1 sq ft thermakol Rs 12... அப்ப 10 லட்சத்துக்கு 83,333 sq ft வாங்கலாம்....
வைகை அணையோட நீளம் 3.5km... அவரு தெர்மாகோல் வாங்குனது 200 சதுர மீட்டர்..
மொத்தம் 2 ஆயிரத்து சொச்சம் sq ft தான் வருது...
இதுல transport செலவு எல்லாம் சேர்த்து மொத்தமா ஒரு லட்சம்னே வெச்சிகிட்டாலும் மீதி 9 லட்சம் எங்க?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.