23/04/2017

இலுமினாட்டி - பெண்ணியம் பேசும் உலகரசியல்...


பெண் விடுதலை , பெண்ணியம் , என்று சமூக சிந்தனையாளர்கள் பலரும் களமாடி வருகிறார்கள். அவர்கள் முன்வைப்பது அனைத்தும் பெண்ணிய சமத்துவம் மட்டுமே, ஆனால் அவர்கள் அதை முன்வைப்பதற்காக பயன் படுத்தும் கருத்தியல் என்பது இல்லுமினாட்டிகளால் (ஜியோனிச யூதர்கள்) உருவாக்கப்பட்ட ஒன்றே...

விடுதலை என்பது அடிமைத்தனம் இருக்கும் இடத்தில பேசப்பட வேண்டிய கருத்தியல் ஆகும் . அப்படியானால் பெண் விடுதலை என்பது பெண் அடிமைத்தனம் இருக்கும் இடத்தில் மட்டும் அல்லவா பேசப்பட வேண்டும் ?

ஆனால் பெண் விடுதலை என்பது உலகம் முழுவதும் பேசப்பட வேண்டிய அவசியம் என்ன ? பெண்கள் உலகம் முழுவதும் அடிமையாகவா உள்ளார்கள்?

மற்றும் பெண்ணிய விடுதலை என்பது பண்பாடு அற்ற குடும்பம் அற்ற ஒழுக்கம் அற்ற கருத்தியலாகவே பேசப்பட வேண்டிய அவசியம் என்ன ?

பெண்ணிய உரிமைகளை பேசும் பெண்ணிய வாதிகள் , பெண்ணிய கடமைகளை பற்றி பேசாமல் இருப்பதன் நோக்கம் என்ன ?

கடமைகள் அற்ற உரிமை என்பது ஒரு வெட்டி விதண்டாவாதம் மட்டுமே..

இல்லுமினாட்டிகள் பெண்ணியம் பேசுவதின் அடிப்படை நோக்கம்..

அடிமை என்பதன் உண்மை விளக்கம்..

எவன் ஒருவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை தனக்காக வாழ முடியாமல் யாரோ ஒரு தனி நபரின் தேவைக்காக வாழ்கிறானோ அவன் தான் அடிமை.


நாகரிகம் தோன்றிய காலக்கட்டத்தில் இருந்தே மனிதனை மனிதன் அடிமைகளாக்கி பயணடைந்து வருகிறார்கள். இதில் இருக்கும் ஒரே சிக்கல், எப்போது ஒரு அடிமைக்கு தனது வாழ்க்கை, தனது விருப்பம் போன்ற தன் சார்பு கருத்துகள் தோன்றுகிறதோ அப்போதே அவனுக்குள் விடுதலை வேட்கை வெடிக்கிறது. அவன் அவனது அடிமை வாழ்கையில் இருந்து மீள்கிறான்.

உலகை ஆளும் யூத பயங்கரவாதிகள், உலகை முழுக்க தனது கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கம் கொண்டவர்கள், உலகில் உள்ள மாந்தர்கள் அனைவரும் அடிமைகளாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்..

ஆனால் இதை நடைமுறை படுத்துவது கடினம். ஒரு மனிதன் தன்னை அடிமை என்று உணர்ந்தால் தானே அவன் விடுதலை பற்றி பேசுவான். அவனுக்கே அவன் அடிமை என்று தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டால் ? அவன் இறக்கும் வரை உணர மாட்டான்.

அதற்கு ஒரு தனி மனிதனுக்கு என்று எதுவும் இருக்கக் கூடாது, குடும்பம் என்று ஒன்று உருவானால் அவன் அதன் எதிர்காலம் பற்றி சிந்திக்க நேரிடும் ஆகவே குடும்பம் இருக்கக் கூடாது.

குடும்பம் என்பது தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். ஆகவே ஒழுக்கம் இருக்கக் கூடாது.  பெண்களுக்கு கற்பு இருக்கக் கூடாது..

இவையெல்லாம் சாத்தியப் படுத்த பாலியல் உறவுகள் திருமணத்துக்கு முன்பே இருத்தல் வேண்டும் (அதற்காக கொண்டு வரப்படதே காண்டம்ஸ்), காலம் முழுவதும் உண்மையற்ற வாழ்க்கையை வாழ வேண்டும். பாலியல் உணர்சிகளை குழந்தைகளுக்கே கொண்டு சேர்க்க வேண்டும்.

தவறான வழிகாட்டல்களால் அவர்களும் தவறு செய்வார்கள். குடும்பம் என்ற ஒன்றே இருக்காது. உண்மையான அடிமைகளாக இருப்போம்.

இதற்கும் மேலாக பெண்களுக்கும் ஆண்களுக்கும் கருத்து வேறுபாடு வர வேண்டும். நீ பெரியவனா நான் பெரியவளா என்ற ஈகோ சண்டை இருக்க வேண்டும் அப்போது தான் இருக்கும் குடும்பங்களும் சிதையும்.


காதல் என்பதின் பொருளை மாற்ற வேண்டும், வெறும் பாலியல் இச்சையை காதல் என்று திரைப்படங்கள் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும். உடைகளில் கவர்ச்சி மட்டுமே இருக்க வேண்டும, இதையும் அவர்களின் (illuminati) ஊடகங்கள் மூலம் நம்மிடம் புகுத்துவார்கள். பெண்கள் அவர்களின் அழகை மட்டுமே தகுதியாக கருத வேண்டும். இவையெல்லாம் தான் இந்த உலக அரசியல் உருவாக்கும் செயல் திட்டங்கள்.

இதன் விளைவாக மக்களுக்கு குடும்பம் இருக்காது , உறவுகள் இருக்காது , ஒழுக்கம் இருக்காது , இறுதியாக விடுதலை உணர்வு இருக்காது . தான் ஒரு அடிமை என்பது அவர்களுக்கே தெரியாது..

ஆணும் பெண்ணும் சமம் இல்லை. பெண் ஆணை விட மிக உயர்ந்தவள்..

ஒரு பெண்ணின் மதிப்பை ஆண்கள் உணர்தல் வேண்டும். பெண்ணை போற்றிக் காத்தல் ஆணின் கடமை..

அந்த ஆணை அவ்வாறு வளர்த்து எடுத்தல் பெண்ணின் கடமை. பெண்களே கடமை தவரேல்.. ஆண்களே ஆண்மை தவரேல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.