01/01/2024
திமுக MLA மயிலை வேலு அவர்களின் 2019-20க்கான வருமானமே ₹4,93,310 என்ற நிலையில்...
ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் ஆழ்வார்பேட்டையில் ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தை 2,60,00,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளதே ...
திமுக MLAக்களின் சாதனை என விபரம் பகிர்ந்துள்ளார் சவுக்கு சங்கர்...
அதிமுக ஆட்சியில் சராசரியாக முப்பத்தி ஏழாயிரம் கோடி கடன் வாங்கப்பட்ட நிலையில்...
கால் ஆண்டுக்கு மட்டும் முப்பத்தி ஏழாயிரம் கோடி கடன் வாங்கும் அளவுக்கு விடியல் தமிழகத்தை மூன்று வருடத்தில் கொண்டு வந்து விட்டது...
ஸ்டெர்லைட் கொலையாளிக்கு திமுக கொடுத்த பதவி உயர்வு...
அதிமுக ஆட்சியில் கொலை செய்தவனுக்கு திமுக ஆட்சியில் பதவி உயர்வு...
திமுக வும், அதிமுக வும் ஒன்னு.இதை அறியாதவன் வாயில மண்ணு...
Subscribe to:
Posts (Atom)