25/03/2021

பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...

 


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடிமறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சி ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் அரசியல்வாதி என்று காட்டிக் கொள்பவர்கள் கூட இதனை பயன்படுத்திக்கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


கன்னட பிராமண கமல் பரிதாபங்கள்...

 


பல்லியைக் கொல்லக் கூடாது ஏன்?.. வியப்பூட்டும் காரணங்கள்…

எந்த ஓர் உயிரினம் இவ்வுலகில் வாழ வேண்டும் என்றாலும், அதற்கு மற்றொரு ஜீவராசியின் துணை கட்டாயமாக்கப் பட்டுள்ளது..

இதில் பல்லிகளும் ஒன்றாகும், இதுக் கொல்லப்படக் கூடாத விலங்காக நம் இந்திய கலாச்சாரத்தில் வரையறுக்கப் பட்டுள்ளது.

கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது.. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது.

நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தை பல்லியின் உருவில் தான் வருகை தருகிறார்கள் எனவும், பூஜை அறைகளில் இருந்து முக்கியமான தருணங்களில் நமக்கு நல்லது, கெட்டது வரும் போது எச்சரிக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது..

கடவுளின் செய்தியாளன்:

நமது இதிகாசங்களில் பல்லி கடவுளின் தூதர் அல்லது செய்தியாளன் என்று கூறப்பட்டுள்ளது..

இது கடவுளிடம் இருந்து நல்லது மற்றும் கெட்டது நடக்கவிருக்கும் செயல்கள் குறித்த செய்திகளை மனிதர்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கருதப்படுகிறது.

கடவுள் மற்றும் மனிதர்களிடையே இது தகவல் தொடர்பு ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை முன்னாளில் இருந்துள்ளது.

வரதராஜன் சுவாமி கோவில்:

காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகரகத்தில் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

இதை தொட்டு வணங்குவது சிறப்பிற்கு உரியதாக கருதப்படுகிறது.

இந்த பல்லிகள் இரண்டும் காந்தர்வர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்கள் இறைவனிடம் வரம் பெற்று இக்கோயிலை கட்ட உதவினார்கள் என்ற கூற்றுகளும் நிலவி வருகின்றன.

அடையாளச் செய்தி:

நமது சாஸ்திரங்களில் ஒன்றாக கூறப்படுவது தான் பல்லி அல்லது கௌளி சாஸ்திரம்..

நமது உடல் பாகங்களில் பல்லி விழும் இடத்தை வைத்து நமது நேரத்தை பற்றியும், நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியும்..

இது ஒருவகையான அடையாளச் செய்தியாக அறியப்படுகிறது.

இதனாலும் கூட பல்லியை கொல்லக் கூடாது என்று கூறுவது உண்டு..

கோவில்களில் வணங்கப்படும் பல்லிகள்:

ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலில் பல்லி வணங்கப்படுகிறது. கடவுளை தரிசித்த பிறகு சுவற்றில் இருக்கும் பல்லி உருவத்தை வணங்குவதால் மங்களகரமான செயல் (அ) நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது...

மூட்டாள்கள் தான் பாஜக வை ஆதரிக்கிறார்கள் என்று உண்மையை சொன்ன பாஜக எம்.எல்.ஏ...

 


பிராடு பாஜக மோடி அரசியின் கலாட்டா...

 


கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?

 


கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது.

கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.

குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.

பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும் இது. இந்த வெட்டுதல்-வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்...

அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


ஆண் எனும் ஏமாளி..?


இயந்திரக் கோளாறில் சிக்கிய ஹெலிகாப்டரிலிருந்து கயிற்றில் பதினோரு பேர் தொங்கிக் கொண்டிருந்தனர்...

பத்து ஆண்கள்... ஒரே ஒரு பெண்...

அத்தனை போரையும் கயிறுதாங்காது...

யாராவது ஒருவர் கையை விட்டு கீழே விழ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது..

யார் அந்த ஒருவர் என்பது தான் பிரச்சினை..

விஷயம் தெரிந்தவுடன் அந்தப் பெண் பேசத் தொடங்கினாள்...

நான் கயிற்றிலிருந்து குதிக்கப் போகிறேன். பெண்ணின் பிறப்பே தியாகத்தில் தான் முழுமை பெறுகிறது.

கணவனுக்காக, குழந்தைகளுக்காக,... ஏன்?

மற்றவர்களுக்காக விட்டுத் தருபவளே பெண்.

பலனை எதிர் பாராமல் அடுத்தவருக்கு உதவி வாழ்வதே பெண்ணின் பெருமை..

பேச்சை முடிக்குமுன் பலத்த கை தட்டல் ஓசை அந்த பத்துப் பேரிடமிருந்தும்.

அடப்பாவிகளா, உணர்ச்சி வசப்பட்டு, உயிர விட்டுட்டீங்களேடா..?

இப்படி தான் நம்ம ஆளூங்க பெண்ணின் பேச்சை நம்பி ஏமாந்து போறான்...

😒😒😒

பாஜக மோடி எனும் வரி கொள்ளையன் அட்டகாசம்...

 


அண்ட, பிண்ட விசாரம்...


அண்டத்திற்குள் பிண்டம்...

பிண்டத்திற்குள் அண்டம்...

அண்ட, பிண்ட விசாரம்...

பொதுவாக அண்டம் என்றால் இந்தப் பிரபஞ்சத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள்.

ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன.

நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும்.

பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும்.

அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.

அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.

அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும்.

அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் சூட்டினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை.

அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் சூட்டைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளது.

மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது.

அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது சித்தபெருமக்கள் கூறி இருக்கிறார்கள்.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே...

பாஜக மோடியின் உதவியுடன் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறார் அம்பானி...

 


இந்திய பெருங்கடலை நோக்கி...

 


மருத்துவ குணம் கொண்ட அரச மரம்...

 


மருத்துவ குணம் கொண்ட அரச மரம்! , ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு அரச கண் நடுவதற்கு, ஒரு அரச மரத்திற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதா?

அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறதுநம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள்.

அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்...

திருட்டு தெலுங்கு திமுக செய்த சாதனை...

 


தமிழ் வாழ்க...

அனைவரும் தமிழை ஆர்வமுடன்  கற்க வேண்டும்.

தமிழ்  படிப்பதில்  பெருமை கொள்வோம்.

இன்றைய இளம் தலைமுறையினர்  தமிழை உதாசினபடுதுகின்றனர்.

மேற்கத்திய நாகரீகத்திற்கு  இளம்  தலைமுறையினர்  அடிமையாகாமல்  இருக்க தமிழை அனைவரும்  பரப்ப வேண்டும்.

பாரதிதாசன், மகாகவி போன்றோர்  தமிழை  வளர்த்தனர்.

இன்று  தமிழை  காக்கவும், வளர்க்கவும்  பெரும்பாலானோர்  முன்வருவதில்லை.

தமிழை  அனைவரும் ஆர்வமுடன் கற்றால் தான்  அந்த குறையை போக்க முடியும்.

நமது  தாய்மொழியான  தமிழ்மொழியை  கற்பதில்  மாணவர்களுக்கு  ஆர்வம் குறைந்து வருகிறது.

மேற்கத்திய  பண்பாடுகளால்  தமிழ் கலாசாரம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது...

திமுக தெலுங்கர்களை விரட்டியடிப்போம்...

கன்னட பிராமண கமல் கலாட்டா...

 


சிங்கிள்ஸ் Vs திருமணமானவன்...


திருமணமானவன்....


ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான்..

திடீரென ஒரு குரல்.. அங்கேயே நில்..

இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு செங்கல் உன் தலையில் விழும்..  அவன் நின்றான். 

அடுத்த வினாடி ஒரு பெரிய செங்கல் அவனுக்கு முன்னால் விழுந்து அவனை நடு நடுங்க வைத்தது.☺

மீண்டும் இன்னும் சற்று தூரம் நடந்தான். 

மீண்டும் அதே குரல் அங்கேயே நில்..

இல்லையேல் பிரேக் பிடிக்காமல் வரும் ஒரு கார் உன்னை மோதி நீ சமாதியாவாய்.. அவன் நின்றான்.

அடுத்த வினாடி ஒரு கார் படு வேகமாக அவனைக் கடந்து போனது. அவன் வெலவெலத்தான்.?

நீ யார்…  பயந்த குரலில் அவன் கேட்டான்.?

நான் உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பப்பட்டவன் என்று குரல் சொன்னது.?

எரிச்சலடைந்து அவன் கேட்டான்…

இப்போ எல்லாம் ஓடி ஓடி வந்து காப்பாத்தறியே..

நான் கல்யாணம் கட்டிகிட்டப்போ எங்கே போய் தொலஞ்சே…?

சிங்கிள்ஸ் : என்னையாடா மொட்ட பயனு திட்டின... சிங்கிள்ஸ் எல்லாம் அறிவாளிங்கடா...

😁😁😁

ஊழல் குற்றத்திற்காக கலைக்கப்பட்டது திமுக தெலுங்கர் கருணாநிதி அரசு...

 


தமிழின் பொருள் என்ன?

பல  சினிமா  படங்களில்  தமிழ் மொழி கடினமான  மொழி  என்று காட்டபடுகிறது.

இது வருத்தத்திற்கு உரிய  செயல்.

இன்று தமிழ் நாட்டில் பெரும்பான்மையான  விண்ணப்ப படிவங்கள்  தமிழனுக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கிலத்திலும், இந்தியிலும் உள்ளன.

தமிழ்  உலகிலேயே  வேறு  எந்த மொழிக்கும் இல்லாத பெருமை இதற்கு உண்டு.

அது என்னவென்றால் வேறு  எந்த மொழினுடைய  பெயருக்கு  அர்த்தம்  இருக்காது.

ஆனால்  தமிழ் மொழிக்கு  மட்டும் இனிமை  என்ற பொருள் உண்டு...

ஐக்கிய நாடுகள் அவையில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை வேண்டி கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது...



வழமைப்போல இந்தியா தீர்மானத்தை புறக்கணித்ததன் மூலம் தமிழர்களுக்கெதிரான தனது துரோகத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது...

சீனா, கியூபா போன்ற கம்யூனிச தேசங்களும் தொடர்ந்து தமிழர் முதுகில் குத்துகின்றன...

தமிழர்கள் உலக அரசியலை தெளிவாக உள்வாங்க வேண்டிய நேரம் இது...

வரி கொள்ளை பாஜக மோடி அரசின் சாதனையை நினைவில் கொள்ளுங்கள்...

 




என்ன வாழ்க்கைடா இது...

 


நின்னுக்கிட்டே இருந்தால்

கால் வலிக்கிது..

உக்காந்துட்டே இருந்தால்

இடுப்பு வலிக்கிது..

படுத்துட்டே இருந்தால்

முதுகு வலிக்கிது..

பாட்டுகேட்டுக்கிட்டே இருந்தால்

காது வலிக்கிது..

TV பார்த்துட்டே இருந்தால்

கண்ணு வலிக்கிது ..

மொபைல் நோண்டிக்கிட்டே இருந்தால்

கை வலிக்குது...

என்னா மனுஷ வாழ்க்கைடா..?

😔😔😔

தடுப்பூசி விளம்பரத்தை நிறுத்தி விட்டு இதை முயற்சியுங்கள்...

 


பரிசோதனை செய்வதை நிறுத்துங்கள்..

ஊரடங்கு கட்டுப்பாடு போடுவதை தவிர்க்கவும்...



இந்தியா என்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சிறைக்கூடம்...

 


எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இனமும் தனக்கான விடுதலையை தானே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

மேலும் தேசிய இனங்களின் போரட்டத்தின் வளர்ச்சி நிலையும்  வெவ்வேறு  படி நிலைகளில் உள்ளது.

காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள்  முன்னேறிய  நிலையிலும் , மற்ற மாநிலங்கள் பின்தங்கிய நிலையிலும் உள்ளது.

எனவே  இந்தியாவில் உள்ள  தேசிய இனங்கள்  தேசமாக மாறுவதும், தேசிய அரசு அமைவதும்  காலத்தின் கட்டாயம்...

நாட்டை விற்கிற பாஜக பயலுகளுக்கு எப்படி வரலாறு தெரியும்...

 


பிராடு பாஜக வின் பொய்கள்...

 


நாங்கள் காட்டியும் கொடுப்போம், கூட்டியும் கொடுப்போம், என்பது தான் திமுக தெலுங்கர் ஸ்டாலின் கொள்கை..

 


தமிழின் பெருமைகள்...


தமிழுடன்  பிறந்த பல மொழிகள்  இன்று இல்லை.

எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை.

ஏசு பேசிய  அரமிக்  இன்று இல்லை.

புத்தர் பேசிய பாளி மொழியும் இன்று இல்லை.

ஆனால் தமிழ்  மொழி  எத்தனை சோதனை  வந்தாலும்  அதனை  வென்று தன்னிகரில்லா இடத்தை பெற்று நிலைத்து உள்ளது...

தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன். தொண்டாமுத்தூர் தொகுதிக்காக எஸ்.பி.வேலுமணி நிறைய செய்துள்ளார் - மன்சூர் அலிகான் 😁

 


கணவன் Vs மனைவி நாகரீக வளர்ச்சி...

 


1920ல 

கணவன்:  ப்ரியசகி...

மனைவி: பிராணநாதா.. 

1950ல 

கணவன்:  கண்ணே...

மனைவி: அன்பே.. 

1980ல 

கணவன்:  ஏம்மா...

மனைவி: என்னங்க..

2017ல 

கணவன்:  ஏய்...

மனைவி: டேய்.. 

2020ல

கணவன் : அடியே...

மண.னைவி என்ன மூதேவி...

விளங்கிடும்...

சிங்கிள்ஸ் : எனக்கு கல்யாணமே வேணாம்...

பாஜக - காங்கிரஸ் இரண்டும் ஒன்றே... புறக்கணிப்போம் தமிழா...

 


திராவிடலு பகுதி - 5...

 


ஆம், வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இந்து-இசுலாமிய பிரித்தாளும் கொள்கை வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் நன்றாகவே வேலை செய்தது.

இன்றும் அது மக்களின் மனதில் நன்கு வேறூன்றியுள்ளது.

இதை நீதியரசர் மார்க்கன்டேய கட்ச்சு கூட சமீபத்தில் இடித்துரைத்துள்ளார்.

ஆனால் தெற்கில் அது எடுபடவில்லை.

ஆங்கிலேயர் இதற்கு என்ன செய்யலாம் என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தனர்.

மிண்டோ-மார்லி மற்றும் மாண்டேகு-செம்சுபோர்டு சீர்திருத்தத்திற்குப் பிறகு அரசுவேலை பெறும் இந்தியர்களை உற்றுநோக்கத் தொடங்கினர்.

மற்ற எந்தப்பகுதியிலும் இல்லாத அளவு பிராமணர் அதுவும் தமிழ்ப்பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமுள்ளதையும், அதை வேற்றுமொழியினர் பொறாமையுடன் பார்ப்பதையும், மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் அப்பதவிகளை அபகரிக்கத்துடிப்பதையும் அவதானித்தனர்.

போதாதா?  தயாரானது திட்டம் ஒருபக்கம் ஆரியர் வரலாறையும், அவர்கள் திராவிடர் (Dravid) என்று அழைத்தாக தமிழர் வரலாறையும் தேவைக்கு தகுந்தபடி திருத்தி ஆராய்ச்சியாளர்கள் மூலம் வெளியிட்டு 'திராவிடர்' என்கிற சொற்பதத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

இதை அவர்கள் 1800களிலிருந்தே செய்து வந்திருந்தனர் (அங்கேதான் நிற்கிறான் வெள்ளைக்காரன்).

ஆனால் பிராமண ஆதிக்கம் தலைதூக்கிய பின் திராவிடப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி அவர்கள் சூழ்ச்சி வேலைசெய்ய ஆரம்பித்தது.

எப்படி தெற்கைத் தவிர மற்ற இடங்களில் இப்பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தவே 'இந்து' என்கிற எப்போதும் இல்லாத வார்த்தையை உருவாக்கினார்களோ அது போலத்தான்.

ஆம்; 'இந்து' என்கிற வார்த்தை எந்த வேதத்திலும் கிடையாது.இந்து என்கிற வார்த்தையே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

கேட்டால் இசுலாமிய நாடுகளில் இந்தியத் துணைக்கண்டத்தை அல்-ஹிந்த் (எண்களின் நாடு) என்று அழைக்கின்றனர் என்பர் அல்லது 'சிந்து' ஆற்றின் பெயரிலிருந்து வந்தது என்பர் அல்லது 'பாகியான்' (Fagian) குறிப்புகளில் 'இந்து சமுத்திரம்' எனும் சொல் கையாளப்பட்டது என்பர்.

எது எப்படியோ. ஆனால்,  இதுவரை உலகில் அமைந்த ஆட்சிகளை எல்லாம்விட மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட ஆங்கிலேயர் அதைக் கட்டமைக்க கடைப்பிடித்த தாரகமந்திரம் 'பிரித்தாளுதல்'..

எந்த நாட்டில் காலடிவைத்தாலும் அங்குள்ள மக்களை இனத்தால், மதத்தால், நிறத்தால், சாதியால் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பிரிவினையைப் பரப்பி..

அவர்களை அவர்களாலேயே அழித்து தமது ஆதிக்கத்தை நிறுவுவதில் கைதேர்ந்தவர்கள்.

அவர்கள் செய்த வினையின் விளைவுகள் பல நாடுகளில் இன்றும் மோதல்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கின்றன.

'இந்து' பிறந்த கதைக்கும் 'திராவிடம்' பிறந்த கதைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் மக்களை பிரிக்க, ஒன்று ஏற்கனவே உள்ள பிரச்சனையை பெரிதாக்குவார்கள் அல்லது இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.

'இந்து-இசுலாம்' முதல் வகை.

'திராவிடம்'  இரண்டாம் வகை.

ஏட்டளவில் 'திராவிடம்' எப்படி உருவாக்கப்பட்டது?

ஏட்டளவில் உருவாக்கப்பட்ட 'திராவிடம்' நடைமுறையில்  எப்படிப் பிறந்தது?

தமிழர் தமது வரலாற்றில் கூறியும் கேட்டுமிராத திராவிடம் எப்படி தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தது?

- தொடரும்...

மக்கள் பாதை அழிவை நோக்கி...


 

இது என்ன பிரமாதம் 😂😂