27/04/2024
விசிக தெலுங்கன் திருமாவளவன் பித்தலாட்டங்கள்...
கர்நாடகாவில் உள்ள விசிக கர்நாடக மாநிலத்தின் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும்...
தமிழ்நாட்டில் உள்ள விசிக தமிழ்நாட்டின் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தண்ணீர் கேட்டுப் போராடும்...
முரண்பாடுகளாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்கிறோம்".
- திருமாவளவன்
அதெப்படி திமிங்கிலம் கர்நாடகவுல இருந்து தண்ணீர் வரவிடாமல் அங்கே அணை கட்டி தடுத்திடுவ அப்புறம் தண்ணீர் கேட்டு தமிழ்நாட்டுல போராடச்சொல்லுவ?
அப்போ காட்டியும் குடுக்குறோம் கூட்டியும் குடுக்குறோம் மொமண்ட் 🤣
இதுக்குப்பேரு எழுச்சித்தமிழர் இல்லை...
Subscribe to:
Posts (Atom)