ஆம்புலன்சுக்கு வழிவிடணும்.. ஆம்லேட் க்கு வெங்காயம் போடணும்னு ஊருக்கே தெரியும்டா பொத்திகிட்டு ஒக்காருங்கடா டேய் வேசி ஊடகங்களா.......🤣🤣
02/06/2021
உரோம விருட்சம் மூலிகை...
உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.
அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும்.
இதைக் கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்
அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும்.
இதை வாயில் போட்டுக் கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக் கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது. இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும்.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது.
சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.
மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...
பாஜக மோடி அரசை செருப்பால் அடித்த உச்சநீதிமன்றம்...
கொரோனா நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றாது, தேர்தலிலும் புதிய மாளிகை கட்டுவதிலும், தன்னை அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் மற்றும், சமூக ஊடக செயல்பாட்டாளர்களையும் முடக்குவதில் மட்டுமே முழுமூச்சாக செயல்படும் மோடி அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து அடுக்கடுக்காக கடுமையான கேள்விகள் கேட்ட உச்ச நீதிமன்றம்...
அதில் ஒன்று காபியின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே நாட்டில் என்ன நடக்கிறது என்றும் பாருங்கள் என கண்டித்துள்ளது. இதைவிட நாசூக்காக செருப்பால் அடிக்க முடியாது.
ஐயா இவனுக காபி குடிக்கறவங்களா இருந்தா கொஞ்சமாவது செயல்படுவாங்கய்யா, ஆனால் இவங்களோட தேசிய பானமே வேறாச்சே...
அலோ, கோவை பாஜக MLA வானதி அவர்களே...
குஜராத்தின் மக்கள் தொகை என்ன?
6.9 கோடி பேர்..
அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
1.32 கோடி..
தமிழ்நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு?
7.62 கோடி பேர்..
தமிழ்நாட்டிற்கு இதுவரை தடுப்பூசி ஒதுக்கீடு எவ்வளவு?
68 லட்சம்..
ம்,,வெரி குட்.. அப்போ சோத்த திண்ணுரவன் யார எதிர்த்து கேள்வி கேக்கனும்?
தடுப்பூசி வழங்காத இந்திய ஒன்றிய அரசை..
மாட்டு மூத்தித்த குடிக்கிரவன் யார கேள்வி கேட்பான் ? மீள் பகிர்வு
தமிழ்நாட்டு அரசை..
நீங்க இப்ப யார எதிர்த்து கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க??
தமிழ்நாட்டு அரச..
ம்..வெரி குட்,, மாட்டு மூத்தரம் நல்லா வேல செய்யுது...
எண்ணமின் அலைகளின் பயணம்...
நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது...
எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.
அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.
அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.
அதற்கு தேவையான ஆற்றல் தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.
அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.
எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.
அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...
திமுக அரசின் கொரோனா மரண பித்தலாட்டம்...
கொரோனாவால் இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் என்ற இடத்தில் due to covid19 என போட்டு வாங்கவும். சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
தற்போது வழங்கப்படும் சான்றிதழ்களில் respiratory problem, heart problem.. என போட்டு விடுகிறார்கள்.
அப்படி பதிவாகி விட்டால் பின்னர் ஏதும் அரசு உதவிகள் அறிவிக்கப்பட்டால் பெற முடியாது. எனவே சரியாக எழுதி வாங்கவும்...
இப்படி மாற்றி போட்டு கொரோனா இறப்பு கணக்கை மறைக்கும் திமுக ஸ்டாலின் அரசு...
ஹலோ போலீசா...
இன்னைக்கு என் பிரண்ட் வீட்டுல கறி எடுத்து இருக்கான்.
லாக்ட்டவுன் நேரத்துல எங்க கறி எடுத்தான்னு அரெஸ்ட் பண்ணி கேளுங்க சார். 🤣
குறிப்பு : இன்னைக்கு எனக்கு மீன் & இறால் மட்டும் தான் கிடைச்சது 😒...
உயிரணுக்களின் (Cellular memory) ஊடே தொடரும் நினைவுகளும் குணங்களும்...
பொதுவாக மனிதனின் மூளையே நினைவுகளை சேர்த்துவைத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது.
ஆனால் மூளையுடன் நமது உயிரணுக்களும், நினைவுகளையும், குணங்களையும் எடுத்துச்செல்கிறது என்பது உறுப்புதானம் வழி தெரிய வந்திருக்கிறது.
இதயத்தை தானம் பெற்றவர்களிடம் காணப்பட்ட மாறுபட்ட குணநலன்கள், விருப்பங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டு உயிரணுக்கள் நினைவுகளைச் சுமக்கின்றனவா என்ற ஆராய்ச்சிக்கு துவக்கமாக அமைந்தது.
ஒருவரிடமிருந்து உறுப்புதானம் பெறும்பொழுது, தானம் கொடுத்தவரின் குணநலன்களின் ஒரு பகுதியும் தானம் பெற்றவருக்கு சென்றிருக்கக் கூடுமா?
வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் தானம் கொடுப்பவருடைய விபரங்கள் சட்டப்படி ஒளிவு மறைவாகவே வைக்கப்பட்டுள்ளது.
எனவே உறுப்புதானம் கொடுப்பவருடைய முழு குண நலன்களைப் பற்றிய விபரங்களைப் பெறுவது கடினமான காரியம்.
இத்தகைய சூழலில் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சியைத் தொடர்கின்றனர்..
1970-ல் கிளாரியா சில்வியா என்ற பெண்மணி, இதயம் மற்றும் நுரையீரலை 18 வயது ஆடவரிடமிருந்து தானமாகப் பெற்றார். தானம் கொடுத்த இளைஞன், ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தவர். அவர் இறந்ததனால் அவரது உறுப்புக்கள் தானமாக கொடுக்கப்பட்டன.
தானம் கொடுத்தவரைப்பற்றி கிளாரியாவுக்கு எந்தவிதமான விபரமும் தெரியாது. மாற்று உறுப்பு ஆபரேஷன் முடிந்தவுடன், சிக்கன் உருண்டைகள், மது, குடமிளகாய் முதலிய உணவுகளை உட்கொள்ள தன் மனம் மிகவும் ஏங்கியதாக கூறியுள்ளார்.
ஆபரேஷனுக்கு முன் அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. திடீரென்று தன்னுடைய உணவுப் பழக்கங்களில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதை அவர் உணர்ந்துள்ளார். தன்னுடைய உணர்வுகளை A change of heart என்று ஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார்.
அறிவியலாளர்கள் அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்த, உயிரணுக்களின் நினைவுகளின் தொடர்ச்சி எட்டு வயது சிறுமிக்கு நிகழந்தது.
எட்டு வயது சிறுமி, பத்துவயது சிறுமியிடமிருந்து இதயத்தைப் பெற்றாள். இதய மாற்று ஆபரேஷனுக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஒரு சிறுமியை ஒருவர் கொலை செய்வது போன்று அந்த எட்டு வயது சிறுமிக்கு கனவுகள் தொடர்ந்தன.
மனோதத்துவ நிபுணர், உயிரணுவின் நினைவுகள் பத்து வயது சிறுமியிடமிருந்து தொடர்வதால் கனவுகள் தொடர்வதாக நம்பினார்.
உண்மையில், தானமாக பெற்ற இதயத்தைத் கொடுத்த சிறுமியை, யாரோ கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.
இதயத்தைப் பெற்ற சிறுமி, கனவில் தான் கண்ட கொலைகாரனின் அடையாளங்களை காவல் துறையிடம் கூறியிருக்கிறாள். அந்த அடையாளங்களின் உதவியுடன், காவல்துறையினர் கொலைகாரனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்...
கார்ப்பரேட் தரகர் பாஜக மோடியும் தடுப்பூசி வியாபாரமும்...
எங்கள் மக்கள் சாகறாங்க, அவங்களைக் காப்பாற்ற அதிகளவு தடுப்பூசி வேண்டும். அதனால் செங்கல்பட்டில் பல நூறு கோடி செலவு செய்து கட்டப்பட்டு வீணாக வைத்திருக்கும் தொழிற்சாலையில் தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுன்னு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வி.சி.க அவர்கள் ஏப்ரல் 14 அன்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்துக்கு நாற்பத்தைந்து நாட்கள் கழித்து கடிதம் கிடைத்தது, ஆலோசித்து முடிவெடுப்போம்னு கடிதம் எழுதறாங்க.
காரணம் நாட்டில் தடுப்பூசி எளிதில் கிடைக்கக் கூடாது, அதனை வைத்து தற்போது இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டும் கொள்ளையடிக்க வேண்டும் என்ற கார்ப்பரேட் புரோக்கர் வேலையே...
மக்கள்_விரோத_பாஜக...
19ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்கள்...
19 ம் நூற்றாண்டில் இறந்த பிறகு ஒரு வேலை உயிர் வந்தால் மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு சமாதியில் மணியை கட்டி அதன் கயிற்றை இறந்த உடலின் கைகளில் கட்டிவிடுவார்கள்..
உயிர் வந்தால் இழுத்து தகவல் தெரிவிக்க...
கடவுள் இருப்பதற்கான முதல் ஆதாரமே மனிதனின் மரணம் தான்...
சம்பளம்...
சம்பளம் என்கின்ற வார்த்தை ஊதியமாக சம்பா நெல்லும்.. அளம் என்கின்ற உப்பும் கொடுக்கப்பட்டது..
இதுவே சம்பளம் என்று ஆனது..
பத்மா சேஷாத்ரி: கரெண்டு கம்பியை கடிப்பாரா ராஜகோபால் ?
30 க்கும் மேற்பட்டவர்கள் புகார் செய்த பின்னரும் ஒரு நிர்வாகம் அலட்சியமாக இருந்திருக்கும் என்பது நம்பக்கூடிய காரணமாக இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களிலும் ஆகப்பெரும்பான்மையினர் பார்ப்பன சமூகத்தினராகவே இருப்பர். எனவே, பார்ப்பனர் என்ற காரணத்துக்காக ராஜகோபாலை நிர்வாகம் காப்பாற்றியிருக்கிறது என்ற ஊகத்துக்கும் இடமில்லை.
பள்ளியின் இமேஜைக் காப்பாற்றுவதற்காக ராஜகோபாலை காப்பாற்றியிருக்கிறார்கள் என்ற காரணமும் ஏற்கத்தக்கதல்ல. இந்த மாதிரியான பிரச்சனைகளில் குற்றம் செய்த நபரை காதும் காதும் வைத்தாற்போல பள்ளியை விட்டு வெளியேற்றுவதுதான் நடக்கும். பாலியல் அத்துமீறல் விவகாரம் பற்றி பாதிக்கப்பட்ட பெண்ணையும் நிர்வாகத்தையும் தவிர வேறு யாருக்கும் விசயம் வெளியே கசியாமல் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு ராஜகோபாலை வெளியேற்றியிருந்தால் அந்தப் பள்ளியின் கவுரவம் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்காது. எனவே “இமேஜைக் காப்பாற்ற” என்று கூறப்படும் காரணமும் ஏற்புடையதல்ல.
உண்மையில் நடந்திருப்பது என்ன?
பள்ளியில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி விசாரிக்கின்ற அதிகாரம் படைத்த, பள்ளியின் உள்ளக விசாரணைக்குழுவில் குற்றவாளி ராஜகோபாலும் ஒரு உறுப்பினராக இருக்கிறார். அதாவது ராஜகோபாலுக்கு எதிராக பல பெண்கள் பல ஆண்டுகளாகப் புகார் செய்திருக்கும் நிலையிலும், நிர்வாகம் அத்தகைய நபருக்கு விசாரணைக்குழு உறுப்பினர் என்ற பதவியை வழங்கியிருக்கிறது என்றால் இதற்கு என்ன பொருள்?
ராஜகோபாலைத் தொடுவதற்கு நிர்வாகிகள் குடும்பத்தினர் அஞ்சியிருக்கிறார்கள். இதற்கு வேறு மர்மமான காரணங்கள் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்ற நடவடிக்கைகளில் நிர்வாகிகள் குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் ஈடுபட்டு அந்த விசயம் ராஜகோபாலுக்கு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ராஜகோபால் உதவியுடன் நடந்திருக்க வேண்டும்.
காஞ்சிபுரம் சங்கரராமன், கொலை செய்யப்படுவதற்கு முன் சங்கரமடத்துக்கு எழுதிய எச்சரிக்கை கடிதங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். சங்கரமட லீலைகளை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார். சங்கரராமனின் வாயை அடைக்க பலவிதமாக முயற்சி செய்து முடியாமல் போகவேதான் அது கொலையில் முடிந்தது.
ஒரு நிறுவனத்தின் தலைமை, தன்னுடைய ஒழுக்கக் கேடுகளை மறைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, முதலில் சம்மந்தப்பட்ட நபருடன் சமரசம் பேச முயற்சிக்கும். முடியாத பட்சத்தில் குற்றத்தை அம்பலப்படுத்துபவர் மீது அவதூறுகளைக் கிளப்பிவிடும் அல்லது கொலை செய்யும். சங்கர ராமனும் அபயாவும் ஏன் கொலை செய்யப்பட்டனர் என்பதை நாடே அறியும்.
ராஜகோபால் விவகாரத்தில் நடந்திருப்பது சமரசமாக இருக்க வேண்டும்.
மறைப்பதற்கு பெரிய குற்றங்கள் பல இருப்பதனால்தான் இவர்கள் முந்திக்கொண்டு திமுக அரசின் மீது பழி சுமத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஸ்வாதியைக் கொன்றது பிலால் மாலிக் தான் என்று போலீஸ் விசாரணை தொடங்குவதற்கு முன்னதாகவே ஒய்.ஜி மகேந்திரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவை பலரும் இப்போது சுட்டிக் காட்டுகிறார்கள்.
மகேந்திரன் மட்டுமா, அவருடைய சகலையான ரஜினிகாந்த், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு காரணம் சமூகவிரோதிகள்தான். என்னிடம் ஆதாரம் இருக்கிறது” என்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கவில்லையா? அதுவும் ஒரு பச்சைப்படுகொலையை மறைப்பதற்கான தந்திரம் தானே...
“ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி என்னுடைய பாட்டி உருவாக்கிய ஸ்தாபனம்” என்கிறார் மதுவந்தி. பள்ளியின் வளர்ச்சிக்காக யார் யாருடைய ரத்தமெல்லாம் சிந்தப்பட்டிருக்கிறது என்பதை விசாரணையில்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
காமராசர் ஆட்சியில் பொதுநோக்கத்துக்கு கொடுக்கப்பட்ட நிலம் தனியார் கல்விக் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது, எம்.ஜி.ஆர் ஆட்சியில் 100 கிரவுண்டு நிலம் முறைகேடாக தரப்பட்டிருப்பது, கட்டிடங்கள், நீச்சல் குளம் ஆகியவை முறைகேடாக கட்டப்பட்டிருப்பது, சிறுவன் ரஞ்சித்தின் மரணத்தில் குற்றத்தை மறைத்தது… என பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. தங்களுடைய ஆதாயத்துக்காக மேற்படி அத்துமீறல்கள் அனைத்தையும் கூசாமல் செய்ய முடிந்த பிராமணோத்தமர்கள், பாலியல் அத்துமீறலில் மட்டும் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்று நாம் நம்பவேண்டுமா?
2004 இல் சங்கரராமன் கொலைக்காக சங்கராச்சாரி கைது செய்யப்பட்ட போது பார்ப்பன சமூகத்தின் பொது உளவியல் அதனை நம்ப மறுத்தது என்பதை நாம் அறிவோம். பார்ப்பனர்களை விடுங்கள். சங்கராச்சாரி ஒரு பார்ப்பனரை கோயிலில் வைத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டையும், ஜெயேந்திரனின் காமலீலைகள் பற்றிய அனுராதா ரமணனின் வாக்குமூலத்தையும் கேட்டு சங்கர மட எதிர்ப்பாளர்களே கூட கொஞ்சம் “ஜெர்க்” ஆகவில்லையா?
பத்மா சேஷாத்ரி பள்ளி என்பது பாதி சங்கரமடம் – மீதி Export Processing Zone. வேதம், மந்திரம், காயத்ரி, பஜனை என்று அக்கிரஹார மணத்துடன் தயாரிக்கப்படும் அம்பிகளை, அமெரிக்காவின் “பே ஏரியா”வுக்கு
(https :// www. tamilbrahmins . com/ threads/west-coast-brahmins.8845 /) ஏற்றுமதி செய்வதுதான் அங்கே நடக்கும் தொழில்.
சங்கரமடம் ஆன்மீக அதிகார மையம் என்றால், பத்மா சேஷாத்ரி பள்ளி லவுகீக அதிகார மையம். லவுகீகத்தில் பல அட்ஜஸ்ட்மென்டுகளுக்கு “சாஸ்திர சம்மதம்” உண்டு. ராஜகோபால் என்ற “சாக்கடை ஜலத்தை” பத்மா சேஷாத்ரி நிர்வாகத்தினர் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் விசாரிக்கப்பட வேண்டிய விசயம்.
மேலும் 3 ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் வந்திருப்பதாகவும், போலீசிடம் சிக்காமல் அவர்களை நிர்வாகம் பாதுகாத்து வைத்திருப்பதாகவும் இன்றைய தினகரன் நாளேட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது. விசாரணையை முடக்குவதற்கு அவர்கள் எல்லா தந்திரங்களையும் கையாளுவார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போவார்கள்.
ராஜகோபாலை உள்ளே வைத்துக் கொண்டே விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தயாரித்து விட வேண்டும். அதற்கு முன், சிறையில் இருக்கும் ஸ்ரீமான் ராஜகோபால், கரெண்டு கம்பியைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...