18/05/2017

தமிழகத்தில் இன்றைய வெயில் அளவு..


சென்னையில் அதிகபட்சமாக 43.6 டிகிரி செல்சியஸ் (110.5ºF) வெப்பம் பதிவு...

திமுக கருணாநிதி என்ன செய்திருக்க முடியும், பதவி விலகியிருந்தால் மட்டும் ஈழத்தில் போர் நின்றுருக்குமா? என்று கேட்பவர்களே.. துரோகத்தை உணருங்கள்...


நிச்சயம் முடிந்திருக்கும். அன்று மத்திய காங் அரசை தாங்கிப் பிடித்ததே திமுக தான். ஆட்சி கவிழ்ந்திருந்தால் உலகமே கவனித்திருக்கும்..

ஆனால், கருணாநிதி செய்யவில்லை, ஏன்? ஏனென்றால் அவருக்கு எப்போதும் புலிகள் மீது வெறுப்பு 90களில் பதவிக்கு வரமுடியாமல் போனதற்கு.

அதிகாரமில்லாதவரிடம் ஏன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சிவஷங்கர் மேனன் வாரமொருமுறை இவரிடம் ஆலோசனை பெற்றனர்?

ஆனால் இங்கே மைனாரிட்டி ஆட்சிக்கு காங் தயவு தேவை. பதவிக்காலம் முடியும்வரை சோனியாவின் காலில் விழுந்துகிடப்பதே பாதுகாப்பு.

பிறகு ஏன் டெசொ நடத்துனார்? உண்ணவிரதம் இருந்தாரு? ஏன் போர் நிறுத்தப்பட்டதுன்னு சொன்னாரு?

அனைத்துமே கண்துடைப்பு நாடகம்.
அதுவரை புலிகளுக்கு எதிராகவும், போர் சரியென சொல்லிவந்த ஜெயலலிதா, 26.04.2009 அன்று திடீரென தனித் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என அறிவிக்கிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கருணாநிதி என்னசெய்வதென தெரியாமல், எதையாவது செய்தாக வேண்டுமென 28.04.2009 அன்று மெரினாவில் உண்ணாவிரதம் இருக்கிறார்.

காலவரையற்ற உண்ணாவிரதம், சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்திற்க்கான உறுதி அளித்தாதால் மதியமே முடித்துக்கொள்ளப்படுகிறது..

போர் நிறுத்தப்பட்டதா? ஏன் நின்றதாக சொல்ல வேண்டும் ?

மழை நின்றும் தூவானம் போல,போர் முடிந்தும் அங்கங்கே குண்டு வீசப்படுகிறது என சொன்னது யார்?

மே 1, 2009 அன்று இலங்கை செல்லும் முன்பாக எம்.கே.நாராயணன், சிவஷங்கர் மேனன் குழு இவரை வந்து சந்தித்து செல்கின்றனர்.

மே 13, 2009 அன்று பாராளுமன்ற தேர்தல்.

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காங் திமுக கூட்டணி.

மே 16, 2009 அன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவு வெளியாகின்றது.

திமுக பங்கு பெற்ற UPA பெரும் பாண்மையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.

மே 17, 2009 இலங்கை ராணுவம் மூர்கத்ததனமாக தாக்குதல் நடத்துகிறது,
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தேறுகிறது.

மே 18, 2009 விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், போர் முடிவுற்றதாகவும் இலங்கை ராணுவம் அறிவிக்கின்றது.

மே 20, 2009 இலங்கையிலிருந்து திரும்பி வந்த எம்.கே.நாராயணன் இலங்கைப் போர் நிலைமையை கருணாநிதியிடம் விவரித்துச் செல்கிறார்.

மே 23, 2009 மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எம்.கே.நாராயணன், சிவஷங்கர் மேனன் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை பெறுகின்றனர்.

இந்த தேதிகளை பார்த்தாலே இது எல்லாமே திட்டமிட்டு நிகழ்தப்பட்டதென தெளிவாக தெரியும்.

ஆனாலும் கருணாநிதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பர்.

தேர்தலுக்கு முன்பு இலங்கை விஷயத்தில் காங்கிரஸின் இவ்வாறான நடவடிக்கை தொடருமானால் அவர்களை கை விடுவதை தவிர வேறு வழியில்லையென சொன்ன கருணாநிதி..

தேர்தலுக்குப் பிறகு 8 அமைச்சர் பதவிக்கு பேரம். அதுவும், அணு ஆயுத ஒப்பந்தம் காரணமாக மற்ற கட்சிகள் விட்டுப் போனாலும் திமுக இருந்ததாக சொன்னார்..

முடிவாக 7 (3+4) அமைச்சர் பதவிகளை வாங்குனார். 3 காபினேட் அமைச்சர்கள் யாரு? தயாநிதி மாறன், அ.ராசா மற்றும்  அழகிரி..

போரின் போதும் தேர்தலின் போதும், உண்ணாவிரதம், டெசோ, ராஜினாமா கடிதம் என தொடர்ந்து பேசிவிட்டு பதவிக்காக இந்த நேரத்தில் அலையலாமான்னு கேட்டதுக்கு..

ஒரு தெருவில் மரணம் நிகழ்ந்திருந்தாலும் மற்றொரு தெருவில் மங்கள இசை ஒலித்ததாக சங்க இலக்கியத்தில் இருப்பதாக சொன்னார் இனதுரோகி கருணாநிதி..

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கூட அவர் மாறவில்லை..

17.10.2012 அன்று டி.ஆர்.பாலு, ராசா 2ஜி விவகாரதுக்காக பதவி விலக வைக்கப்படுகின்றனர்.

அதுவரை மகள் கனிமொழிக்காக 2ஜி விவகாரத்தில் போராடியவர் 19.03.2013 அன்று இலங்கை விவகாரத்துக்காக காங். கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுகிறார்.

திடீர் ஞானோதயம் வந்த திராவிட இனத்தலைவருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு சொரணை வந்த தருணம். (பதவி சுகத்தை அனுபவித்து முடித்துவிட்டு)...

நம்ப முடியாத உண்மைகள்...


உலகை அதிர வைத்த போர்த்து கீசியர்கள்...


போர்த்துக்கல் பேரரசு பற்றி நம்மில் அதிகமானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை... தெரிந்து கொள்ளுங்கள்..

உலக வரலாற்றில் முதல் உலகளாவிய பேரரசு என்றால் அது போர்த்துகீசிய பேரரசு தான்.

அதிகாரபூர்வமான அறிவிப்பாக இதை உலக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்..

முதலாம் யோன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகப்பெரிய அடக்கி ஆளும் பேரரசாக இது இருந்தது.

1415 களில் இதன் தாக்கம் உலகத்தையே அச்சுறுத்தியது.

அதை தொடர்ந்து இவர்களது கொடுமை 1970  வரைக்கும் நடந்தது.

இவர்களது குறிக்கோள் எங்கெல்லாம் தங்கசுரங்கம் உள்ளதோ அது இவர்களது டார்கெட் , அதே போன்று விலை நிலங்கள் [விவசாயம்].

இவைகள் எங்கெல்லாம் செழித்து குலுங்கியது அங்கெல்லாம் இந்த போர்த்துக்கல் பேரரசு வந்து குவிந்து விடும்..

அப்படி இவர்களால்  பாதிக்கப்பட்ட ஒரு நாடு தான் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தில் சில இடங்கள்.

இப்படி திடீரென்று இவர்கள் உள்ளே நுழைந்ததும் செய்வதிறியாமல் திகைத்த அந்த நாட்டு மக்களை இராணுவத்தை கொன்றார்கள் இப்படி இவர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கை ?

நீங்கள் நம்பினால் நம்புங்கள் 5 மில்லியன் மக்கள்...

கொல்வது மட்டுமின்றி அடிமைகளாக பல்லாயிரம் மக்களை பிடித்து கொண்டு போனார்கள் ஆப்பிரிக்க அடிமை நாடாக மாற காரணம் பல நாடுகளில் இவர்கள் முக்கியமானவர்கள் பாலியல் கொடுமை.

1498  இல் இந்தியாவிற்கு கடல் வழியை கண்டு பிடித்தவர்கள் இந்தியாவிற்கும் வந்தார்கள், இந்தியா இன்றைய கோவா பகுதியிலும் பல கொடுமைகளை செய்துள்ளார்கள் என்று வரலாறு சொல்லுகிறது....

அதிகபட்ச தண்டனையாக கொதிக்கும் எண்ணையில் கைகளை கால்களை கட்டி இந்தியர்களை  உயிருடன் இறக்கப்பட்டார்கள் என்று வரலாறு உள்ளது...

இவர்கள் உயிருடன் பிடித்து கொண்டு போன அடிமைகளை உலக நாட்டு சபை விடுதலை செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் கேட்காதவர்களை 1970 களில் கண்டிப்பாக அந்த மக்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் போர்த்துக்கல் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த பிறகு..

எரிச்சல் அடைந்த போர்த்துகீசியர்கள் அடிமைகளாக பிடித்து கொண்டு போன அத்துணை பேரையும் நடு வீதியில் வைத்து சித்ரவதை செய்து சாகடித்தார்கள்.

குழந்தைகளின் கண்களை தோண்டி எடுப்பது.. பெண்களின் மார்புகளை அறுத்து வீசுவது.. ஆண்களின் தலைகளை சீவுவது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தது.. இதைத்தான்
portugal 1970 massacre என்கிறார்கள்....

உலக அளவில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய 25 பேர் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதல் இடம்...


மற்ற நாட்டவர்களை பின்னுக்கு தள்ளி  ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் 2017 ஆம் ஆண்டு பட்டியலில் முதல் இடம் பிடித்த முகேஷ் அம்பானி...

உலகத்திலே அதிகம் முட்டாள்களைக் கொண்ட இனம் தமிழினம் என்றால் ஆச்சரியம் அடையத் தேவையில்லை...


முட்டாள்  தமிழகத்துத் தமிழர்கள். சினிமாவை நிஜமென்று நம்பி சினிமா நடிகர்களுக்கு கோயில் கட்டுவதும், நடிகர்களின் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றி வழிபடும் முட்டாள்த்தனத்தை உலகில் வேறு எந்த இனத்திடமும் காண முடியாது...

திமுக வின் துரோகத்தை மன்னிக்கவே மாட்டோம்...


காய்ச்சல்...


காய்ச்சலைக் குறைக்க வெங்காயத்தைப் பிழிந்து தண்ணீர் சேர்த்து சாறாக மாற்றி அருந்தலாம். இது கைகண்ட மருந்து.

குறிப்பாக காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் முப்பது கிராம் வெங்காயத்தில் ஏழு அல்லது எட்டு மிளகை வைத்து அரைத்து இந்தத் துவையலைச் சாப்பிட்டால் காலரா நோயாளியின் தாக்கமும் தணியு[ம். மனப் படபடப்பும் குறைந்து அமைதியாகத் தூங்குவர்.

காய்ச்சலின் போது திட உணவு சாப்பிடும் வகையில் நோயாளி திடகாத்திரமாக இருந்தால் உணவுப் பாதைக்கு அதிகம் சிரமம் தராத உணவு வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

காய்ச்சிய அரிசிக் கஞ்சி, பார்லி, வெந்தயக்கீரை, காய்கறி, சூப், பால், தயிர், முட்டை, இட்லி, இளநீர், கரும்புச்சாறு முதலியவற்றைச் சாப்பிடலாம். இவை உணவுப் பாதைக்குச் சிரமம் தராதவை.

காய்ச்சல் குறைய ஆரம்பித்த இரண்டொரு நாளிலிருந்தே சாத்துக்குடிச் சாறை மட்டும் தவறாமல் அருந்த வேண்டும். இது உடலுககுப் புத்துணர்ச்சி ஊட்டும்.

எனவே இரண்டு வேளையாவது சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

காலையில் பெட் காப்பி போல் அடுத்த சில வாரங்களுக்கு எலுமிச்சை, தேன், தண்ணீர் சேர்ந்த சர்பத்தை அருந்தி வரவேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, படுக்கையில் முழு ஓய்வு எடுப்பது...

இலங்கை கண்டி நாயக்கருக்கு திமுக கருணாநிதி எதற்கு தமிழ்நாட்டில் மணிமண்டபம் கட்டினார்?


தெலுங்கு நாயக்கர் - நாயுடு அமைப்புகள் எதற்கு கண்டி நாயக்கரை தங்களின் அடையாளமாக வைத்துள்ளனர்?

இந்த 2 கேள்வியையும் கேட்டாலே போதும் தமிழன் மான உணர்வு கொள்வான்...

வாழை இலையின் பயன்கள்....


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான்.

அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது.

இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம்.

 இலையில் சாப்பிடும் போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே...

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழினத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அனைத்தும் இதை போன்று தான்...


ஆங்கிலேயர்கள், இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களிடமோ, சிங்களவர்களிடமோ ஆட்சி அதிகாரத்தை அளிக்காமல், இந்திய தெலுங்கர்களிடம் அளிப்பது பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் என்று ஈவெ ராமசாமியிடம் எடுத்து சொல்லியும், அவர் தமிழர்களுக்கு தனியுரிமை தர இயலாது, இந்திய வம்சாவழி தெலுங்கர்களை அனுசரித்து போங்கள் என்று உதாசீனம் செய்து விட்டார்..

- தந்தை செல்வா இலங்கை இனக்கூறு (பக்கம் 150)...

திமுக கருணாநிதியே நீ மணிமண்டபம் கட்டியது குத்தம் இல்லை...


ஆனால் தெலுங்கு நாயக்கனை தமிழ் மன்னன் என்று சொன்ன பாரு அங்க ஆரம்பிக்கிறது உன்னோட துரோகம்..

கருணாநிதி அவன் இனத்துக்கு நேர்மையாக இருந்தான் ஐயோ பாவம் தமிழர்கள் நம்பி ஏமாந்தார்கள்...

திமுகவும் கொலைகளும்...


மாணவர் தலைவன் உதயகுமார் மரணம் - கருணாநிதி..

அண்ணாநகர் ரமேஷ் - மு.க.ஸ்டாலின்..

தா.கிருட்டிணன் - மு.க.அழகிரி..

சாதிக் பாட்ஷா - கனிமொழி..

இளநரை போக...


இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று.

இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் எலுமிச்சப் பழச்சாறு 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி, முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்..

இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்து விடும்.

இந்த தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்..

இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும்.

நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்...

எங்கே போனது புத்தமதம்...


இந்தியா முதற்கொண்டு தமிழகத்தில் கிருஸ்துவமும் இஸ்லாமும் பல கொள்ளைகள் அடித்ததாகவும் கொலைகள் செய்ததாகவும் நாம் படிக்கின்றோமே ?

மேலே படித்தது மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தின் தாக்கம் என்று வைத்துக் கொண்டாலும் மதன் எதை சார்ந்தவர் என்பதை சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியமில்லை..

[இதற்கான தெளிவான பதில் பதிவின் இறுதியில்]..

கிருத்துவ மதத்தை சார்ந்த ஆங்கிலேயர்கள் நாட்டை பிடிக்கும் நோக்கில் வந்தார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் அதே கிருத்துவ சமயத்தை சார்ந்த Constantine Joseph Beschi  என்ற கிறிஸ்துவர் வீரமா முனிவர் என்று தமிழ் இலக்கணத்திற்கு தொண்டு செய்ததை மறுக்க முடியுமா ?

முகலாயர்கள் நாட்டை பிடிக்க வந்தார்கள் என்பது உண்மை அதே முகலாயா மன்னர்களில் மாவீரரின் ஷார்சா என்று சொல்லக்கூடிய முகலாலயன் இல்லையென்றால்...

இந்தியா சமநிலை படுத்தப்பட்ட நாடாக இருந்து இருக்காது.. காரணம் இந்த ஷார்சா என்பவன் தான் நேரடியாக அரசுக்கும் மக்களுக்குமான ஒப்பந்தத்தை நிகழ்த்தி காட்டினான்..

இன்றும் கூட இதற்கு ஆதாரம் உண்டு.

அன்றைய கால வீடுகளில் வீட்டின் ஓரத்தில் குழி தோண்டினால் ஒரு எல்லை கல் இருக்கும் இது தான் அவரின் \சொத்து பங்கீடும் அளவை முறை.

மற்றும் இந்தியா பெரிய ஆட்சி செய்யும் நாடு என்பதால் எங்கோ உட்கார்ந்து கொண்டு தமிழக குக்கிராமங்களை ஆட்சி செய்வது சிரமம் என்று யோசித்து இஸ்லாமியரான ஷார்சா உருவாக்கியது தான் பஞ்சாயத்து என்பது..

பாஞ்ச என்றால் 5.. ஆயத்து என்றால் முடிக்கும் இடம் அல்லது முடியும் இடம்..

அதாவது 5 கிராமங்களின் எல்லையில் ஒரு பஞ்சாயத்து.

இந்த பஞ்சாயத்து மாவட்டத்திற்கு தொடர்பில் இருக்கும் மாவட்டம் அரசனின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதாக இருக்கிறது.

இப்படி இவனால் உருவானது தான் பஞ்சாயத்து.

ஆனால் எத்துணையோ இன்னல்கள் இருந்தாலும் இந்த இரண்டு மதங்களும் இன்றும் இந்தியாவில் உள்ளது.

ஆனால் பிறப்பில் இந்தியா வா அல்லது மற்றைய நாடா என்ற சந்தேகம் இருந்தாலும் இறப்பு உத்திர பிரதேசத்தில் தான் இறந்தார் என்ற புத்தரின் புத்த மதம் எங்கே போனது ?

இந்தியாவின் முக்கிய கதாநாயகனான விளங்கும் அசோகர் யார் ? அவரது சின்னத்தை தான் இந்தியாவின் சின்னமாக அடையாளம் காண்கிறோமே இவரது வரலாற்றை புத்தமதத்தை அகற்றிவிட்டு பார்க்க முடியுமா ?

பண்டையகாலம் தொடக்கம் பதறி திட்டா நாக நாடு என்ற சொல்லெல்லாம் புத்த மதத்தின் அடிப்படையில் உருவானதே இப்பெயர்கள் எல்லாம் தமிழ் புராண இலக்கியத்தில் இருக்கிறதே..

இப்படி பட்ட ஒரு மதம் இந்தியாவில் பெரும்பான்மையாக இல்லையே ஏன் ? யார் இந்த மதத்தை ஒழித்தது ?

பதில் தெரியும்...

யாரும் அதை பற்றி பேச மாட்டார்கள் காரணம் அவர்களுக்கு அரசியல் செய்ய இஸ்லாமும் கிருத்துவமும் தான் வேண்டும்...

அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த வரலாறுகள் மறந்து விடுமா என்ன ?

நாகர்களின் கொடூர வரலாற்றை மறந்து விடுவோமா என்ன ?

இறுதியாக நான் மேலே சொன்னது போன்று மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது என்னடா இவனுங்க இப்படியா என்றே என்ன தோன்றும்..

அவர்கள் சார்ந்த மதத்தை பற்றியும் வெறுப்பாகவே ஆகும் இதை தான் மதனும் விரும்பினார்...

உண்மையில் முகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற புத்தகத்தை நான் பரிந்துரை செய்கிறேன்..

ஆசிரியர் டி கே இரவீந்திரன் எழுதிய புத்தகம் இது..

விவேகி ,கொல்லம், பவித்ரேயன் போன்ற பல புனை பெயரில் அழைக்கப்பட்ட ஆசிரியர் இரவீந்திரன் முழுமையாக ஆய்விட்டு எழுதியுள்ளார் ..

இரண்டு பேருமே ஒரே வரலாற்றை தான் எழுதுகிறார்கள் ஆனால்  திரிக்கப்பட்ட செய்திகள் வந்தார்கள் வென்றார்கள் என்ற நூலில் மட்டுமே வருகிறதே எப்படி ?

நிகழ் காலத்திலையே வரலாற்றை இப்படி மாற்றி எழுதும் பொழுது அன்றைய காலகட்டத்தில் சொல்லவா வேண்டும்..

கிறிஸ்துவத்தை எடுத்து விட்டு இந்தியாவை காண முடியாது வீரமா முனிவரை எடுத்துவிட்டு தமிழ் இலக்கணமான லகர எழுத்தை காண முடியாது ..

இஸ்லாமியராக தொலமியை எடுத்து விட்டு இந்தியா முதற்கொண்டு தமிழகத்தின் அடையாளத்தை காண முடியாது.

இவர்கள் மட்டுமல்ல இவர்களும் என்பதே எனது வாதம்..

வேதாந்தி, கிருத்துவம், இஸ்லாம், கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்  இன்னும் பல மதங்கள் இவர்களை அனைவரையும் உள்ளடக்கியதே இந்தியா இதனை கொச்சை படுத்த வேண்டாமே...

இன்றைக்கு திமுக வை ஆதரிக்கும் எத்தனைப் பேருக்கு தெரியும்?


இந்த இனப் படுகொலைக்கு காரணம் கருணாநிதி என்கிற ஒற்றை மனிதரும், அவரது குடும்பமும் என்பது....

1968களில் திமுக கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்...


இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யார் அந்த கருணாநிதி.?

அப்போது முதன் முறையாக முதல்வர் பதவியில் கருணாநிதி அமர்ந்த நேரம்... பல தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த நேரம் அது.

அதே காலகட்டத்தில் தான் ஜவகரிஸ்ட் என்ற பத்திரிக்கையும் வெளி வந்துக் கொண்டிருந்தது. அதன் ஆசிரியர் வேறு யாருமல்ல.. கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி. சுபிரமணியம் என்பவர் தான்.

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், (ஜனவரி5, 1968) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.

அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப் பட வைத்து விட்டது. முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது.

அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் கொண்டிருந்தவர் அல்லவா?

ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை என்று கூறி பரபரக்க வைத்தார்.

இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தி அல்லவா? விட்டுவிடக்கூடாது… என்று நீதிமன்றத்துக்கும் போனார்…

பெண் குழந்தை, மகள் என்று யாருமே எனக்கு தெரியாது. கனிமொழி என்ற பெயரில் பிறந்திருக்கும் குழந்தை எனக்கு பிறந்ததல்ல என்றார்..

பிறகு நடந்தது என்ன என்பது அன்றைய மூத்த தி.மு.கவினருக்கே தெரியும். செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக 6 மாத சிறை தண்டனைக்கு உள்ளானார் பத்திரிகை ஆசிரியர்..

அதுமட்டுமா? அந்த பத்திரிகையையே, இழுத்து மூட வைத்து விட்டனர்.. பின்னர் விடுதலையான பத்திரிகையாளர் என்ன ஆனார் என்றே தெரியாது... அவரது குடும்பத்தினர் பற்றிய எந்த செய்தியும் கூட கிடைக்கவில்லை...

அதே போலத் தான்....

கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிய மறுநாளில், அண்ணாமலை பல்கலை கழக கல்லூரி மாணவன் ஒருவன் அனாதை பிணமாக ரோட்டில் கிடந்தான்..
முந்தையநாள் கல்லூரி பட்டமளிக்கும் விழாவின் போது கருணாநிதிக்கு டாக்டர் பட்டமா? என்ற கேள்வியை கேட்டான் அந்த பல்கலை கழக கல்லூரி மாணவன்... விசாரணையின் போது அவனது பெற்றோரே, இவன் எங்கள் மகனல்ல என்று சொன்னார்கள்...

வழக்கும் மூடப்பட்டது...

ஒருவேளை அவனை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி பல்கலைகழகம் வரை படிக்க வைத்தவர்கள், எங்கள் மகன் தான் இவன் என்று சொல்லியிருந்தால், அந்த குடும்பம் முழுவதுமே அழிக்கப் பட்டிருக்கலாம்...

ஆனால் இப்போதோ... தன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன கனிமொழிக்காக சமீப காலம் முன்புவரை அழுது துடித்தார். ஒரு பூவை வைத்தாலும்கூட வாடிவிடும் அத்தகைய கொடுமையான அனலில் என் மகள் வாடுகிறாள் என கண்ணீர் வடித்தார்.

திகார் ஜெயிலில் இருந்த தன் மகளை ஜாமீனில் மீட்க, குடும்பத்துடன் சோனியா காந்தி வீட்டு வாசலில் போய் நின்றார்.

அன்று கனிமொழி கருணாநிதியின் மகள்தான் என சொன்ன பத்திரிக்கையாளருக்கு ஆறு மாத ஜெயில் தண்டனை…

திராவிடம், ஒழுக்கம், பத்திரிகை சுதந்திரம், சமதர்மம், மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசும் கருணாநிதி...

இதை மறக்க முடியுமா?


பல்லாயிரம் உயிர்களை கொன்று குவித்த இரண்டு மணி நேர பட்டினி போராட்ட நாடகம்...

வெட்கம், மானம், சூடு, சொரனை இல்லாமல் இப்படி பதாகை அடித்து பித்தலாட்ட அரசியல் செய்வது திமுக வுக்கு கைவந்த கலை......


ஈழம் இந்தியாவின் நாடகம்...


கடந்த மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை சதித்தனமான திருத்தங்களுடன் இந்தியா ஆதரித்து இலங்கையைக் காப்பாற்றிய போதிலும், ராஜபக்சேவுக்கு தன்னிலை விளக்கமளித்து மன்மோகன்சிங் கடிதம் எழுதிய போதிலும், ராஜபக்சே கும்பல் இந்தியாவுக்குத் தனது கோபத்தையும் அதிருப்தியைக் காட்டியது.

இலங்கை அமைச்சர்கள் சகட்டு மேனிக்கு இந்தியாவைத் தாக்கிப் பேசினர்.

பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதிச் சாடினர்.

சிங்கள வெறியர்கள் மட்டக்கிளப்பில் காந்தி, விவேகானந்தர் சிலைகளை உடைத்தனர்.

மேற்கத்திய ஏகாதிபத்தியங்களை எதிர்ப்பதாகக் காட்டுவதற்காக சாரணர் இயக்கத்தின் நிறுவனரும் ஆங்கிலேயருமான பேடன்ட் பவல் சிலையை உடைத்தனர்.

ஈழத்தமிழர் எதிர்ப்பைக் காட்டுவதற்காக விபுலானந்த அடிகளார், புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை ஆகிய தமிழறிஞர்களின் சிலையை உடைத்தனர்.

ஆனாலும் இந்தியா பெயரளவுக்கு ஒரு கண்டனத்தை தெரிவித்துவிட்டு,   சிதைக்கப்பட்ட காந்தி சிலையைச் செப்பனிட உதவுவோம் என்று மான உணர்ச்சியே இல்லாமல் அறிவித்தது.

ஐ.நா. தீர்மானத்துக்குப் பிறகு, இந்தியாவுக்குத் தமது அதிருப்தியைக் காட்டும் நோக்கத்தோடு கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக் கூடாது, அதன் கதிர்வீச்சு இலங்கைக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்றார் இலங்கை அமைச்சர்.

ஈழத் தமிழர்களிடம் தனி ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதியும், ஈழ ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்தவுடன், முதலில் உங்கள் நாட்டிலுள்ள காஷ்மீரில் கருத்துக் கணிப்பை நடத்திவிட்டு அப்புறம் ஈழத்தைப் பற்றி பேசுங்கள் என்கிறார் இன்னுமொரு சிங்கள அமைச்சர்.

ஆனாலும் இந்திய அரசு இவை பற்றி வாய்திறக்கவில்லை.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் நிலையை அறிய கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்று வந்தது.

இப்போது ராஜபக்சே கும்பல் இந்தியாவை ஆத்திரமூட்டி அலட்சியப்படுத்திய நிலையில், கடந்த ஏப்ரல் 16 முதல் ஆறுநாள் சுற்றுப் பயணமாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியான சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறது.

ஐ.நா. தீர்மானத்தின்படி இலங்கையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக்  காட்டுவதற்காகவும், பொருளாதார  வர்த்த ஒப்பந்தங்கள் குறித்துப் பேசவுமே இந்தக் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் காட்டுவதற்காக,  ராஜபக்சே அரசு  நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேருமாறு வலியுறுத்துவதும் இந்திய நாடாளுமன்றக் குழுவின் நோக்கமாக இருந்தது.

மற்றபடி, ஈழத் தமிழின அழிப்புப் போரினால் தமது வாழ்வை இழந்து முகாம்களில் இன்னமும் வதைபடும் தமிழர்களைப் பார்க்கும் நோக்கமே இந்தக் குழுவுக்குக் கிடையாது.

ஆனால் முகாம்களிலுள்ள தமிழர்களைச் சந்தித்து, போருக்குப் பிந்தைய மறுநிர்மாணப் பணிகளை இக்குழு பார்வையிட்டு ஏதோ ராஜபக்சே கும்பலின் மீது இந்தியா நடவடிக்கை எடுக்கப் போவதைப் போல தமிழக ஊடகங்கள் கதை பரப்பின.

ஈழம் - இந்தியாவின் புதிய நாடகம் ஈழத் தமிழின அழிப்புப் போர் நடந்து கொண்டிருந்தபோது அன்றைய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதலானோர் இலங்கைக்குச் சென்ற போதெல்லாம், ஏதோ போர் நிறுத்தத்துக்காகத்தான் செல்கிறார்கள் என்று தமிழக ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் பிரமையூட்டிதைப் போலவே இப்போதும் நடந்துள்ளது.

ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ள முகாம்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில முகாம்களை மட்டும் பார்வையிட அனுமதித்த ராஜபக்சே அரசு, இந்திய எம்.பி.க்கள் குழுவை குளுகுளு அறைகளில் உட்கார வைத்து, தடபுடல் விருந்து வைத்து வழியனுப்பி வைத்துள்ளது.

இன்னமும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில்,  முள்வேலி முகாம்களில் 6,000 பேர்கள் தான் இருக்கிறார்கள், அவர்களும் வரும்  ஜூன் மாதத்துக்குள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு கூறியதை அப்படியே இந்தியக் குழுவினர் கொழும்புவில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

எங்கள் நாட்டின் தேசியத் தந்தையாகிய காந்தி சிலையை ஏன் உடைத்தாய் என்று கூட இந்தக் குழு கேட்கவில்லை.

குழுவின் தலைவராக உள்ள சுஷ்மா சுவராஜ் ராஜபக்சேவைச் சந்தித்துப் பேசி வைரமாலையைப் பரிசாகப் பெற்று வந்துள்ளார்.

ஈழத்து எம்.ஜி.ஆர். என்று ஈழத் துரோகி டக்ளசைப் பாராட்டியிருக்கிறார், காங்கிரசு எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன். நிவாரணப் பணிகள் முன்னேற்றகரமாக உள்ளது, ஈழத் தமிழ் மக்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை,  தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தைத் திரும்பப்பெற ராஜபக்சே உறுதியளித்துள்ளார் என்று பேட்டியளிக்கிறார் போலி கம்யூனிஸ்டு எம்.பி.யான டி.கே. ரங்கராஜன்.

ஆனால் ராஜபக்சேவோ, எங்கள் நாட்டின் ராணுவத்தை எங்கள் நாட்டிலுள்ள பகுதிகளில் நிறுத்தாமல் வேறு எங்கு நிறுத்த முடியும் என்று மறுநாளே பேட்டியளிக்கிறார்.

தனி ஈழம் கேட்பவர்கள் பயங்கரவாதிகள் என்கிறார் கோத்தபய.

தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், 13வது சட்டத் திருத்தத்தைப் பற்றியும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரமும் அரசியல் உரிமைகளும் வழங்குவதைப் பற்றி வலியுறுத்தியதாகவும், இதற்கு ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இங்கே சுஷ்மா சுவராஜ் பேட்டியளிக்கிறார்.

ஆனால், இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் அதிகாரப் பரவல் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. சுஷ்மா கூறுவது போல 13வது சட்டத்திருத்தம் பற்றியோ, அதிகாரப்பரவல் குறித்தோ எந்த உத்திரவாதமும் தரப்படவில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதேபோல, கடந்த ஜனவரியில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று ராஜபக்சே உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால் அவர் இந்தியா திரும்பும் முன்னரே, அப்படியொரு உறுதியைத் தரவில்லை என்று ராஜபக்சே திடலடியாக மறுத்தார்.

மொத்தத்தில் இந்திய எம்.பி.க்கள் குழுவின் இலங்கைப் பயணம், தமிழர்களை ஏய்க்கும் இன்னுமொரு மோசடி நாடகம் என்பதும், ஈழத் தமிழ் மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் ராஜபக்சே கும்பலுக்கு ஜனநாயக சாயம் பூசும் நடவடிக்கைதான் என்பதும் மீண்டும் அம்பலப்பட்டுப் போயுள்ளது.

ஈழம் - இந்தியாவின் புதிய நாடகம் இதுவொருபுறமிருக்க, ஆத்திரமூட்டி எகத்தாளம் செய்யும் ராஜபக்சே கும்பலிடம் இந்தியா ஏன் இப்படி அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே மையமான கேள்வி.

ஈழத் தமிழின அழிப்புப் போரை நாங்கள் மட்டும் தனித்து நடத்தவில்லை.  இந்திய அரசின் வழிகாட்டுதலுடன் அதன் துணையுடன்தான் நடத்தினோம் என்று ராஜபக்சே கும்பல் உலக அரங்கில் அம்பலப்படுத்தி விடும் என்ற அச்சத்தால் தான், இலங்கை எட்டி உதைத்தாலும் இந்திய அரசு அனுசரித்துப் போவதாக ஒருபிரிவு தமிழினவாதிகள் காரணம் காட்டுகின்றனர்.

இது தான் காரணமெனில், காஷ்மீரில் கருத்துக் கணிப்பை நடத்திவிட்டு அப்புறம் ஈழத்தைப் பற்றி பேசு என்று இலங்கை அமைச்சர் சாடுவதைக் கேட்டுக் கொண்டு மன்மோகன் சோனியா கும்பல் மட்டுமின்றி, இந்துத்துவ பா.ஜ.க.வும் மவுனம் சாதிக்கிறதே அது, ஏன்?

இலங்கையுடன் இந்தியா அனுசரித்துப் போவது மட்டுமல்ல.

பாகிஸ்தானுக்கு எதிரான போர்களை நடத்தி, இந்திய தேசியத்தை பாக். எதிர்ப்பின் மீது கட்டிய இந்திய ஆட்சியாளர்கள், இப்போது பாகிஸ்தானுடன் பொருளாதாரவர்த்தக ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டுள்ளதோடு  மின்சாரமும் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

ஏன் இப்படி பாகிஸ்தானுடன் இந்தியா இணக்கமாக நடந்து கொள்கிறது என்பதையும் பரிசீலிப்பது அவசியம்.

இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசின் வர்க்கத் தன்மையிலிருந்து தான், அம்முதலாளிகளின் நலன்களிலிருந்து தான் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்படுகிறது.

இந்தியத் தரகு முதலாளிகளின் பொருளாதார நலன்களையும், தெற்காசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டு இப்பிராந்தியத்தை அம்முதலாளிகளுக்காக வளைத்துப் போடுவதையும் தான்  இந்திய அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய முதலாளிகளின் பல்லாயிரம் கோடி மூதலீடுகளையும் ஆதிக்கத்தையும் பாதுகாக்கவும் விரிவாக்கவும் இந்த அடிப்படைகளிலிருந்து தான், இலங்கை மற்றும் பாக்.குடன் இணக்கமாகவும், விட்டுக் கொடுத்தும் இந்தியா நடந்து கொள்கிறது.

இந்த நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு ராஜபக்சே கும்பல் தனது இனவெறி பாசிசத்துக்கு நியாயம் தேடிக் கொள்கிறது.

மக்களை இனவெறி தேசியவெறியில் ஆழ்த்தி உள்நாட்டுப் பிரச்சினைகளைத் திசைதிருப்பவும் முயற்சிக்கிறது.

இந்நிலையில், இந்தியாவின் மேலாதிக்க நோக்கங்களையும், தரகுப் பெருமுதலாளிகளின் நலன்களுக்காகவே நேற்று ஈழத் தமிழினஅழிப்புப் போரை வழிநடத்தியதையும், இன்று இலங்கை காறி உமிழ்ந்தாலும் வளைந்து கொடுத்துப் போவதையும் அம்பலப்படுத்தி, இந்திய அரசை எதிர்த்துப் போராடி முடமாக்குவது தான் முக்கிய கடமையாகும்.

அதை விடுத்து, சுண்டைக்காய் நாடு நம்மை அலட்சியப்படுத்துவதாகவும்,  தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப் பட்டுள்ளதாகவும் ஊடகங்களும் இனவாதிகளும் சூடேற்றிக் கொண்டிருக்கின்றனர்...

செய்தி – புதிய ஜனநாயகம், மே-2012

மோடியும் மன்மோகன்சிங்கும் இனப் படுகொலையாளி ராஜபக்சேவின் கூட்டாளிகள் தான்...


இனப்படுகொலையை ராஜபக்சேவுடன் சேர்ந்து மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசு நடத்தியது...


அதே சமயம் இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான மோடியின் பாஜக மௌனமாக இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தது..

காங்கிரஸ் மட்டுமல்ல பாஜகவும் தமிழினத்திற்கு விரோதிகள் தான்...

இந்தியை விரட்டியடித்த இரும்பு மங்கை மம்தா பானர்ஜி...


ஈழத்தில் இனப்படு கொலையை நடத்தி முடித்த வெற்றிக்களிப்பில் திமுக கருணாநிதியும் சோனியாவும்...


திமுக தெலுங்கர் கருணாநிதியின் பரம்பரையே இப்படித் தான்....


ப.சிதம்பரம் கர்நாடகாவில் ராஜ்யசபா உறுப்பினராகக் கூடாது.. மண்ணின் மகன்தான் ஆக வேண்டும் என சித்தராமையா கூறினால் அது இனப்பற்று...


ரஜினிகாந்த் தமிழகத்தில் முதல்வராகக் கூடாது. மண்ணின் மகன்தான் ஆள வேண்டும் என தமிழன் கூறினால் அது இனவாதம்...

உங்களுக்கு தெரியுமா ?


அருவா நாடு என்ற நாடு பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்தது...

இதை அருவா வடதலை நாடு என்றும் கூறுகிறது புராண தமிழ் நூல்கள்..

இதன் தலைநகரம் கச்சி என்ற ஊர் குறிப்பிடப்பபடுகிறது..

இந்த கச்சி என்ற ஊர் இன்றைய காஞ்சிபுரம் தான்..

மற்றைய அரச மரபு போன்றே கோட்டை கொத்தளங்கள் உடையது இந்த காச்சி என்ற இன்றைய காஞ்சிபுரம் இங்கே அனிமை என்ற பகுதியில் ஒரு புத்த பள்ளி இருந்த்தாக வரலாறு கூறுகிறது..

இதை கட்டியது யார் தெரியுமா ?

சோழன்..

ஆதாரம் மணிமேகலை 28 மற்றும் 175 /176..

இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா ?

5 நூற்றாண்டுக்கு பின் ஹியூசாங் காஞ்சிபுரத்தை காண வந்த பொழுது காஞ்சிபுரத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்த ஆலயங்கள் இருந்த்தாகவும் 10,000 புத்த துறவிகள் இங்கே வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார்.

அதாவது சோழ மன்னனுக்கு பின் 500 வருடம் கழித்து இப்படி பெருவாரியான புத்தமக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இவர்கள் என்ன  ஆனார்கள் இவர்களில் ஆலயங்கள் எப்படி இடிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது.

ஆனால் சிந்திப்பதற்கு எந்த தடையும் இல்லை இந்த சம்பவத்திற்கு
ஆதாரம்..

பெரும்பாணாற்றுப்படை அடி 373..

இதில் இன்னொரு வரலாறும் ஒளிந்துள்ளது..

சோழன் கட்டிகொடுத்தது புத்த பள்ளி விகாரை தான்..

அதாவது கோவில் அல்ல..

ஆரம்பக்காலத்தில் புத்தருக்கு சிலை வணக்கம் இல்லை புத்த மதத்தவர்களை கடவுள் மறுப்பாளர்களாகவே ஆரம்பகால புத்த மதத்தை பின் பற்றுகின்ற வரைகளை கூறியுள்ளனர்...

சோழ மன்னன் காலத்தில் இருந்து 500 வருடங்களுக்குள் தான் புத்த மதம் கடவுள் கொள்கையையாக திரிக்கப்பட்டது என்பது இதன் வாயிலாக அறிய முடிகிறது...

திமுக வை மன்னிக்கவே மாட்டோம்...


இந்த இரண்டு ஏமாற்று கும்பல்கள் தமிழகத்தை ஆளும்வரை தமிழினம் மீளாது...


முதல் குழந்தை பெற்றெடுக்கும் தாய்மாருக்கு ரூ 6000 அவரது வங்கி கணக்கில் போடப்படும், மத்திய அரசு அறிவிப்பு...


இதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது...

உலகமெங்கும் வாழும் எம் தமிழினமே மறவாதே தமிழ் இன படுகொலை மே 18...


சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில், தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் அதிமுகவின் 10 எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை...


இலுமினாட்டி - பூமியின் 33° இணைக்கோட்டின் அமானுஷ்யம்...


பூமியின் அச்சிலிருந்து 33° அளவெடுத்து ஒரு இணைக்கோடு வரைந்து அதில் குறுக்கிடும் இடங்களையும் அந்த இடங்கள் சார்ந்து வரலாற்றில் நடந்த நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்ப்பீர்களானால் ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்.

பூமியின் 33° இணைக்கோட்டுப் பகுதி அத்தனை முக்கியத்துவமுள்ளது.

எண் கணித நிபுணர்களிடம் 33 ஆம் எண்ணின் சிறப்பு என்ன என்று கேட்பீர்களானால் அவர்கள் பல்வேறு காரியங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள்.

அமானுஷ்ய சடங்குகள் நிறைந்த ப்ரீமேசன்ஸ் இயக்கத்தின் மிக உன்னத நிலையாக 33-டிகிரி போற்றப்படுகிறது.

இந்த நிலையை எட்டியவர்களை 33° ஃப்ரீமேசன் என்றழைப்பார்கள்.

இவர்களது பழமை வாய்ந்த போனிக்ஸ் கோவிலும் சரியாக பூமியின் 33° இணைக்கோட்டில் தான் வருகிறது.

உலகின் ஆகப்பெரிய அமானுஷ்யங்களை சுமந்து கொண்டிருக்கும் பெர்முடா முக்கோணமும், அள்ள அள்ளக் குறையாத மர்மங்களை உள்ளடக்கிய கிரேட் பிரமிடும் இதே இணைகோட்டில் தான் இருக்கிறது.

செழிப்பான, நாகரீகமிக்க தேசமாயிருந்து முற்றிலும் கடலில் மூழ்கி அழிந்து போனதாக நம்பப்படும் அட்லாண்டிஸ் தீவும், விவிலியத்தில் கடவுளுக்கு எதிரான சைத்தானின் நகரமாக சொல்லப்படும் பாபிலோனும் இந்த 33° இணைக்கோட்டுப் பகுதியில் தான் இருந்தது.

சரி எல்லாம் இருந்துட்டுப் போகட்டும் அதனால் என்ன என்கிறீர்களா?

33-ஆம் எண் சைத்தானுக்கு உகந்த எண்களிலேயே மிக முக்கியமான எண்ணாகும்.

எனவே தனக்கு மிகவும் உகந்த அந்த இடத்தில் தனக்கு இரத்த பலிகள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று சைத்தான் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

எனவே உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் சிலர் வேண்டுமென்றே சுய லாபத்துக்காக அந்த இடத்தில் விபத்துகளையும், யுத்தங்களையும் நிகழ்த்தி சைத்தானுக்கு நரபலிகளை கொடுப்பதாக சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் (Conspiracy Theorists) குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் இவர்கள் குற்றச்சாட்டுக்கு அதிகாரபூர்வ ஆதாரங்கள் ஏதுமில்லை.

ஆதாரங்கள் ஏதுமில்லாவிட்டாலும் சம்பவங்களின் புள்ளிகளை இணைத்துப் பார்க்கும் போது நமக்கும் பயத்தில் முதுகுத்தண்டு சில்லிடவே செய்கிறது.

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நாகசாகி இந்த 33° இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் தலைநகரையோ அல்லது இராணுவ தளங்களையோ தானே தகர்க்க வேண்டும்.

எந்த முக்கியத்துவமும் இல்லாத ஹிரோஷிமா நாகசாகி மீது குண்டு வீசப்பட்டதேன், அது சைத்தானை திருப்திப்படுத்தத் தான் என்று சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் வாதிடுகிறார்கள்.

வட ஆப்பிரிக்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்று அனுதினமும் மக்கள் இரத்தம் சிந்தி மரிக்கும் பகுதிகள் இந்த இணைக்கோட்டில் தான் வருகிறது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான். F.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது சரியாக 33 டிகிரி அளவுள்ள இடத்தில் தான்.

உலகம் முழுவதும் இந்த33° இணைக்கோட்டுப் பகுதியில் 600 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

எப்போதும் துப்பாக்கி சத்தம் கேட்கும் பகுதிகளான ஈராக், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகள் இந்த இணைக்கோட்டில் தான் வருகின்றன.

1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரோஸ்வெல் என்ற நகரத்தில் வேற்று கிரகவாசிகளின் விண்கலம் நொறுங்கி அதில் பயணம் செய்த ஏலியன்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடமும் இதே இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

விவிலியத்தில் இறைவனுக்கும் சைத்தானுக்கும் கடைசி யுத்தமாக அர்மெகதோன் நடைபெறப் போகும் இடம் என்று நம்பப்படும் மகிடோ மலையும் இந்த 33 டிகிரி இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தது தனது 33 வது வயதில் தான், சைத்தான் சொர்க்கத்தில் இருந்த இறை தூதர்களில் மூன்றில் ஒரு பங்கை தன் பக்கம் இழுத்துக் கொண்டதாக விவிலியம் சொல்லுகிறது. அது சரியாக 33.33 சதவிகிதமாகும்.

இந்த 33 என்ற எண் இலுமினாட்டிகளின் கடவுளுக்கு பிடித்த எண். பிரிமேசன் என்ற அமைப்பை பற்றி ஒரு பதிவில் சொல்லியிருக்கேன் நியாபகம் இருக்கா.

அதில் அதிகபச்ச உயர்நிலை 33° தான்.

இதை பற்றி இன்னும் நிறைய இருக்கு அப்புறம் பார்க்கலாம்...

காலப்போக்கில் அழிந்து போன எழுத்துக்கள்...


இயேசு பிறப்பதற்கு ஏறக்குறைய 8,000 வருடங்களுக்கு முன்பாக இருந்ததாக நம்பப்படும் ஒரு எழுத்து தான் Anatolian hieroglyphs என்ற எழுத்து முறை...

இது எழுத்தாக எழுதப்படாமல் பொருளாகவே இருந்தது [அதாவது மரத்தை செதுக்கி  வடிவமாக ஆக்கி அதை  எழுத்தாக உருவாக்குவது]..

இதுவரைக்கும் 500 குறியீடுகளை கண்டு பிடித்துள்ளனர்.

எகிப்தின் படவரியுருக்கள் உலக பிரசித்தி பெற்றதாக ஆகிறது.

இந்த படம் என்ன சொல்லுது இது விமானத்தின் முன்னறிவிப்பு என்றெல்லாம் சொல்ல கூடிய நாம் கூட இந்த அனத்தோலியப் படவரியுருக்களை கண்டு கொள்வதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

இது உருவான இடம் இன்றைய துருக்கி பகுதி என்று சொன்னாலும் சிரியாவில் கூட உருவாகி இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்..

Bronze Age என்று சொல்லக்கூடிய வெண்கல கால பகுதியில் பேசி இருக்க வேண்டும் என்று அனுமானமாக சொல்லுகிறார்கள்.

இந்த கால கட்டம் கி,மு 14 அல்லது 15 ம் நூற்றாண்டில் பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

புகைப்படத்தில் உள்ள ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு எழுத்தை குறிக்க கூடியது.

நமக்கு வெரும் படமாக இருந்தாலும் அவர்களுக்கு இது ஒவ்வொன்றும் ஒரு எழுத்து ....

நம்ப முடியாத உண்மைகள்...


ப்ளஸ் 1 தேர்வு அடுத்த ஆண்டு முதல் பொதுத் தேர்வாக நடத்தப்படும்...


மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதற்கான மேம்பட்ட பயிற்சி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு...

தமிழகம் உட்பட இந்தியா முழுதுவம் உள்ள கோல்டு வின்னர் ஆயில் நிறுவன அலுவலகங்களில் திடீர் ஐடி ரைடு...


திருப்பதி கோவில் அலுவலக கணிணிகளை தாக்கிய வைரஸ், 20 க்கும் மேற்பட்ட கணிணிகள் பாதிப்பு...


எனினும் இதனால் பக்கதர்களுக்கான சேவைகளில் எந்த பாதிப்பும் ஏறப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிணியில் இருந்த முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது...

அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியன் [ரஷ்யாவிற்கு] நடந்த மறைமுகமான யுத்தம் தான் வியட்நாம் போர் தொடக்கம் பல போர்கள்...


நேரடியாக நடந்த திராணியற்ற இவர்கள் இருவரும் தூண்டியதன் அடிப்படையிலையே ஆப்கானிஸ்தான் தொடக்கம் வியட்நாம் வரைக்கும் ஏன் ஜப்பான் அணு குண்டு தாக்குதலையும் கூட இதை சேர்க்கலாம்...

நாங்கள் சரண்டர் ஆகிறோம் என்று சொன்னபிறகும் லிட்டில் பாய் என்ற உலகின் முதல் அணு ஆயுதத்தை பயன்படுத்தி பொதுமக்களை சாகடிக்க முடிகிறது என்றால் இதன் அர்த்தம் என்ன ?

சோவியத்திற்கும் அமெரிக்காவை எதிர்பவனுக்கும் மறைமுகமான எச்சரிக்கை தான் இது ?

இதற்கு அமெரிக்க தேர்தெடுத்த அப்பாவிகள் ஜப்பான் பொது மக்கள்
3 நிமிடத்தில் 1 இலட்சம் மக்களை பிணமாக்கி இந்த பயத்தை உருவாக்கி இருக்கிறான் சர்வாதிகாரி அமெரிக்கா...

இதன் தாக்கம் உலகத்தை பெரிதும் பாதித்தது சோவியதும் நம்ம மறைமுக போரை தற்காலிகமாக நிறுத்தி வைப்போம் என்றே நினைத்து போலும்..

உலகில் நடந்த பல போருக்கு பின்னால் இருப்பது அமெரிக்கா என்பது நிதர்சன உண்மை....