தற்போது நாம் பயன்படுத்தும் எலெக்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அனைத்தும் வெறும் 4G இணையத்தில் இயங்ககூடியவை, இதிலே நம்மை இப்படி கட்டுப்படுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றால், இனி வரும் அசுரனான 5G இணைய சேவை தொழில்நுட்பத்தில் என்ன, என்ன செய்வார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.
இந்த 5G Technology என்ற இந்த ஒன்றை சொல்லில் தான், ஒரு அதிநவீன உலகை ( Digital World ) உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் மனித இனத்தை கட்டுப்படுத்த, ID-2020 ( RFID Chip or Electronic Chip or Biometric Chip or Digital Certificate ), Biometric Chip implants to the Brain, Monitoring you Brain Waves, போன்றவை முக்கிய பங்கை வகிக்கலாம்...