23/04/2017

ஆல்ஃபா அலைகளும் எளிய பயிற்சியும்...


எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக் கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.

முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும் அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார். முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ்
ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவர்கள் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள். அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்திற்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில். பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.

அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை ரிலாக்ஸ் (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம். சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள்...

டெல்லியில் நடைபெற்று வந்த தமிழக விவசாயிகள் போராட்டம் 15 நாட்கள் தற்காலிக வாபஸ்...


அதிமுக அடிமை...


நடுராத்திரியில் அதிமுக எம்எல்ஏ வீட்டு கதவை தட்டி குடிக்க தண்ணீர் கேட்ட பொதுமக்கள்...


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திண்டுக்கல் அருகே எம்எல்ஏ வீட்டை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வடகிழக்கு பருவ மழை பொய்த்துவிட்டதால் கடந்த ஜனவரி மாதம் முதல் கடும் வறட்சி நிலவி வருகிறது. பயிர்கள் சேதமடைந்து, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தண்ணீரின்றி மக்கள் காலிக் குடங்களுடன் தெரு தெருவாக அலைந்து வரும் நிலை உள்ளது.

இந்நிலையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வெறும் ரூ.52 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் எம்எல்ஏ, அமைச்சர், அரசு அதிகாரிகள், லாரிகள் ஆகியவற்றை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எனினும் அப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சுட்டெரிக்கும் வெயிலால் நீர் நிலைகளில் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி வரும் தண்ணீரை கொண்டு எத்தனை நாள்களுக்கு தண்ணீர் விநியோகம்செய்ய முடியும் ென்பது குறித்து அதிதகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், குண்டாம்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அவர்கள் தண்ணீர் இல்லாததால் காசு கொடுத்தும் குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கூலித் தொழிலாளிகளான அவர்கள் வாங்கும் ஊதியம் வாய்க்கும், வயிற்றுக்குமே போதாத நிலையில் தண்ணீரையும் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதே என்று ஆத்திரமடைந்தனர்.

இதனால் வேடச்சந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் வீட்டை நள்ளிரவில் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சமாதான பேச்சு வார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்...

நம்ப முடியாத உண்மைகள்...


இந்த மாதிரி எல்லா ஊர்லயும் செய்யுங்கய்யா...


மதுவிலக்கை அரசாங்கம்தான் நடைமுறை படுத்தனுமா? நாம மதுவை புறக்கணித்தாலே போதுமே....

ஆரம்பிச்சிட்டானுங்க இவனுங்க கூத்த...


பாஜக மோடி யும் பயங்கிரவாத - தீவிரவாதி ஆட்சியும்...


அதிர்ச்சியில் உறைந்த உ.பி காவல்துறை.. அத்து மீறும் Rss.. செய்தியை மறைக்கும் தமிழக மீடியா...

உத்திரபிரதேசம் ஆக்ராவில் RSS தலைமையில் VHP, ABVP, பஜ்ரங்தள் மற்றும் இந்து யுவ வாஹினி என்ற இந்து அமைப்பைச்சேர்ந்த குண்டர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி அங்கு கைதியாக அடைக்கப்பட்டிருந்த தங்கள் அமைப்பைச்சேர்ந்த 5 நபர்களை விடுவிடுத்துள்ளனர்.

மேலும் காவல் நிலையத்திற்கு வெளியே இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வமைப்பினர் காவல் நிலையத்தினுள் கும்பலாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது....

சாகுபடி செய்தவனை சாகடிக்காதே - கலிபோர்னியாவில் விவசாயிகளுக்கு ஆதராவக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்...





தமிழகத்தில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலம் பிரீமாண்ட் பகுதியில் உள்ள எலிசபெத் ஏரிப்பூங்காவின் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்...

அவங்களோட கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க அவங்களோட சேர்ந்து போராடுறதே சிறந்த வழி... உதவி செஞ்சவங்ளை பாராட்டுவது நம் கடமை...


நீதிமன்ற உத்தரவை எவ்வளவு நேக்கா திசை திருப்பி விடுறானுங்க பாருங்க....


இதன்மூலம் திரும்ப மூடிய எல்லா டாஸ்மார்க் கடைகளையும் திறக்க முடியும்....

புத்திசாலி தனத்தை இதுல காட்டுங்கடா நல்லா.. எச்ச பொருக்கிகலா....த்தூ

வேலூரில் வெயில் 111 டிகிரி.. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது...


தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி வாழ் தமிழ் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்...


நாளை ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என நிதி அமைச்சர் ஜெயக்குமார்...


கட்சி நலனுக்காக நிதியமைச்சர் பதவியை ஓ.பி.எஸ்க்கு விட்டு தரவும் தயார் என ஜெயக்குமார் பேட்டி...

காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தல்...


டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தல்...

டிவி நிகழ்ச்சியில் வாயை விட்டு வசமாக மாட்டிக் கொண்ட பாஜக எச்ச. ராஜா...


தான் சொன்ன கருத்தை சொல்லவே இல்லை என டிவி நிகழ்ச்சியில் எச் ராஜா மறுக்க, நான் ஆதாரத்துடன் நிரூபிப்பிபேன் என செய்தியாளர் கூறியதும் வாயடைத்து நின்றார் எச் ராஜா...

பாஜக எனும் கேடுகெட்ட ஏமாற்றி பிழைக்கும் கட்சியில் இதெல்லாம் சாதரணம் பா...

இந்த மீத்தேன் திட்டத்திற்கு மாற்று வழியாக ஒரு முறை இருகின்றது...


அது என்னவென்றால்...

வீட்டிற்கு ஒரு இயற்கை எரிவாயு உற்பத்தி கலன் (எரிசானம்) வைத்து விட்டாலே போதும். அதிலிருந்து வீட்டுக்கு தேவையான எரிவாயு, மின்சாரம் மற்றும் மீத்தேன் போன்றவை பூமிக்கு அடியில் கிடைப்பதைவிட பல மடங்கு பூமிக்கு மேலேயே அதிகம் பெறலாம்.

இந்த எளிய வழியை விட்டுவிட்டு பூமியை துளையிடுவதால் ஒரு சிலருக்கே லாபம்... மக்களுக்கு பெரும் நஷ்டமே...

30 அடி விட்டத்தில் ஒரு துளையிட்டு அது 500 அடியிலிருந்து 1500 அடி வரை பூமிக்கடியில் சென்று சுமார் 35 வருடம் எடுக்கப்படும் மீத்தேன் எளிமையாக கிடைக்க வழி இருக்கும் பொழுது எதற்க்காக இந்த துளையிடுதல் செய்ய வேண்டும்.

இதனால் நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழ் செல்லும்... நீர் இன்றி நிலம் வறண்டு போகும்... நிலங்கள் வறண்டு போனால் பயிர்கள் கருகும்...

இப்படியே போனால் மேலே இருந்தும் மழை இல்லை... பூமியில் இருந்தும் பயிர்(உணவு) இல்லை... என்றாகி முழுவதும் சுடுகாடாகி நிலக்கரி மட்டுமே மிஞ்சும்.

பின்பு அதையும் எடுக்க ஒருவன் வருவான்.

வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிக்கும் தொட்டி அமைத்தது போல்
வீட்டுக்கு வீடு இயற்கை எரிவாயு உற்பத்தி கலன் (எரிசானம்) அமைக்கலாமே...

- இப்படிக்கு திரு.நம்மாழ்வார் அவர்கள்...

தமிழக அரசின் லட்சனம்...



கஸ்சினி யின் கடைசி பயணம்...


ஸ்பேஸ் க்ராப்ட் ஒன்று வரும் செப்டம்பர் 2017 இல் சனி யின் வளிமண்டலத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ள இருக்கிறது. ஆனால் அதற்கு முன் நமக்கு அளப்பரிய பல தகவல்களை கொடுத்து விட்டு தான் சாகும்.

1997 ஆம் ஆண்டு சனியை அதை சுற்றி உள்ள வலையங்களை மற்றும் அதன் நிலவு களை ஆராய நாசா வால் அனுப்ப பட்ட விண்கலம் தான் கஸ்ஸினி...
சனியின் நிலவுகளில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு... சனியின் சுழற்சி.. சனியின் வளையங்கள்பற்றிய தகவல் போன்றவற்றை ஆராய்வது தான் நோக்கம் என்றாலும் போகும் வழியில் ஊரை சுற்றி கொண்டு சென்று வெள்ளி மற்றும் வியாழனை புகை படம் எடுத்து அனுப்பிய படி சென்றது இந்த இந்த வண்டி..

நம்ம ஐன்ஸ்டைன் எனும் மகா அப்பாடக்கரின் கோட்பாடை நேரம் கிடைக்கும் போதெல்லாம் விஞ்ஞாணிகள் இன்றும் சோதனை செய்து பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதிலும் அதை செய்தார்கள் அதாவது கசின்னி சூரியனை நோக்கி இருக்கும் போது ரேடியோ அலையை அனுப்பி மற்றும் திரும்ப பெறபட்டு... அது ஐன்ஸ்டைன் ஜெனரல் தியரி படி கால வெளியில் பாதிப்பை உண்டாக்கு கிறதா என்று சோதித்தார்கள் (இன்னும் எத்தனை வாட்டி டா இதை சோதிப்பிங்க) ரிசல்ட் என்ன என்பதை நான் சொல்லி தெரிய தேவை இல்லை ஐன்ஸ்டைன் (மீண்டும் ஒரு முறை) நிரூபிக்க  பட்டார்.


1997 இல் வீட்டை விட்டு கிளம்பிய கஸ்சினி ஊரை சுற்றி கொண்டு 7 ஆண்டுகள் கழித்து 2004 இல் சனியை வந்தடைந்தது.

அதன் பின் இது கொடுத்த தகவல்கள் எல்லாமே அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தவை. சனியின் சுழற்சி... சனியின் வளையங்கள் சனியின் நிலாகள் பற்றி எக்க சக்க தகவல்களை வாரி வழங்கியது கஸ்சினி . மீத்தேன் ஆறு ஓடி மீத்தேன் கடலில் கலப்பதை . மெகா சைஸ் புயலை. ... ஐஸும் வாயும் வெளியில் பீச்ச படுவதை.... சனி நிலவின் பனி மூடிய முகங்களை... அதன் உள் உயிர்கள் இருக்கலாம் என்ற சாத்தியங்களை  என்று பல விஷயங்களை நமக்கு படம் எடுத்து அனுப்பி உள்ளது.

அதில் மிக குறிப்பிட தகுந்த ஒன்று சனி வளையங்ளுக்கு இடையில் இருந்து அது படம் எடுத்து அனுப்பிய ஒரு சிறு புள்ளி... அந்த புள்ளி வேறு ஒன்றும் இல்லை நமது பூமி. (நிஜ படம் இணைத்து உள்ளேன்) படத்தை ஜும் செய்து பார்த்தால் அருகில் இன்னோரு மிக சிறிய தூசு புள்ளியாக நமது நிலாவையும் பார்க்கலாம்.

இப்போது கஸ்சினி தனது கடைசி கட்ட சாகசத்திற்கு தயார் ஆகி விட்டது.
இது வரை சணிக்கும் அதன் வளையங்களுக்கும் இடையில் 22 முறை குதித்த கஸ்சினி இந்த முறை நேரடியாக சனியில் குதிக்க இருக்கிறது. ஆம் இது தற்கொலை தான் வெகு நிச்சயமாக அது அழிந்து விடும் ஆனால் தனது எரி பொருள் தீர்ந்த நிலையில் சனியை முடிந்த வரை நெருங்கி தனது கடைசி மூச்சு வரை முடிந்த அளவு தகவல்களை படங்களை நமக்கு எடுத்து அனுப்புவது தான் கஸ்ஸினி யின் இந்த கடைசி தாவலின் நோக்கம்.


வரும் செப்டம்பர் 2017 இல் நாள் குறித்திருக்கிறார்கள் கஸ்ஸினி க்கு.

மனிதன் தாயாரிப்பில் சூரிய குடும்பத்தில் அதிக தொலைவில் தரை இறங்கிய முதன் பொருள் என்ற பெருமையை அடைய இருக்கிறது கஸ்ஸினி. (தரை தொடாமல் என்று பார்த்தால் வாயெஜெர் 1 நமது ப்ளூட்டோவை எல்லாம் தாண்டி கூட ஓடி கொண்டிருக்கிறது).

அது அனுப்ப போகும் கடைசி தகவலுக்கு காத்திருக்கிறது நாசா..

நண்பர்களே...

பூமி புள்ளியை சனி வளையங்களுக்கு இடையில் இருந்து கஸ்ஸினி எடுத்த புகை படத்தை இணைத்திருக்கிறேன் அதை உற்று பாருங்கள் அந்த புகை படத்தில் ஒரு சின்ன விசித்திரம் உள்ளது.(அந்த விசித்திரம் கேட்க பட்டு நாசா அதற்கு  விளக்கமும் கொடுத்தது)...

அன்பு நண்பன் ரா.பிரபு

பாஜக மோடியின் ஏமாற்று அரசியல் பிழைப்பு...


திமுக வின் நமக்கு நாமே ஸ்டாலினே பதில் சொல்லு...


இலுமினாட்டி - பெண்ணியம் பேசும் உலகரசியல்...


பெண் விடுதலை , பெண்ணியம் , என்று சமூக சிந்தனையாளர்கள் பலரும் களமாடி வருகிறார்கள். அவர்கள் முன்வைப்பது அனைத்தும் பெண்ணிய சமத்துவம் மட்டுமே, ஆனால் அவர்கள் அதை முன்வைப்பதற்காக பயன் படுத்தும் கருத்தியல் என்பது இல்லுமினாட்டிகளால் (ஜியோனிச யூதர்கள்) உருவாக்கப்பட்ட ஒன்றே...

விடுதலை என்பது அடிமைத்தனம் இருக்கும் இடத்தில பேசப்பட வேண்டிய கருத்தியல் ஆகும் . அப்படியானால் பெண் விடுதலை என்பது பெண் அடிமைத்தனம் இருக்கும் இடத்தில் மட்டும் அல்லவா பேசப்பட வேண்டும் ?

ஆனால் பெண் விடுதலை என்பது உலகம் முழுவதும் பேசப்பட வேண்டிய அவசியம் என்ன ? பெண்கள் உலகம் முழுவதும் அடிமையாகவா உள்ளார்கள்?

மற்றும் பெண்ணிய விடுதலை என்பது பண்பாடு அற்ற குடும்பம் அற்ற ஒழுக்கம் அற்ற கருத்தியலாகவே பேசப்பட வேண்டிய அவசியம் என்ன ?

பெண்ணிய உரிமைகளை பேசும் பெண்ணிய வாதிகள் , பெண்ணிய கடமைகளை பற்றி பேசாமல் இருப்பதன் நோக்கம் என்ன ?

கடமைகள் அற்ற உரிமை என்பது ஒரு வெட்டி விதண்டாவாதம் மட்டுமே..

இல்லுமினாட்டிகள் பெண்ணியம் பேசுவதின் அடிப்படை நோக்கம்..

அடிமை என்பதன் உண்மை விளக்கம்..

எவன் ஒருவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை தனக்காக வாழ முடியாமல் யாரோ ஒரு தனி நபரின் தேவைக்காக வாழ்கிறானோ அவன் தான் அடிமை.


நாகரிகம் தோன்றிய காலக்கட்டத்தில் இருந்தே மனிதனை மனிதன் அடிமைகளாக்கி பயணடைந்து வருகிறார்கள். இதில் இருக்கும் ஒரே சிக்கல், எப்போது ஒரு அடிமைக்கு தனது வாழ்க்கை, தனது விருப்பம் போன்ற தன் சார்பு கருத்துகள் தோன்றுகிறதோ அப்போதே அவனுக்குள் விடுதலை வேட்கை வெடிக்கிறது. அவன் அவனது அடிமை வாழ்கையில் இருந்து மீள்கிறான்.

உலகை ஆளும் யூத பயங்கரவாதிகள், உலகை முழுக்க தனது கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கம் கொண்டவர்கள், உலகில் உள்ள மாந்தர்கள் அனைவரும் அடிமைகளாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்..

ஆனால் இதை நடைமுறை படுத்துவது கடினம். ஒரு மனிதன் தன்னை அடிமை என்று உணர்ந்தால் தானே அவன் விடுதலை பற்றி பேசுவான். அவனுக்கே அவன் அடிமை என்று தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டால் ? அவன் இறக்கும் வரை உணர மாட்டான்.

அதற்கு ஒரு தனி மனிதனுக்கு என்று எதுவும் இருக்கக் கூடாது, குடும்பம் என்று ஒன்று உருவானால் அவன் அதன் எதிர்காலம் பற்றி சிந்திக்க நேரிடும் ஆகவே குடும்பம் இருக்கக் கூடாது.

குடும்பம் என்பது தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். ஆகவே ஒழுக்கம் இருக்கக் கூடாது.  பெண்களுக்கு கற்பு இருக்கக் கூடாது..

இவையெல்லாம் சாத்தியப் படுத்த பாலியல் உறவுகள் திருமணத்துக்கு முன்பே இருத்தல் வேண்டும் (அதற்காக கொண்டு வரப்படதே காண்டம்ஸ்), காலம் முழுவதும் உண்மையற்ற வாழ்க்கையை வாழ வேண்டும். பாலியல் உணர்சிகளை குழந்தைகளுக்கே கொண்டு சேர்க்க வேண்டும்.

தவறான வழிகாட்டல்களால் அவர்களும் தவறு செய்வார்கள். குடும்பம் என்ற ஒன்றே இருக்காது. உண்மையான அடிமைகளாக இருப்போம்.

இதற்கும் மேலாக பெண்களுக்கும் ஆண்களுக்கும் கருத்து வேறுபாடு வர வேண்டும். நீ பெரியவனா நான் பெரியவளா என்ற ஈகோ சண்டை இருக்க வேண்டும் அப்போது தான் இருக்கும் குடும்பங்களும் சிதையும்.


காதல் என்பதின் பொருளை மாற்ற வேண்டும், வெறும் பாலியல் இச்சையை காதல் என்று திரைப்படங்கள் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும். உடைகளில் கவர்ச்சி மட்டுமே இருக்க வேண்டும, இதையும் அவர்களின் (illuminati) ஊடகங்கள் மூலம் நம்மிடம் புகுத்துவார்கள். பெண்கள் அவர்களின் அழகை மட்டுமே தகுதியாக கருத வேண்டும். இவையெல்லாம் தான் இந்த உலக அரசியல் உருவாக்கும் செயல் திட்டங்கள்.

இதன் விளைவாக மக்களுக்கு குடும்பம் இருக்காது , உறவுகள் இருக்காது , ஒழுக்கம் இருக்காது , இறுதியாக விடுதலை உணர்வு இருக்காது . தான் ஒரு அடிமை என்பது அவர்களுக்கே தெரியாது..

ஆணும் பெண்ணும் சமம் இல்லை. பெண் ஆணை விட மிக உயர்ந்தவள்..

ஒரு பெண்ணின் மதிப்பை ஆண்கள் உணர்தல் வேண்டும். பெண்ணை போற்றிக் காத்தல் ஆணின் கடமை..

அந்த ஆணை அவ்வாறு வளர்த்து எடுத்தல் பெண்ணின் கடமை. பெண்களே கடமை தவரேல்.. ஆண்களே ஆண்மை தவரேல்...

உங்களை எல்லாம் நாடு கடத்துறத விட எங்களுக்கு வேற வழியே இல்லை...


கோகுலம் நிதி நிறுவனங்களில் ரெய்டு நிறைவு: ரூ.1,100 கோடி வரி சுவாகா செய்தது அம்பலம்...


கோகுலம் நிதி நிறுவனத்தில் கடந்த 4 நாட்களாக சோதனை நடைபெற்றது. இதில் கோகுலம் நிதி நிறுவனங்களில் ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கோகுலம் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து சென்னை, கோவை, புதுச்சேரி மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவின் அந்நிறுவனத்துக்கு சொந்தமான 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வருமான வரித்துறை சோதனை இன்று நிறைவடைந்தது.

கோகுலம் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அசோக் நகர் விடுதி மற்றும் கே.கே. நகரில் உள்ள அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோகுலம் நிதி நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளாமான பணம் வந்துள்ளதாகவும் இதன் மூலம் ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வருமான வரி சோதனையில் அதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஹவாலா பண மோசடி நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

அதிமுக பாஜக கட்டுபாட்டில் தான் உள்ளது என்பதை புரிந்துக் கொண்டால் சரி...


பாஜக மோடி சாதனை...


சாதிவெறிக்காக ஆணவ கொலை.
மதவெறிக்காக இனப்படுகொலை.
மாட்டுக்காக மனித கொலை.
காதலர்களை பொது இடங்களில் வைத்து தாக்குவது.
காதல் ஜோடிகளை நிர்வாணமாக்கி தாக்குவது.

இன்னும் எத்தனை எத்தனை  அநியாயங்கள் இந்திய தேசத்தில் நடைபெறுகிறது. இதனை தடுக்க வேண்டிய நீதிதுறை காவல்துறை எல்லாம் வலியவனுக்கு மட்டும் அடிமை சேவகம் செய்கிறது.

இதுபோன்று இந்தியா முழுவதும் திரியும் காட்டுவாசிகளை பிடித்து ஒரே நேரத்தில் கொண்டு போய் அமேசான் காடுகளில் விடவேண்டும்.

இந்த அயோக்கியர்களை இந்திய சட்டம், நீதிமன்றம்  ஒன்றும் செய்யாது. மாறாக அவர்களுக்கு மாமா வேலை பார்க்கும்  இது தான் இந்திய நீதி...

கண்டுபிடிச்சு குடுங்க...


அதானே இவனுங்க ஏன் ஆலோசனை பண்றானுங்க...


இவனும் ஏதாவது செஞ்சி தொகுதிக்கு 100 ஓட்டாவது வாங்கிடலாம்னு பாக்குறான்...


ஆனா கிரகம் இது தமிழ்நாடா போச்சி...

டெல்லியில் தமிழக விவசாயிகளை சந்தித்த தமிழக முதல்வர் பழனிச்சாமி...


விவசாயிகளின் கோரிக்கை மனுவை பெற்றார்...

ஓ. பன்னீர் செல்வத்தின் மூகத்திரையை கிழித்த தமிழருவி மணியன்...


மெல்ல மெல்ல கோயில் பிரஹாரங்களில் கருங்கல் தரையை மறைத்து அதன் மேல் சிமெண்ட் தரையைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்...


இதைச் செய்வது அறநிலையத் துறையா அல்லது மக்களுக்கு நல்லது செய்வதாக நினைக்கும் அமைப்புக்களோ, தனிநபர்களோவா தெரியாது.

ஆனால் இது முட்டாள்தனம்...

ஆயிரம் ரூபாய் கொடுத்து அக்யூபிரஷர் செருப்பு வாங்குவதை விட, சில நூறு ரூபாய்கள் கொடுத்து அக்யூபிரஷர் உபகரணங்கள் வாங்குவதை விட, டோக்கன் வாங்கிக் கொண்டு அக்யூபிரஷர் தெரப்பிஸ்ட்டுகளைப் பார்க்க காத்திருப்பதை விட...

எளிய, காஸ்ட் எஃபெக்டிவ் பிராஸஸ் கருங்கல் தரையில் நடப்பது.

கோயிலை ஐம்பது சுற்று சுற்றுகிறேன், நூறு சுற்று சுற்றுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு சுற்றிவிட்டு உடலும் மனமும் ஆரோக்யமாக இருப்பதை வியப்பார்கள். அந்தப் பலனை ஆண்டவனுக்கு அட்ரிப்யுட் செய்வார்கள்.

மலைகளில் கோயில்கள் அமைத்ததற்கும், பிரஹாரங்களைக் கருங்கல் கொண்டு அமைத்ததற்கும் காரணம் அக்யூபிரஷர் என்பதை அறிக.

வாரம் ஒரு முறையாவது மலையில் அமைந்த கோயில் ஒன்றுக்குப் போய் வாருங்கள்.. உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்...

பள்ளியில் முறைகேடு நடப்பது குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை தாக்கிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் அந்த பள்ளி முன்பு அந்த பகுதி பத்திரிக்கையாளர்கள் போராட்டம்...


வீரபாண்டிய கட்டபொம்மன் அல்ல, கெட்டி பொம்மு நாயக்கன்...


கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும் , அவன் வெள்ளையருக்கு எதிராக போர் புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது .

வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம், நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல . நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்.

இனி கெட்டி பொம்மனின் வீர தீர செயல்களை நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளதை கொஞ்சம் காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும் .

புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே..

முதலில் கெட்டி பொம்மு நாயக்கனை கட்டபொம்மன் என அடையாலபடுதுவதே
ஒரு வரலாற்று பிழையாகும் .

மூவேந்தர் மரபின் மூத்த குடியான பாண்டிய வம்சதாருக்கும் வடுக வந்தேறியான தெலுங்கு கெட்டி பொம்முவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

வடுக வந்தேறி ஆட்சியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆளத் தடைப்பட்ட பொது தங்கள் வடுக அடையாளத்தை மறைக்கும் வண்ணம் தங்கள் பெயரோடு சோழர் , பாண்டியர், என்ற அடை மொழிகளை பயன்படுத்தினர் , இதன் காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த உண்மையை தமிழர்கள் விளங்கி கொள்ளவேண்டும்.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மொழி வழி தேசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும் சூழலிலேயே வீட்டிலும், இரண்டு பிற மொழியினர் தனியே பேசிக்கொள்ளும் போதும் அவரவர் தாய் மொழியிலேயே 'மாட்லாடி கொள்ளும் போது' ஒரு ஆட்சியாளனாக இருந்த தமிழ் மண்ணை ஆண்ட கெட்டி பொம்மு நாயக்கன் திரை படத்தில் வருவது போல் தமிழில் வீர வசனம் பேசியிருப்பானா ?

ஜாக்சன் துரையிடம் டப்பு லேது' என்று தான் மாட்டிலாடியிருப்பார். என்பதை பொய்யுரை பரப்புவோர் கவனிக்க வேண்டும் .

மேலும் இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில்தான் .

முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்துகொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண் பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான் .

அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வர்புரிதிப் பெற்றான், கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான், அவர்களை சாட்டையால் அடித்தும், கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான் .

கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும், நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினான் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும், சாட்டையடியும் வழங்கப்பட்டது.

ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன்போல பொய்யுரை பரப்புவோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள முனைவர் கே .கே . பிள்ளையின் தமிழக வராலாறு , மக்களும் பண்பாடும் என்ற நூலை படிக்கவும்.

மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டிவைத்தான் . அவைகள் கற்றளிகள் அல்ல வெறும் ஓலை குடிசைகளே.  அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர்.

ஏனெனில் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர் . இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர் .

ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை. இதை நா.வானமாமலை பதிபுத்துள்ள ''வீரபாண்டிய கெட்டி பொம்மு கதை பாடல்'' நூல் மூலம்அறியலாம்.

ஆயுதம் ஏந்திய பாஞ்சாலன் குறிச்சியின் ஆட்கள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கூலியாட்களுடன் எட்டயபுரத்தை சேர்ந்த அச்சங்குளம் கிராமத்தில் கம்மங் கதிர்களை அறுத்துக் கொள்ளையிட்டு சென்றனர் . இது தொடர்பாக எட்டப்ப நாயக்கன் 15.01.1799-ல் ஜாக்சனுக்கு புகார் அனுப்பினான் .

ஊத்துமலை பாளையத்தில் கங்கை கொண்டான் வட்டத்திலுள்ள மனியகாரரை மிக மோசமாக நடத்தி இரவு நேரத்தில் கால்நடைகளையும் , அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர் என்று 13.06.1799-ல் ஊத்துமலை பாளையக்காரர் லூசிங்க்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

05.08.1799-ல் சிவகிரி பாளையக்காரர் அனுப்பிய புகார், 07.08.1799-ல் ஊத்துமலை பாளையக்காரர் அனுப்பிய புகார் ஆகியவற்றில் கெட்டி பொம்முவின் தம்பி துரைசிங்கம், தானாபதி பிள்ளை ஆகியோருடன் கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, அழகாபுரி, நாகலாபுரம், காடல்குடி, குளத்தூர், மணியாச்சி , மேலமந்தை, ஆத்தங்கரை, கடம்பூர் பாளையங்களை சேர்ந்தவர்களும் கொள்ளையடித்துள்ளனர் என்பதும், எட்டயபுரம், ஊத்துமலை, சொக்கம்பட்டி, ஆவுடயாபுரம், தலைவன் கோட்டை ஆகிய கும்பினிய ஆதரவு பாளையக்காரர் களுக்கும் போதிய பாதுகாப்பு அழிக்க கோரி மேற்கண்ட கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த வரலாற்றை J.F. KERANS - Some Account of the Panchalamkurichy polegar and the State of Trinelvelly . என்ற நூலில் பதியப்பட்டுள்ளது..

இந்த வரலாற்றை மாற்றி தமிழர்களை ஏமாற்றி பிழைத்து கொண்டிருப்பது இங்கு திராவிட போர்வையில் இருக்கும் தெலுங்கர்கள்...

தமிழக அரசின் புதிய திட்டம் விரைவில் அறிமுகம் ஆகலாம்...


சித்தராவது எப்படி - 32...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் எட்டு...

சுவாச ஒழுங்கு இப்படியாகத் தான் தொடங்கும்...

கவர்ச்சி அற்ற நிலையில் தொடங்கும் சுவாச ஒழுங்கு சிறுக சிறுக கவர்ச்சியான பிரமாண்டங்களை காட்டத் தொடங்கும்.. கவர்ச்சிக்கு கவர்ச்சி சேர்ப்பது சுவாச ஒழுங்கு அள்ளி தரும் ஆற்றலே..

ஒரு குழந்தை சோர்வுற்ற நிலையிலும் பசியோடு இருக்கும் போதும், தூங்குவதற்காக ஏங்கும் போதும் அதற்கு மிக பிடித்த விலை உயர்ந்த பொம்மையை கொடுத்தாலும் தூக்கி போட்டு விடும்.. காரணம் அதை அனுபவிக்க வேண்டிய மன ஆற்றல் இல்லாததே..

உற்சாகமாக உள்ள குழந்தை ஒரு சாதாரண பொம்மையை வைத்துக் கொண்டு அதிக நேரம் விளையாடிக் கொண்டிருக்கும்... மன ஆற்றல் தான் வாழ்வின் இனிமையை நிர்ணயக்கூடியது..

மனிதன் பொருள் ஆசை பெருகக் காரணம் அவனுடைய குறைந்த மன ஆற்றலுக்கு ஈடு கொடுக்க மிக உயர்ந்த கவர்ச்சியான பொருட்கள் தேவை படுவதே.. இங்கே ஈடு கொடுத்தல் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்..

மன ஆற்றல் பெருகும் பட்சத்தில் தேடுதல் அறவே குறைந்து, அந்த ஆற்றலே அவனுக்கு மிகுந்த உற்சாகம் தரும் பொருள் ஆகி விடும்.. எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அது ஆற்றல் தான்..

எல்லாம் என்பது ஆற்றலை தவிர்த்த அனைத்துப் பொருள்களின் ஒட்டு மொத்த பயன் தூய்ப்பு அல்லது அனுபவநிலை.. ஆற்றல் என்ற ஒன்றின் உறவினால் எல்லாம் துறக்கக் கூடிய துறவு நிலை தானாகவே கை கூடும்..

தானாக கைகூடும் என்பதை உற்று கவனிக்க வேண்டும்... அந்த துறவால் ஆசைகளை விட்டு ஒழிந்த துறவால் தேவை என்ற கடமைகளை திறம்பட செய்யும் பண்பை கொடுக்கும்.. இதையும் உற்று கவனிக்க வேண்டும்..

இன்றைய நிலையில் மன ஆற்றல் குறைந்த நிலையில் நமது வாசியோகப் பயிற்சி மிகவும் கவர்ச்சி அற்றதாக தோன்றும்..

ஆனால் ஆற்றல் பெருகும் நிலையில் கவர்ச்சி அற்ற பொருள்களில் கவர்ச்சியை சேர்க்கும் அதிசயத்தை உருவாக்குவதால் எல்லாமே கவர்ச்சியாக தோன்றும்..

எங்கெங்கும் காணினும் சிவமயமே என்ற நிலை ஒரு பக்தனுக்கு வருவதற்கு காரணம், அவனுக்கு பெருகிய மன ஆற்றலே... ஆரம்ப தடைகளை வென்று விட்டால் போதும்.. பிறகு சுகப் பயணம் தான்..

சுவாச ஒழுங்கில் சில இரகசியங்களை சொல்ல வேண்டி உள்ளது..

4 வினாடி சுவாச ஒழுங்கு என்பதில் அந்த ஒழுங்கின் எல்லையின் நுணுக்கத்தை வரையறுக்க முடியாது.. ஒரு வினாடியை கோடி பகுதிகளாக நுட்பமாகக் கூட பிரிக்கலாம்..

மனம் அந்த நுட்பத்தை நோக்கி நகர்ந்து நகர்ந்து ஆயிரம் சந்தேகங்களை எழுப்பி எழுப்பி சுவாச ஒழுங்கில் இணைய மறுக்கும்..

சுவாச ஒழுங்கில் ஒரு தோராயமான கால அளவை விழிப்பு நிலையில் வைத்துக் கொண்டு பயில வேண்டும்..

ஓம் நமசிவய என்ற மந்திர கால அளவு நமக்கு மிகவும் பயன் படும்..

முக்கியமான விசயம் என்னவென்றால் சுவாச ஒழுங்கின்மை விழிப்பில் கவனிப்பதே சுவாச ஒழுங்கில் கிடைக்கும் பலன் கிடைக்கும்.. எந்த நொடியிலும் சுவாச ஒழுங்கின் போக்கை விழிப்பால் கவனித்தால் போதும்..

கணக்கு பார்ப்பது, உடனடியாக பலனை எதிர்பார்ப்பது எல்லாம் மனதின் வேலை.. இவை எல்லாம் இல்லாமல் இருப்பது விழிப்பின் இயல்பு..

சுவாச ஒழுங்கின் கால அளவு, தேக அளவில் நிர்ணயக்கப் பட்ட ஒன்று.. அதற்கு தோராயமாக அந்த கால அளவில் பயிலும் போது தேகம், ஆற்றலை பெற இசைந்து இருக்கக் கூடிய தகுதி பெறுகிறது.. அவ்வளவே..

அதிகமான கால நுணுக்கத்தை ஆராயக் கூடாது..

விழிப்பு நிலை பெருக பெருக அந்த விழிப்பே கால அளவை, மனம் தாண்டிய நிலையில் சரியாக தக்க வைத்துக் கொள்ளும்..

இந்த சூட்சமத்தை புரிந்து கொண்டு, எப்படியாவது அகக் குருவை எழ செய்து விட்டால் போதும்... மற்றவை விழிப்பு நிலை பார்த்துக் கொள்ளும்..

சுவாச ஒழுங்கின் மூலம் மேன்மை அடைவது அவ்வளவு சுலபம்.. ஆனால் அது மனதால் ஆகாதது.. புத்தியாகிய விழிப்பு நிலையால் மட்டுமே சிறப்பு அடையும்..

ஆகவே தான் விழிப்பு நிலையான புத்தியை எழ செய்யும் ஒரே பயிற்சியான சுவாச ஒழுங்கிற்கு அத்தனை முக்கியத்துவம் தரப் படுகிறது..

சதாகாலமும் வஞ்சக உலக குருக்களிடம் வாழ் நாள் முழுவதும் சிக்கி கொள்ளாமல் தன்னகத்தே சத்திய குருவாகிய அக குருவின் துணையை தருவது இந்த சுவாச ஒழுங்கே என்பதை மறக்காமல் இருந்து விட்டாலே போதும்..

மேலும் குண்டலினி சக்தி பயணம் என்ற யோக நெறிக்கு விழிப்பே உதவும்..

விழிப்பு நிலை இல்லாத எந்த பயிற்சியும் பலனை தராது.. பலன் தருவது போல் மனதிற்கு காட்டி, பின், விழிப்பு இல்லாத பயிற்சி, முடிவில் மனிதனை படுகுழியில் தள்ளி விடும்...

பிடரியை நோக்கிய குண்டலினி பயணம் நம் நினைவகத்தை பலப் படுத்துவதால் மனித நிலையில் மேன்மை அடைகிறோம்..

மனிதனையும் விலங்கையும் பிரித்துக் காட்டும் மிக பெரிய வித்தியாசம் இந்த நினைவகம் தான்..

ஆற்றல் பெருக்கம் அடையாமல் பயிலும் அத்தனை குண்டலினி பயிற்சிகள் நிழல் அனுபவத்தை மட்டுமே தரும்.. அதில் நீண்ட பலன் துளியும் இல்லை என்பது அறிந்ததே...

சுவாச ஒழுங்கில் நம்மை நாம் இணைத்துக் கொள்வோம்.. வாழ்வில் சிறப்படைவோம்...

பெரியார் ஒரு தமிழ் இன விரோதி - உதாரணத்திற்கு ஆதாரங்கள் 10...


1. தமிழைக் காட்டு மிராண்டி மொழி என்றவர் ஈ வெ ராமசாமி என்ற கன்னட தேசத்தைச் சேர்ந்த பெரியார்.

தமிழ் மொழியைத் திட்டியதைத் தவிர அதன் வளர்ச்சிக்கு அவசியமான எந்தச் சீர்திருத்தங்களையும் முன்மொழியாமை மற்றும் அதற்காக பாடுபட முன் வராமை.

(தனது பத்திரிகை விளம்பரத்துக்காக தமிழன்பர்கள் கூடி எடுத்த தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பதை மொழி வளர்ச்சி என்ற நோக்கற்று தனது பத்திரிகை வளர்ச்சிக்காக பயன்படுத்தியதோடு மட்டும் தூங்கிவிட்டமை இதற்கு நல்ல உதாரணம்.).

2. தமிழர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்று உலகில் எல்லா மனிதருக்கும் உள்ள பகுத்தறிவைக் கூட பெரியார் தமிழர்களுக்கு வழங்க மறுத்தமை.

(இக்கூற்றிக்களின் மூலம் தமிழ் மொழியின் தமிழர்களின் தொன்மையை அழித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மற்றும் பிற மாநில மொழி ஆதிக்கங்களினை அனுமதித்து தமிழர்களின் மொழி அடையாளத்தை சிதைக்க முனைந்தவர்.தமிழகத்தில் தமிழ் வழக்கொழிதலைத் தூண்டியவர்.).

3. தமிழ் இனத்தின் தமிழ் தேசிய இருப்பை தமிழர்களின் தனித்துவத்தை திராவிடப் போர்வை கொண்டு அழிக்க முனைந்தமை.

4. தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காத தன்மை, அவர் இந்திய உபகண்டத்தில் தமிழ்களுக்கு என்ற ஒரு நில இருப்பை அங்கீகரிக்கவில்லை என்பதைக் காட்டி நிற்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய நில இருப்பை அவர்களின் சிந்தனையில் இருந்தே அழிப்பதற்கு சமனானது.

5. தன் கூட்டத்தில் இருந்து கொள்கை முரண்பட்டு விலகிய அண்ணாவை பண ஆசை பிடித்த ஒருவன் என்று விமர்சித்தமை. அரசியல் ரீதியாகக் கூட தமிழர்கள் திராவிடத்துக்குள் பதுங்கி இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அண்ணா தமிழர்களுக்கு என்று தனிநாடு கேட்பதைக் கூட எதிர்த்து நின்றவர். தமிழகத்தில் தமிழ் மொழியின் முதன்மைத் தன்மையை சிதைக்க முனைந்த ஹிந்தி திணிப்பை எதிர்க்க மறுத்தமை.

6. பெண்களின் கர்ப்பம் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையென்று கூறி.. பெண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கூறி தமிழர்களின் இன விருத்திக்கு சாவு மணி அடிக்க முனைந்தமை.

7. தமிழ் மக்களின் உயர்ந்த கலாசார பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கும் வகையில் ஒருவனுக்கு - ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை சிதைக்கவல்ல கருத்துக்களை "பெண் விடுதலை" என்று காட்டியபடி தமிழர்கள் மத்தியில் சமூக விரோத, மனித இன விரோத கருத்துக்களை விதைத்து.. விலங்குத்தனமான, எழுந்தமானமான ஆண் - பெண் பாலியல் புணர்வை வழியுறுத்தி.. தமிழ் சமூகத்தின் இருப்பையே கொடிய பால்வினை நோய்களைப் பரப்பி.. அழிக்க முயன்றமை.

8. தமிழ் மொழியின் தொன்மை.. இலக்கணக் கட்டமைப்பை சீரழிக்கும் வகையில் இலக்கியங்கள் மீதும்.. தமிழ் இலக்கண, இலக்கிய கர்த்தாக்கள் மீதும் பார்பர்ன.. இந்துத்துவ.. சாதிய சாயங்களைப் பூசியமை.

9. பிராமணர்கள் மீது எதிர்ப்பென்று தமிழர்களிடையே பார்ப்பனர் வர்க்க இருப்பையும்.. ஏனையவர்களை அவர்களுக்கு எதிராகவும் தூண்டி சமூக வன்முறைத்தனமான நிலையை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டமை. அதன் தொடர்ச்சியாக மறைமுகமாக சாதிய இருப்பை தமிழகத்தில் தக்க வைத்தமை. அதைக் கொண்டு தமிழகத்தில் சமூகப் பிரிவினையைத் தூண்டி தமிழர்களைப் பிரித்தாண்டு.. சாதிய அரசியலுக்கு வித்திட்டமை. தமிழர்களிடையே தமிழின ஒற்றுமையை இல்லாமல் செய்தமை.

10. தனது திராவிடக் கொள்கையின் கீழ் தமிழகத்தின் தோற்றம்.. இருப்பு என்பதை.. இல்லாமல் செய்து தமிழர்களை திராவிடர்களாக்கி.. அவர்களின் தமிழ் தேசிய அடையாளங்களை திராவிட அடையாளங்களாகக் காட்டி.. தமிழினத்தினதும் அதன் தேசியத்தினதும் இருப்பை.. அழிக்கும் வகையில் சமூகத்தில் மேற்குலக சமூக விரோத சிந்தனைகளை பகுத்தறிவு என்ற பெயரில்..கட்டவிழ்த்து விட்டமை.

உண்மையாக தமிழர்களுக்கும்.. ஒட்டு மொத்த மனித இனத்துக்குக்கும் அவசியமான அறிவியலை தமிழகத்தில் வளர்க்கவோ இனங்காட்டவோ முனையாமை.

இந்துக் கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில் ஏனைய மத ஆதிக்கங்களினால் சிதைந்து கொண்டிருந்த தமிழழிவை ஊக்குவித்து.. சைவத்தால் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் மொழியின் வளர்ச்சியை இல்லாமல் செய்ய முற்பட்டமை...

தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா...


70 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்..

800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.

400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன்.

200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.

100 - ஆண்டுகளாய் தான் நீ
திராவடன்..

உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.

சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....

சுமார் 50000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...

100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்...
குமரிகண்டம் மற்றும் லெமூரியாகண்டம்..

மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ...

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா...

தாங்க முடியாத தலைவலி க்கு உடனடி வைத்தியம்.


தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக் கூடிய சாதாரண விஷயம் தலைவலி.

தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.
அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும்.

ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறை யில் குணமாக்குங்கள்.

கிராம்பும் உப்பும் கலந்த கலவை...

கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு...

ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ்...

தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

சூடான பால் அருந்துதல்...

சூடான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

பட்டையை அரைத்துத் தடவுதல்...

தலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.

மல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல்..

சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

சந்தனத்தை அரைத்துத் தடவுதல்...

சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல்...

நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

சிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல்...

சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.

கால்களை வெந்நீரில் வைத்திருத்தல்...

ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப் போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும்.

சைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வர வேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.

ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல்...

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல்...

தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல்...

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமாப அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையை அரைத்துத் தடவுதல்...

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல்...

தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து விட வேண்டும்.

இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும்.

அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தலைவலியிலிருந்து விடுபட வேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

நன்றாக தூங்குதல்...

பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும்.

மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்கள்.

இவற்றை நீங்களும் பின்பற்றி, தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள்...

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்...


தூத்துக்குடியை அழித்து வரும் பெரிய தொழிற்சாலையான ஸ்டெர்லைட் நிறுவனம் தனது புதிய தொழிற்சாலையை அடுத்த மாதம் நிறுவ உள்ளனர்...

இந்த தொழிற்சாலை ஏற்கெனவே உள்ளதை விட  4 மடங்கு பெரியது..

இதன் விளைவுகளை தெரிந்தும் பசுமை தீர்ப்பாயம் மற்றும் இந்திய அரசாங்கமும் அனுமதி கொடுத்து உள்ளது...

இனிமேல் இந்த தூத்துக்குடி மாவட்டம் மக்கள்  வசிப்பதற்கு   ஏற்ற இடமாக அமையாது...

இந்த  மாவட்டத்தை காப்பாற்ற போகிறோமோ அல்லது அழிக்க போகிறோமோ என்பது மக்களாகிய நம்  கையில் தான் உள்ளது...

நம்மால் முடிந்த வரை மக்களிடம் இந்த தகவலை தெரிய படுத்துங்கள்...

திமுக தான் தமிழகத்தில் ஊழலை அறிமுகப் படுத்தியதே...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 32...


யோகாவின் எட்டு நிலைகள்...

தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் தேர்ச்சி பெற்றிருந்த கலையாக இருந்தது. யோகிகளும், சித்தர்களும் தியானத்தின் மூலம் மனதை அமைதிப்படுத்தியும், மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தும் மலைக்க வைக்கும் சக்திகளை எல்லாம் பெற்றிருந்தார்கள்.

இந்திய வரலாற்றை ஆராய்ந்த பல வெளிநாட்டு வரலாற்றாசிரியர்களும் யோகிகளின் இந்த யோக சக்திகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்திய யோகா பற்றி பல முனிவர்களும், யோகிகளும் பல வழிகளில் விவரித்திருந்தனர் என்றாலும் பதஞ்சலி மகரிஷி அவற்றை எல்லாம் சேர்த்து, தொகுத்து, சுருக்கி யோக சூத்திரங்கள் எழுதினார். அந்த யோக சூத்திரங்களைப் படித்துப் பார்த்தவர்களுக்கு ஒரு பிரமிப்பு வராமல் இருக்காது. அது என்னவென்றால் ஒரு தேவையில்லாத அலங்காரச் சொல்லைக் கூட அதில் யாரும் காண முடியாது.

முதல் சூத்திரமே இப்போது யோகம் விளக்கப்படுகிறது என்ற ஒற்றை வாக்கியம் தான். இரண்டாவது சூத்திரத்தில் யோகா என்பது என்ன என்பதை ஒற்றை வாக்கியத்தில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறார். மனம் பல வடிவங்களை எடுக்க விடாமல் தவிர்ப்பதே யோகம்..

ஒரு குளத்தில் அலைகள் இல்லாத போது, அது நிச்சலனமாக இருக்கும் போது அதன் அடியில் உள்ளவை எல்லாம் மிகத் துல்லியமாகத் தெரியும். அதே போல மனமும் பல எண்ண அலைகளால் அலைக்கழிக்கப்படாமல், அது பல வித எண்ணங்களால் ஆட்கொள்ளப்படாமல் அமைதியாக இருக்கும் போது நம் ஆழ்மனதை நம்மால் முழுவதுமாக அறிய முடிகிறது.

ஆழ்மனதை அறிகிற போது அதன் அற்புத சக்திகள் மிக எளிதில் நமக்குக் கை கூடுகின்றன. இதையே பதஞ்சலி மகரிஷி யோகமாகச் சொல்கிறார்.

இப்படி யோக சூத்திரங்களை மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகளால் சுருக்கமாக விளக்கிக் கொண்டே போகிறார் பதஞ்சலி. முழுவதுமாக யோக சூத்திரங்களைப் படிக்க விரும்புபவர்கள் விவேகானந்தரின் ராஜ யோகம் நூலைப் படிக்கலாம். அதில் அவர் பதஞ்சலியின் சூத்திரங்களையும், அதற்கான விளக்கங்களையும் மிக அழகாகக் கொடுத்துள்ளார்.

பதஞ்சலி யோகத்தின் எட்டு அங்கங்களைக் குறிப்பிடுகிறார். அதில் ஏழாவது அங்கம் தான் தியானம்.

பெரும்பாலான தியான வகைகள் யோகாவின் சில அம்சங்களையாவது பின்பற்றி வலியுறுத்துகின்றன என்பதால் பதஞ்சலியின் யோகாவின் எட்டு நிலைகளை மிகச்சுருக்கமாக ஒரு சாமானியனுடைய பார்வையில் தெரிந்து கொள்வோம்.

1. யமா – அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை ஆகியவற்றை இதில் பதஞ்சலி கூறுகிறார்.

2. நியமா- சுத்தம் (உள் மற்றும் புறம்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல், இறைவனிடம் சரணாகதி ஆகியவற்றை பதஞ்சலி இதில் குறிப்பிடுகிறார்.

3. ஆசனா - யோகாசனங்கள்.

4. ப்ராணயாமா- மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சுக் கட்டுப்பாடு.

5. ப்ரத்யாஹரா- மனதைப் புலன்கள் வழியோ போகாமல் கட்டுப்படுத்துதல்.

6. தாரணா- மனதை ஓரிடத்தில் குவித்தல்.

7. தியானா- தியானம்.

8. சமாதி - இறைநிலை அடைந்து அதிலேயே ஐக்கியமாதல்.

இந்த ஒவ்வொரு படியைப் பற்றியும் இங்கு கூறியிருப்பது துல்லியமான விளக்கமாகாது. இங்கு பதஞ்சலியின் யோக சூத்திரங்களை விரிவாக அறிந்து தேர்ச்சி அடைவது நம் குறிக்கோள் அல்ல என்பதால் பொதுவான விளக்கம் எளிய சொற்களில் தரப்பட்டிருக்கிறது.

(அவற்றை மிகச்சரியாக, விரிவாக அறிய விரும்புபவர்கள் பதஞ்சலியின் யோகசூத்திரங்களை நல்ல நூல்கள் மூலம் படித்துக் கொள்ளலாம்).

இங்கு நம்முடைய ஆழ்மன சக்திகளை அடைய எட்டு படிகளை பதஞ்சலி காட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு படிகளான யமா, நியமா இரண்டும் தீய பண்புகளை விலக்கி நற்பண்புகளை அடைவது என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆரம்பப் படிகளாகவே இவற்றை சொல்வது ஏனென்றால் நற்பண்புகள் இல்லாதவன் எதைக் கற்றாலும் அதனால் அவனுக்கும், அவனைச் சார்ந்த சமூகத்திற்கும் தீமையே விளையும் என்ற ஞானம் அன்றைய யோகிகளுக்கு இருந்தது. இன்றைய காலக் கட்டத்தில் நற்குணங்கள் இல்லாத அறிவு எத்தனை அழிவுகளுக்குக் காரணமாக இருக்கின்றது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அடுத்ததாக மூன்றாம் படியான ஆசனங்கள் மூலம் நம் உடல்நலனைப் பாதுகாக்க பதஞ்சலி வலியுறுத்துகிறார். உடல்நலம் சரியாக இருக்கும் வரை மட்டுமே மற்ற உயர்ந்த விஷயங்களில் முழுமையான கவனம் செலுத்துதல் சாத்தியம் அல்லவா?

நான்காவதாக மூச்சுப் பயிற்சி. இதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தும் ஆரம்பப் பணி எளிதாகிறது என்பதை முன்பே பார்த்தோம்.

ஐந்தாவதாக மனம் புலன் வழிப் பிரயாணம் செய்து அலைந்து தன் சக்திகளை வீணடிக்காத வண்ணம் அது அலைய ஆரம்பிக்கும் போதெல்லாம் திருப்பிக் கொண்டு வரும் கலையே ப்ரத்தியாஹரா. திரும்பத் திரும்ப சலிக்காமல் அலையும் மனதை திரும்பக் கொண்டு வருதல் மிக முக்கியமான படி.

அப்படிக் கொண்டு வந்த மனதை ஓரிடத்தில் குவிப்பது தாரணா என்கிற ஆறாம் படி. மனம் ஓரிடத்தில் குவிய ஆரம்பிக்கும் போது தான் சக்தி பெற ஆரம்பிக்கிறது.

குவிய ஆரம்பிக்கும் மனம் அங்கு லயித்து விடுவது தியானம் என்கிற ஏழாம் படி. இந்த நிலையில் மனம் அமைதியடைந்து சக்திகள் பல பெறுகிறது.

சிறிது நேரம் லயிப்பது தியானம் என்றால் மனம் அதிலேயே ஐக்கியமாகி விடுவது கடைசி படியான சமாதியில். இந்த நிலையில் பிரபஞ்ச சக்தியுடன் ஐக்கியமாகி விடுவதால் இங்கு நாம் விரும்பும் எதையும் அடைய முடியும், தெய்வீக சக்தி கை கூடுகிறது என்கிறது யோகா.

இப்படி ஒரு கணிதக் கோட்பாடு போல் படிப்படியாக விளக்குகிறார் பதஞ்சலி. முன்பு கூறியது போல இந்த அடிப்படை விஷயங்களை வேறு வேறு முறைகளில் எளிமைப்படுத்தி சிறிது சேர்த்தும், மாற்றியுமே அனைத்து தியான முறைகளும் அமைந்துள்ளன.

இனி அந்த தியான முறைகள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்...

மேலும் பயணிப்போம்.....

விரைவில் ஸ்டாலின் ஆட்சி கட்டிலில் அமர்வார் - திருமா...


பாவம் உங்களை நம்பி நிற்கும் தொண்டர்கள் தான், ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு வாய், போன தேர்தலில் இதே ஸ்டாலினை கழுவி கழுவி ஊற்றினார்கள், இனி கழுவி கழுவி....

பச்ச சட்ட... பாவக்காய்... மறந்துடாத இது சைனா வைத்தியம்...


திமுக வும் மதவெறியும்...


1969‍-ல் நாகர்கோவில் பாராளுமன்றத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து டாக்டர் மத்தியாஸ் போட்டியிட்டார்.

மத்தியாஸ்_க்கு ஆதரவாக‌ பிரச்சாரம் மேற்கொண்ட கலைஞர், கிறிஸ்தவ பெருமக்களே... உங்கள் ஓட்டு சிவகாமியின் மகனுக்கா? மேரியின் மகனுக்கா? என்றார்.

காரணம், காமராஜர் இந்து. மத்தியாஸ் கிறிஸ்தவர்.

தமிழகத்தில் முதன்முதலில் மதவெறியைத் தூண்டி பிரச்சாரம் மேற்கொண்டவர் திமுக தலைவர் கலைஞர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...