06/04/2018

பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி திமுக - கனிமொழி...


இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பிறந்ததினம் இன்று...


கன்னியாகுமரி மாவட்ட இரணியல் காவல் நிலையத்தில் இரவில் நடைபெறுவது ரோந்து பணியா? திருட்டு பணியா?


உதவி ஆய்வாளர் பிச்சை தலைமையில்   கோபி(SSI), பிரதீப்(HEAD CONSTABLE), வின்சென்ட்(HEAD CONSTABLE) இரவு 1 (ஒரு) மணிக்கு கண்டன்விளை ஐனேசி என்பவரது வீட்டின் கதவு பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி வீட்டில்  இருந்து பல்சர் பைக் திருடி செல்லும் அரிய சி.சி.டி.வி காட்சிகள்...

13 வயதுப் பெண்ணை திருமணம் செய்த கன்னட ஈ.வே.ரா...


ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இரண்டு தடவை திருமணம் நடைபெற்று இருக்கிறது.

முதல் திருமணத்தின்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19. அவருடைய மனைவி நாகம்மையாருக்கு வயது 13.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிறுவயதிலிருந்தே பகுத்தறிவுவாதியாக இருந்தார் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்கின்றனர்.

அப்படியானால் 13 வயதுப் பெண்ணை – குழந்தையைத் திருமணம் செய்வதுதான் முற்போக்குத்தனமா? பகுத்தறிவுத்தனமா?

அந்தக் காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைமுறையில் இருந்தவை. இவை தவறு என்று நினைக்கப்படவில்லை.

காந்தி முதல் பல தலைவர்கள் சிறுவயதுப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்றவாதம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இந்த வாதம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குப் பொருந்தாது.

ஏனென்றால் அந்தக் காலத்திலேயே நடைமுறையில் இருந்த பலவற்றைக் கண்டித்து பகுத்தறிவுத்தனமாக முற்போக்குத்தனமாக நடந்து கொண்டவர். சிறுவயதிலேயே மூட நம்பிக்கைகளைக் கண்டித்தவர் என்றெல்லாம் ஈ வே. ராமசாமி நாயக்கருக்கு புகழ்மாலையைச் சூட்டுகின்றனர்.

அப்படியானால் சிறு வயதிலிருந்தே மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர் என்றால் ஏன் 13 வயதுப் பெண்ணை மணக்கமாட்டேன் என்று சொல்லவில்லை?

இந்தத் திருமணம் பிற்போக்குத்தனமானது என்று ஏன் சொல்லவில்லை?

பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்று சொல்லலாம். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக என்றால் 19 வயதுப் பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாமே! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்காதவர்.

இதை ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனார், ”தமிழர் தலைவர்” என்ற நூலில் கூறுகிறார்...

(ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு) மணம் முடிக்கப் பெற்றோர்கள் தீர்மானித்தனர். தங்கள் தகுதிக்கேற்ற செல்வமுடைய குடும்பங்களில் பெண் பார்த்தனர். இச்செய்தியை அறிந்தார் இராமசாமி.

நான் நாகம்மையையே மணப்பேன். வேறொரு பெண்ணை மணக்கமாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

தாய் தந்தையர் பார்த்துக் கட்டிவைக்கும் பெண்ணுடன்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்னும் கட்டுப்பாடு குடிகொண்டிருந்த காலம் அது. எத்தகைய மூடநம்பிக்கையும் வேரூன்றி இருந்த காலம். அக்காலத்திலேயே இவர் இவ்வாறு பிடிவாதம் செய்வாரானால் தம் கொள்கையில் இவருக்கு எவ்வளவு உறுதியான பிடிப்பிருக்க வேண்டும்?

பெற்றோருக்குக் கட்டுப்படாத இவர் – மூடநம்பிக்கையை எதிர்த்த இவர் – கொள்கையில் உறுதியான பிடிப்பிருக்கும் இவர் நாகம்மையாருக்கு முதிர்ச்சி அடைந்தவுடன் திருமணம் செய்திருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?

சிறுவயதிலேயே திருமணம் நடக்கும் அக்காலத்தில் வயது முதிர்ந்தவுடன் ஈ.வே. ராமசாமி நாயக்கர் நாகம்மையாரைத் திருமணம் செய்திருந்தால் அதுதானே பகுத்தறிவு. அது தானே மூடநம்பிக்கை எதிர்ப்பு.

அதை விட்டுவிட்டு 13 வயதுப் பெண்ணை மணப்பதுதான் பகுத்தறிவா? இது தான் மூடநம்பிக்கை ஒழிப்பா?

ஆனால் சிறு வயதிலியே திருமணம் செய்ய வேறொரு முக்கியக் காரணம் உண்டு.

அது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் நடத்தையே.

விலைமாதர் இல்லங்களில் ஈ.வே.ரா.

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெண்கள் விஷயத்தில் படுவீக்காக 19 வயதிலேயே இருந்தார்.

அது தான் அந்த இள வயதுத் திருமணத்திற்கு முக்கிய காரணம்.

அது பற்றி, சாமி சிதம்பரனார் கூறுகிறார்...

ஈ. வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 19 ஆயிற்று. நல்ல காளைப் பருவம்; விலைமாதர் இல்லங்களில் நாட்டஞ் செலுத்தி மைனர் விளையாட்டு விளையாடத் தொடங்கிவிட்டார்.

(நூல் :- தமிழர் தலைவர்)..

இதே கருத்தை ஈ. வே. ராமசாமி நாயக்கரும் கூறுகிறார்...

நான் சுயநல் வாழ்வில் மைனராய்; காலியாய்; சீமானாய் இருந்த காலத்திலும்… (நூல் :- தமிழர் தலைவர்).

தமிழர் தலைவர் என்ற இந்த நூல் சாமி சிதம்பரனரால் எழுதப்பட்டு ஈ.வே. ராமசாமி நாயக்கரால் சரிபார்க்கப்பட்டு பின்பு வெளியிடப்பட்டது. அதனால் இதில் உள்ள கருத்துகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை.

அதாவது ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஒழுக்கங்கெட்ட நடவடிக்கை காரணமாகவே அவருக்குப் பெண் பார்க்கப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து ஒழுக்கமானவராக, நாணயமானவராக ஈ.வே. ராமசாமி நாயக்கரை முன்னிலைப்படுத்துகின்றனர் அவரது அடியார்கள்.

இங்கே ஒன்றை யோசித்துப்பார்க்கலாம். கிருஷ்ணர் 9 வயதில் ஆயர்பாடியில் கோபியர்களிடம் விளையாடிய இராசலீலையை – கிருஷ்ணர் காம வெறிபிடித்தவர், கிருஷ்ணர் பெண்கள் குளிக்கும் போது பார்த்தவர் என்றெல்லாம் கூறி வருகிறார்களே ஈ. வே. ராமசாமி நாயக்கர் முதல் அவரது சீடர்கள் வரை;

அப்படியானால் 19 வயதுவரை விபசாரப் பெண்களிடம் போய் வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரும் காமவெறி பிடித்தவர் தானே.. உங்கள் அகராதியில்..

9 வயதில் இராசலீலை செய்தவர் ஒழுக்கங்கெட்டவர் என்றால் 19 வயதில் விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்ட ஈ. வே. ராமசாமி நாயக்கரும் ஒழுக்கங்கெட்டவர்தானே –
இந்த ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தனி மனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொன்னவர்! நல்ல வேடிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்துக்குமுன் (விலைமாதர்களிடம்) – விபச்சார பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டதைப் பார்த்தோம். சரி அது இளமைப்பருவத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்துவிட்ட தவறு என்று நினைத்துக்கொள்ளலாம்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகாவது ஈ. வே. ராமசாமி நாயக்கர் ஒழுக்கமாக நடந்துகொண்டாரா என்றால் அதுவும் இல்லை.

அதையும் சாமி சிதம்பரமே கூறுகிறார்...

இராமசாமியார் பொதுவாழ்வில் தலையிடுவதற்குமுன் பெரிய ”மைனராய்” விளங்கினார். அவர் மைனர் விளையாட்டின் விநோதங்களைப் பற்றி இன்றும் அவர் தோழர்கள் வேடிக்கையாகக் கூறுவார்கள். சில சமயங்களில் அவரும் கூறுவார்.

அந்நாளில் ஈ.வே.ரா. பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர்.

நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள்.

இக்கூட்டத்துக்கு ஈ.வே. ராவின் வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டுபோக வேண்டும். சாப்பாடு போகும் செய்தி தாய், தந்தையர்க்குத் தெரியக்கூடாது.

ஈ.வே.ரா. இச்சமயம் நாகம்மையாரின் உதவியையே நாடுவார். அம்மையாரும் வீட்டார் அறியாமல் கணவர் விரும்பும் உணவுகளை ஆக்கிவிடுவார். அவ்வுணவுகள் வீட்டுப் புறக்கடை வழியாக வண்டியேறிக் காவிரிக்குப் போய்விடும். (நூல்:- தமிழர் தலைவர்).

இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம்.

இப்படிப்பட்ட ஈ. வே. ராமசாமி நாயக்கர் தனிமனிதருக்கு ஒழுக்கம் தேவை என்று சொல்லத் தகுதி இருக்கிறதா என்ற எண்ணமல்லவா நம் மனதில் எழுகிறது!

இங்கே ஒரு எண்ணம் இயற்கையாகவே எழும்.

அதாவது தாசி வீட்டிற்கு கணவனைத் தூக்கிச் சென்ற நளாயினிக்கும் தாசிகளுடன் சல்லாபிக்க அறுசுவை உணவை ஆக்கிக் கொடுத்த நாகம்மையாருக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

பகுத்தறிவாளர்களுக்காவது இதில் வேறுபாடு தெரிந்தால் சொல்லலாமே.

அதுமட்டுமல்ல..

ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஏறக்குறைய 25 வயதிருக்கலாம். அப்போது அவர் வீட்டைவிட்டு காசிக்குச் சென்றுவிட்டார். அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அப்பா வெங்கட்டநாயக்கர் ஊர் ஊராய் ஆள் அனுப்பித் தேடினார்.

ஈ.வே. கிருஷ்ணசாமியும், ஈ.வே. ராவின் நண்பரான ப.வெ. மாணிக்க நாயக்கருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். டிராமா கம்பெனிகள், உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர். வெளி ஊர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினர். (நூல்:- தமிழர் தலைவர்).

ஈ. வே. ராமசாமி நாயக்கரைக் காணவில்லை என்று சொன்னவுடன் உயர்ந்த தாசிகளின் இல்லங்கள் முதலிய இடங்களிலெல்லாம் குறிப்பாகத் தேடிப்பார்த்தனர்.

வெளியூர்களிலுள்ள பல மைனர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினார் என்று சொல்லும்பொழுது ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒழுக்கம் எப்படி இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

BOX NEWS : நிர்வாணச் சங்கத்தில் ஈ.வே.ரா..

பெரியார் அயல்நாடு சென்றபோது பல்வேறு நிர்வாணச் சங்கங்களைச் சுற்றிப் பார்த்ததையும், நிர்வாண சினிமா பார்த்ததையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அவையெல்லாம் அவரது காவிரியாற்றங்கரைத் திருவிளையாடல்களைப் பற்றிய ஞாபகங்களின் எச்சங்களே தவிர இன்று அவரது திடீர் சீடர்கள் சிலர் புல்லரித்துப் போவது போலப் புரட்சிகரமான செயல்பாடுகள் அல்ல.

பெர்லினுக்கு அடுத்த பட்டணமாகிய போஸ்டாமில் பெரியார் இருந்த ஏழு நாள்களில் நான்கு நாள்களை நிர்வாணச் சங்கங்களிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : காலச்சுவடு – செப்டம்பர் 2004...

நியூட்ரினோ - எதற்காக இத்திட்டம் வேண்டாம்...


கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை முரண்பாடுகளை விமர்சிக்கலாம்...


ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை விமர்சிக்கக்கூடாது. அது நாகரிகமும் அல்ல என்று சிலரால் சொல்லப்படுகிறது.

இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து அல்ல.

ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணம், விதவைத் திருமணம், விவாகரத்து போன்ற பல விஷயங்களில் அறிவுரை கூறியுள்ளார்.

இது போன்ற விஷயங்களில் அறிவுரை கூறியிருக்கிற ஈ.வே. ராமசாமி நாயக்கர், அந்த அறிவுரைப்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரா, இல்லையா என்று ஆராய்ந்து விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

ஊருக்கு மட்டும்தான் உபதேசம் உனக்கு இல்லையடி கிளியே என்று சொன்னால் அதை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு.

இந்த அடிப்படையில்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட வாழ்வில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் அவருடைய கொள்கைத் தவறிய திருமணத்தையும் நாம் விமர்சிக்கிறோம்...

நியூட்ரினோ - எதற்காக இத்திட்டம் வேண்டாம்...


திராவிடம் என்பது என்ன?


தேர்த்தல் நேரத்தில்
தமிழ் மோழியே சிறந்தது..

தேர்தல் முடிந்த பிறகு
தமிழ் காட்டுமிராண்டி மொழி..
ஆங்கில மொழியே சிறந்தது...

இதுதான் திராவிட அரசியல் பிழைப்பு...

பாஜக வால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழினம்...


மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது...

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்...

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்...

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று...

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை...

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது...

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது...

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது...

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது...

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது...

தமிழ் நாடு என்பதை டமில் நாடு என இழிவுபடுத்தும் தின மலர் @dinamalarweb அலுவலகத்தை தொடர்பு கொண்டு தோழர்கள் வாழ்த்தவும்...


தொடர்பு எண் : 9944309600, 9963843377...

எவன் இருக்கான் கேள்வி கேட்க என்ற இறுமாப்பு ஆளும் கூட்டத்திற்கு...


ஒரு நாள் வரும்டா உங்க அத்தனை பேரையும் துவைக்க...

அடுத்த குறி இதுவா தான் இருக்கனும்...


வாழ்த்துக்கள் நண்பர்களே... எங்களுக்கு ipl வேண்டாம் காவேரி தான் வேண்டும் என்று களத்தில் குதித்த இளைஞர்கள்...


எங்களுக்காகவா பந்த் அறிவிச்சோம்?


மக்களுக்காகவும் உங்களுக்காகவும் தானே அறிவிச்சியிருக்கிறோம்?

உங்களுக்கெல்லாம் மக்கள் மேல அக்கறையில்லையா?

ஆம்பூரில் தனி ஆளாய் காவிரி நதி நீருக்காக பேருந்தை மறித்து கெத்து காட்டிய வீரத்தாய் தேவயானி பாட்டி..

என் தமிழ்நாட்டு வீரத்தமிழச்சி...

இலுமினாட்டி கன்னடன் கமல்... திருட்டு அரசியல்...


அமானுஷ்யம் - மரணம் பற்றிய செய்தி...


மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் துணிகளை துவைத்து குளிக்க வேண்டும் என்று இந்து மதத்தில் வலியுறுத்தப் படுகிறது.

அந்த காலத்திலிருந்து இன்று வரை இந்துக்களிடம் இந்த பழக்கம் பரவலாக இருந்து வருகிறது.

இது நல்ல பழக்கமா அல்லது எதற்கும் உபயோகமில்லாத பழக்கமா என்பதை பார்ப்பதற்கு முன் அதிலுள்ள சில நடைமுறை கேள்விகளுக்கு பதில் தேடியாக வேண்டிய சூழல் உள்ளது.

இறந்து போன மனிதருடைய ஆவி துக்கம் விசாரிக்க சென்றவர்களை தாக்கும் என்றும், அவர்களோடவே தொடரும் என்றும் அதனால் தான் குளிக்க சொல்லப்படுகிறது என்று பலர் சொல்கிறார்கள்.

ஒரு மரண நிகழ்விற்கு ஒருவர் மட்டும் செல்வதில்லை.  உற்றார் உறவினர் நண்பர் என்று ஏராளமான பேர்கள் செல்கிறார்கள் இவர்களை ஆவி தாக்குகிறது என்றாலும், தொடர்கிறது என்றாலும் ஒருவரை மட்டும் தான் ஆவியால் குறி வைக்க முடியும்.
வந்து போகும் எல்லோரையும் தொடர்கிறது என்பது சாத்தியமில்லாதது ஆகும்.

அப்படி தொடரப்படும் ஒரு நபர் யார் என்று நமக்கு தெரியாது.  அதனால் கலந்து கொள்ளும் எல்லாருமே குளித்து விட வேண்டியது தான் என்றால் கூட அதிலும் ஒரு சிக்கலிருக்கிறது.

மயானத்தில் வெட்டியான் ஒரு நாளில் பல பிணங்களை பார்க்கிறான் தொடுகிறான்.  அவன் கூட தினசரி வேலை முடிந்தவுடன் குளித்து விடுகிறான் என்று சொல்ல முடியாது.

எனக்கு தெரிந்த பல வெட்டியான்கள் வேலை முடிந்ததும் கிடைக்கும் காசை கொண்டு போய் மது அருந்துவதில் காட்டுகின்ற வேகத்தை குளிப்பதில் காட்டுவதில்லை.

இறந்த ஆவி மனிதனை தொடும் என்றால் வெட்டியானும் மனிதன் தானே.  அவனும் நம்மை போலவே உண்கிறான்.  உறங்குகிறான்.  பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்கிறான்.

பிணங்களோடு புழங்கும் தனது தொழிலுக்காக பிரத்யோகமாக அவன் எந்த சடங்குகளையும் தினசரி செய்வது கிடையாது.

அது அவனால் முடியாது.  அதனால் ஆவிகள் மரணம் அடைந்தவுடன் மனிதர்களை தொடரும் என்பதும், தாக்கும் என்பதும் அவ்வளவு தூரம் உண்மையானது அல்ல.

பொதுவாக இறந்து போன ஆத்மாக்கள் தங்களது பழைய உடலுக்கு புகுந்து கொள்ளத்தான் ஆர்வம் காட்டுமே தவிர புதிய மனித உடல்களை உடனடியாக விரும்பாது.

தனது பழைய உடல் அழிந்து போன பிறகே வேறு உடல்களை ஆத்மாக்கள் தேடுகின்றன.

அதுவும் எல்லா ஆத்மாக்களும் அப்படி செய்கிறது என்று சொல்லி விட முடியாது.  ஆயிரத்தில் ஒன்று, இலட்சத்தில் ஒன்று என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு இது காரணம் அல்ல.

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. 

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும்..

நியூட்ரினோ திட்டத்தால் என்ன பாதிப்பு...


உளவு தகவல்... ஒற்றன்...


அதிமுக அரசின் ஆட்சி காலம் முடிவுக்கு வர இருக்கிறது.. பிரதமர் சென்னை வருகை முடிந்த பிறகு நடக்க இருக்கும் ஆட்சி மாற்றம்..

சரியாக செயல்படுத்த  இல்லாத காரணத்தால் தூக்கி எறிய முடிவு...

அடுத்து ஆதரிக்க போவது வேங்கை மகன்..

மக்கள் நம்பிக்கை இழந்ததால் நடவடிக்கை...

மக்கள் இனி வரும் காலங்களில் அவர்களுக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்  என வந்த தகவலை அடுத்து முடிவு...

தரமான கருத்து சதிஷ்...


இங்கு அரசியல்வாதிகளையோ, அரசாங்கத்தையோ எதிர்த்து போராட்டம் என்பது வீண்...


ஏனெனில் போராட்டம் வருவதற்கான காரணமும் அவர்கள் தான், போராட்டத்தை வரவேண்டும் என்பதற்காக அதை உருவாக்குவதும் அவர்கள் தான், அந்த போராட்டத்தை முடித்து வைப்பதும் அவர்கள் தான்..

அரசாங்கம் என்ற கட்டமைப்பு மாயை என்பதே உணர்ந்தால் இந்த பதிவின் நோக்கம் அறியவரும்...

பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம்...


நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன்...

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.

இங்கு தான் நாம் இன்று பேசிக் கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆம் இது தான் நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட  குமரிக்கண்டம்.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கி கொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம்..

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள அவுசுத்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்  குமரிக்கண்டம்.

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது.

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது.

தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் இறையனார் அகப்பொருள் என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகத்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது.

இதில் அனைத்துமே அழிந்து விட்டது.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள்களுடன் " அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது.

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விசயம்..

இந்திய அரசு வெளிக் கொண்டு வராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்.

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 50,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்...

தமிழகத்தை காப்பதற்காக மக்களை திரட்ட பிரச்சார பயணம்...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் நாடகமாடி வரும் இந்திய ஒன்றிய கூட்டரசை கண்டித்து...


மதுரையில் வங்கி பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் சட்டக்கல்லூரி மாணவர்களால் அழிக்கப்பட்டது...

இதுவும் ஒரு வாய்ப்பு.. ஒன்றாக எதிர்த்தால் இதுவே பெரும் வாய்ப்பு.. கார்ப்பரேட்டை அடித்தால் அரசுக்கு வலிக்கும்...


தமிழின விரோதிகளை கருவறுப்போம், தாய்மொழி கல்வியை வளர்ப்போம்...


ஆரியன் நம்மை அழித்துவிட்டு அமெரிக்காவையும் சீரழிக்க அங்கு சென்றுவிடுவான்.

வந்தேறி வடுக திராவிட அடிவருடி இழிபிறப்புகள் இங்கிருந்துகொண்டே  நம்மை ஆண்டு நம்மினத்தையே அழித்துக்கொண்டு இருக்கிறது.

நமது வரலாறை நாமே அறிவோம்.

எந்த ஆரிய பார்ப்பன பஞ்சம் பிழைக்கவந்த பரதேசிகளோ; பகுத்தறிவின் தந்தை என்று கன்னடர்களாலும், தெலுங்கலர்களாலும் தூக்கி சுமக்கப்படும் வெங்காய ராமசாமி எங்களுக்கு ஒரு பகுத்தறிவு வெங்காயமும் புகட்டத்தேவையில்லை.

உலகின் தொன்மையான அறிவியல் நூல் தொல்காப்பியத்திலேயே அனைத்தும் இருக்கிறது.

தமிழர்களாகிய நாங்கள் அனைத்தையும் படித்துத் தெரிந்துக்கொள்வோம்.

ஒரு வெங்காயமும் வெள்ளைபூண்டு பகுத்தறிவும் நீங்கள் புகட்ட தேவையில்லை.

வந்தேறிகளை வாழவைத்தது போதும்.

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா...

கடை நடத்துவதே போராட்டம் தான்.. கடையடைப்பு போராட்டமா டா...?


குறிக்கோளுடன் சேர்ந்த எண்ணம்...


ஆழ்மன சிந்தனைக்கு அதன் வெற்றிக்கு அடிப்படையாக அமைவது குறிக்கோளுடன் சேர்ந்த எண்ணமும் முக்கியத்துவம் பெறுகிறது.

குறிக்கோளின் வலுவினை விளக்க கீழ்கண்ட எடுத்துக்காட்டு உதாரணமாக அமைகிறது..

ஒரு தடவை அமெரிக்க ஜனதிபதி ஜான்கென்னடி ஒரு பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் சகசமான முறையில் உறையாடும் போது ஒரு மாணவனைப் பார்த்து புன்னகையுடன் – உன் எதிர்காலம் என்ன? – என்று கேட்டார்.

உடனே அவன் பளீரென்று இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும் இது தான் என் லட்சியம் என்றான்.

உடனே ஜனதிபதியும் நன்று என்று வாழ்த்தி சென்றார்.

அந்த பள்ளி மாணவனின் லட்சியம் – குறிக்கோள் – எண்ணம் ஜனதிபதியாக வேண்டுமென்ற உயர்ந்த ஆழ்மன சிந்தனை அவனை அமெரிக்க ஜனதிபதியாகவே ஆக்கியது.

அது வேறுயாருமல்ல.. அவன் தான் புகழ்பெற்ற பில்கிளிண்டன்.

எனவே தீர்ககமான தீர்மானமே புகழின் உச்சிக்கும் தான் நினைத்த செயலுக்கு கால்கோளாக அமைகிறது.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழியும் இதனையே விளக்கிறது.

எண்ணமே திண்ணமாகி அதுவே மனத்திரையில் ஆழமாக பதிந்து நம் எண்ண உணர்வுகளே – இந்தபிரபஞ்மென்ற வாயுமண்டலத்தில் எலக்ட்ரானிக் – அலைவரிசைகள் போல நம் மூளைியின் அலை வரிசைகளினால் தூண்டப்பட்டு அது வே செயலாக மாறுகிறது.

ஒருவரின் எண்ணங்கள் முற்பிறவியில் தான் எதன்பால் மிகுந்த அன்பு செலுத்தி அதனையே சர்வ சதா காலமும் எண்ணிக் கொண்டவனின் எண்ணங்களே அடுத்த பிறவியில் அதுவாகவே பிறப்பான் என்பது மூததையர்கள் கண்ட உண்மை.

இதனையே விஜய் டிவி மகான்கள் என்ற நிகழ்ச்சியில் மான – மீன் கதையாக ஒரு ஆச்சாரியார் விளக்குவது ஒளிபரப்பட்டது.

அதில் ஒரு மகா முனிவர் கடுமையாக தவங்கள் பெற்று காட்டில் தனியாக ஒரு ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வரும் போது அதிகாலையில் அருவியில் நீராட சென்றுள்ளார். அப்போது அவர் பார்வையில் அருவியின் அருகிலுள்ள சுனையில் நிறைமாத மான் ஒன்று நீர் அருந்திக் கொண்டிருந்தது இதனை ஒரு சிறுத்தை பார்த்து விட்டது அதனைக் கண்ட மான் உடனே உயிர் பதறி பாறையின் இடுக்குக்ள வழியாக தாவித்தாவி சென்றது, இதன் வேகத்திலும் பயத்திலும் தன் குட்டியை ஈன்றுவிட்டது பின்னும் ஓடும் போது தாய்மானை சிறுத்தை கடித்து உணவாக்கி விட்டது.

இந்த நிகழ்வை கண்டு கொண்டிருந்த முனிவர் அனாதையாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் குட்டி மானை தானே எடுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார், தானே நேரிடையாக உணவழித்து அதனுடன் தன் வாழ்நாள் முழுவதும் அதனுடனயே கழித்து வந்தார், மான் வளர்ச்சி பெற்றது, முதிர்ச்சி பெற்ற முனிவரோ நமக்கு பின் இந்த மானின் கதி என்ன? என்பது பற்றி கவலையிலேயே தன் உயிர் பிரிந்தது.

அன்னாரின் ஆழ்மனம் அந்த மான் மீதே இருந்ததால் அடுத்த பிறவியில் மானாகவே பிறந்தார் என கதையை சிந்தனையின் வழியே செயல் என்று கதையை முடித்தார்.

இது போன்று மீன் கதையை கூறுகையில் யோக ஆசனநிலை – தவ நிலை என்ற அடிப்படையில் ஒரு முனிவர் தன் ஆழ்மனதை உள்ளடக்கி நீருக்கு அடியில் தவம் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரின் எண்ண அலைகள் தனது ஞான உலகிலிருந்து பிரிந்து சுற்றுப்புறத்தின் பால் கவனம் ஈர்க்கப்பட்டது. அப்போது தனது உடலை சுற்றி ஒரு மீனின் சந்ததிகள் சுமார் ஆயிரக்கணக்கான மீன்கள் உணவை தேடுவதும், சந்தோசமாக அங்குமிங்கும் கூட்டமாக அலைவதைப் பார்த்து அந்த நிலை வாழ்க்கையின் பால் மனம் ஈர்க்கப்பட்டார்.

உடனே தான் செய்த தவத்தை விட்டுவிட்டு திருமணம் செய்யவேண்டுமென்ற எண்ணம் கொண்டு தான் பெற்ற தவ வலுமையால் இளமை உருவம் கொண்டு ஒரு மன்னனின் பெண்களான சுமார் 100 பேரை மனமுடித்து இல்லரத்தில் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து தான் எண்ணம் கொண்ட மீன் குஞ்சுகள் போல் சுமார் ஆயிரக்கணக்கான வம்சா வாரிசுகளை பெற்றார், எனவே இந்த தவ முனியின் எண்ணமும் சிந்தனையும் ஆழ்மன சிந்தனையின் செயலாகவே வெற்றி கண்டது. என்று விளக்கமளித்தார் ஆச்சாரியார்.

எனவே ஆழ்மனதின் சிந்தனைகள் குறிக்கோள்களாகவும், குறிக்கோள்கள் சிந்தனை படலங்களாகவும் அதுவே காந்த அலைகளாகவும் மாறி உண்மை நிகழ்வுகளாகவே அமைய வழி செய்கிறது. எந்த காரியமும் என்னால் முடியும் அது நடந்தே தீரும் என நம்பிக்கை உண்டு என்று மீீண்டும் மீண்டும் கூறி ஆழ்மனதை திடப்படுத்தினால் அதுவே மந்திர சக்தியாக மாறி அற்புதமாக மாற்றிக் காட்டுகிறது.

இந்த முன்னேற்ற பாதையில் பயணிக்க குறுக்கீடுகளாக மூன்று எதிரிகளை சந்திக்கலாம், அதில் ஒன்று உங்களது எதிர்மறையான சிந்தனைகள் – நன்மையையோ நோக்கி பயணிககையில் நன்மையான பயன்கள் எவ்வாறு உருவாகிறதோ அது போலவே உங்களின் எதிர்மறை ஆழ்மனச் சிந்தனையால் எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க முடியும்.

எனவே இதனை முறியடிப்பது உங்கள் சிந்தனையில் தான் உள்ளது.

இதற்கு அடுத்தாற்போல் – அவ நம்பிக்கை – பொதுவாக மனிதர்கள் அவநம்பிக்கையில் – நம்பிக்கையுடையவர்களாகவும், நம்பிக்கையில் அவநம்பிக்கை யுடையவர்களாகவும் வாழ்கின்றனர், எனவே அவர்களின் தோல்விக்கு இதுவும் காரணமாகிறது.

அடுத்து முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது – தன்பயம் – தன்பயம், மனிதன் உயர்ந்த குறிக்கோள் கொள்ளாமல் இருப்பதற்கும் பெரிய காரியங்கள் செய்யாமற் போவதற்கும் காரணம் அவன் உள்ளத்தில் புதைந்திருக்கும் அச்சமே. மற்றவர்களின் விமர்சனத்தால் நம் அச்ச உணர்வு மிகப்படுகிறது. இதுவே ஆழ்மன சிந்தனைக்கு தடைகல்லாகவும், உஙகள் மனக்கவலைக்கு ஆஸ்திவாரமாகவும் செயல்படுகிறது.

இநத தடைகள் எல்லாம் மீறி எதனையும் என்னால் சாதிக்க முடியும் இறைவன் கருணை மிக்கவன் நாம் விரும்பியதை நிச்சயம் குறைவற்று கொடுப்பார் எனக்கு இறைவன் தந்த வலிமை இருக்கிறது என்ற உங்கள் கருத்தை ஆழ்மனக் கட்டளையாக கொடுத்து கொண்டே மனச்சித்திரத்தை ஒடவிட்டு நீங்கள் வணங்கும் இறைவனிடம் உங்கள் கனவை நிறைவேற்ற விண்ணப்பம் செய்யுங்கள்.

இரவில் உறங்குவதற்கு முன், படுக்கையில் அமர்ந்தவாறே கண்களை மூடி கவனத்தை உங்கள் மூச்சில் குவியுங்கள் சில நொடிகளில் உங்கள் எணண அலைகள் அடங்கி கவனம் ஒரிடத்தில் குவியும். இதுவே தியான நிலைக்கு வந்து விட்டிர்கள்.

இந்நிலையில் எவ்வளவுக் கெவ்வளவு உணர்ச்சியோடு நிறைவேற போகிறது என்ற நம்பிக்கையோடு கட்டளை கொடுக்கிறீர்களோ.. அவ்வளவு விரைவில் உங்களுக்கு தேவையான அறிவு, திறமை, ஆற்றல், வசதி, வாய்ப்பு முதலீடு போன்ற அனைத்தும் உங்களை தேடி வரும்...

விளையாடும் வயதில் உரிமை மீட்க வீதிக்கு வந்த அடுத்த தலைமுறை...


தமிழர் நாட்டில் வந்தேறிகள்...


தெலுங்கு கன்னட பிராமணர்கள் ,
தெலுங்கு கன்னட சக்கிலியர்கள் ,
தெலுங்கு கன்னட கம்மவார் ,
பலிஜா கவரா நாய்டு ,
கம்பளத்து நாய்டு ,
வளையல் கார நாய்டு ,
கம்மா நாய்டு ,
ரெட்டியார்கள் ,
ராஜுக்கள் ,
ஆரிய வைசியர் ,
கோமுட்டி செட்டி ,
தெலுங்கு கன்னட தேவாங்கு செட்டி,
24 மனை தெலுங்கு செட்டி,
தொட்டிய நாயக்கர் ,
புதிரை வண்ணார் ,
ஒட்டர்கள் ,
சாளியர்கள் ,
தொம்பர்கள் ,
கன்னட ஒக்கிலியர்,
கன்னட லிங்காயத்து ,
பட்டுநூல் ( எ ) சௌராச்டிரர் ,
பொட்டுகட்டி (எ)சின்னமேளம் (எ) இசைவேளாளர் ,
ராயர்கள் ,
நரிகுறவர்கள் ,
குஜராத்தி மார்வாடிகள் ,
மலையாளிகள் ,

போன்றோர் ஆவார்கள்...

இவர்கள் தான் திராவிடம் என்ற பெயரில் தமிழர்களை ஏமாற்றி பிழைத்துக்  கொண்டிருப்பது...

ஆகையால் தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுப்போம்..

பாவாணர் காட்டிய வழி அது தான்..

தமிழர் நாட்டை தமிழர் தான் அதுவும் நல்ல தமிழர்தான் ஆளவேண்டும்..

இருக்கும் உடைமைகளையாவது நமது தலைமுறையினருக்காக காப்போம். இழந்த உரிமைகளை மீட்போம்.

சாதிகளை தெரிந்துகொள்.
தமிழராய் இணைந்துகொள்..

குறிப்பு : பொட்டுகட்டி வழக்கம் யாருடையது என்று புரிகிறதா தமிழா... கட்டுமரம் பரம்பரை தான்...

காவிரி பிரச்சனை தீரும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்க கூடாது...

தமிழ்நாடு என்னவாகப் போகிறது..?


வன்முறை இல்லாத போராட்டத்தை முன்னெடுங்கள்.. எமது வேண்டுகோள்...

நாகம்மையை தாசி என்று சொன்ன கன்னட ஈ.வே.ராமசாமி நாயூடு...


இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா?

தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ.வே. ராமசாமி நாயூடு தன் மனைவி நாகம்மையாரையே, தாசி என்று தன் நண்பர்களிடம் சொன்னது தான்.

அந்த வேடிக்கையையும் சாமி சிதம்பரனாரே சொல்கிறார்..

நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த குறும்பு மிகவும் வேடிக்கையானது.

ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார்.

இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார்.

தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்று கொண்டார்.

நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள், என்றார்.

அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார்.

நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்து விட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார்.

கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல் தான் என்று உணர்ந்து கொண்டார்.

(நூல்: தமிழர் தலைவர்).

இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள்.

தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயூடு என்ன செய்திருக்க வேண்டும்?

கடவுள் இல்லை என்ற தன் நாத்திக வாதத்தைக் கூறி, புரிய வைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும்.

அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே தாசி என்று ஈ.வே. ராமசாமி நாயூடு சொல்லியிருக்கிறார் எனும் போது ஈ.வே. ராமசாமி நாயூடு வை, பெரியார் என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?

ஈ.வே. ராமசாமி நாயூடு செய்தது சரிதான் என்றால்..

இப்பொழுது திராவிடர் இயக்கத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் தாசிகள் என்று சொல்லத் தயாரா?

திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்களையுடைய மனைவிமார்களே உஷார்.. உஷார்...