18/10/2020

கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே வயிறு எரிகிறது...

 


வந்தவரெல்லாம் வாழ வேண்டும், தமிழன் ஓட்டை சட்டியை வைத்துக் கொண்டு அரசியல் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்து விட்டு கையேந்தி நிற்க வேண்டும்.. என்ற நிலையில் தான் தமிழினம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது..

எதிரிகளை ஏளனம் செய்ய கோடி கோடியாக கொள்ளையடிப்பார்கள், இருப்பதை எல்லாம் சுரண்டுவார்கள், நாம் ஏன் என்று கேட்க கூடாது.

தமிழனுக்கு ஏன் எந்த அதிகாரம் கூடாது என்று மற்ற மாநிலத்தார் நினைக்கிறார்கள்...

தன்னை தமிழன் என்று நினைத்துவிட கூடாது. தான் வாழ தமிழனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தினால் “வந்தாரை வாழ வைக்கும்” தமிழகம் என்று மேலே தூக்கி வைத்து காலில் போட்டு நசுக்குகிறான்.

தமிழன் ரத்தத்தை 3-மாநில திராவிட அட்டைப்பூச்சிகள் உறிஞ்சிக்குடிப்பதற்கு வசதியாக தங்கள் கொடியில் ரத்தம் எனும் குருதியை (சிகப்பு) அடையாளமாக வைத்தார்கள்..

நம்பினவர்கள் முகத்தில் கரியைபூசும் கேலமானமானவர்கள் என்பதால் (கருப்பு) நிறத்தை தங்கள் கொடியில் பூசினார்கள்.

இந்த கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே தமிழனுக்கு வயிறு எரிகிறது.

சண்டாளர்களே சுரண்டிய தெல்லாம் போதாதா, ரத்தம் குடிக்கும் நரிகளே இனியாவது தமிழர்களை வாழ விடுங்கள்...

200 விசை படகுகளில், அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்ற 2000-த்திற்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள், புயல் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலம் மல்பே துறைமுகத்தில் கரை சேர்ந்தனர்...

 


முதலில் அவர்களை மல்பே துறைமுகத்திற்குள்ளே அனுமதிக்காத நிலையில் தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் உள்ளே அனுமதிப்பு...

விலகிவகட்டார் என்பதற்காக மறுபடியும் தூக்கி வைத்து சுமக்காதீர்கள்....



இவர்களின் சிந்தனையில் எப்போதும் தமிழர்களுக்கு எதிரானவர்கள் தான்...

தற்பெருமை...

 


தற்பெருமை கொள்ளுதல் ஒரு மனிதனுடைய நல்ல குணநலன்களையும் கெடுத்து விடும்.

நிறை குடம் தழும்பாது என்பது ஒரு பழமொழி.

எல்லாம் கற்று தெரிந்த ஒருவன் மிகவும் அமைதியாக இருப்பான். ஏதோ அரைகுறையாக தெரிந்து கொண்டவன் எல்லாம் தெரிந்தது மாதிரி நடந்து கொள்வான்.

நீ ஒரு செயலை முடித்து விட்டால் நீயாகவே உன்னை உயர்த்தி சொல்லக் கூடாது. உனது செயலை பற்றி மற்றவர்கள் பேச வேண்டும்.

அதைவிட்டு நீயே பேசினால் அது தற்பெருமை.

மற்றவர்கள் பேசினால் அது பெருமை.

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை..

ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி. ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார். பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி.

இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான். ''ஐயா.. நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான்.

விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.

படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்...

வாழ்வழிக்கும் மோடி... உண்மையை ஒப்புக்கொண்ட பாஜகவினர்...


மானங்கெட்ட நாதாரி பாஜக நாய்களா...

சென்ற ஆண்டு நீட் தேர்வில் தோற்று ஆடு மெய்க்க போன மாணவனை... 

சில ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தில் மாதம் மாதம் என்று ஒரு வருடம் முழுவதும் நீட் பயிற்சி வகுப்புக்கு பணம் செல்லுத்தி படிக்க வைத்தார்கள்...

மோடியோ... அல்லது உங்க பாஜக கட்சியை சார்ந்தவனோ ஒருத்தனும் ஒரு மயிறும் புடுங்கல...

அடுத்தவன் பெத்த புள்ளக்கி தான் உங்க இனிசியல் போட்டுக்கிறத ஒரு வேலையாவே வச்சிட்டு இருக்கீங்களேடா மானங்கெட்ட பயலுகளா...

கோவை திமுக பிரமுகர் உதயகுமார், தனது கட்சிக்காரரையே ஆள் வைத்து போட்டுத்தள்ளுவதாக மிரட்டல், லீக்கான ஆடியோ...

 


மனம்...

 


மனமற்றிருக்கும் சக்தியை விட பெரிய சக்தி வேறு எதுவும் கிடையாது..

உங்கள் எண்ணங்களுடன் சம்பந்தம் இல்லாமல் விலகியே நில்லுங்கள்..

எண்ணங்கள் மறையும் கணங்களில் மனமற்ற..

நிலையின் கண நேரக் காட்சியை நீங்கள் காணலாம்..

நீங்கள் தனித்திருக்கும் போது மனம் தேவைப் படாது..

தியானம் உங்களை மனமற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்..

தியானத்தின் தொடக்கம் சாட்சி பாவம்..  தியானத்தின் முடிவு மனமற்ற நிலை..

மனமற்ற மனிதனின் வார்த்தைகளில் உண்மை இருக்கும்..

இந்த மனம் செயலற்று விடுகிற போது பிரபஞ்ச மனம் செயல்பட ஆரம்பிக்கும்...

துரோகிக்கெல்லாம் இனி மரியாதை கிடையாது...


 

ஊரை ஏமாற்றி கொள்ளையடித்து பாவத்தை சேர்த்தால் அது நம் பிள்ளைகளை தாக்கியே தீரும்...

 


சைனஸ் பிரச்சனையை போக்க...


பருவ காலநிலை அடிக்கடி மாறுபடுவதால், உடலில் ஜலதோஷம் திடீரென்று ஏற்படும், அவ்வாறு ஜலதோஷம் வந்தால், அது இரண்டு, மூன்று நாட்களில் போய்விடும்.

ஆனால் அது சிலருக்கு நீண்ட நாட்கள் இருந்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாத அளவு இருக்கும். இதனால் அந்த சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப்பதால், அது சைனஸாக மாறி விடுகிறது.

அதுமட்டுமல்லாமல், தலைக்கு குளித்தப்பின்னர், தலையில் இருக்கும் ஈரத்தை காய வைக்காமல் இருப்பர். இதனால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். பின் மூச்சு விடும் போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்றவை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை போக்க ஈஸியான வீட்டு மருந்து இருக்கிறது.

சைனஸ் பிரச்சனையை போக்க...

ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வர வேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலைவலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.

தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.

தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க்கோர்வை போன்றவை சரியாகும்.

குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.

கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும் முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட் போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவ வேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலைபாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்...

பாஜக மோடியின் நீட் தேர்வின் லட்சனம்... த்தூ...

 


இதை தடுக்க தான் நாம் போட்ட பிச்சையில் உருவான இந்தியா சதி செய்கிறது...

 


கிராம்பின் மருத்துவ குணங்களை அறிவோம்…

 


கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது...

இதுக்கு வேற தொழில் செய்யலாம் வேசி ஊடகங்களே...

 


சிந்தியுங்கள்...

 


சொல்ல போனால் ஒரு பெரிய பிரச்சினையை மறைக்க , செயற்கையாக ஒரு சிறிய பிரச்சினை உருவாக்கப்பட்டு மக்களிடையே பரபரப்பாக்கப் படுகிறது...

 


உணர்வு பூர்வமாக ஏற்படும் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும் , திரை மறைவில் நடக்கும் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும்..

ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட உணர்வு பூர்வமான பிரச்சினை தான் இங்கு பெரிய அளவில் பேசு பொருளாக இருக்கிறது..

(ஊடகம் ஒரு விசியத்தை பெரிதாக காட்டுகிறது என்றால் பின்னால் ஏதோ மறைக்கிறது என்று தானே அர்த்தம்..)

பெரும்பாலும் அனைத்து பிரச்சினை பற்றி பேசுபவர்கள் இங்கு குறைவே..

பார்க்கப் போனால் இறுதியில் அந்த உணர்வு பூர்வமான பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுகிறது..

ஆனால் திரை மறைவில் நடக்கும் சதி திட்டம் மட்டும் எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேறி விடுகிறது நிரந்தரமாக...

இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது...

கல்வியில் சம நிலையை சிதைக்கும் ஆன்லைன் கல்வி...

 


இந்த வேசி ஊடகங்களை முதலில் ஒழிக்க வேண்டும்...

 


வாழ்வின் இலட்சியம்...

நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் இலட்சியம் என்ன என்று அறிந்தால் தான் அது சார்ந்த அர்த்தமுள்ள விஷயங்களைச் செய்ய முடியும்.

பயணம் எங்கே என்று முடிவானால் தான் ரயிலிலா, பேருந்திலா, நடந்தா என்று முடிவு செய்ய முடியும்.

அதனால் முதலில் உங்களுடைய இலட்சியத்தை முடிவு செய்யுங்கள்.

அதன் பின் உங்களுடைய ஒட்டு மொத்தக் கவனத்தையும், ஒட்டு மொத்த நேரத்தையும், ஒட்டு மொத்த பயணத்தையும் அதை அடைவதில் செலவிடுங்கள்.

இதுவே மிக மிக முக்கியமான அடிப்படையான மந்திரச் சொல்.

இந்தச் சொல்லைத் தெரிந்திருந்திருந்தால் தான் பிற மந்திரச் சொற்கள் உங்களுக்கு அர்த்தம் கொடுப்பவையாக இருக்கும்...

சரத்குமார் தன் நான்காவது பொண்டாட்டி ராதிகாவுக்கு ஆதரவாக பேசவில்லை என்றால்... மூன்றாவது புருஷனை விட்டுட்டு நான்காவது புருஷனை தேடிச் சென்று விடுவாள் சிங்களச்சி ராதிகா...


 

தெலுங்கர்கள் பதுங்கு குழி... தமிழகத்தில் திராவிடம்... இலங்கையில் சிங்களம்...

 


தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனுக்கு ராதிகா ஆதரவு...  

ராதிகாவின் தொடர் நாடகங்கள் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி SUNTV.. 

திமுக வின் சன் குழுமத்தின் IPL அணி Sun risers hyderabad... 

அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக தற்போது இருப்பவர் முத்தையா முரளிதரன்.. 

ராதிகா ஒரு சிங்களச்சி அதாவது தெலுங்கச்சி...

சன் குழுமம் தெலுங்கர் தயாநிதியை தமிழராக அடையாளப்படுகிறாள்...

கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்...

நீட் தேர்வும் பித்தலாட்டமும்...

 


பாஜக மோடி கலாட்டா...

 


திமுக வைரமுத்து எனும் காமக் கொடூரன்...

 


https://tamilbeauty.tips/95373/?feed_id=84688&_unique_id=5f8791a457c2b&utm_source=Facebook&utm_medium=nathan&utm_campaign=FS%20Poster

இந்தியாவில் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்...

 


இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த பூமியாகும். அறிவியல் விளக்கத்திற்கும் அப்பாற்ப்பட்டு இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சில நேரம் அது வெறும் ஏமாற்று வேலை தான் என்றாலும் கூட சில நேரங்களில் அது நம்மை உறைய வைக்கும் உண்மையாக இருக்கும்.

இதில் பல மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்...

இந்தியாவின் இரண்டாம் பிரதம மந்திரியான சாஸ்திரி அவர்கள் 1966 ஆம் ஆண்டில் டாஷ்கென்ட் என்ற இடத்தில் டாஷ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணிநேரங்களில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அரை நூற்றாண்டை கடந்த போதிலும், இன்று வரை அவர் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் அனுஜ் தர் என்ற பத்திரிகையாளர், சாஸ்திரியின் மரணத்தைப் பற்றிய தகவல் வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதம மந்திரியிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அப்படி தெரிவித்தால் அது இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளில் பாதிப்பை உண்டாகும் என அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அவரின் மரணத்தின் போது, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்ற சந்தேகத்தின் பேரில் ரஷிய நாட்டு சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டார்.

அவருக்கு மாரடைப்பு என சொல்லப்பட்டாலும், அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என அவரின் குடும்பத்தார் வலியுறுத்துகின்றனர்...

நீ எல்லாம் பிறந்ததே சாபக்கேடு...

 


நில அபகரிப்பில் பாலியல் ஜல்சா கட்சி எனும் பாஜக...


 

தமிழா சிந்தித்துப் பார்...

 


இலங்கையில் சிங்களர்கள் இன படுகொலையின் போதும்..

தெலுங்கர்கள் தெலுங்கு வெறியோடு மக்களை கொன்று குவித்த போதும்..

கன்னடர்கள் கன்னட வெறியோடு மக்களை கொன்று குவித்த போதும்..

மலையாளிகள் சபரிமலை பக்தர்களை அடித்து, இழிவுபடுத்திய போதும்..

யாரும் அவர்களை திராவிடர்களாக, இந்துக்களாக, கிறித்தவர்களாக, சாதீய அடையாளங்களுடன் பார்க்கவில்லை..

மாறாக தமிழர்கள் என்பதாலே தாக்கப்பட்டனர், இழிவுபடுத்தப்பட்டனர், கொல்லப்பட்டனர்.. என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

பிள்ளைகளுக்குரியதை நாய்களுக்கு போடாதீர் என்பது பழமொழி...

தமிழர்க்குரிய உரிமையை அடுத்தவர்க்கு விட்டு கொடுக்காதீர் என்றே நான் சொல்கின்றேன்..

விழிப்பாயிருப்போம்,

நம் உரிமைகளை வென்றெடுப்போம்.

நாம் இழந்த பகுதிகளை மீட்போம்..

தமிழர்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்துடன் உறுதியாக.. தமிழர்கள் தலைமையை மட்டும் தேர்ந்தெடுத்து அணி வகுப்போம்..

தமிழர் நாடுகளைக் காப்போம்...