திருச்சி கொள்ளிடம், மணமேல்குடி போன்ற பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் முறைகேடாக இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருப்பதாலும், துணை போவதாலும், தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை திருட்டு, மீண்டும் பன்மடங்கு அதிகரித்து வருவது அதிர்ச்சி இருக்கிறது.
போலி இயற்கை ஆர்வலர்களான திமுக வாடகை வாயன்கள் அனைவரும் நவ துவாரங்களையும் மூடி அமைதியோ அமைதி...