மனமற்றிருக்கும் சக்தியை விட பெரிய சக்தி வேறு எதுவும் கிடையாது..
உங்கள் எண்ணங்களுடன் சம்பந்தம் இல்லாமல் விலகியே நில்லுங்கள்..
எண்ணங்கள் மறையும் கணங்களில் மனமற்ற..
நிலையின் கண நேரக் காட்சியை நீங்கள் காணலாம்..
நீங்கள் தனித்திருக்கும் போது மனம் தேவைப் படாது..
தியானம் உங்களை மனமற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்..
தியானத்தின் தொடக்கம் சாட்சி பாவம்.. தியானத்தின் முடிவு மனமற்ற நிலை..
மனமற்ற மனிதனின் வார்த்தைகளில் உண்மை இருக்கும்..
இந்த மனம் செயலற்று விடுகிற போது பிரபஞ்ச மனம் செயல்பட ஆரம்பிக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.