29/12/2023
குன்றக்குடி டூபாக்கூர் கலாட்டா...
தூத்துக்குடி வெள்ளம் பார்க்காம கோவை , டெல்லி என்று கூட்டணி கூட்டத்தில் முழுகி இருந்தவர் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினாரா ?
இதுக்கு எதற்கு வெள்ளையும் சொள்ளையுமா அலையனும் மொமெண்ட்?
அப்போ எனக்கு எட்டு வயசு இருக்கும்...
அஞ்சாவது படிச்சிட்டு இருந்தேன்... அப்போ லஞ்ச் டைம்ல தான் அந்த சம்பவம் நடந்துச்சி...
சாப்டும் போது ENGLISH BOOK- மிதிச்சிட்டேன்..
ஒருத்தன் சொன்னான் ENGLISH BOOK- மிதிச்சிட்டியா... உனக்கு இனிமே படிப்பே வராது...
அன்னைக்கு மட்டும் நா அந்த BOOK-க மிதிக்காம இருந்திருந்தா இந்நேரம் நானும் கலக்டரா ஆயிருப்பேன்...
சொல்வதெல்லாம் உண்மை😂
திமுக டூபாக்கூர் உதயநிதி கலாட்டா...
1989 முதல் 19 வருஷம் ஒன்றிய ஆட்சியில் முக்கிய இலாக்காக்களை வைத்து கொண்டு இருந்த பொழுது தமிழகம் வஞ்சிப்பது தெரியல , ஒருத்தர் கப்பல் அதிபர் ஆக போய் விட்டார் , இன்னொருத்தர் விமான கம்பெனி ஓனர் ஆகி விட்டார் , ஆனால் தமிழகம் வஞ்சிக்கப்படுவது எதற்காக நிறுத்த முடியலை ?
இன்னும் மக்களை பைத்தியக்காரர்கள் என்றே நினைத்து விட்டீர்கள்...