17/01/2021

கொசுக்களுக்கு இரத்தப் பிரிவு உண்டா?

 


மாலை நேரம் ஆகிவிட்டால் போதும், போர்ப்படைப் போல புறப்பட்டு வரும் கொசுப்படையும், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களும் தொடங்கிவிடுகின்றன.

ஒரு கடியில் கொசுக்கள் நம்முடைய ரத்தத்தை உறிஞ்ச, ரம்ப வடிவத் தூவிகள் கொண்ட உறிஞ்சுகுழலைத் தோலுக்குள் செலுத்துகின்றன. இந்த தூவிகள் லேசான வலியைத் தரலாம். ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்து போய்விடாமல் இருக்க, நொதிகள் கொண்ட எச்சில் போன்ற பொருளைச் சுரக்கின்றன. இந்த எச்சில் ஏற்படுத்தும் அலர்ஜியால் தான் கொசு கடித்த இடத்தில் சிலருக்கு தடிப்பு ஏற்படுகிறது. ஒரு கொசு ஒரு கடியில் 3 மில்லிகிராம் ரத்தத்தைக் குடிக்கும். ஆனால், ஒரு கொசுவின் சராசரி எடையே 2.5 கிரான்தான்.

எப்படிக் கண்டுபிடிக்கின்றன?

மனிதர்கள் சுவாசிக்கும்போது வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு, வியர்வையில் உள்ள நூற்றுக்கணக்கான வேதிப்பொருட்கள், உடல் சூடு ஆகியவற்றை வைத்துக் கொசுக்கள் நம்மை நெருங்குகின்றன. இந்த அம்சங்கள் யாரிடம் அதிகம் இருக்கின்றனவோ, அவர்களைக் கொசு கடிக்க வாய்ப்பு அதிகம். அத்துடன் ‘ஓ’ ரத்த வகையைச் சேர்ந்தவர்களைக் கொசுக்கள் அதிகம் கடிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கு காரணம் அந்த ரத்த வகையைக் கொண்டவர்களின் ரத்தத்தில் உள்ள புரதம்தானாம். கொசுக்கள் முட்டையிடுவதற்குப் புரதம் அவசியம்.

ரத்தப்பிரிவு...

இப்படியாகப் பெண் கொசுக்களுக்கு மனித ரத்தமே முதன்மை உணவாக இருக்கிறது. மனிதர்களிடையே பல்வேறு ரத்தப் பிரிவுகள் உண்டு. மனிதர்களில் ஒருவருடைய ரத்தத்தை வேறொரு ரத்தப் பிரிவைக் கொண்டவருக்குச் செலுத்தினால், உடல் ஏற்றுக் கொள்வதில்லை (ஓ பாசிட்டிவ் வகையைத் தவிர). அதே நேரம் வெவ்வேறு ரத்தப் பிரிவுகளைக் குடிக்கும் கொசுக்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராதா?

கொசுரத்தம்... 

மனிதர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் மேற்புறத்தில் ஒரு வகையான புரதம் இருக்கிறது. இந்தப் புரதம் இருந்தால் அது பாசிட்டிவ் ரத்தம், இல்லையென்றால் அது நெகட்டிவ் வகை ரத்தம். அதே நேரம் நமது ரத்தத்தைக் குடித்து வாழும் கொசுக்களுக்கு எந்த ரத்தப் பிரிவும் கிடையாது. அதிகம் வளர்பானேன், கொசுக்களுக்கு ரத்தமே கிடையாது.

ரத்தத்திரவம்...

கொசுக்களுக்கு உடல் திரவங்கள் உண்டு, ஆனால் அது ரத்தமில்லை. ஹீமோலிம்ப் என்ற ரத்தத்தைப் போன்ற திரவம், அதன் உடலில் ஓடுகிறது. இது மனித ரத்தத்தைப் போன்றது அல்ல. அதில் ரத்தச் சிவப்பணுக்கள் கிடையாது. சிவப்பணுக்கள் தானே ரத்த வகைகளை பாசிட்டிவ், நெகட்டிவ்  என்பதை நிர்ணயிக்கன்றன. எனவே, கொசுக்களுக்கு ரத்தமோ, ரத்த வகைகளோ கிடையாது...

இதெல்லாம் பாக்கனும்னு எனக்கு தலையெழுத்து... திமுக தெலுங்கன் உதவாக்கரை_உதயநிதி...

 


பிராடு பாஜக வின் உ.பி. கிரிமினல் முதல்வர் யோகி கலாட்டா...

 


இலுமினாட்டி - அடிமைத்தனம்...

 


அடுத்தவன் சிந்தனையை நீ பின்பற்ற தொடங்கியது முதலே நீ அடிமை தான்...

உன் சிந்தனையின் பிறப்பிடம்...

1.முதல்கோணம் சிந்தனை (மூளை)

2.இரண்டாவது கோணம்  பார்வை (கண்)

3.முன்றாவது கோணம் மூக்கு

4.நான்காவது கோணம் காது

5.ஐந்தாவது கோணம் நாக்கு

6.ஆறாவது கோணம் தொடுணர்வு.

இந்த ஆறு கோணத்தின் மூலமே  உன்னையும் உலகையும் ஆள்கிறான்...

நீ மனிதன் இல்லை இயற்கை. இயற்கையில் ஒரு புள்ளி.

சிந்தனை முழுக்க உன்னுடையதாக இருக்கட்டும்...

நான் ஏன் பிறந்தேன் ? என்ற ஒரு கேள்வி போதும்.....

திருட்டு திராவிடர்ஸ்...

 


நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்..

திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ? , ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்?, திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூற வேண்டும்?

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும், ஆள்பவர்களு தமிழர்களும் இல்லையே ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போயிருந்தோம்.

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் அனைவரும் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் . வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில், இல்லாத திராவிடத்தை விட நாம் தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளுக்கு விடையளித்து புரிய வைக்கவும். அப்படி நாம் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் தமிழர் என்று கூவாமல், உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்.

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க முடியாது...

இந்தியா பற்றிய உண்மைகள்...

 


திண்டுக்கல்லில் கந்துவட்டி கேட்டு அப்பாவியை கடத்திய திமுக பிரமூகர்...

 


அணையைத் தகர்த்து காவிரியை மீட்டவன்...

மைசூர் மன்னன் முதலாம் நரசிம்மன் (1141- 1173) காவிரியைத் தடுத்த போது..

இரண்டாம் இராசராச சோழன் (1145- 1163) அணையை உடைத்து காவிரியை விடுவித்தான்.

இதுவே இன்றைக்கு தமிழ் அரசாங்கமும் படையும் நாம் உருவாக்கியிருந்தோமானால்..

காவிரியை கன்னடவன் விதிமீறி அணை கட்டித் தடுத்திருப்பானா?

அல்லது மலையாளி செண்பகவல்லி அணையை உடைத்திருப்பானா?

அல்லது பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவேன் என்று தெலுங்கன் அறிக்கை விடுவானா?

இந்திய தேச துரோகி பாஜக Republic Tv ஆர்னாப்...

 


Terrorist Attack on India was a "big win" for Arnab. He also knew about Balakot Air Strikes before they happened. 

EXPLOSIVE Arnab Goswami.. WhatsAppLeaks...

காவல்துறையும், நீதிமன்றமும்.. சாமானியனிடம் மட்டுமே வேலை செய்யும்...


 

விசிக திருமா வும் தமிழின துரோகமும்...

 


மதுவிலக்கு சாத்தியம் இல்லை - நேற்று..

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்- இன்று..

திமுக - காங்கிரஸ் கூட்டணி தான் தமிழர்களை கொன்று குவித்தது..

திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடருகிறோம்..

தலித்தியம் வைத்து சாதி அரசியல் செய்வார் ஆனால் இவர் தமிழ் தேசியவாதி...

தமிழனைக் கொன்று குவித்த கூட்டணியின் கட்சிகளின் செயலாளராக செயல்படுவார் ஆனால் இவர் தமிழர்களுக்காக தான் போராடுகிறாராம்..

திராவிடத்தைப் காப்பாற்ற அதாவது தமிழனித்தை அழித்துக் கொண்டு இருப்பவர்களை காப்பாற்ற போராடுகிறார்...

இவர் தமிழ்தேசியவாதி என்றால் திராவிடத்தை எதிர்த்து தனித்து நிற்க வேண்டியது தானே..

ஏன் தனித்து நின்றால் ஒரு தொகுதிக் கூட கிடைக்காது என்ற அச்சமா?

அப்படி அச்சம் இருந்தால் தமிழர் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்கலாமே.. உண்மையான தமிழ்தேசியவாதிகள் மட்டும் தான் திராவிடத்தை எதிர்ப்பார்கள் போலிகள் அல்ல..

சொன்னதைச் செய்யும் நல்லவராம் அப்படி என்றால் காங்கிரசை எதிர்த்த இவர் காங்கிரசிடம் கூட்டு வைத்தால் என்ன தவறு என்று கேட்டவரும் இவரே...

திரைத்துறை நடிகர்கள் கூட இவரிடம் தான் நடிப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும் போல...

குறிப்பு : விசிக திருமாவளவன் தமிழன் போர்வையிலுள்ள தெலுங்கன்... ஆகையால் தமிழர்கள் எப்போதெல்லாம் தமிழனாக எழுகிறார்களோ... அப்போதெல்லாம் கலவரம் செய்து அதை கலைப்பார்... உதாரணம் : 2009 முத்துகுமார் மரணம்...

ஜல்லிக்கட்டு வழக்கை ரத்துசெய்...

 


பாஜக பிராடு பய குருமூர்த்தி கலாட்டா...

 


மரண வியாபாரி பில் கேட்ஸ் மாஸ்டர் பிளான்.. விவசாயம் செய்ய 2.42 லட்சம் ஏக்கர் நிலம் கைப்பற்றல்.. பிரம்மாண்ட திட்டம்...

 


சமீபத்தில் கூட உலக நாடுகள் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வில் இறங்கியுள்ள ஒரு நிறுவனத்திற்குத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். 

இந்தப் புதிய நிறுவனத்தில் இந்தியப் பணக்காரரான முகேஷ் அம்பானி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது பில்கேட்ஸ் விவசாயத் துறையில் இறங்க முடிவு செய்து கடந்த சில வருடங்களில் சத்தமே இல்லாமல் அமெரிக்காவில் பல பகுதிகளில் இருந்து சுமார் 2,42,000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ளார். 

இதன் மூலம் அமெரிக்காவின் மிகப்பெரிய விவசாய நில உரிமையாளராக உயர்ந்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவில் ப்ளோரிடா, வாஷிங்டன் மாநிலங்களில் விவசாய நிலங்களை வாங்கியதைத் தொடர்ந்து சுமார் 18 மாநிலங்களில் நிலத்தைக் கைப்பற்றியுள்ளார் பில் கேட்ஸ். 

குறிப்பாக லூசியானாவில் 69,071 ஏக்கர், ஆர்கன்சாஸில் 47,927 ஏக்கர் என விவசாய நிலங்களை வாங்கிக் குவித்துள்ளார்.

இந்த நிலத்தைப் பில் கேட்ஸ்-ன் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இண்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும் 3ஆம் தரப்பு நிறுவனத்தின் கூட்டணி வாயிலாகவும் இந்த விவசாய நிலத்தைக் கைப்பற்றியுள்ளார். 

பில்கேட்ஸ் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆசிய பகுதிகளிலும் விவசாய நிலத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நீண்ட காலமாக விவசாயத் துறையில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சூப்பர் கார்ப்ஸ் என்ற பெயரில் எந்தப் பருவ நிலையிலும் வளரும் பயிர்கள் மற்றும் அதிகப் பால் உற்பத்தி செய்யும் மாடுகள் ஆகியவற்றை உருவாக்குவதில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது...

சேக் உசேன் - மருதுபாண்டித் தளபதி...

 


ஏதோ தமிழ்-இசுலாமியர் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுப்பதை வரலாற்றில் நடக்காத அதிசயம் போல விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்.

தமிழன், அவன் எம்மதத்தான் ஆனாலும் தமிழனாகத்தான் தன்னை நினைக்கிறான்.

மருதுபாண்டியர் ஆங்கிலேயப் படையை எதிர்த்து போரிட்டபோது அவர்களது வலதுகரமாக விளங்கியவர் ஒரு இசுலாமியர்.

அவர்தான் 'இச்சப்பட்டி சேக் உசேன்'.

மருதுபாண்டியரைத் தோற்கடித்த கர்னல் வெல்ஸ் தனது 'இராணுவ நினைவுகள்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மருதுபாண்டியரையும் அவரது குடும்பத்தாரையும் தூக்கிலிட்டு கொன்றபிறகு...

சேக் உசேனை உடல்முழுவதும் சங்கிலியால் கட்டி இரும்புக்குண்டுகளுடன் பிணைத்து மருதுபாண்டியர் படையைச் சேர்ந்த 72பேரை கப்பலில் ஏற்றி நாடு கடத்தினார்கள்.

மலேசியாவின் பினாங்கு தீவில் கொண்டு சிறை வைத்தார்கள்.

சேக் உசேன் இறுதிவரை அடங்கிப்போகாமல் முரண்டு பிடித்தார்.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட இரும்பு குண்டுகளுடன் நகரமுடியாமல் கிடந்த போதும் அவர் இறுமாப்புடன் இருந்தார்.

இறுதியில் பட்டினி போட்டு கொல்லப்பட்டார்.

மறக்கக்கூடாது தமிழர்களே மறக்கக்கூடாது...

மக்கள் விரோதி பாஜக மோடியின் பொய், பித்தலாட்டங்கள்...

 


திராவிட அமைப்புகளே...

 


காவிரியில் காட்டிக்கொடுப்பு..

கச்சத்தீவில் கழுத்தறுப்பு..

பாலாற்றில் காட்டிக்கொடுப்பு..

முல்லைப்பெரியாற்று உரிமை விட்டுக் கொடுப்பு..

ஈழத் தமிழர்களை அழிக்க துணை நிற்பு..

தமிழ்நாடு முழுக்க தெலுங்கருக்கு சிலைகள்..

கருணாநிதி கட்டிய சட்டமன்றத்திற்கு தெலுங்கன் ஓமந்தூரார் பெயர்..

சென்னையின் ஒவ்வொரு தெருவுக்கும் தெலுங்கன் பெயர் தெலுங்கர் சிலைகள்..

பூங்காக்கள் தோறும் தெலுங்கரின் பெயரில்.

தமிழ்நாட்டு இசையோ தெலுங்கில்..

பள்ளிகளிலோ தமிழே இல்லை.. ஆங்கிலம்..

சாதி ஒழிப்பு சாதி ஒழிப்பு என்று மேடை தோறும் பேசினாலும் மாதத்திற்கொரு சாதிச்சண்டை..

ஆளுங்கட்சி கன்னடர்  என்றால் எதிர்க்கட்சி தெலுங்கர்..

அவனை விட்டால் அதற்கடுத்து வருவதற்கு தயாராய் மற்றொரு தெலுங்கர்..

இங்கே தமிழர்கள் கட்சி தொடங்கினால் அது சாதிக்கட்சி..

வந்தேறிகள் தொடங்கினால் அது திராவிடக் கட்சி..

குடிமகன்களாக தமிழர்கள் ஆக்கப்பட்டுள்ள அவலம்..

கூலிகளாக தமிழர்கள்..

வந்தேறிகள் கையில் தொழில் வளம், அதிகாரம், ஊடகம்.

உணவகம் முதல் கக்கூஸ் ஏலம் எடுப்பது வரை வந்தேறிகள் கையில்..

இப்படி இந்த நூறு ஆண்டுகளில் உங்கள் திராவிடத்தால் நீங்கள் சாதித்தது என்ன?

உங்கள் திராவிடத்தின் கொள்கை பிராமண ஒழிப்பா? தமிழின ஒழிப்பா?

அவர்கள் வலையில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளுங்கள் மக்களே...

 


தடுப்பூசி கட்டாயம் இல்லை.. தவிர்த்து விடுங்கள்...

பட்டாகத்தியில் பர்த்டே கொண்டாட்டம் - சர்ச்சையில் தெலுங்கன் விஜய் சேதுபதி...

 


சடையவர்மன் சுந்தரபாண்டியன்...

 


சோழர்கள் தமிழ் வரலாற்றிலேயே பெரிய அரசை நிறுவி உலகின் முதல் கடல் கடந்த பேரரசை அமைத்து பேருரு எடுத்து நின்ற காலம் அது.

அநாபய சாளுக்கியன் என்ற வேற்றினத்தான் சோழ அரசைக் குறுக்குவழியில் கைப்பற்றிய பிறகு சோழப் பேரரசு வீழத் தொடங்கியது..

இந்த நிலையில் 13ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தமிழர்களின் பாண்டிய அரசு பேரெழுச்சி பெற்றது.

இவர்களில் முதன்மையானவன் "சடைய(ஜடா)வர்மன் சுந்தரபாண்டியன்".

வடதமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுவிட்ட ஹொய்சளர்களை (கன்னடர்களை) தோற்கடித்து காவிரியாற்றுப் பகுதியை மீட்டான்.

இலங்கையின் அரசனைத் தோற்கடித்தான்.

தெலுங்கு சோழன் கண்டகோபாலனை போரில் கொன்று காஞ்சியையும் நெல்லூரையும் மீட்டான்.

நெல்லூரில் அந்த வெற்றியைக் கொண்டாடினான்...

நம்ப முடியாத உண்மைகள் - mosquito...

 


தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலில் பலர் பலியாகி கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

மாட்டு மூத்திர பாஜக சங்கிகள் 😁

 


தமிழர் கோவில்களை அபகரிக்க துடிக்கும் கன்னடன் ஜக்கி...


 

தமிழக மக்கள் சாதி வெறியர்களா... ரவீந்திரன் துரைசாமியின் அபாண்டமான பிரச்சாரம்...

தமிழக மக்கள் சகிப்புத்தன்மைக்கும் நல்லிணக்கத்துக்கும் எடுத்துக்காட்டானவர்கள். ஆனால், 'தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை எதிர்ப்பார்கள்' என்கிற கட்டுக்கதை பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் இனவெறி பீடித்த ரவீந்திரன் துரைசாமி. 

இனவெறி மனநோய் பீடித்த ரவீந்திரன் துரைசாமி...

தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு புள்ளிவிவரப்புலி போன்று காட்டிக்கொள்ளும் ரவீந்திரன் துரைசாமி, எப்போதும் குத்துமதிப்பான வாக்குவிவரங்களை அள்ளி வீசிக்கொண்டிருப்பவர் ஆகும். இவர் சொல்லும் எந்த புள்ளிவிவரத்துக்கும் அறிவியல் பூர்வமான, ஆய்வு அடிப்படையிலான ஆதாரம் எதுவுமே இருக்காது.

தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் தவிர மற்ற எந்தவொரு சமுதாயத்தின் மக்கள் தொகை குறித்தும் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரம் ஏதும் கிடையாது. ஆனாலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமூகத்தின் வாக்குவிகிதமும் இதுதான் என ஒரு குத்துமதிப்பான கணக்கினை எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ‘கீறல் விழுந்த ரெக்கார்டு போல’ மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்துக் கொண்டிருப்பார் ரவீந்திரன் துரைசாமி.

வன்னியர்கள் முன்னேறிவிடக் கூடாது என்கிற ஆழ்மன விகாரம் கொண்டவர் இந்த நபராகும். மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் போராட்டத்தால், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துவிடுமோ என்கிற அச்சத்தில், மன ஆற்றாமையில் இப்போது அல்லும் பகலும் வன்னியர்களுக்கு எதிரான கருத்துக்களையே பைத்தியம் பிடித்துப்போய் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

"வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் மற்ற சமூகங்கள் அதனை எதிர்ப்பார்கள்" இதுதான் இந்த பைத்தியக்காரனின் ஒருவரி செய்தி ஆகும். இதற்கு பலவிதமான கட்டுக்கதைகள், முன்னுக்குப்பின் முரணான புள்ளிவிவரங்களை இட்டுக்கட்டி காலை முதல் இரவு வரை எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.  

சென்னையில் இயங்கும் பெரும்பாலான பத்திரிகையாளர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள், தமிழக உளவுத்துறையினர், பல அரசியல்வாதிகள், தொலைக்காட்சி பேச்சாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தொடர்ச்சியாக வாட்ஸ்ஆப் மூலமும், குறுஞ்செய்தி மூலமும் இந்த விஷக் கருத்துகளை தினமும் பகிர்கிறார். பலருக்கு தொலைபேசி மூலம் இதையே பேசி தொல்லை செய்கிறார். ஊரில் இருக்கும் எல்லா யூடியூப் சேனல்களையும் தொடர்புகொண்டு, இந்த விவகாரம் தொடர்பாக 'எனது பேட்டியை போடுங்கள்' என கெஞ்சுகிறார்.

இதன் உச்சமாக, தமிழ்நாடு அரசுக்கு வேறு வழியில்லாவிட்டால் "வன்னியர்களுக்கு 8% இடஒதுக்கீடு கொடுக்கலாம்" என்று பிச்சை போடுகிறார் இந்த இழிபிறவி.

இப்படி ஒருநாளின் 24 மணி நேரத்தில், விழித்திருக்கும் எல்லா நேரமும் வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார், இந்த இனவெறி மனநோய் பீடித்த ரவீந்திரன் துரைசாமி...

இதுபோன்ற கழிசடைகள் தமிழ்நாட்டின் ஊடகங்களில் அரசியல் விமர்சகர்களாக பங்கேற்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு...

மனநோயர் ரவீந்திரன் துரைசாமியின் அபாண்ட பிரச்சாரம் எந்த அளவுக்கு மோசமானது, உண்மைக்கு புறம்பானது  என்பதை அடுத்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்...

வேளாண் சட்டத்தை காங்கிரஸ் - திமுக கொண்டு வந்தது... அதை பாஜக - அதிமுக செயல்படுத்துகிறது...

 


திருட்டு தெலுங்கு திமுக 2G ஊழல் புகழ் கனிமொழியின் பகுத்தறிவு...

 


ஆழ்நிலை தியானம்...


ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது. இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.

இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும். மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது”, என்று கூறுகிறார்கள். ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது. விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.

தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும்.

ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்...

கருப்பட்டியின் பயன்கள்...


பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

இந்த சிப் இந்தியாவும் தயாரித்துக் கொண்டிருக்கிறது.. விரைவில் இந்திய மக்கள் தலையில் வைக்கப்படும்...

 


விசால ஆந்திரா... தமிழா விழித்தெழு...

 


இதுதான் தெலுங்கர் வெளியிட்டுள்ள வரைபடம்..

கறுப்பு நிறம் தூய தெலுங்கு பகுதியாம்.

அடர் சாம்பல் தெலுங்கு பெரும்பான்மையாம்.

(இவ்விரண்டையும் தமது நாடாக்க இவர்கள் கோருகிறார்கள்).

சாம்பல் நிறம் தெலுங்கு கணிசமான அளவாம்.

தமிழகத்தில் 41% தெலுங்கராம்.

தெலுங்கு மக்கள் தொகை 19கோடியாம்.

2009 வாக்கில் வெளியிடப்பட்டது.

www.quora.com/Are-there-only-39-5-Tamils-in-Tamil-Nadu-while-Telugu-people-are-about-41