18/05/2017

உலகை அதிர வைத்த போர்த்து கீசியர்கள்...


போர்த்துக்கல் பேரரசு பற்றி நம்மில் அதிகமானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை... தெரிந்து கொள்ளுங்கள்..

உலக வரலாற்றில் முதல் உலகளாவிய பேரரசு என்றால் அது போர்த்துகீசிய பேரரசு தான்.

அதிகாரபூர்வமான அறிவிப்பாக இதை உலக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்..

முதலாம் யோன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகப்பெரிய அடக்கி ஆளும் பேரரசாக இது இருந்தது.

1415 களில் இதன் தாக்கம் உலகத்தையே அச்சுறுத்தியது.

அதை தொடர்ந்து இவர்களது கொடுமை 1970  வரைக்கும் நடந்தது.

இவர்களது குறிக்கோள் எங்கெல்லாம் தங்கசுரங்கம் உள்ளதோ அது இவர்களது டார்கெட் , அதே போன்று விலை நிலங்கள் [விவசாயம்].

இவைகள் எங்கெல்லாம் செழித்து குலுங்கியது அங்கெல்லாம் இந்த போர்த்துக்கல் பேரரசு வந்து குவிந்து விடும்..

அப்படி இவர்களால்  பாதிக்கப்பட்ட ஒரு நாடு தான் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தில் சில இடங்கள்.

இப்படி திடீரென்று இவர்கள் உள்ளே நுழைந்ததும் செய்வதிறியாமல் திகைத்த அந்த நாட்டு மக்களை இராணுவத்தை கொன்றார்கள் இப்படி இவர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கை ?

நீங்கள் நம்பினால் நம்புங்கள் 5 மில்லியன் மக்கள்...

கொல்வது மட்டுமின்றி அடிமைகளாக பல்லாயிரம் மக்களை பிடித்து கொண்டு போனார்கள் ஆப்பிரிக்க அடிமை நாடாக மாற காரணம் பல நாடுகளில் இவர்கள் முக்கியமானவர்கள் பாலியல் கொடுமை.

1498  இல் இந்தியாவிற்கு கடல் வழியை கண்டு பிடித்தவர்கள் இந்தியாவிற்கும் வந்தார்கள், இந்தியா இன்றைய கோவா பகுதியிலும் பல கொடுமைகளை செய்துள்ளார்கள் என்று வரலாறு சொல்லுகிறது....

அதிகபட்ச தண்டனையாக கொதிக்கும் எண்ணையில் கைகளை கால்களை கட்டி இந்தியர்களை  உயிருடன் இறக்கப்பட்டார்கள் என்று வரலாறு உள்ளது...

இவர்கள் உயிருடன் பிடித்து கொண்டு போன அடிமைகளை உலக நாட்டு சபை விடுதலை செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் கேட்காதவர்களை 1970 களில் கண்டிப்பாக அந்த மக்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் போர்த்துக்கல் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த பிறகு..

எரிச்சல் அடைந்த போர்த்துகீசியர்கள் அடிமைகளாக பிடித்து கொண்டு போன அத்துணை பேரையும் நடு வீதியில் வைத்து சித்ரவதை செய்து சாகடித்தார்கள்.

குழந்தைகளின் கண்களை தோண்டி எடுப்பது.. பெண்களின் மார்புகளை அறுத்து வீசுவது.. ஆண்களின் தலைகளை சீவுவது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தது.. இதைத்தான்
portugal 1970 massacre என்கிறார்கள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.