1920ல
கணவன்: ப்ரியசகி...
மனைவி: பிராணநாதா..
1950ல
கணவன்: கண்ணே...
மனைவி: அன்பே..
1980ல
கணவன்: ஏம்மா...
மனைவி: என்னங்க..
2017ல
கணவன்: ஏய்...
மனைவி: டேய்..
2020ல
கணவன் : அடியே...
மண.னைவி என்ன மூதேவி...
விளங்கிடும்...
சிங்கிள்ஸ் : எனக்கு கல்யாணமே வேணாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.