது இடத்தில் தமிழகத்தை ஆளும் அதிமுக இடம்பெற்றுள்ளது. 2011-12ல் ரூ.88.21 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, 155% அதிகரித்து 2015-16ல் ரூ.224.87 கோடியாக அதிகரித்துள்ளது...

மொத்த நிலத்தையும் களவாடட்டும் அமைதியா இருப்போம்...


எவன் எப்படி போனா நமக்கென்ன நீ அகதியாக தான் திரியப் போற...

போலியோ சொட்டு மருந்தால் ஏற்படும் ப‌யங்கர‌ நோய்கள் – அதிர்ச்சித் தகவல்கள்- விபரீத விளைவுகள்....


குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி..

பிறந்த குழந்தைக்கு பெரிய அட்டவணை வைத்து கொண்டு 1008 தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத
குறைக்கு இடையே சொட்டு மருந்துகள் வேறு..

இதுவெல்லாம் உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க என்று நம்பி யே நாம் செய்கிறோம்.

இருந்தும் ஏன் மாதம் மாதம் ஜுரம், வைரஸ் ஜுரம், வாந்தி, பேதி, மலேரியா என் று மருத்துவ மனைக்கு நடையா நடக்கிறோமே ஏன்?

நாம் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று நம்பி போட்ட தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியவற்றின் பக்க விளைவுகள் தான் இந்தஜூரம், வாந்தி பேதி, மலேரியா போன்ற வைகள் எல்லாம் என்றால் நம்ப முடிகிறதா?

நாம் நோய்வரக்கூடாது என்று போட்ட தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமிதான்..

இதற்க்கு சில உதாரணங்களை பார்ப்போம்...

போலியோ சொட்டு மருந்து...

போலியோ சொட்டு மருந்தால் தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்த உண்மையை சொல்பவர் வேறு யாருமல்ல சொட்டுமருந்தை கண்டு பிடித்த ஜோனல் சால்க்தான்.

1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான் என்று அமெரிக்க செனட் கமிட்டியில் இவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அம்மை தடுப்பு மருந்து...

அம்மை நோய்க்கான மருந்தை எட்வர்ட் ஜென்னர் என் பவர் கண்டு பிடித்தார்.

இந்த மருந்தை முதன் முதலில் தனது மகனுக்கு கொடுத்து தனது கண்டு பிடிப்பை நிரூபித்தார். மருத்துவ உலகால் இந்த மருந்து ஏற்று கொள்ளப்பட்ட பின்பு முதன்முதலில் மருந்து கொடுக்கப்பட் ட ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதுதான்உண்மை.

விபரீத தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் முறை...

அம்மை தடுப்பு ஊசி எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்...

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள்.

இதனால் இப் புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்...

போலியோவை ஏற்படுத்தும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறு நீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது.

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகு தான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும் சோதனைக்கு பின் குரங்குகளை ஏதவாது நோய் தாக்கினால் அவ்வளவுதான். இது புது நோயைஏற்படுத்தி விடும். இப்படியும் நடந்திருக்கிறது.

இதனால்தான் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப் படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும்..

ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு..

இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்றுநோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல.

அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டி ஸ் பி-க்கான தடுப்பூசி மிகவும் வீரியமிக்கது. அதேசமயம் ஹெ ர்படைட்டிஸ் ஏ சாதாரண மஞ்ச காமாலைநோய் இதை எளிய உணவுமுறைகள் மூலம் சரி செய்யலாம்.

உண்மை இப்படி இருக்க இந்த நோயை பெரிய ஆட்கொல்லிநோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டு ஹெ ர்படைட்டிஸ் ஏ வந்தவருக்காக கண்டு பிடிக்கப்பட்ட வீரிய மிக்க மருந்தை ஹெர்படைட்டி ஸ் பி கொடுக்கின்றனர். இப்படி செய்வது பெரிய பக்கவிளைவு களை ஏற்ப்படுத்தும்.

1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது.

இது குறித்து 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றவை 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

வலிப்பு, ஜன்னி, கண் பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது.

இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன.

இந்த மருந்தை என்ன செய்வது? தனது நாட்டு மருந்து கம்பெனிகளின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்.

தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார்.

இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடை செய்யப்பட்டவை.

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

முன்பெல்லாம் கொள்ளை நோய் கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள்வந்தன?’

நம்மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இது மட் டுமே அல்ல.

பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம்.

2009ம்ஆண்டு சீனா விலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பற வைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள்.

இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது.

இதே நிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது.

பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உ லகம் முழுவதும் பேசப்பட் ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமி ஃப்ளூ விற்ப னைக்கு வரும் முன்பே இந் நோய் குறைந்துவிட்டது.

எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும் இதுவே நிதர்சனமானஉண்மை.

அதாவது ‘புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு…’ என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?

அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங் கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1.அதிகப்படியான காய்ச்சல் (105டிகிரி அல்லது அதற்கு மேல்).
2. மந்தமாக இருத்தல்; நீடி த்த அசதி.
3. மூளை வளர்ச்சி குறைபாடு: மூளை பாதிப்பு.
4. எப்போதாவது வலிப்பு: மயக்கம்.
5. கண் நரம்புக் கோளாறுகள்: நரம்பு.

தொடர்பான நிரந் தக் கோளாறுகள ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள் தான்.

அது மட்டும ல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrome) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன.

இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குழந்தை திடீரென இறந்து போகும்.

ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை…?

நீதிபதி தீர்ப்பு சொன்ன அது சரியாகத் தான் இருக்கும் தீர்ப்பை மதிக்கனும்...


நீதிபதி நீதியின் மாண்பை காக்க கூடியவர்.. நீதிபதி தான் நீதியின் காவலர்...

நிலக்கரி ஊழல்...


1.தமிழ்நாட்டிற்கு நிலக்கரி தேவை.
2.வெளிநாட்டில் நிலக்கரி வாங்கியதில் ஊழல்.
3.நெய்வேலியில் நிலக்கரி எடுக்கப்படுகிறது.

இந்த மூன்றுக்கும் பொதுவான பதில்
தமிழ்நாட்டில் நிலக்கரி கிடைக்கும் போது ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் நிலக்கரி தேவை எவ்வளவு?

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் நிலக்கரியின் அளவு எவ்லளவு?

இறக்குமதி செய்யப்படும் நிலக்கறியின் அளவு எவ்வளவு?

விடை தேடினால் விடுதலை கிடைக்கும்...

குஜராத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் , மண் ஊற்றும் வற்றியதால் , மண் கலந்த நீரை சலித்து எடுத்து செல்லும் அவலம்! தண்ணீருக்கு திண்டாடும் குஜராத் மக்கள்...


குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் மலியா மைனா என்ற பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சம் இருந்து வருவதாகவும் புகார் அளித்தும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை..

இதனால் மண் கலந்த நீரை சலித்து எடுத்து செல்லும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் மாசுபடிந்த நீரை பயன்படுத்தும் நிலமைக்கு தள்ளப்பட்டள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்...

குலம் தழைக்க நடத்தப்படும் நிகழ்வான திருமணங்களை இப்போதெல்லாம் மண்ணையும் தன்னையும் மலடாக்கும் நெகிழிகளால் நிறைத்துக் கொண்டிருக்கிறோம்...


இதில் ஏழை - பணக்காரன், படித்தவன் - பாமரன் என்ற வேறுபாடும் இல்லை. போலிப் பெருமை காட்டும் நுகர்வு வெறி மட்டுமே மேலோங்கி நிற்கிறது.

இலையில் ஊற்றிய பாயாசத்துக்கு ருசி அதிகம். ஆனால் சமையல்காரர்கள் தங்கள் சௌகரியத்துக்கு பரிமாறுவதற்காக அதற்கு ஒரு குவளை பழக்கினார்கள். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு இலைக்கும் ஐந்து நிமிடம் தண்ணீர் குடிக்கவும் தனிக்குவளை வைத்து உவகையடைகிறோம்.... அதற்காக பல மரங்கள் அழிக்கப்பட்டு பூமி மீது குப்பைகளை நிறைக்கிறோம் என்ற உண்மை தெரியாமல். அதிலும் பிளாஸ்டிக் குவளைகள் என்றால் இன்னும் கேடு அதிகம். கணக்கு போட்டு பார்த்தால் தண்ணீர், பாயாச குவளைகளை எவர்சில்வர் டம்ளர்களில் வைத்து அதை கழுவ தனியாய் ஒரு ஆளை நியமித்தாலும் அதற்கு ஆகும் செலவும் குறைவாகவே இருக்கும்.

சாப்பிட்டு முடித்த பிறகு குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட்டால் செரிமானம் ஆகாது என்பது அடிப்படை உடலியல் விதி. ஆனால் இன்று கிட்டத்தட்ட எல்லா திருமணங்களிலும் ஐஸ்க்ரீம் தருவது ஒரு பெருமையாகப் பார்க்கப்படுகிறது. அதன் மூலம் வாழ்த்த வந்தவர்களின் வயிற்றைக் கெடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஐஸ்க்ரீம் போட்டுத்தரும் குவளைகளால் உருவாகும் குப்பை மலை ஒரு பக்கம்.

இது எல்லாம் போதாதென்று சாப்பிட்டு முடித்த இலைகளை எடுத்துப் போடுவது பெரிய பெரிய கருத்த நெகிழிப் பைகளில். இலைகளையும் மட்க விடாமல் செய்து அதிலும் அறியாமை.

சாமானியரும் சரி, லட்சங்களில் ஏன் கோடிகளில் கூட ஒரு திருமணத்துக்கு செலவழிக்கும் நல்லோரும் சரி, பல கோடிகளுக்கு அதிபதிகளான திருமண மண்டப முதலாளிகளும் சரி இந்த விசயத்தில் காட்டுகிற அலட்சியம் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

ஆறு, குளங்களில் கொட்டி நீர் நிலைகளை அழிப்பது, தீ வைத்து எரித்து காற்றை சுவாசிக்கத் தகுதியற்றதாக்குவது என இப்போதெல்லாம் ஒவ்வொரு திருமணமும் நாம் வாழும் பூமியை மூச்சு திணறத் திணற அடிக்கிற தாக்குதல்களாக மாறி வருகின்றன. அந்த நிகழ்வுகள் மூலம் வாரிசுகள் உருவாவதும், செயற்கைக் கருவூட்டல் மூலம் அடுத்த ஆணின் விந்து, வேறொரு பெண்ணின் கருமுட்டை மூலம் குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைகளின் ஆரோக்கியமும் பெருத்த கேள்விக்குறியாகி வருகிறது...

குறிப்பிட்ட வயதுவரை மகளிடம் காதலும், காமமும் தீண்டாத்தகாத என கூறியவர்கள்...


திருமணத்திற்கு பிறகு இதுதான் வாழ்க்கையின் ஆரம்பம் என கூறும்போது அங்கு சில பெண்கள் மனதளவிலும், உடல் ரீதியாகவும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்..

குழந்தைகளிடம் அனைத்தையும் மறைக்காமல் கூறு என பெற்றோர்கள் கூற வேண்டும்..

இங்கு நடக்கும் அதிகபட்ச பாலியல் வன்முறைகள் அனைத்தும் குழந்தைக்கு அருகிலுள்ள தெரிந்தவர்களாலே நடக்கிறது என்பதுதான் உண்மை..

குழந்தைகளிடம் கற்றுகொடுங்கள், தாய்-தந்தையை தவிர வேறெவரும் அந்தரங்க பாகங்களை தொட்டால் அவர்களை விட்டு விலகிவிடு என்றும், அவர்கள் யார் என எங்களிடம் கூறு என்று..

ஊட்டத்தூர் சுற்றிஉள்ள கல் குவாரியில பாேடுற வெடி பத்தி ஏன் யாருமே பேச மாட்றாங்க... அளவுக்கு அதிகமான அதி்ர்வுகள்...


வீடுகள் எல்லாம் சீக்கிரமே சேதமாகிறது... சாலைகள் சேதம் அடைகின்றன இதை தடுக்க தடை செய்ய வழியே இல்லயா...

புகழ் பெற்ற சுத்தரத்தினேஸ்வரர் சிவன் ஆலயமும் , ஆலய கோபுரமும் குவாரி வெடியால் மிக அதிகமான அதிர்வுகளை உண்டாக்குகின்றன.

அதிர்வுகளால் குழந்தைகளும் வயதான பெரியவர்களும் கர்ப்பிணி பெண்களும் அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

ஒரு சிலர் பணம் ஈட்ட ஊரார் எல்லாேரும் ஏன் கஷ்டப்பட வேண்டும்..

வீட்டின் ஆயுட்காலம் அடியாேடு சேதமடைகிறது..

அதிர்வினால் சப்தத்தினால் குழந்தைகளும், விலங்குகளும் பெருமளவில் பயப்படுகின்றன.

ஊரின் வளம் சுரண்டப்படுகிறது.ஊரின் நிலத்தடி நீர் பாதிக்க பட்டு வருகின்றது ,15 அடியீல் இருந்த நிலத்தடி நீர் இன்று 150 அடிக்கு போய்விட்டது விவசாய நிலங்கள் நீர் இன்றி வறண்டு கிடக்கின்றன.

ஊரின் சிறப்பு மலையும் மலை சார்ந்த இடமாக இருந்தது இப்போது ஒரு மலை கூட இல்லை .அனைத்தும் கல்குவாரி காரர்கள் மூலம் சுரண்ட பட்டு விட்டது.

அரசும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பணத்தினால் வாயடைக்கப் பட்டுள்ளனர்..

ஆக்கப்பூர்வமான சிந்தனையுள்ள இளைஞர் படைகள் இதனை தடை செய்ய ஆவன செய்ய வேண்டுகிறோம்.

நந்தி ஆறு இப்ப வறண்ட ஆறு
ஊட்டத்தூர் (ஊற்றத்தூர்) ஊற்று அதிகம் உள்ள ஊர் இப்ப தண்ணீர் இல்லாத ஊராக மாறிக்கொண்டு இருக்கிறது இதற்கு காரணம் ஊரை சுற்றி உள்ள 4 ,5 கல் குவாரிகள் , நான்கு திசைகளிலும் செயல் படும் கல்குவாரிகள்தான் காரணம்.

வேதனையுடன் நன்றி.

இப்படிக்கு,
ஊட்டத்தூர் கிராம பொது மக்கள். லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.621109...

நெல்லையில் கடன் தொல்லையால் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் துரைப்பாண்டியன்...


இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் பிரபல உதயம் பார் எனும் ஒயின்ஷாப் பார் நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...

தமிழனை காட்டிக் கொடுத்த முஸ்லீம்களை இன்று அடித்துக் கொள்ளும் சிங்களன்...


நீங்கள் பணத்தை வாங்கி வாக்கு செலுத்திய அடிப்படையில்தான் தற்போது அரசாங்கம் சரியாக செயல்படுகிறது...


அதனால் செயல்படவில்லை என கவலை கொள்ளாதீர்கள்...

மனம் மதிப்பீடு...


ஒரு  முறை  மனம் மதிப்பீடு செய்யும் தந்திரத்தைக் கற்றுக் கொண்டு விட்டதானால் அது தொடர்கிறது.

அப்புறம்  நீங்கள்  தொடர்ந்து  உள்ளுக்குள் மதிப்பீடு  செய்து  கொண்டே இருக்கிறீர்கள். 

இது நல்லது இது கெட்டது, பின்னர்  நல்ல பக்கத்தை மட்டுமே எப்போதும்  காட்டிக் கொண்டே கெட்ட  பக்கத்தை உங்களுக்குள்ளே வைத்துக்  கொள்கிறார்கள்.

மிக மிக மெதுவாக, நல்ல பக்கம்  அதிகமாக வெளிக்காட்டப்பட்டு அனைவரும்  அதில் சலிப்படைந்து  விடுகிறார்கள். 

நீங்களே அதில்  சலிப்படைந்து  விடுகிறீர்கள். 

கெட்ட பக்கத்தை உங்களால் காட்ட முடியாது. 

ஏனென்றால் அது கெட்டது.

உங்கள்  முழுமையும் காட்டுங்கள்.
         
உங்களது  நல்ல பக்கம் மட்டுமே நிச்சயம்  சலிப்பூட்டச் செய்யும், மிகவும்  உப்புச் சப்பின்றி இருக்கும்.
       
உங்களது  கருமையான பக்கங்களுடன் அது ருசிகரமாக, மேலும்  அதிக ஆர்வமூட்டுவதாக இருக்கும்.
         
ஒரு நல்ல மனிதனுக்கு  வாழ்க்கையில்லை என்று  சொல்லப்படுகிறது. நான்  இந்தக் கூற்றை ஒப்புக் கொள்கிறேன். 

இதை யார் சொல்லியிருந்தாலும் சரி, ஒரு  நல்ல மனிதனுக்கு  என்ன  இருக்க முடியும்? 

ஒரு  கெட்ட மனிதனுக்கு  ஒரு  வாழ்க்கை  இருக்கிறது..

நீங்கள்  முழுமையாக  இருந்தால், உங்களது வெளிப்பாடுகள் அதிக உயிரோட்டமுள்ளதாக இருக்கும்.

உப்புச் சப்பற்று சலிப்பூட்டுவதாக இருக்காது. எப்போதுமே ஆச்சரியமான விஷயங்களைக் கொண்டு  இருக்கும். 

மற்றவர்களை மட்டும்  ஆச்சரியப்படுத்தாமல் உங்களையும் கூட வியப்பில் ஆழ்த்தும்.

கடவுளே, என்னாலா இதைச் செய்ய  முடிந்தது?
       
வாழ்க்கை  என்பது  எவ்வளவு முழுமையுடன் வாழப்பட முடியுமோ அவ்வளவு  முழுமையுடன் வாழப்பட வேண்டும். 

அப்படி வாழ்வதும், அன்பு செலுத்துவதும், இறுதியில்  நன்றாகச் சிரிப்பதும் தான் ஒரே வழி. 

எது சரி, எது தவறு என்று  கவலைப்படாதீர்கள்...

ஆரம்பித்து விட்டோம், இனி எங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. உங்களால் முடிந்தால்..?


விளைநிலங்களை துண்டாடி மின்கோபுரம் அமைக்கிறது பவர்கிர்ட் என்ற நிறுவனம்...


இதை எதிர்த்து உழவர்களும் நில உரிமையாளர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை (10.03.2018) காலை 09:00 மணிக்கு , திருப்பூர் மாவட்டம் , பல்லடம் வட்டம் , சுக்கம்பாளையத்தில் உள்ள சின்னம்மன் கோவில்மண்டபத்தில் நடைபெற்றது.

மின்கோபுரங்களுக்கு பதிலாக கேபிள் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.

அனுமதியின்றி நிலங்களுக்குள் புகுந்து அத்துமீறுவதை உடனடியாக கைவிட வேண்டும்.

போன்ற பல சந்தேகங்களை நமக்கு தெளிவாக விளக்கினார்  உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திரு.மு.ஈசன் அவர்கள்,
(சட்ட ஆலோசகர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்).

மேலும் இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார் திரு.N.S.P.வெற்றி அவர்கள்
செயல்தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்.

பாதிக்கப்பட்ட , பாதிக்கப்படும் உழவர்கள் & நில உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொள்வோம். உரிமையை மீட்டேடுப்போம்.

இவண்
ஏர்முனை இளைஞர் அணி.
8778065866, 7373646439...

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.. தமிழினமே விழித்துக்கொள்...


எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து...


தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.

இதே போல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கிண்ணம் (cup) தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம்.

இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம்.

இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது.

ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக் கொள்ளலாம்...

திராவிடம் Vs தமிழ்தேசியம்...


தமிழகத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு ஆளான சமூகம் இன்றைய நிலை அனைவருக்கும் தெரியும்...

1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது...


ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால்...

அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால்...

சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால்...

சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால்...

உலகில் வாழும் பன்னிரண்டு கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

பாஜக கட்சியும் டூபாக்கூர் வேலைகளும்...


தமிழர் நாட்டில் இன்று வரை தமிழர்களுக்கு வேலையில்லாத நிலை இருந்து வருவதன் காரணம். வந்தேறிகள் நிலையாக இங்கே தங்கிவிட்டது தான்...


தமிழர்கள் வெளி இடங்களுக்கு வேலை தேடி போகும் நிலையும், அல்லது உள்ளூரிலேயே கூலிகளாக இருக்கும் நிலையும் கவலைக்கிடமானது.

தமிழர்கள் இட ஒதுக்கீட்டு மாயையில் வந்தேறிகளை வாழ வைத்தும் ஆள வைத்தும் அழகு பார்ப்பது கேவலமான ஒன்று.

தொல் தமிழர்களை ஆதி திராவிடர்கள் என்றாக்கி , வந்தேறி சக்கிளியரை ஆதி தமிழர் என்றும் , அருந்தமிழர் என்றும் கூறி நமது உரிமைகளை அவர்களுக்கு பங்கிட்டுவிட்டு மிச்சத்தை நமக்கே சலுகையாக வழங்குவதும் , அதுவும் கிடைக்காத நிலையில் அதற்காக தமிழ் தேசிய தலைவர்கள் போராடுவதும் அசிங்கமல்லவா ?

ஆளவேண்டிய தமிழினம் அகதியாக திரிவதும் , சலுகைகளுக்காக ஏங்குவதும் நியாயமா ?

சிந்திப்பீர்..

தமிழர் நாட்டில் வந்தேறிகள்...

தெலுங்கு கன்னட பிராமணர்கள் , தெலுங்கு கன்னட சக்கிலியர்கள் , தெலுங்கு கன்னட கம்மவார் ,
பலிஜா ,
கவரா நாய்டு ,
கம்பளத்து நாய்டு ,
வளையல் கார நாய்டு ,
கம்மா நாய்டு ,
ரெட்டியார்கள் ,
ராஜுக்கள் ,
ஆரிய வைசியர் ,
கோமுட்டி செட்டி ,
தெலுங்கு கன்னட தேவாங்கு செட்டி ,
24 மனை தெலுங்கு செட்டி,
தொட்டிய நாயக்கர் ,
புதிரை வண்ணார் ,
ஒட்டர்கள் ,
சாளியர்கள் ,
தொம்பர்கள் ,
கன்னட ஒக்கிலியர்,
கன்னட லிங்காயத்து ,
பட்டுநூல் ( எ ) சௌராச்டிரர் ,
பொட்டுகட்டி (எ)சின்னமேளம் (எ) இசைவேளாளர் ,
ராயர்கள் ,
நரிகுறவர்கள் ,
குஜராத்தி மார்வாடிகள் ,
மலையாளிகள் , போன்றோர் ஆவர் .

மேற்கண்டவர்களை நாம் புறக்கணிக்க வேண்டாம். மாறாக தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுப்போம்..

பாவாணர் காட்டிய வழி அது தான்..

தமிழர் நாட்டை தமிழர் தான் அதுவும் நல்ல தமிழர் தான் ஆள வேண்டும்...

இருக்கும் உடைமைகளையாவது நமது தலைமுறையினருக்காக காப்போம்..

இழந்த உரிமைகளை மீட்போம்.. சாதிகளை தெரிந்துகொள்...

சாதி ஒழிப்பு புரட்சி பேசுபவனின் சாதியை தெரிந்துக்கொள்.. பிறகு அவன் வத்தேறி இனம்.. என்று புரியும்...

இனி வரும் காலங்களில் நோயிலிருந்து தப்பிக்க வைக்கலாம் என சிந்திக்காமல்.. எப்படி மக்கள் தொகை குறைக்கலாம் என சிந்திக்கின்றது...


தமிழ்நாடு தற்போது எழுச்சியான காலகட்டத்தில் பயணித்து வருகின்றது...


மத்திய அரசின் தொடர்ந்த புறக்கணிப்பாலும், அண்டை மாநிலங்களின் தொடர் சதியாலும், தண்ணீர் தர மறுப்பாலும் தமிழகம் பல்வேறு சிக்கல்களையும் சவால்களை சந்தித்து வருகின்றது.

கூடங்குளம், முல்லை பெரியாறு, சாகர்மாலா, கெயில், நியூட்ரீனோ, இலங்கை தமிழர்கள் பிரச்சனை, இன்னும் பல பிரச்சனை ஆகியவற்றில் மத்திய அரசின் பாராமுகமும், மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையும் தமிழகத்தை இன்றைய கொந்தளிப்பான நிலைக்கு தமிழர்களை தள்ளியிருக்கிறது.

இன்று தமிழகம் மலையாளிகள், கன்னடர்கள், தொலுங்கர்கள் கையில் அகப்பட்டு அவர்களின் வேட்டைக்காடாகவே மாறிவிட்டது.

தமிழர்கள் திராவிடர்களின் கையில் தம் மண்ணையும், ஆட்சியையும், உரிமைகளையும் இழந்து தெருவில் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திராவிடர்கள் என்ற போர்வையில் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் இன்று தமிழகத்தை ஆள்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

நம் உரிமைகளும் இலகுவாக விட்டு கொடுக்கப்பட்டு வருகின்றது...

தமிழா விழித்துக்கொள்... தமிழ்நாட்டை தமிழனை மட்டுமே இனி ஆள வைப்போம்...

தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிப்பதை நிறுத்தக்கூடாது - திருச்சி காவல் ஆணையர் உத்தரவு...


நான் கூறிய கருத்தில் உனக்கு மாறுபாடு இருந்தால் என் கருத்தை எதிர்த்துக்கொள், ஆனால் என்னை எதிர்த்து விலகிச் செல்லாதே..


ஏனெனில் நாளை நம் மண்ணுக்கு பிரச்சனை என்றால் நீயும், நானும் தான் வருவோம்.. அவர்கள் வர மாட்டார்கள்..

அவர்களுக்கு அரசியல் செய்து பிழைப்பு நடத்துவதற்கு ஏதாவது ஒரு இடம் கிடைக்கும்..

ஆனால் நமக்கு இந்த மண்ணைத்தவிர.. வேறெதுமில்லை...

நாம் யார்..?


ஒரு உயிர் தன்னை யார் என்று உணராமல் உடல் விட்டுப் போவது மரணம்.

ஒரு உயிர் தன்னை யார் என்று உணர்ந்து தானாக உடல் மனம் கடந்து போவது விடுதலை.

ஒரு உயிர் துன்ப துயரங்களின் பாதிப்பு இல்லாமல் அன்பாக ஆனந்தமாக வாழ்வது முக்தி.

ஒரு உயிர் சக்தி உடல் மனம் கடந்து அமைதியில் உறங்குவது சமாதி.

ஒரு உயிர் அதீத இன்பம் காண்பது பரவச நிலை.

இன்ப துன்பங்களை சமநிலையில் இருந்த கொண்டு அனுபவித்து வாழ்வது ஆனந்தம்.

துன்பங்களே தெரியாமல் வாழும் ஆனந்தமே பேரானந்தம்.

இன்பம் துன்பம் இரண்டும் இல்லாத பேரானந்த நிலையில்...

அந்த படைப்புடன் உயிர் ஒன்றி கலந்து எல்லையற்ற  தன்மையாகவும் மாறிப் போவது ப்ரம்மானந்தம்...

திருவாரூர் மாவட்டம் கீழ எருக்காட்டூரில் ஓஎன்ஜிசியின் கச்சா எண்ணெய் கசிவால் எண்ணெய்காடான வயலில் வசிக்கும் நண்டுகள்...


அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல்...


நேற்றைய அறிவியல் உண்மை இன்றைக்கு உண்மையல்ல என்று நிரூபிக்கப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆணித்தரமாக உண்மை என்று நம்பி வந்த நியூட்டனின் பௌதிகம் ஐன்ஸ்டீனின் கண்டு பிடிப்புகளுக்குப் பின் உண்மையில்லை என்றாகி விட்டது.

இப்படி வருடங்களில் அறிவியல் சித்தாந்தங்கள் முன்னுக்குப் பின் முரணாக மாறி வருகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் உண்மைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன என்றால் ஆச்சரியமே அல்லவா?

முதலில் இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பெரிய டெக்னிகல் வார்த்தைகளுக்குப் போகாமல் பொதுவாக கண்டறியப்பட்ட சில உண்மைகளைப் பார்ப்போம்.

அணுக்களில் இருந்து x கதிர்களும், பலவிதமான சக்தி வெளிப்பாடுகளும் வெளிப்படுவதைக் கண்ட விஞ்ஞானிகளுக்கு அணுவுக்குள் என்ன இருக்கிறது என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அணுவை அதை விட நுட்பமான ஆல்பா கதிர்களால் துளைத்துப் பார்த்தார்கள்.

அணுவுக்குள் உள்ளே பெரும்பாலும் வெட்ட வெளியாக இருப்பதையும் மையத்தில் கரு போல சில ப்ரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றியபடி சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டனர்.

உதாரணமாக ஒரு மிகப் பெரிய மண்டபத்தை அணுவென்று எடுத்துக் கொண்டால் கடுகு அளவு தான் அதன் உட்கரு இருந்தது.

அந்த அணுத்துகள்களை ஆராய்ந்த போது தான் விஞ்ஞானிகள் குழம்பிப் போனார்கள். எதையும் ஆணித்தரமாக சொல்லும் சக்தி படைத்ததாக கருதப்பட்ட விஞ்ஞானம் அணுவைப் பிளந்து பார்த்த போது பிரமித்து பேச்சிழந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

காரணம் அந்தத் துகள்கள் சில சமயங்களில் திடப் பொருளாகக் காணப்பட்டாலும் சிலசமயங்களில் அலைகளாக மாறுவதைக் கண்டு அதிசயித்தார்கள். துகள் என்றால் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது ஓரிடத்தில் இருக்க வேண்டும். அலை என்றால் அது எங்கும் பரவி இருப்பது. ஆனால் ஒரே வஸ்து இந்த முரணான இரட்டை நிலைகளில் எப்படி இருக்க முடியும்?

சில சமயங்களில் பார்க்கின்ற போதே பார்க்கும் விதத்திற்குத் தக்க துகள்கள், அலைகள் என மாறிக் காட்சி அளிக்கும் இந்த வினோதம் விஞ்ஞானம் இது வரை கண்டிராதது. இதுவே ஐன்ஸ்டீன் சொன்ன க்வாண்டம் சித்தாந்தத்தின் அடிப்படை தத்துவம்.

மேலும் ஒரு துகள் அணுவுக்குள் இந்த இடத்தில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அங்கு துகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

ஒரு கோணத்தில் பார்க்கும் போது துகளாகத் தெரிவது வேறொரு கோணத்தில் காணாமல் போய் அலையாக மாறி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டுமாய் எப்படி அது இருக்க முடியும் என்பதை விஞ்ஞானம் விளக்க முடியாமல் திணறியது.

கடைசியில் அணுவைப் பிளந்த விஞ்ஞானம் உள்ளே இருக்கும் இருக்கும் துகள்களை சக்தியின் வெளிப்பாடான பல வடிவங்களாகக் கண்டது. அவை சதா சஞ்சரித்துக் கொண்டிருப்பதையும், ஒன்றுடன் ஒன்று உறவாடுவதையும், தத்தம் சக்திகளைப் பரிமாறிக் கொள்வதையும் விஞ்ஞானிகள் கண்டனர். அவை சக்திகளை பல விதங்களில் வெளிப்படுத்துவதையும், புதிது புதிதாக மாறுவதையும் கண்டு அதிசயித்தனர்.

இயற்கை விஞ்ஞானிகளுக்கு வசதியாக எதையும் தனியாகப் பிரித்துக் காட்டவில்லை. அவர்களால் உணர முடிந்ததெல்லாம் அந்த துகள்களின் இயக்கத்தின் விளைவுகளையே. முடிவில்லாத இந்த இயக்கத்தின் விளைவாக ஏற்படும் ஒட்டு மொத்த வடிவமைப்பே நாம் காணும் பொருள்கள். உண்மையில் பிரபஞ்சம் முழுவதுமே ஓர் சக்தி இயக்கம் தான், உலகமே சக்தியின் துடிப்பு தான் என்ற முடிவுக்கு விஞ்ஞானம் வந்திருக்கிறது.

சில உண்மைகள் தெளிவாக வார்த்தைப்படுத்த முடியாதவை என்பதையும் அறிவியல் ஒத்துக் கொண்டு இருக்கிறது.

இப்போது சில உபநிடதங்கள் சொல்வதைப் பார்ப்போம்...

சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க முற்பட்ட ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச் சொன்னார்.

"இந்தாருங்கள் குருவே"

"அதை உடை"

"உடைத்தேன் குருவே"

"உள்ளே என்ன இருக்கிறது?"

"மிக நுணுக்கமான சில துகள்ப் பொடிகள்"

"அதையும் உடை"

"உடைத்தேன் குருவே"

"அதனுள் என்ன பார்க்கிறாய்?"

"ஒன்றும் இல்லையே குருவே"

"உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அது போல சூட்சும சக்தியில் தான் ஒவ்வொன்றின் மூலமும் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமும் அந்த சூட்சும சக்தியில் தான் இருக்கிறது. இயங்குகிறது."

அணுவை உடைத்து அறிவியல் அறிஞர்கள் கண்டதும் இதையே அல்லவா?

கதோபநிடதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் சொல்கிறார். ஆத்மா என்பது நுணுக்கத்திலும் மிக நுணுக்கமானது. அதை வாதங்களால் அறிய முடியாது. உணர மட்டுமே முடியும்?

ஈசோப நிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது...

அது நகர்கிறது. அது நகர்வதில்லை. அது தூரத்தில் இருக்கிறது. அது போல அருகேயும் இருக்கிறது. அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது. அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது.

பிரகதாரண்ய உபநிடதம் சொல்கிறது: பிரம்மம் என்பது வடிவில்லாதது. அழிவில்லாதது. சதா இயங்கிக் கொண்டிருப்பது.....

இதையெல்லாம் முதலில் சொன்ன அறிவியல் ஆராய்ச்சிக் கண்டு பிடிப்புகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவியல் உண்மைகளை அறிந்தும் உணர்ந்தும் இருந்தார்கள் என்று தோன்றுகிறது அல்லவா?

மாட்டுக்கே பொறுக்கலடா நீங்க செய்கின்ற அரசியல் லட்சனம்.. சீக்கிரம் காவிரி தண்ணி தமிழ்நாடு வரனும் இது ஆன்டி இன்டியன்ஸ் எச்சரிக்கை...