02/06/2017

மனிதர்களோடு சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் ஒரு வித பறவை (Hornbill)...


அடே பாஜக பக்தாள்ஸ் இனி மாட்டு வண்டியில் போங்க.... இல்ல நடந்து போங்க...


மனிதன் தன் சுயநலத்திற்காக முற்றிலும் அழித்த அதிசயப் பறவை இனம்...


பிரிட்டனில் ஏறத்தாழ முழுவதுமாக நிறைவுபெற்ற டூடூ பறவையின் எலும்புக் கூடு, 2016 நவம்பர் மாதம் ஏலத்திற்கு வந்தது.

ஒரு தனிப் பறவையின் எலும்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட டூடூ எலும்புக்கூடு உலகிலேயே ஒன்றுதான் உள்ளது. அது மொரிஷியஸில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒரு நூற்றாண்டில் விற்பனைக்கு வரும் முதல் டூடூ எலும்புக்கூடு இதுவாகும்; பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட எலும்புகளை கொண்டு இந்த எலும்புக்கூடு மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமியில் வாழ்ந்த ஒரு அதிசயப் பறவை ‘டூடூ’(Dodo).

ஆனால், இன்றைக்கு அந்த அதிசயப் பறவை உயிரினங்களின் அழிவுக்கான குறியீடாக மாறிவிட்டது. ‘டூடூ போல் சாகாதே’ (‘as dead as a dodo’) என்னும் பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. மிக மிக சாதுவான பறவையாக டூடூ இருந்தது தான் அழிந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.


டூடூ மனிதர்களைக் கண்டு அஞ்சி ஓடாத பறவையாக இருந்திருக்கிறது. பார்ப்பதற்கு மிகப்பெரிய உருவ அமைப்பைக் கொண்டிருந்தாலும் காண்பதற்கு நட்பான பறவையாகவும் அது இருந்து உள்ளது. இதனால் டூடூவை கேலிக்குரிய பறவையாகப் பார்த்திருக்கிறார்கள். பறக்க இயலாத சிறிய சிறகுடைய பறவை இது. இந்த இயல்பால் ஆபத்து வந்தால்கூட டூடூ மிக எளிதில் சிக்கிக்கொண்டிருக்கிறது, எதிர்த்துச் சண்டையும் இடுவதில்லை. டூடூவின் அழிவை, போர்க் குணம் இல்லாத எந்த இனமும் காலமாற்றத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து போக நேரிடும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இந்தியப் பெருங்கடலில் மொரீஷியஸ் என்னும் அழகிய தீவைப் பூர்வீகமாகக் கொண்டது டூடூ. இந்தத் தீவில் பல ஆண்டுக் காலத்துக்கு மனிதர்களே இல்லை. மனிதர்கள் காலடி படாதவரை டூடூக்கள் இங்கு பெருமளவில் செழித்து வாழ்ந்திருக்கின்றன. முதன்முதலில் கடல் மூலம் இந்தத் தீவுக்கு வந்த அரபியர்கள் ஓய்வு எடுப்பதற்காக இறங்கியுள்ளனர்.

அடுத்து, 1507ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் இந்தத் தீவுக்கு வந்து தங்கியுள்ளார்கள். இவர்கள்தான் டூடூவை முதலில் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. டூடூ என்ற பெயரை அவர்கள்தான் இட்டிருக்க வேண்டும். அதற்குப் போர்த்துகீசிய மொழியில் முட்டாள் என அர்த்தம். டூடூக்கு முட்டாள் பறவை என்ற பெயரும் உண்டு.

ஆனால், 1598இல் மொரிஷியஸுக்கு வந்த டச்சுக்காரர்கள்தாம் டூடூவைக் கண்டுபிடித்ததாக மற்றொரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. பெருமளவில் டூடூ வேட்டையாடப்பட்டது டச்சுக்காரர்களின் கால கட்டத்தில்தான். அவர்கள் மெய்பூ என்னும் நகரை உருவாக்கி, அதைத் தலைமையிடமாகக்கொண்டு மொரீஷியஸை ஆண்டு வந்தார்கள்.

மொரீஷியஸ் இப்படி நாடாக ஆன பின்புதான் டூடூவின் அழிவுகாலம் தொடங்கியது. டச்சுக்காரர்களுக்குப் பிறகு பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர். மனிதக் குடியேற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தன. அதனால் இந்தத் தீவில் நாய்கள், எலிகள், பூனைகள், பன்றிகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கையும் பெருகின.

டூடூ சண்டையிடும் இயல்பு இல்லாத பறவை. புற்களால் கூடுகள் அமைத்து, அது இட்ட முட்டைகள் இந்த விலங்குகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டன. டூடூவின் எண்ணிக்கை சட்டெனக் குறைந்தது. 1680ஆண்டுக்குள் அவை முற்றிலும் அழிந்துவிட்டன. மனிதர்கள் கண்ணில் பட்டு அதிகபட்சம் 100-150 ஆண்டுகளுக்குத்தான் அவற்றால் உயிர் பிழைத்திருக்க முடிந்திருக்கிறது.


டச்சு ஓவியர் ரோலண்ட் சாவ்ரே 1624இல் டூடூவை படமாகத் தீட்டியுள்ளார். இதுதான் டூடூவைத் தெரிந்துகொள்வதற்கான முதல் சாட்சியாக இருந்தது. அதன் பிறகு பலரும் ஓவியங்களில் டூடூவைப் பதிவுசெய்துள்ளனர். ஓவியங்களின் அடிப்படையில் அதன் உடல் சாம்பல் நிறத்திலும் கால்கள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன. டூடூ வாழ்ந்த காலத்தில் அது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், அது தடமே இல்லாமல் எலும்புத் துண்டுகள்கூட மிஞ்சாமல் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது.

மொரீஷியஸ் பிரிட்டிஷின் காலனியாக இருந்தபோது, ரிச்சர்டு ஓவன் என்னும் பிரிட்டிஷ் உயிரியியலாளர், 1865இல் உதிரிஉதிரியாகக் கிடைத்த எலும்புகளை வைத்து டூடூவின் எலும்புக் கூட்டைத் திரும்ப அமைத்தார். அதை வைத்துதான் டூடூவின் உருவத்தை ஓரளவு யூகிக்க முடிகிறது. சுமார் 3 அடி முதல் 6 அடி உயரத்துடன் டூடூக்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. எடை சுமார் 10இலிருந்து 20 கிலோ வரை.

டூடூவிற்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. மொரீஷியஸில் இருந்த கல்வாரியா என்னும் மரத்தின் பழங்கள்தான் டூடூவின் விருப்ப உணவு. டூடூ இப்பழத்தைச் சுவைத்த பிறகு, அதன் கழிவுடன் வெளியேறும் விதைதான் முளைக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். டூடூ அழிந்ததால் கல்வாரியா மரமும் அழிந்து போய்விட்டது. ஒரு உயிரினத்தின் அழிவு, சங்கிலித் தொடராக அது சார்ந்துள்ள மற்ற உயிரினங்களின் அழிவாகவும் மாறுவதை இதிலிருந்து உணரலாம்.

ஒரு காலத்தில் வேடிக்கைப் பொருளாக இருந்த டூடூ இந்த உலகில் இருந்து அற்றுப்போய் விட்டாலும், சுதந்திரம் அடைந்துவிட்ட இன்றைய மொரீஷியஸின் பெருமைக்குரிய அரசுச் சின்னமாக அது மாறியிருக்கிறது...

வைகோ நாயூடு கலாட்டா...


பிஹாரி பாண்டே ஏன் சீமானிடம் ரஜினிக்கு ஆதரவாக ஒரே கேள்வியை பலவிதங்களில் கேட்டான் என்பதன் உள் அரசியல் இந்த படத்தை பார்த்தல் புரியும்...


இவனுங்க  நடுநிலை ரஜினி காலை நக்கிகிட்டு இருக்கு...

பாஜக எச்ச. ராஜா சர்மா தனது குருதாநர் மோடியின் போட்டோஷாப் ஏமாற்று வேலையில் இறங்க முயற்சித்து மாட்டிக் கொண்டார்...


மீத்தேன் திட்டமும் அழிவும்...


ரஷ்ய விஞ்ஞானிகளின் தவறால் 40 ஆண்டுகளாக எரியும் சுரங்கம்
ரஷ்ய விஞ்ஞானிகளின் தவறால் மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானில் உள்ள காராகும் பாலைவனப் பகுதியில் தோண்டப்பட்ட எரிவாயு சுரங்கம் 40 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது.

காராகும் என்பதற்கு துருக்கி மொழியில் கருப்பு மணல் என்று பொருள். 1971ம் ஆண்டு இந்த பாலைவனத்தில் கொட்டிக் கிடந்த மீத்தேன் வாயுவை எடுக்கும் முயற்சியில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதற்காக, பாலைவனத்தில் 230 அடி சுற்றளவில் மிகப் பெரிய சுரங்கத்தை தோண்டும் பணியில் இறங்கினர்.


சுரங்கம் தோண்டும் பணி முடிவதற்கு முன்பே 66 அடி ஆழத்தில் இருந்து எரிவாயு உற்பத்தியாகத் துவங்கியது. வளி மண்டலத்தில் மீத்தேன் வாயு கலப்பதை தடுப்பதற்காக ரஷ்ய விஞ்ஞானிகள் தீ மூட்டியதில், எதிர்பாராதவிதமாக சுரங்கம் முழுவதும் தீ பரவியது. இந்த விபத்தில், அக்கம் பக்கம் இருந்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.


இடைவிடாது 40 ஆண்டுகளாக எரியும் இந்த சுரங்கத்தில் இருந்து அதிகளவு கார்பன் டை ஆக்சைடு உற்பத்தியானதால், புவி வெப்பமயமாவதற்கும் காரணமாகி விட்டது. சுரங்கத்தின் சுற்றுப்பகுதியில் 200 அடி சுற்றளவில் அனல் பரவியுள்ளது.

இதையடுத்து 2010ம் ஆண்டு, சுரங்கத்தை மூடுவதற்கு, அந்நாட்டு அரசு அனுமதி அளித்தும் இதற்க்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.


இந்தத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தும், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. பாலைவனத்தில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் சுரங்கத்தை, அப்பகுதி மக்கள் (டோர் ஆப் ஹெல்) நரகத்தின் வாசல் என்று அழைக்கின்றனர்...

கையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உடலுறுப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதையும் காட்டும் படம்...


தமிழகத்தில் விவசாயிகளின் நிலை...


பாஜக மோடியின் செல்லா நோட்டின் ஒரே சாதனை...


மோடியின் செல்லா நோட்டு அறிவிப்பால் பொருளாதாரம் வீழ்ந்திருக்கிறது என்று செய்தி வந்துள்ளது.

வீழ்ச்சிக்கு அது மட்டும் காரணம் அல்ல என்று பதில் தந்திருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. (டிஒஐ ஏடு) இப்படியாக அதுவும் காரணமே என ஒப்புக் கொண்டிருக்கிறார் மனிதர்.

செல்லா நோட்டின் ஒரே சாதனை பொருளாதாரத்தையே செல்லாததாக ஆக்கியது தான்...

அமெரிக்காவும் உலக அழிப்பும்...


உல‌க‌ நாடுக‌ளின் எதிர்ப்பையும், இய‌ற்க்கை ஆர்வ‌ல‌ர்க‌ளின் க‌டும் க‌ண்ட‌ன‌த்தையும் மீறி இந்தியா உள்ளிட்ட‌ 196 நாடுக‌ள் கையொப்ப‌மிட்டுள்ள‌ பாரீஸ் சுற்றுச்சூழ‌ல் ஒப்ப‌ ந்த‌த்தில் இருந்து த‌ன்னிச்சையாக‌ வெளியேறிய‌த‌ன் மூல‌ம் உல‌க‌த்திற்கு மிக‌ப்பெரிய‌ துரோக‌த்தை இழைத்துள்ளார் அமேரிக்க‌ அதிப‌ர் ட்ர‌ம்ப்.

சாத்தானின் பிர‌திநிதி, ம‌ன‌ ந‌ல‌ம் பிற‌ன்ழ‌வ‌ர் போன்ற‌ டிர‌ம்ப்புக்கு எதிரான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளில் உண்மை இருக்க‌த்தான் செய்கிற‌து.

இந்த‌ ஒப்ப‌ந்த‌த்தால் அமேரிக்காவிற்கு பாதிப்பு என்றால் அமேரிக்கா என்ன‌ பூமிக்கு வெளியிலா உள்ள‌து?

தமிழ்நாடு தமிழருக்கே...


(1) ஈ.வெ.இராமசாமி நாயுடு - கன்னட தெலுங்கர்.

(2) அண்ணாதுரை-அப்பா தமிழர், அம்மா தெலுங்கர்-தூய தமிழர் இல்லை.

(3) மு.கருணாநிதி என்ற தட்சிணாமூர்த்தி தெலுங்கு சின்னமேளம்-தெலுங்கர்.

(4) எம்.ஜி.இராமசந்திரன் மேனன்-மலையாளி.

(5) ஜெ.ஜெயலலிதா என்ற கோமளவள்ளி ஐயங்கார்-கன்னடர்.

(6) ஜானகி-மலையாளி.

(7) கி.வீரமணி நாயுடு-தெலுங்கர்.

(8) வை.கோபால்சாமி நாயுடு-தெலுங்கர்.

(9) விஜயகாந்த் என்ற விஜயராஜ பிரபாகர் நாயுடு-தெலுங்கர்.

இவர்கள் எல்லாம் தமிழர் அல்லாதவர்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் தன்னை காப்பாற்றிக் கொள்ள திராவிடர் என்ற முகமுடியே அணிந்துக் கொண்டு இருந்தார்கள்..

திராவிட நாடு அமைந்தால் இவர்களை போன்ற பிறமொழியாளர்களூக்கே கொண்டாட்டம்.

தமிழர்களூக்கு பயன் இல்லை.

திராவிடக்கட்சிகளில் இருந்து தமிழர்கள் விலகவும்.

திராவிட நாடு கோரிக்கை என்பது பித்தலாட்டம் ஆகும்.

தமிழ்நாடு தமிழருக்கே...

வீரப்பனாரும் தமிழர் விடுதலை உணர்வும்...


தமிழ் நாட்டுக் கொடியானது முதன்முதலாக 1968ல் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி (தற்போது TNAU) மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஜனவரி 25ம் நாள் வ.உ.சி பூங்காவில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏற்றப்பட்டது...

வீரப்பனார் தமிழர் விடுதலைக் குழுக்களான..

தமிழர் நாடு விடுதலைப் படை (TNLA)..

தமிழர் நாடு மீட்புத் துருப்புகள் (TNRT)..

ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி உருவாக்கிய போது காட்டில் தமிழர் நாட்டுக்கொடி ஏற்றப்பட்டது...

தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய்...


தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள்..

சோழர்களின் படைகளில் இவைகள் காவல், மற்றும் வேட்டைக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது….

தற்ப்பொழுது இந்த இன நாய்கள் அழிந்துவிட்டது…

நமக்கென இருக்கும் இதுபோன்ற அடையாளங்கள் காக்கப்பட வேண்டும்…

தற்ப்பொழுது உள்ள கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய்களை தமிழ்த்தேசிய மக்கள் வளர்க்க வேண்டும்…

நாம் தான் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது.

உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெசுமாண்ட் மோரிசு எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும்போது, இப்படம் அலங்கு நாய்தான் என்பது உறுதியாகிறது.


கோயிலின் உட்பிரகாரத்தில் வரையப்படும் அளவுக்கு அந்த நாய் தகுதி பெற்றிருந்தது அதன் முக்கியத்துவத்தையே நமக்கு உணர்த்துகிறது.

தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது அலங்கு. வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை என்று நாய்கள் குறித்து தான் தொகுத்த அகராதியில் (Dogs-The Ultimate Dictionary of Over 1000 Dog Breeds) டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார். தி நேக்கட் ஏப் (The Naked Ape: A Zoologist’s Study of the Human Animal) என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவரும் டெசுமாண்ட் மோரிசுதான்.

இன்று பேருக்குக் கூட ஒரு அலங்கு கிடையாது. வெளிநாட்டு நாய்களின் மோகத்தில், தமிழர்களின் நாய் இனங்களை உதாசீனம் செய்ததால் நம் நாட்டைச் சேர்ந்த நாய் இனங்களே மெதுவாக அழிந்து போயின. அவற்றில் முக்கியமானது அலங்கு. அந்த இனத்தைப் பார்த்த வெகுசிலரே உள்ளனர்.

ஏற்கெனவே வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்களின் மேல் வடுக வந்தேறிகளான நாயக்கர் காலத்தில் வேறு ஓவியங்களைத் தீட்டிவிட்டார்கள்.

தமிழரின் வரலாறு திட்டமிட்டு தமிழனிடமிருந்து மறைக்கப்பட்டு தமிழர்களை அழித்தனர்.

இந்த வகை நாயின் உடலமைப்பு குறித்து விளக்கும் டெசுமாண்ட் மோரிசு, இது 27 அங்குலம் உயரம் கொண்டது என்றும் நல்ல கட்டுமசுதான, சதைப்பிடிப்பு கொண்ட கால்களை உடையது மற்றும் இதன் காதுகள் எப்போதுமே நிமிர்ந்து நிற்கும் தன்மையைக் கொண்டவை என்றும் குறிப்பிடுகிறார்.

இந்த ஓவியத்தில் காணப்படும் அலங்கு நாயின் காதுகள் நன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. கூடவே அது தனது நெஞ்சை நிமிர்த்தியபடியும் நிற்கிறது.

அலங்கு வகை நாயின் முதுகு நீண்டும், வால் நன்றாக வளைந்தும் காணப்படும். நடக்கும்போது நீட்டித் தனது எட்டுகளை எடுத்துவைத்து நடக்கும்.

இதன் உடல் செவலை, கருப்பு மற்றும் நன்றாக வெளிறிய மஞ்சள் நிறங்களில் காணப்படும். சில நாய்களின் மார்புப் பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள் கூட இருக்கும். பெரும்பாலான நாய்களின் முகம் கருப்பாக இருக்கும். எந்த நிறமாக இருந்தாலும் முடியே இல்லாதது போல் உடல் பளபளவென்று இருக்கும் என்று இந்த நாயை நேரில் பார்த்திருக்கும் சிலர் கூறுகின்றனர்.

தமிழகத்துக்கே உரித்தான இன்னொரு வகை நாய் கோம்பை. ராசபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய மூன்று நாய் இனங்களும் அழிவில் இருந்து தப்பிப் பிழைத்தாலும், அலங்கு வகை நாயினம் முற்றிலும் அழிந்தே போனது. அதே போல் செங்கோட்டை நாய் என்ற இனம் குறித்தும் டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார்.

இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாட வல்லவை. இப்படி வேட்டையாடும் போது, அவை தங்கள் உயிரை இழப்பதும் உண்டு. செங்கோட்டை நாய்களின் தூரத்து உறவினராகக் கோம்பை நாய் இனத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் டெசுமாண்ட் மோரிசு...

இலுமினாட்டியும் குறியீடுகளும் : ஒற்றை கண்...


இவர்கள் தங்கள் அடையாளச் சின்னங்களை நமக்கு பரீட்சியமான கட்டிடங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,  ஆல்பம் பாடல்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் வழியாக நமக்கு காட்டுகிறார்கள்..

இவை நம்மை பயமுறுத்துவதற்காகவும் தங்கள் தெனாவட்டை காட்டுவதற்காகவும் இன்னும் சில விடயங்களுக்காகவும்..

இந்த பதிவில் முக்கியமான ஓர் அடையாளத்தை பற்றி மட்டும் பார்ப்போம்..

பிரமீடின் மீது ஒற்றை கண்..

இதுவே இவர்களின் பிரதானமான அடையாளச் சின்னமாக அறியப்படுகிறது..

இதன் பொருள் என்ன?

இந்த பிரமீடை நோக்குங்கள்..


இதன் முழுமையான பொருளை நான் தற்பொழுது சொல்லப் போவது இல்லை. ஏனெனில் அது உங்களை எதிர்மறையாக பாதிக்கலாம்..

எனவே சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்..

அந்த பிரமூடில் 13 வரிசையில் கற்கள் உள்ளன..

இது 13 குடும்பங்களை குறிக்கும்.

மொத்தம் 72 கற்கள் நமக்கு தெரிகின்றன இது இவர்களின் இறைவனின் 72 பெயர்களை குறிக்கும் காபாலாவின் படி..

இது யூதர்களின் ஓர் வழிபாட்டு முறை..

மீண்டும் சொல்கிறேன் இலுமிணாட்டிகள் யூதர்கள் அல்ல..

யூதர்கள் இலுமினாட்டிகளின் சிறந்த பணியாளர்களாக இருக்கிறார்கள்.

அடுத்து மேலே உள்ள ஒற்றைக்கண் இது All seeing eye எல்லாவற்றையும் பார்க்கும் கண் என்று அழைக்கப்படுகிறது..

இது எகிப்திய கடவுள் 'ரா ' வின் கண் எனப் பொதுவாக பார்க்கப்படுகிறது..


ஆனால் நாம் வரலாற்றில் எகிப்துக்கு முன் சென்று இதன் பொருளை அறியலாம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்..

இந்த கண் முக்கோண வடிவ அதிகாரத்தின் உச்சியில் அமைந்துள்ளது..

தங்களுக்கு கீழ் தான் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் இதன் மூலம் காட்டுகிறார்கள்..

அவர்கள் நம்மை கண்காணிக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது..

இந்த அடையாளம் முக்கியமாக எங்கே உள்ளது தெரியுமா?

அமேரிக்காவின் ஒரு டாலர் நோட்டில்..

அடுத்தப் பதிவில் அடுத்த அடையாளச் சின்னத்தோடு சந்திப்போம் தமிழ் சொந்தங்களே..

இதனை நமது இசுலாமிய வழியை பின்பற்றும்  உறவுகள் தச்சால் என்கிறார்கள்..

நீங்களை தமிழை அறிந்தால் தான் இவர்களை முழுமையாக அறிய முடியும்...

4 தளத்திற்கு மட்டுமே அனுமதி... சென்னை சில்க்ஸ் 8 தளம் கட்டி விதிமீறல்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்...


பாஜக காரன் எல்லாம் பதில் சொல்லுங்கடா...


தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது பிராமணியம்... போடா டேய் ரூபாயில் சிப்ஸ் வச்சவனே...


உலக நாடுகளின் முக்கிய கவலைகள்...


கருத்துக்கணிப்பு முடிவுகள்...

வேலை இல்லா திண்டாட்டம், வறுமை மற்றும் சமூக அநீதி ஆகியவைதான் உலக நாடுகளின் இன்றைய முக்கிய கவலைகளாக உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள 24 நாடுகளில், 18,676 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தவர்களில் பெரும் பாலானவர்கள், தங்களது நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று தாங்கள் கருதுவதாகவே கூறியுள்ளனர்.

மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே தங்களது நாடு சென்று கொண்டிருக்கும் பாதை குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்தியா, இந்தோனேஷியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில், ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளைக் காட்டிலும் வேலை இல்லா திண்டாட்டம்தான் மிகப்பெரிய கவலையாக உள்ளதும், பிரேசில் மற்றும் கனடாவை தவிர்த்து அனைத்து நாடுகளிலும் சுகாதாரம் முக்கிய பிரச்சனையாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

2010லிருந்தே உலக நாடுகளின் கவலைகள் மாறவில்லை என்று கூறுகிறார் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'இப்ஸாஸ்'இன் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஜான் ரைட்.

முதலில் வேலை இன்மையும், வேலைகளும் தான் உலக நாடுகளின் கவலை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன என்ற போதிலும், எங்கெங்கும் காணப்படுகிற உண்மையான பிரச்சனை வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையாகத் தான் உள்ளது என்று கூறும் அவர், இவைதான் 23 நாடுகளின் நான்கு முக்கிய கவலைகளாக உள்ளன என்று கூறுகிறார்.

இரண்டாவதாக வெளிப்பட்ட விடயம், ஐரோப்பா எவ்வாறு மோசமான நிலையில் விலகி நிற்கிறது என்பது தான். ஜெர்மனியை தவிர பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அத்தகையை ஆபத்தான சூழ்நிலைகளில்தான் இருப்பதாகவும், அதனை நோக்கி தான் சென்று கொண்டிருப்பதாகவும் அங்குள்ள மக்கள் கருதுகின்றனர்.

இதற்கு மாறாக சீனா, சவூதி அரேபியா, பிரேசில், இந்தோனேஷியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெரும்பான்மையானோர் தங்களது நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே நம்புகின்றனர்.

இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் எதிர்மறையான எண்ணங்களையே கொண்டுள்ளனர்.

நான்கு முக்கிய கவலைகளில் ஒன்றாக வேலையின்மையை குறிப்பிடாத இரண்டே நாடுகள் பிரேசிலும், இந்தியாவும் மட்டும்தான். அதே சமயம் நான்கு கவலைகளில் ஒன்றாக வறுமையை குறிப்பிடாத ஒரே நாடு அமெரிக்காதான்.

பெல்ஜியம், கனடா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரி விதிப்புகள்தான் மிகப்பெரிய கவலையாக உள்ளது அதே நேரத்தில் ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் கல்விதான் முதல் கவலைக்குரிய அம்சமாக உள்ளது.

மேலும் இந்தியா மற்றும் துருக்கி மக்களின் மனதில் தீவிரவாதமும் கவலைக்குரிய அம்சமாக உள்ள நிலையில், பிரிட்டனின் நான்கு முக்கிய கவலைகளில் ஒன்றாக பிழைப்புக்காக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கட்டுப்படுத்துவது இடம் பெற்றுள்ளது.

உங்களிடம் சமூக சமத்துவமின்மையும்,10 பேரில் ஒருவருக்குத்தான் வேலை கொடுக்கக்கூடிய நிலைமையில் அதிக அளவிலான வேலை தேவைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில், நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறுமானால், அந்த நாடுகளில் மிகப்பெரிய கலகம் ஏற்படுவதை அந்த நாட்டு அரசியல்வாதிகள் காண்பது நிச்சயம் என்று கூறுகிறார் ரைட்.

வறுமை மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு இடையேயும் அதிபர் ஹோஸ்னி முபாரக், 30 ஆண்டு காலம் பதவியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த எகிப்து, அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் அல்ஜீரியா மற்றும் துனிஷியா ஆகிய நாடுகள் இந்த கருத்துக் கணிப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஹங்கேரி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, போலந்து, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெயின், சுவீடன், துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

தி.நகர் கட்டிட முறைகேடுகளை பேசும் நாம் சவுகர்பேட்டை முறைகேடுகளை அவ்வளவாக பேசுவதில்லை... ஊடகங்களும் தான்...


பிள்ளைகள் பிணமாக தொங்கும் பேய் தீவு – உண்மைச் சம்பவம்...


மெக்சிகோ நகரிலிருந்து 2 மணி நேரம் ஒரு கால்வாய் வழியாக பயணித்தால், ‘சோச்சி மில்கோ’ என்ற மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை அடையலாம்.

பல வருடங்களுக்கு முன் அந்த கால்வாய் வழியாகச் சென்ற ஜூலியன் சாண்டனா பரேரா, ஒரு இளம் பெண்ணின் பிணத்தையும் அவள் விட்டுச் சென்ற பொம்மையையும் கண்டறிந்தார்.

அவளது காலடிச் சத்தத்தையும், ‘அப்பா நீங்க ஏன், என்ன காப்பாத்தல?’ என்கிற அலறல் சத்தத்தையும் கேட்டு மிரண்டு போன அவர், அவள் விட்டுச் சென்ற பொம்மையை ஒரு மரத்தில் கட்டித் தொங்க விட்டார்.


தொடர்ந்து, பேயாய் அலையும் அந்த இளம் பெண்ணின் ஆன்மாவை சாந்தப்படுத்துவதற்காக கடந்த 50 வருடங்களாக அந்த தீவை பொம்மைகளால் அலங்கரிக்க ஆரம்பித்தார்.

இவ்வளவும் செய்த அவரே, சில வருடங்களுக்கு முன் அந்த தீவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தற்போது, இவரது குடும்பத்தினர் இவர் விட்டுச் சென்ற வேலையை செய்து வருகின்றனர்.

அங்கு வைக்கப்படும் பொம்மைகள் அனைத்திலும் அந்த பெண்ணின் ஆவி புகுந்து ஓலமிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷயம் ஊடகங்கள் மூலமாக கசிந்து தற்போது ஏராளமான புகைப்படக் கலைஞர்களும் சாகச விரும்பிகளும் அந்த தீவிற்கு வந்து பொம்மைகளை மரத்தில் தொங்க விட்டுச் செல்கின்றனர்.


பரேரா இறந்து 14 வருடங்கள் ஆன போதும், இன்னும் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக சில பார்வையாளர்களும், அது அவளது அலறல் சத்தம் இல்லை பரேராவின் அலறல் சத்தம் என்று சிலரும் கூறி வருகின்றனர்.

ஒரு சிலரோ, அவர் எந்த பொணத்தையும் பாக்கல, ரொம்ப நாளா இந்த தீவுப்பக்கம் தனியாவே இருந்ததால ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அவர இப்படி எல்லாம் செய்ய வச்சிருக்குதுன்னு கூலா சொல்றாங்க.

எது எப்படியோ, இப்ப வரைக்கும் இருட்டிய பிறகு அந்த தீவுக்குப் போக பலர் பயந்து நடுங்குவது தான் இந்த தீவோட ஹைலைட்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...



ஓ இதை மறைக்கத்தான் மாட்டிறைச்சி மேட்டர் ரிலீஸ் ஆச்சா...

பாஜக மோடி இந்து இல்லைனு நேரடியா சொல்லு டா எச்ச. ராஜா சர்மா...


கடையை மூடு ராஜபாளையம் ஆவாரம்பட்டியில் டாஸ்மாக் கடை வாசலில் அமர்ந்து பெண்கள் போராட்டம்...


சீதாப்பழம்... சின்ன பழம்... பெரிய சத்துக்கள்...


சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும் பளபளப்பைக் கொடுக்கும்.

இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்கவைக்கும்.

பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.

சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். விதையை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல் மிருதுவாகும்.

பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

சீதாப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம்.

எல்லா வயதினரும் உண்ணக்கூடியது. குறைந்த விலையில் கிடைக்கக் கூடியது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


நம்ப முடியாத உண்மைகள்...


திமுக கருணாநிதியும் கன்னட ரஜினியும்...


எல்லாத்திலும் அயோக்கியத்தனம்.. இதெல்லாம் ஒரு பொழப்பா பாஜக மோடி சாரே...