சாதிவெறிக்காக ஆணவ கொலை.
மதவெறிக்காக இனப்படுகொலை.
மாட்டுக்காக மனித கொலை.
காதலர்களை பொது இடங்களில் வைத்து தாக்குவது.
காதல் ஜோடிகளை நிர்வாணமாக்கி தாக்குவது.
இன்னும் எத்தனை எத்தனை அநியாயங்கள் இந்திய தேசத்தில் நடைபெறுகிறது. இதனை தடுக்க வேண்டிய நீதிதுறை காவல்துறை எல்லாம் வலியவனுக்கு மட்டும் அடிமை சேவகம் செய்கிறது.
இதுபோன்று இந்தியா முழுவதும் திரியும் காட்டுவாசிகளை பிடித்து ஒரே நேரத்தில் கொண்டு போய் அமேசான் காடுகளில் விடவேண்டும்.
இந்த அயோக்கியர்களை இந்திய சட்டம், நீதிமன்றம் ஒன்றும் செய்யாது. மாறாக அவர்களுக்கு மாமா வேலை பார்க்கும் இது தான் இந்திய நீதி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.